Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

அது சரி பிள்ளை என்ன அமெரிக்காவோ?

லண்டன் எண்டு நினைக்கிறன்.....😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2020 at 16:39, குழலி - Kuzhali said:

ஐயோ இப்பிடி வடிவா இருக்கிறாவே! அவவையும் பிள்ளையளையும் அங்கை தனிய விட்டிட்டு சுவிசிலையிருந்து இங்கை அமெரிக்காவுக்கு இவ்வளவு தூரம் வரப் போறிங்களோ? அதுவும் ஆரெண்டே தெரியாத என்னட்டை…

 

44 minutes ago, குமாரசாமி said:

லண்டன் எண்டு நினைக்கிறன்.....😁

அமெரிக்கா என்று பிள்ளை வேறு சொல்லுறா அதனால் கேட்டேன்.

Link to post
Share on other sites

உதுதான் நான் எண்ட படம் ஒன்றையும் பொதுவெளியில் போடுவதில்லை……… 😂😆

அக்கா இளமையில் எடுத்த படைத்ததை போட்டுவிட்டு, அது எப்ப எடுத்ததுஎன்றும் போட்டிருக்கலாம்.

 

 

எனக்கு எழுத்தாளர் சுயாத்தா கூறியது நினைவுக்கு வருகிறது.

"இன்டர்நெட் என்பது கங்கை போன்றது அதில் பூவும் வரும் பிணமும் வரும் நாங்கள்தான் கவனமாக இருக்கவேணும் "

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழலி கைதேர்ந்த எழுத்தாளர்போல் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். இப்போதுதான் இப்பதிவைப் பார்த்தேன். முகநூலில் நாம் யாக்கிரதையாக இல்லாவிட்டால் கிழவியா குமரியா என்று கூடப் பார்க்காது பல ஆண்கள் நாக்கைத் தொங்கப் போட்டபடி உள்பெட்டியில் அலைவார்கள் வெட்கம் கெட்டு.உல் பெட்டியில் மட்டுமல்ல பெங்களின் பதிவுகள் என்றாலே வீணீர் வடிய உடனேயே லைக் செய்து கொமண்ட் எழுதினால்த்தான் அவர்களுக்கு நின்மதி.  நல்ல காலம் நான் வெள்ளையாக இல்லாததால் எனக்கு உப்பிடியான தொந்தரவு குறைவு.

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல காலம் நான் வெள்ளையாக இல்லாததால் எனக்கு உப்பிடியான தொந்தரவு குறைவு.

அப்படி என்றால், எப்படி அந்த முடிவுக்கு வந்தீர்கள்?

முக்கியமாக இந்த மாதிரியான நிற ரீதியான முடிவுகளை எடுக்காதீர்கள். என் அக்காவின் கறுப்புக்கு என்ன குறை?

உங்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருப்பதற்கு காரணம், உங்கள் நிறமல்ல.... உங்கள் படம்.... உங்கள் வயதினை சொல்கிறது.... உடனே  இளைஞர்கள், இங்கே மினக்கெட்டு வேலை இல்லை என்று நகர்ந்து விடுவார்கள்.

ஒரு டெஸ்டாக, புதிய கணக்கு ஆரம்பித்து, உங்கள் இளமைக்கால படம் ஒன்றினை போட்டு, வேறு பெயரில் நின்று ஆடிப் பாருங்கள். அப்போது தெரியும், உங்கள் ஊகம் தவறு என்று.... 💪

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2020 at 23:12, ஈழப்பிரியன் said:

பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

அது சரி பிள்ளை என்ன அமெரிக்காவோ?

சடாரென்று பிள்ளை எண்டு தொடங்கீட்டாரே...

அதுதான் ராஜதந்திரம்... 😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கதையா.... உண்மைச்சம்பவமா தெரியவில்லை. நல்ல எழுத்து நடை... தொடருங்கள்.

சும்மா.... கணவர் திட்டினாலும்.... அவர் தனது கடமையினை சரியாக செய்து, குடும்பத்தினை ஒழுங்காக பார்க்கும் வரை.... நீங்கள் டாக்குத்தருக்கு கொடுத்த பதில் எதிரிபார்க்க கூடியது தான்.

ஆனால்.... மிக மோசமான மண வாழ்க்கைக்குள் சிக்கிவிட்ட பெண்கள்.... இப்படி ஆறுதல் தேடிக்கொள்வார்கள் என்பதும், அதனை மிக மோசமான ஆண்கள், தவறாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதும் நிதர்சனம் அல்லவா?

எனக்கு தெரிந்த ஒரு கதை....வெளியால சொல்லாதீங்கோ... பிறகு பொல்லாப்பு...

அந்த பெண், ஒரு நண்பரின் உறவினர். இப்படி ஒரு மோசமான மண வாழ்வுக்குள் சிக்கிக் கொண்டிருந்தார். அவரது முதல் கணவர்..இலங்கை சுங்கத்தில் வேலை... மிக மோசமான குடிகாரர்..... வீட்டுக்கு வந்தால் அடி தான்.... நரக வாழ்வு...

கொழும்பு மருத்துவ பீடத்துக்கு வந்து அவரது சொந்த மருமகன்.... மாமனாரிலும் பார்க்க இரண்டு, மூன்று வயது தான் குறைவு. மாமி அவரிலும் வயது குறைவு....மாமனார் வீட்டில் தங்கி படித்தார்.

ஐந்து வருடம்... மாமியார் அவலத்தினை பார்த்தவாறே படிப்பினை முடித்தார். பிள்ளை இல்லாத மாமி மேல் மலடி பட்டம் வேறு.

இறுதியில் பிரிட்டன் வந்து சேர்ந்த மருமகனுடன், மாமியாரும் வந்து சேர்ந்து மனைவி ஆகி, இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.... சந்தோசமாக...

இங்கே யாரில் தவறு?

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 9/5/2020 at 23:12, ஈழப்பிரியன் said:

பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

அது சரி பிள்ளை என்ன அமெரிக்காவோ?

 

2 hours ago, Nathamuni said:

சடாரென்று பிள்ளை எண்டு தொடங்கீட்டாரே...

அதுதான் ராஜதந்திரம்... 

அதெல்லாம் இருக்கட்டும்... குழலி...

உங்கண்ட போன் நம்பரை தாருங்கோ.....

கதைச்சு பார்த்து, அக்காவோ, தங்கச்சியோ.... எண்டு ஒரு முடிவுக்கு வரலாம்... 😎

Edited by Nathamuni
Link to post
Share on other sites

https://www.facebook.com/luludevajamlag1/  "கம்யூன்"எனும் கன்றாவி வாழ்கைமுறையின் தலைவி

இப்படியும் சில பெண்கள் இருப்பதால்தான் சில ஆண்கள் பிற பெண்களை தப்பானமுறையில் அணுகுகிறார்கள்.


 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:
On 9/5/2020 at 15:12, ஈழப்பிரியன் said:

பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

அது சரி பிள்ளை என்ன அமெரிக்காவோ?

சடாரென்று பிள்ளை எண்டு தொடங்கீட்டாரே...

அதுதான் ராஜதந்திரம்... 😎

அண்ணை நாய் கட்டி நிக்குதோ?என்று கேக்கிற மாதிரி தான்.
எதுக்கும் ஆயத்தமாக இருக்கோணுமல்ல.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Nathamuni said:

அப்படி என்றால், எப்படி அந்த முடிவுக்கு வந்தீர்கள்?

முக்கியமாக இந்த மாதிரியான நிற ரீதியான முடிவுகளை எடுக்காதீர்கள். என் அக்காவின் கறுப்புக்கு என்ன குறை?

உங்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருப்பதற்கு காரணம், உங்கள் நிறமல்ல.... உங்கள் படம்.... உங்கள் வயதினை சொல்கிறது.... உடனே  இளைஞர்கள், இங்கே மினக்கெட்டு வேலை இல்லை என்று நகர்ந்து விடுவார்கள்.

ஒரு டெஸ்டாக, புதிய கணக்கு ஆரம்பித்து, உங்கள் இளமைக்கால படம் ஒன்றினை போட்டு, வேறு பெயரில் நின்று ஆடிப் பாருங்கள். அப்போது தெரியும், உங்கள் ஊகம் தவறு என்று.... 💪

ஒண்டை வச்சுக்கொண்டே சமாளிக்க முடியேல்லை. இதில இரண்டைத் திறந்து .... அதுக்கு எங்கை நேரம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒண்டை வச்சுக்கொண்டே சமாளிக்க முடியேல்லை. இதில இரண்டைத் திறந்து .... அதுக்கு எங்கை நேரம்

அய்யோ... அக்கோய்...

நான் சொன்னது... நீங்கள் நினைப்பது பிழை எண்டதை...

அதை டெஸ்ட் பண்ண சொல்லி.... சொன்னேன்

நீங்கள் என்னடா எண்டால்..... 🥴

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Nathamuni said:

அய்யோ... அக்கோய்...

நான் சொன்னது... நீங்கள் நினைப்பது பிழை எண்டதை...

அதை டெஸ்ட் பண்ண சொல்லி.... சொன்னேன்

நீங்கள் என்னடா எண்டால்..... 🥴

நானும் முகநூலைத்தான் சொன்னனான் 😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kaalee said:

https://www.facebook.com/luludevajamlag1/  "கம்யூன்"எனும் கன்றாவி வாழ்கைமுறையின் தலைவி

இப்படியும் சில பெண்கள் இருப்பதால்தான் சில ஆண்கள் பிற பெண்களை தப்பானமுறையில் அணுகுகிறார்கள்.

ஐயோ காளி இதென்ன இது இப்படியெல்லாமா பேசுவா. இதையெல்லாம பார்கின்றீர்கள்? 🙄

Link to post
Share on other sites
10 hours ago, உடையார் said:

ஐயோ காளி இதென்ன இது இப்படியெல்லாமா பேசுவா. இதையெல்லாம பார்கின்றீர்கள்? 🙄

பாரிசாலன் அவர்களின் youtupe chanel பார்ப்பேன், அப்போதுதான் இந்த கன்றாவியையும் அறிந்தேன்.
தமிழ்நாடில் இது ஒரு பிரச்சனையாகி உள்ளது, இவாவின் கணவர் ம.தி.மு.க வில் பொறுப்பில் இருந்தார், இவாவின் பேச்சால், அவரை பதவியிலிருந்து  தூக்கிவிட்டார்கள்.
 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பிரபாகரனுக்கு ஐ.தே.க. நாட்டை எழுதிக் கொடுத்ததை போன்ற ஒரு நிகழ்வு கோட்டா – மஹிந்த ஆட்சியில் நடைபெறாது:மஹிந்தானந்த     by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/mahindananda.jpg ஐக்கிய தேசியக் கட்சி 2001 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நாட்டை எழுதிக் கொடுத்தை போன்று கோட்டா – மஹிந்த ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதியும் நடக்காது என அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகமே தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதுடன் பதாகைகளையும் சபையில் ஏந்தியவாறு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், “20 ஆவது திருத்தம் கொண்டுவந்தவுடன் நிறைவேற்றப்படாது. 14 நாட்களுக்குள் இதற்கெதிராக உங்களால் நீதிமன்றம் செல்ல முடியும். இதற்கு பின்னர் நாடாளுமன்றில் விவாதங்கள் நடைபெற்றுதான் 20 நிறைவேற்றப்படும். இதனை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள். சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டவுடன், இவ்வாறு செயற்படுவது பிழையான ஒரு உதாரணத்தையே வெளிக்காட்டுகிறது. நாடாளுமன்ற சம்பிரதாயங்களை ஐக்கிய மக்கள் சக்தி புரிந்துக் கொள்ள வேண்டும். உங்களின் திருத்தங்களுக்கு செவிசாய்க்க நாம் தயாராகவே இருக்கிறோம். பதாதைகளை ஏந்தி நாடாளுமன்றை அவமதிக்க வேண்டாம். அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் என்பது நகைச்சுவைக்குரிய விடயமல்ல. நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்திற்கு இணங்க செயற்பட வேண்டும். 17 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டம் என்பன ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த தான் கொண்டுவந்தார்கள். மாறாக நாட்டின் மீது அக்கறை கொண்டு அல்ல. நாம் இவை அணைத்தையும் உணர்வோம். கோட்டா- மஹிந்த ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதியும் நடக்காது. நீங்கள் தான் 2001 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நாட்டை எழுதிக் கொடுத்தீர்கள். 2015 இல் வெற்றி பெற்று, எமது இராணுவத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் முற்பட்டீர்கள். அரச சொத்துக்களை விற்றீர்கள். இதனைத் தான் நீங்கள் கடந்த காலத்தில் செய்தீர்கள். எதிரணியில் பதாதைகளை ஏந்திக் கொண்டிருக்கும் 17 பேர் எம்முடன் இணைந்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கும். இவர்களின் பெயர்களை கூற நாம் விரும்பவில்லை.  எவ்வாறாயினும், நாம் இந்த நாட்டுக்கு எதிரன எதையும் செய்யப்போவதில்லை. 19 ஐ இல்லாது செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் எமது நோக்கமாகும். எனவே இது தொடர்பாக எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.” என கூறினார். http://athavannews.com/பிரபாகரனுக்கு-நாட்டை-எழு/
  • அதாவுல்லா அணிந்திருந்த உடையால் நாடாளுமன்றில் குழப்பம்     by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/Athaulla.jpg அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல். எம். அதாவுல்லா அணிந்திருந்த உடை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. அதாவுல்லாவை நாடாளுமன்றத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், உடையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று நாடாளுமன்ற செயலகம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்தது. இருப்பினும் அதாவுல்லாவின் உடையை தொடர்ந்து எதிர்த்த ஐக்கிய மக்கள் சக்தி வெளிநடப்பு செய்வதாகவும் அச்சுறுத்தியது. இருப்பினும் இறுதியில் ஏ.எல். எம். அதாவுல்லா தானே சபையிலிருந்து விலகினார். http://athavannews.com/அதாவுல்லா-அணிந்திருந்த-உ/
  • இந்திய அரசின் துரோகத்துக்கு முகங்கொடுத்திருக்கும் காஷ்மீர் அரசியல்வாதிகள் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் இணைந்திருப்பதே நன்மை பயக்கக்கூடியது என்று காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை அளித்து வந்தவர் சக்கீனா இற்றூ (Sakina Itoo). முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இப்பிரதேசத்தின் தன்னாட்சியை பறித்தெடுக்கின்ற முடிவை கடந்த ஆகஸ்ட் மாதம் புதுடெல்லி எடுத்த பின்னர், மக்கள் முன்னே தன்னால் செல்ல முடியாதிருப்பதாகவும் தனக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் 48 வயது நிரம்பிய இந்திய சார்பு நிலையைக் கொண்டிருக்கும் அரசியல்வாதியான சக்கீனா இற்றூ தெரிவித்தார். “மக்கள் நடுவில் மீண்டும் என்ன முகத்தோடு செல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களிடமே எந்தவிதமான பதில்களுமில்லாத சூழலில் மக்களுக்கு நாங்கள் எதனைச் சொல்ல முடியும்” என்று பிரதேச அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்த இற்றூ, அல்ஜசீரா ஊடகத்துக்குத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, இந்தப் பிராந்திய சட்டசபையைக் கலைத்ததுடன் இந்தியாவில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த ஒரேயொரு பிரதேசத்தை, மாநில ஆட்சி நிர்வாக முறையைக் கொண்ட பிரதேசமாக தரம் குறைத்து, இவ்விடயங்களில் மக்களின் சனநாயக உரிமையைப் பறித்தெடுத்துவிட்டதாக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட முடிவு, 1980ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்துக்கு முகங்கொடுத்த இப்பிரதேசத்துக்கு அபிவிருத்தியைக் கொண்டுவரும் என்று கூறி, இந்திய அரசு தமது முடிவை நியாயப்படுத்தியது. தேர்தல்களில் போட்டியிட்டு புதுடெல்லிக்கு விசுவாசமாக இருந்த அரசியல்வாதிகள், கிளர்ச்சியாளர்களிடமிருந்து பல தாக்குதல்களையும் பயமுறுத்தல்களையும் சந்தித்திருக்கிறார்கள். இந்திய அரசுக்குச் சார்பான கொள்கையைக் கொண்டிருந்த தனது தந்தையார் கிளர்ச்சியாளர்களால் 1996ஆம் ஆண்டு கொல்லப்பட்டதன் பின்னர் இற்றூ அரசியலுக்குள் நுழைந்தார். காஷ்மீர் சட்டப்பேரவையின் உறுப்பினராக 1996ஆம் ஆண்டில் பதவியேற்றதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களில் இற்றூ உயிர் பிழைத்திருக்கிறார். தென் காஷ்மீர் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் குல்கம் (Kulkam) மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் மீது கடந்த ஏப்பிரல் மாதம் ஒரு கைக்குண்டு வீசப்பட்டது. ‘ஒன்றில் சுதந்திரம் வேண்டும் அன்றேல் பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ள வேண்டும்’ என்ற கொள்கையுள்ள கிளர்ச்சியாளர்கள் மிகவும் பலமாக இருக்கின்ற ஒரு பகுதியாக இக் குல்கம் பிரதேசம் திகழ்கிறது. காஷ்மீர் பிரதேசத்தில் மிகப் பலம் வாய்ந்த கட்சியான இற்றூவின் ‘ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு’ (Jammu and Kashmir National Conference) இந்திய அரசுக்கு மிகவும் விசுவாசமான கட்சியாக இருந்தது. இருந்த போதிலும் அக்கட்சியின் மிகப்பலம் வாய்ந்த உயர் தலைவர்களான அப்துல்லா வம்சத்தை (Abdullah dsnasty) சேர்ந்தவர்கள் கடந்த வருடம் அரசினால் தடுத்து வைக்கப்பட்டார்கள். முன்னெப்போதும் இல்லாதவாறு, வேறு எவருடனும் தொடர்பு கொள்ள முடியாத ஒரு பாதுகாப்பு முடக்கத்துக்குள் அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள். இவ்வருடத்தின் ஆரம்பத்தில் வழமையான வேகத்தை விடக் குறைவான வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி இப்பிரதேசத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ‘தேசிய மாநாடு’ என்று அழைக்கப்படும் இக்கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் ஆழமானவை. இப்பாதிப்புகளுடனேயே காஷ்மீரின் புதிய பிரதேச மற்றும் அரசியல் சூழலுக்கு தம்மை இயைபாக்கிக் கொள்ள இவை போராடிக்கொண்டிருக்கின்றன. “இந்தியாவுடன் இணைந்திருப்பதே எமக்கு நன்மை பயக்கும் என்றும் இந்தியாவே எமது தேசம் என்றும் நாங்கள் அடிக்கடி சொல்லி வந்தோம். ஆனால் இளையோர் இதனைக் கேட்பதற்குத் தயாராக இல்லை” என்று இற்றூ மேலும் தெரிவித்தார். இந்திய அரசினால் முற்றாகக் கைவிடப்பட்டு, அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகக்கூடிய சூழலில், மேற்படி கட்சியின் உறுப்பினர்கள் பலர் அமைதியாகி, பொதுவாழ்க்கையில் இருந்தே மறைந்து போய்விட்டார்கள். “தனது தொழிலாளர்களுடன் ஊர்வலங்களைத் தான் நடத்திய போது தங்கள் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக மிகவும் வேதனைமிக்க நினைவுகள் தனக்கு இருக்கின்றன” என்று இற்றூ கூறினார். “முன்னர் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்ட போது அரசிடமிருந்து எமக்கு ஆதரவு கிடைத்திருந்தது. ஆனால் தற்போது இரு பகுதிக்கும் இடையில் நாங்கள் அகப்பட்டிருக்கிறோம்.” என்று அவர் மேலும் கூறினார். கடந்த முப்பது வருடங்களாக காஷ்மீரில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் தேய்வடைந்ததன் காரணத்தினால் இந்திய அரசுக்குச் சார்பான அரசியல்வாதிகளுக்கு, அவர்களது விசுவாசத்துக்குப் பிரதியுபகாரமாக அரசிடமிருந்து பாதுகாப்பும் சலுகைகளும் கிடைத்திருந்தன. “கடந்த வருடம் (2019) ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதியும் அதற்குப் பின்னரும் புது டெல்லி மேற்கொண்ட இராணுவ நகர்வுகள், காஷ்மீர் பிரதேசத்துக்குரிய தீர்வுகள் அல்ல” என்று இரண்டு அமைச்சர்களை இப்பிரதேசத்துக்கு அளித்திருந்த மக்கள் சனநாயகக் கட்சியைச் (People’s Democratic Party) சேர்ந்த வாஹீட் பாரா (Waheed Para) தெரிவித்தார். மேற்படி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான மேபூபா முவ்டி (Mehbooba Mufti) ஒரு வருடத்துக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருக்கிறார். இந்தியத் துணைக்கண்டம், இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவாகவும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்ட காலத்திலிருந்து காஷ்மீர் பிரச்சினை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இப்பிரதேசத்தில் இந்து சமயத்தைச் சேர்ந்த அரசர், சில நிபந்தனைகளோடு இப்பிரதேசத்தை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள முடிவெடுத்ததன் காரணத்தினால் பிரச்சினைகள் சிக்கலாக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பின் 370 ஆவது சரத்தில் மேற்படி நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. “ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதிக்கு முன்னரும் காஷ்மீர், பிரச்சினைக்குரிய ஒரு பிரதேசமாக இருந்தது மட்டுமன்றி இப்போதும் அது பிரச்சினைக்குரிய பிரதேசமாகவே இருக்கிறது” என்று 30 வயது நிரம்பிய பாரா அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார். “எமது மக்களுக்கு நாங்கள் எந்த வாக்குறுதிகளைக் கொடுத்தோமோ அவையனைத்தும் எங்களிடமிருந்து பிடுங்கப்பட்டு விட்டன என்பதே எமது ஏமாற்றமும் கவலையும் ஆகும். இந்திய அரசியலமைப்பின் ஊடாக ஒரு தீர்வு கிடைக்கும் என்று காஷ்மீரின் இளையோருக்கு நாங்கள் உறுதியளித்திருந்தோம். எமது மக்களோ அல்லது போராளிகளோ இதனை எதிர்க்கவில்லை. ஆனால் இந்திய அரசே இதற்கு எதிராகப் போய்விட்டது.” “ஆயிரக்கணக்கான போராளிகள் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டதில் இந்திய அரசுக்கு ஆதரவான கட்சிகள் – மிகப் பெரிய விலையைக் – கொடுத்திருக்கின்றன. திடீரென இப்படிப்பட்ட தீர்வுக்கு இடமேயில்லை என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்றது” என்று பாரா கூறினார். இப்பிராந்தியத்துக்கு தன்னாட்சியைக் கொடுப்பதற்குக் காரணமான, 370ஆவது சரத்தை நீக்கிய பின்னர் சிறைவைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகளுள் இந்த இளம் அரசியல்வாதியும் ஒருவராவார். “சனநாயகத்துக்கு ஆதரவாக நாங்கள் பேசினோம். அப்படியிருக்க எமது வீடுகளிலிருந்து நாங்கள் வெளியே வர முடியாது என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.” என்றார் அவர். அரசியல் கட்டமைப்பு மாற்றப்பட்டிருக்கிறது இந்திய அரசுக்கு சார்பான நிலையைக் கொண்ட பல அரசியல்வாதிகளுடன் அல்ஜசீரா உரையாடியது. அவர்கள் அனைவருமே தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு புது டெல்லி தமக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறினார்கள். மொகமட் யுசுவ் தரிகமி (Mohammad Yousuf Tarigami), காஷ்மீர் அரசியலைப் பொறுத்தவரையில் மிகவும் மூத்த அரசியல்வாதியாவார். கம்யூனிச கட்சியின் உறுப்பினரான இவர், 1996ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் குல்கம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவையின் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். “இப்பிரதேசத்தின் சுதந்திரத்துக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த எதிர்ப்பு நிலை அரசியல்வாதிகளுக்கும் அதே வேளையில் இந்திய அரசுக்கு சார்பாக இருந்த அரசியல்வாதிகளுக்கும் இடையே வேறுபாட்டை புதுடெல்லி அகற்றி விட்டது” என்று தரிமி கூறினார். “இப்போது நாங்கள் எல்லோருமே ஒரே கோட்டில் தான் இருக்கிறோம். பயங்கரவாதிகளாக இருந்தாலென்ன, பிரிவினைவாதிகளாக இருந்தாலென்ன பொது அரசியலுக்குள் இருந்தாலென்ன எல்லோருமே இன்று ஒரே சிறையில் தான் இருக்கிறோம்”  என்றார் அவர். “தற்போது இருக்கும் சூழல் முன்னெப்போதுமே இருந்திருக்காத ஒரு சூழல் என்றும் முழுக் காஷ்மீர் பிரதேசமுமே ஒரு சிறையாக மாற்றப்பட்டிருக்கின்றது என்பதோடு எல்லாவிதமான கருத்துகளைக் கொண்டவர்களுமே சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.” “நாம் செயற்படுவதற்கு இனி எந்தவிதமான இடமுமில்லை. எல்லா அரசியல் செயற்பாடுகளுமே தடைசெய்யப்பட்டிருக்கின்றன. நாம் மேற்கொண்டு செல்வதற்கு எந்தப் பாதையும் இல்லை” என்று அவர் தெரிவித்தார். காஷ்மீர் அரசியல் எப்போதுமே ஒரு வழிகாட்டலிலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் தான் இயங்கி வந்திருக்கிறது என்பதுடன், புதுடெல்லியால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பரந்த வடிவமைப்பையே பின்பற்றியிருக்கிறது என்று காஷ்மீரைத் தளமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளரான ஐஜாஸ் அஷ்ரவ் வானி (Aijaz Ashraf Wani) தெரிவித்தார். “இந்தக் கட்டமைப்புக்குள்ளே தான் காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. முக்கியமாக 1947ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேசியப் பாதுகாப்பு, தேசிய ஒருங்கிணைப்பு என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, காஷ்மீரை இந்தியாவுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதே முக்கிய நோக்கமாக இருந்தது” என்று அவர் மேலும் கூறினார். “ஆகஸ்ட் 5ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றப்பட்டது காஷ்மீரின் அந்தஸ்து மட்டுமல்ல; அது முழு அரசியல் கட்டமைப்பையே மாற்ற முயற்சித்திருக்கிறது” என்றும் அவர் கூறினார். “உள்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் டெல்லி அரசியல் மையம் எந்தவிதத்திலும் அக்கறைகொள்ளவோ அல்லது கவலைப்படவோ இல்லை. அவர்கள் இல்லாமலேயே தங்களால் செயற்பட முடியும் என்பதை அவர்கள் காண்பித்ததோடு மட்டுமன்றி அவர்களையே அகற்றுவதற்கும் அவர்கள் விரும்பியிருக்கிறார்கள்” என்று அவர் கூறினார். காஷ்மீரின் அரசியல் டெல்லியினால் கடிவாளமிடப்பட்டிருக்கிறது என்ற வானியின் பார்வையையே காஷ்மீரிலுள்ள மக்களில் பெரும்பான்மையானோர் கொண்டிருக்கிறார்கள். இதனால் சனநாயக செயன்முறை தொடர்பாக அவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. தேர்தல்களின் போது எண்ணிக்கையில் குறைவான வாக்காளர்கள் வாக்களித்ததில் இதன் பிரதிபலிப்பு அமைந்திருந்தது. கடந்த ஒக்ரோபர் மாதம் உள்ளுராட்சி சபைகளுக்கென நடத்தப்பட்ட தேர்தலில் நான்கு வீதத்துக்கு சற்று அதிகமானவர்களே வெளியில் வந்து வாக்களித்திருந்தார்கள். இந்திய அரசு சார்பு நிலையைக் கொண்ட பெரும்பாலான கட்சிகள் இத்தேர்தலைப் பகிஷ்கரிப்புச் செய்திருந்தன. நாடாளுமன்றத்துக்காக 2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்தலில் 8.75 வீதமான மக்களே ஆனந்த்நகர் தொகுதியில் வாக்களித்திருந்தார்கள். 14.8 வீதமானோரும் 35 வீதமானோரும் முறையே சிறீநகரிலும் பாராமுல்லயிலும் வாக்களித்தார்கள். ஒப்பீட்டளவில், இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஜம்மு பிரதேசத்தில் 70 வீதத்துக்கு மேற்பட்டோர் வாக்களித்ததை அவதானிக்க முடிந்தது. அரசியல் விவாதத்துக்கும் பொதுமக்களின் பங்களிப்புக்குமான இடைவெளியை மிகக் கடுமையாக வரையறைசெய்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல் பச்செலெற் விமர்சித்ததைத் தொடர்ந்து, அடிமட்ட சனநாயத்துக்கு தாம் புத்துயிர் கொடுத்திருப்பதாக செவ்வாய்க்கிழமை இந்தியா தெரிவித்திருக்கிறது. அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது இந்திய சார்பு அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட்டிருப்பது தொடர்பாக அல்ஜசீரா காஷ்மீரைச் சேர்ந்த பலரோடு உரையாடியது. ஆனால் இந்த அரசியல்வாதிகள் மட்டில் காஷ்மீர் மக்கள் பெரியளவில் அநுதாபம் காட்டவில்லை. “ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக அரசியல்வாதிகளே அதிகமாகக் குரலெழுப்புகிறார்கள். காஷ்மீர் பொதுமக்களைப் பொறுத்த வரையில் எப்போதுமே ஒரே விதமாகத் தான் இருந்தது. ஆனால் ஆக்கிரமிப்பின் தீவிரத்தன்மை மட்டுமே மாற்றமடைந்திருக்கிறது” என்று டெனிஷ் அஹ்மத் (Denish Ahmad) தெரிவித்தார். “இதே அரசியல்வாதிகளே இதுவரை காலமும் எமக்கு அநீதியை இழைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த எதிர்காலமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்று மேற்படி பிரதேசத்தின் முக்கிய நகரமான சிறீநகரில் வதிகின்ற 25 வயதான மாணவர் ஒருவர் கூறினார். “புதிய அரசியல் ஒழுங்கில் தனக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை” என்று மத்திய கண்டர்பால் (Ganderbal) மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக்கட்சியின் ஆதரவாளரான 55 வயது நிரம்பிய சிற்றாறா நசீர் (Sitara Nazir) தெரிவித்தார். “இவர்களுக்கு நாங்கள் ஆதரவளித்ததன் காரணமாக எமது வீடுகளிலேயே நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய ஆபத்து எங்களுக்கு இருந்தது. எமது பிள்ளைகளுக்கு வேலைகள் கிடைக்கும் என்பதோடு ஏதாவதொரு நம்பிக்கையான சூழல் எங்களுக்கு ஏற்படும் என்ற எண்ணத்திலே தான் அப்படிப்பட்ட ஆபத்தை நாங்கள் எதிர்கொண்டோம். இன்று எங்கள் நம்பிக்கையை நாங்கள் முற்றாகவே இழந்திருக்கிறோம். இவர்களுக்கு இனி ஒருபோதுமே நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை” என்று அவர் தெரிவித்தார். அரசாங்கம் தற்போது மேற்கொண்டிருக்கும் கடும் போக்கான கொள்கைகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றே காஷ்மீர் விடயம் தொடர்பான நிபுணர்கள் கருதுகிறார்கள். “தற்சமயம் நிலைமை இருண்டதாகவே இருக்கிறது”  என்று இளைப்பாறிய பேராசிரியரும் 2010-2011 காலப்பகுதிகளில் காஷ்மீர் பிரசைகளுடன் பேச்சு வார்த்தையை மேற்கொள்வதற்கென இந்திய அரசினால் நியமிக்கப்பட்ட மூன்று இடைத்தரகர்களில் ஒருவரான இராதா குமார் (Radha Kumar) தெரிவித்தார். “ஒரு முறையான அரசியற் செயற்பாடு இல்லாது ஒரு சனநாயகம் எப்படிச் செயற்படமுடியும்? இறுதியில் அங்கே சனநாயகம் இல்லை என்பது தான் அதன் பொருள். இது மிகவும் அதிர்ச்சியூட்டும் நிலைமை” என்று தொலைபேசி உரையாடலில் அவர் அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார். “இது மிகவும் ஆபத்தான நடவடிக்கை. அரசியல் செயற்பாடுகளுக்கான இடைவெளியை மூடுதல் தீவிரவாத செயற்பாடுகளுக்கே வழிவகுக்கும்” என்று அவர் கூறினார். இன்னும் அதிகமான தீவிரவாதத் தன்மைகளுக்கும் தீவிரவாதச் செயற்பாடுகளுக்குமே இது வழிவகுக்கும். அரசு இதுவரை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தப்போகிறது. அரச சட்டசபையைக் கலைத்த அரசின் செயற்பாட்டை ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி நியாயப்படுத்தியிருக்கிறது. “காஷ்மீர் அரசியல்வாதிகளின் கடைகளை இது மூடியிருக்கிறது” என்கிறார்கள் அவர்கள். “மக்களுக்காக அவர்கள் எதனைச் செய்திருக்கிறார்கள்? தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளவே அவர்கள் உழைத்திருக்கிறார்கள்” என்று ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரதேசத்திலுள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் பொதுச்செயலரும் பேச்சாளருமான அஷோக் கொஉள் (Ashok Koul) தெரிவித்தார். இவை எவ்வாறிருப்பினும் புது டெல்லியினால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கை, இந்திய அரசுக்குச் சார்பான ஏராளமான அரசியல்வாதிகளை ஒரு குழப்பமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. கிளர்ச்சியாளர்கள் இவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் இவர்களுக்கான பாதுகாப்பையும் அரசியலை மேற்கொள்வதற்கான இடைவெளியையும் வழங்குவதாக வாக்களித்திருந்த அரசோ அவர்களைக் கைவிட்டுவிட்டது. பல வகைகளில் ஒரு தீர்க்கப்பட முடியாத புதிருக்குள் இவர்கள் அகப்பட்டிருக்கிறார்கள். “அவர்கள் (புதுடெல்லி) செய்ததைப் பார்க்கும் போது அரசியலில் ஏதாவது எதிர்காலம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மக்களிடம் போகும் போது அவர்களுக்கு எங்களால் எதனைச் சொல்ல முடியும்? அவர்கள் எங்கள் காலை வாரி விட்டார்கள். எல்லாவற்றையும் முடித்துவிட்டார்கள்” என்று இற்றூ தெரிவித்தார். தமிழில் ஜெயந்திரன http://www.ilakku.org/kashmir-politicians-india/  
  • திலீபன் எனும் திறனாளன்… தியாக தீபம் திலீபனின் எட்டாம் நாள் உண்ணா நோன்பின் போது அவரின் உடல் சோர்ந்து கிடந்த வேளையில், அவர் திறன்களை கண்டு வியந்த நாட்களை நினைவூட்டுகிறார் அவர் தோழன் ராஜன்.  திலீபன் பம்பரமாய் சுழன்று விடுதலைக்காய் 24 மணித்தியாலமும் உழைத்தவன். இன்றுடன் எட்டு நாட்கள், 192 மணித்தியாலங்கள் தண்ணீர், உணவு இன்றி படுத்த படுக்கையாக கிடக்கும் காட்சியை பார்க்கும் போது அவரை முதன்முதலில் சந்தித்த நாட்கள் என் நினைவில் நிழலாடின. அவரை முதன் முதலில் சந்தித்து உரையாடியது சுபாஸ் வீட்டில், அன்று திலீபன் என்னை அழைத்து சென்று சுபாஸ் வீட்டு தலைவாசலில் இருந்த சாய்மனை கதிரையில் இருந்து செய்யப்படவேண்டிய வேலைகளை எப்படி செய்யவேண்டும் என்று சொல்லித் தந்ததும் பின்னர்  நண்பர்கள் சுபாஸ், நவம், சுகு, விக்கினா, நகுலேஸ்,  அஜித், குட்டி சிறி என்று எங்கள் நண்பர்கள் வட்டம் பெரிதாகி திலீபனுடன் வேலை செய்யத் தொடங்கியதுமாக நாட்கள் நகர்ந்தன. திலீபன் எப்போ எங்களை இந்தியா பயிற்சிக்கு அனுப்புவார் என்ற எண்ணத்துடன் தீலிபன் வரவை எதிர்பார்த்து மேஜர் சுபாஸ் வீட்டு தலைவாசலில் எல்லோரும் காத்திருப்போம் தலைமறைவாக அரசியல் பணி செய்த காலம். திலீபன் நினைத்த நேரம் தான் சந்திப்பு நிகழும். அமைப்பில் இணையும் தவிப்பில் இருந்த நண்பர்களாக எங்களுக்குள் சில விடயங்களை கதைப்போம் அவற்றில் ஒன்று  இந்தியா சென்று பயிற்சி பெற்று செல்லக்கிளி அம்மான் வீரமரணத்தின் பின் ஒட்டிய போஸ்டரில் நின்றது போல் எஸ்.எம்.ஜி துப்பாக்கியுடன் நின்று  நாங்களும் படம் எடுக்க வேண்டும், மற்றது மானிப்பாயில் யூலை மாதத்தில் திருப்பதி புத்தக சாலையின் வாசலில் இராணுவத்தால் படுகொலை செய்த மக்களிற்கும், எங்கள் நண்பர்களுக்காகவும் அதே இராணுவத்தை திருப்பி அடிக்க வேணும் என்ற மனக்குமுறல் உடன் உலாவந்தோம். திலீபன் இந்தியாவுக்கு இந்தக் கிழமை அனுப்புகிறேன் என்று கூறி பல மாதங்கள் கடந்து விட்டது.  ஒரு நாள் அவர் வரவை எதிர்பார்த்து சுபாஸ் வீட்டில் எல்லோரும் காத்திருந்தோம் வழமை போல் அன்றும் வந்து சாய்மனை கதிரையில் அமர்ந்த திலீபனை நோக்கி, எப்போ என்னை அனுப்ப போகிறியள் என்று அஜித் கேட்டான். கேட்ட கையோடு மேசையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்துக் கொண்டு சாய்மனை கதிரையில் படுத்திருந் திலீபனை பார்த்து இந்தமுறை பேய்க்காட்டினால் குத்துவன் என்று கோபமாக கிட்ட வந்தான் நாங்கள் எல்லாம் பாய்ந்து அவனை பிடித்து கத்தரிக்கோலை பறித்துக் கொண்டோம். அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாத மயான அமைதி தலைவாசலில் குடி கொண்டது. அமைதியாக அஜித்தை அழைத்து புத்திமதி கூறிவிட்டு அடுத்தமுறை கட்டாயம் அனுப்புவேன் யோசிக்க வேண்டாம் உங்கள் உணர்வுகள் எனக்கு புரிகிறது என்று ஆறுதல் கூறி விடைபெற்றார். அதன் பின் நாங்கள் அஜித்தை நீ மொக்கு வேலை பார்த்து விட்டாய் என்று எல்லோரும் வாய்க்கு வந்த படி பேசினோம்.  ஆனால் அடுத்த முறை தலைவாசல் சந்திப்பில் அஜித்தை காணவில்லை. தீலிபன் எங்கள் குழுவில் அவனை மாத்திரம் இந்தியா அனுப்பி விட்டார். எங்கள் குழுவில் கோபம் கொண்ட நண்பன் விக்கினா ரெலி என்ற இயக்கத்தில் இணைந்து விட்டான் சுகு அதிரடிப்படை என்று ஒரு இயக்கத்தை ஆரம்பித்து விட்டான் குட்டிச்சிறி நான் சுபாஸ் திலீபன் பின்னால் நம்பிக்கையோடு திரிந்தோம். நவம் ரெலோ இயக்கத்திற்கு சென்றுவிட்டார். எங்கள் நண்பர்கள் வட்டம் சுருங்கத் தொடங்கியது நகுலேஸ் வெளிநாடு சென்றுவிட்டார். இத்தனை குழப்பங்களையும் அந்த ஆரம்ப காலங்களில் எங்கள் வட்டத்திற்குள் அமைதியாக சந்தித்து பொறுமையாக எல்லாப் பிரச்சனைகளையும் முகம் கொடுத்த திலீபன் அன்றும் அமைதியின்,  பொறுமையின் சிகரமாக இருந்தான் இன்று அமைதியாக உணர்வு இழந்து கிடக்கும் நிலையில் காணும்போது வேதனையாகயிருந்தது. நான்கு நாட்களின் பின்னர் ரெலோ நவத்தை இந்தியா அனுப்பவில்லை திரும்ப வந்து திலீபனுடன் கதைத்து சேர்ந்துவிட்டார் போராளிகளினது உணர்வுகளைப் புரிந்து கொண்டு பொறுமையாக எப்படி இந்த விடுதலை இயக்கத்தை வளர்த்தார் என்பதிற்கு இச்சம்பவங்கள் சிறு  எடுத்துக்காட்டுகளே. அந்த நாட்களில் நவாலியில் களைவோடை அம்மன் கோவிலில் இருந்த ஐயாவிடம் கதைத்து விட்டு சாப்பாடும் வேண்டி சாப்பிடுவதும் வழக்கம். இப்படி ஒரு நாள் அங்கிருந்து சயிக்கிளில் வெளிக்கிட்டு சிறு கறுப்பு சூட்கேஸ் ஒன்றுடன் வட்டுக்கோட்டை வீதியில் ஏறி நவாலி சேச்சடி என்ற இடத்திற்கு நான் சுபாஸ் நவம், திலீபனுடன் அங்குள்ள நண்பர்களான செல்லக்கிளி, மற்றும் ரவியை சந்திப்பதற்காக சேச் வாசலில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று அவர்களுடன் தீலிபன் கதைத்துக் கொண்டு நின்றார். எதிர்பாராமல் டேவிற்சனை தேடி சென்ற பொலிஸ் ஜீப் வண்டி ஒழுங்கையால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வந்தது தெரிந்தவுடன் எங்களை மெதுவாக கலைந்து செல்லுமாறு பணித்துவிட்டு தான் பஸ்ஸிற்கு போகும் பயணிமாதிரி நின்று கொண்டார். நானும் சுபாசும் எதிரில் உள்ள ஒழுங்கை ஒன்றில் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தோம். ஜீப் வண்டி சொல்லி வைத்தமாதிரி பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றது. தீலிபனிடம் இறங்கி கதைத்து கொண்டு நின்றார்கள். தீடீர் என்று தீலிபன் சூட்கேஸால் சுழட்டி அடிப்பது தெரிந்தது. தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. நாங்கள் இருவரும் ஒழுங்கையால் ஓடி விட்டோம். அன்று கண்முன்னால் அந்த அமைதியான திலீபனின் துணிவையும், தந்திரத்தையும் கண்டோம். பொறுமை, செயல்திறன், வீரம், சமயோசித புத்தி என பல திறன்களை ஒருங்கே கொண்ட திலீபன், இன்றைய தினம் தன் இனத்தின் உறுதியை உணர்த்த உணர்விழந்து கிடக்கிறான். திலீபனின் திறனோடும், பயிற்சியோடும் வளர்ந்த பலர், 33 ஆண்டுகளின் பின் உலகெங்கும் சிதறி கிடைக்க அவர் கனவும், சொந்த மண்ணும் இன்னமும் அந்த மக்கள் புரட்சிக்காக காத்திருக்கிறது.   http://www.ilakku.org/thileepan-hunger-strike-rajan-memorys-8/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.