Jump to content

மாவை... ஐயா, விட்ட மிகப் பெரும் தவறு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ்..
அளவில்லாத கையுறையை கொடுத்து அணியச்சொன்னது முதல் தவறு...
கையுறையை வெற்றுக்கையால் எடுத்து கொடுத்தது இரண்டாவது தவறு...
அவரின் வயதுக்கேற்ற தடுமாற்றத்தை புரிந்துகொள்ளாமல் அதில் நிற்கவைத்து விளக்கம் அளித்தமை தவறு...
மா.வை ஐயா விட்ட மிகப்பெரும் தவறு இந்த கையுறை அளவு காணாது வேறு கொண்டுவா என கூறாமல் விட்டது... 
ஒப்புக்கு அதை வாங்கி பாதிக்கையில் நுழைத்துக்கொண்டது தவறு...
இப்பிடியெல்லாம் நடக்குமென்று தெரிந்து ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யாது சென்றது தவறு...
ஒரு பொலிஸ்காரர் முன்பு ஸ்கூல் பையன் மாதிரி நின்று கதை கேட்டுக்கொண்டு நின்றது தவறு...
தமிழரசின் தலைமையென்பது எதற்கும் தலைபணியாத தலைமையாக இருக்கவேண்டும்... இலங்கை அரசுக்கு நாகரீக அரசியலை கற்றுக்கொடுத்தவர்கள் தமிழரசின் தலைவர்கள் அதை பின்பற்றுங்கள் ஐயா 
அறியாமல் தவறு செய்திருப்பினும் அதை நியாயப்படுத்த தெரிந்தவர்கள்தான் 
அரசியலில் சாணக்கியர்கள் ஆகமுடியும்...

சுப்ரமணிய பிரபா

Link to comment
Share on other sites

On 30/4/2020 at 09:50, தமிழ் சிறி said:

ஒப்புக்கு அதை வாங்கி பாதிக்கையில் நுழைத்துக்கொண்டது தவறு...

எல்லாமே ஒப்புக்கு செய்து பழகியவர்கள் தானே இந்த தமிழரசுக் கட்சி காரர். 
இங்க நடிக்க வந்து மாவை பாடம் படித்திருக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணிய பிரபா ஒரு கூத்தமைப்பு செம்பு ஆச்சே  சிறியர்

23 hours ago, Kali said:

எல்லாமே ஒப்புக்கு செய்து பழகியவர்கள் தானே இந்த தமிழரசுக் கட்சி காரர். 
இங்க நடிக்க வந்து மாவை பாடம் படித்திருக்கிறார். 

அந்த மனுசனே தமிழனை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்று சொல்லிட்டு தூங்குறாரு இவரு போய் அவருக்கு அஞ்சலி செலுத்துறாரு உடுங்கடா அந்தாள்வாது நிம்மதியா உறங்கட்டும் தட்டி எழுப்பி தீர்வை பெற்றுவிட்டோம் என்று சொல்லிடாதீங்கோ

நல்ல காலம் சுமந்திரன் செல்லவில்லை 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2020 at 06:20, தமிழ் சிறி said:

அளவில்லாத கையுறையை கொடுத்து அணியச்சொன்னது முதல் தவறு..

சிறித்தம்பி மாவையின்ரை கை மெத்தப்பெரிசு. இனித்தான் அளவெடுத்து செய்ய வேணும்..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட எவ்வளவு களம் கண்ட மனுசனுக்கு பொலிசுக்காரன் வகுப்பெடுக்கிறான்.

ஆ பொறுத்தது போதும் பொங்கியெழு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.