-
Tell a friend
-
Topics
-
1
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
17
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
5
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே.... ஒழுங்காக படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட கோவம் வரும். ஆமா... 🤣 -
கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே TMVP ஆளும் தரப்பிலேயே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது : பிள்ளையான் Batticaloa இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும் என்பதோடு அபிவிருத்தியையும் சமமாக கொண்டு செல்ல வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்களுடைய இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போத அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றம் ஏற்படும்.மேலும் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே எமது கட்சியானது ஆளும் தரப்பிலேயே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.நமது பாரம்பரியத்தை, நமது மூதாதையர்களது எண்ணக்கருவை நிறைவேற்றுவதற்காக நாம் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.குறித்த காலப்பகுதி வரும்போது அரசியலும் நிர்வாகமும் மக்களும் ஒன்றித்து பயணிக்க முடியும். இப்போதும் நாங்கள் ஆளும் தரப்பிலேயே இருக்கின்றோம். அந்த அடிப்படையில் கூட இந்த மண்ணுக்கு செய்யக்கூடிய அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் நாம் தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.battinews.com/2021/01/tmvp.html
-
இப்போதைக்கு குளிக்கும் தொட்டிக்குள் காகிதக்கப்பல்தான் விடலாம்!🤣 தேம்ஸ் நதியில் கப்பல் என்ன ஒரு படகு வாங்கினாலே பாய்ந்து ஏற நதிக்கரையோரம் ஒருவர் காத்திருப்பார்😍 ஆனால் ஒன்றுகூடலில் படம் மட்டும் எடுக்கவிடமாட்டார்😜 கடுமையான வேலையை நாங்கள்தான் மற்றவர்களிடம் வாங்கவேண்டும். ஒரு சிலர் வாங்குகின்ற காசுக்கும், மேலே வரவேண்டும் என்பதற்கும், பலதையும் அறிந்து அனுபவத்தைக் வேலை செய்வார்கள். ஒரு சிலர் ஐஸ் அடித்து ரைம்சீற்றில் கணக்குக் காட்டிவிட்டுப் போகப் பார்ப்பார்கள். எல்லா வகையினரையும் எப்படி சமாளிக்கவேண்டும் என்ற “கலை” தெரிந்தால் அடிமையாக வேலை செய்யவேண்டியதில்லை. இப்போது தினமும் 11:30 இலிருந்து 13:30 வரை ஒருவர் ஒருவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு 09:30 க்கும் 16:30 க்கும் 15 நிமிடங்கள் தியானவகுப்பு உள்ளது! நான் சனி, ஞாயிறு தியானிப்பதால் வேலையில் இன்னமும் தியானத்திற்குப் போகவில்லை. போனவர்கள் நல்லது என்றுதான் சொன்னார்கள்!
-
By தமிழ் சிறி · Posted
நாம்... என்பது, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும், மக்கள் ராசா... "புலி, பசித்தாலும்... புல்லைத் தின்னாது." எமக்கு... றோவை, கண்டாலே... அலர்ஜி. உங்கள், கருத்துக்களைப் பார்த்தால்.. அரசியலில்... நீங்கள், இன்னும்.. அரிவரி வகுப்பில்தான்... உள்ளீர்கள் போலுள்ளது. 🤣 -
ம்..ம்ம்ம் அது வல்ல விஷயம்... IT துறைக்கு வருவத்துக்கு.... அதில் தான் படிக்க வேண்டும் என்று இல்லையே... நீங்களும் கூட செய்யலாம். தேவையானால்.... உதாரணமாக, ஒரு இணைய தளத்தினை அமைக்க நீங்கள் இலகுவாக படித்துக் கொள்ளலாம். அதுதான் IT. நீங்கள் வலைத்தளம் அமைத்து தரும் ஒரு வியாபாரத்தினை ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு வேலையில் சேரலாம். வெட்டி ஆடலாம் என்கிற மனம் தான் தேவை.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.