Jump to content

தமிழில் சொல்வதை கணிணியில் எழுதுதல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தமிழில் சொல்வதை  கணிணியில் எழுதுதல்

நூணா நீங்கள் ஒருக்கால் றை பண்ணிப்பாருங்கள் நான் பஞ்சர் ஆகிட்டன் சொல்லி சொல்லி எழுத்து மாறித்தான் வருகிறது 

Link to comment
Share on other sites

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு  முனிவர் எனக்கு வேலை செய்கிறது. 

முனிவர் நான் இப்பொழுது எழுதியது    செல்ல சொல்ல    எழுதியதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நூணா நீங்கள் ஒருக்கால் றை பண்ணிப்பாருங்கள் நான் பஞ்சர் ஆகிட்டன் சொல்லி சொல்லி எழுத்து மாறித்தான் வருகிறது 

பஞ்சர் என்பது ஆங்கிலச் சொல் தனி. கணணியை ஏமாத்தக் கூடாது....!

நான் துவாரம் ஆகி விட்டன் அல்லது ஓட்டை ஆகிட்டன் என்று எழுதி பாருங்கள்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

பஞ்சர் என்பது ஆங்கிலச் சொல் தனி. கணணியை ஏமாத்தக் கூடாது....!

நான் துவாரம் ஆகி விட்டன் அல்லது ஓட்டை ஆகிட்டன் என்று எழுதி பாருங்கள்......!   😁

பஞ்சர் என்று நான் சொல்லவில்லை நான் பஞ்சர் ஆகிட்டன் தமிழ்ல் சொல்லி சொல்லி நான் வாங்கள் என்று சொன்னால் போங்கள் போய்வாருங்கள் என்று வருகிறது 

Just now, nunavilan said:

google doc(blank)

tools

select (tamil)

click the mike

speak 

இந்த முறையெல்லாம் செய்து பார்த்தாச்சு நுணா முடிஞ்சால் தமிழ் இலக்கிய வசனங்கள் சொல்லி பாருங்கள் 

நான் பரிட்சைக்கு வினாத்தாள் தயாரிக்கும் போது வேண்டாம் என்றாகிவிட்டது பின்னர் டைப்பண்ணித்தான் எடுத்தேன் வினாத்தாள்களை 

Link to comment
Share on other sites

4 minutes ago, suvy said:

பஞ்சர் என்பது ஆங்கிலச் சொல் தனி. கணணியை ஏமாத்தக் கூடாது....!

நான் துவாரம் ஆகி விட்டன் அல்லது ஓட்டை ஆகிட்டன் என்று எழுதி பாருங்கள்......!   😁

பஞ்சர் என்பது ஆங்கிலச்சொல் தனி   ஏமாத்த கூடாது  நான் துவாரம் ஆகிவிட்டேன் அல்லது போட்டுவிட்டேன் என்று எழுதிப் பாருங்கள்

அப்படியே சொல்ல தானாக எழுதி உள்ளது. 🤣

10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பஞ்சர் என்று நான் சொல்லவில்லை நான் பஞ்சர் ஆகிட்டன் தமிழ்ல் சொல்லி சொல்லி நான் வாங்கள் என்று சொன்னால் போங்கள் போய்வாருங்கள் என்று வருகிறது 

இந்த முறையெல்லாம் செய்து பார்த்தாச்சு நுணா முடிஞ்சால் தமிழ் இலக்கிய வசனங்கள் சொல்லி பாருங்கள் 

நான் பரிட்சைக்கு வினாத்தாள் தயாரிக்கும் போது வேண்டாம் என்றாகிவிட்டது பின்னர் டைப்பண்ணித்தான் எடுத்தேன் வினாத்தாள்களை 

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nunavilan said:

பஞ்சர் என்பது ஆங்கிலச்சொல் தனி   ஏமாத்த கூடாது  நான் துவாரம் ஆகிவிட்டேன் அல்லது போட்டுவிட்டேன் என்று எழுதிப் பாருங்கள்

அப்படியே சொல்ல தானாக எழுதி உள்ளது. 🤣

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

ஹாஹா நுணா நான் நம்ம யாழ் இணையத்தால் யூனிகோட் டைப்பண்ணப்பழகினேன் யூனிகோட்டை பாமினி கலகம் என்ற அலுவலக எழுத்துக்கு மாற்றி தற்போது பழக்கப்பட்டுக்கொண்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2020 at 07:50, nunavilan said:

தமிழில் சொல்வதை  கணிணியில் எழுதுதல்

மோகனுடனான சந்திப்பில் இது பற்றி சொன்னார்.ஆனாலும் நிறைய எழுத்துப் பிழை வருவதாகவும் சொன்னார்.
இணைப்புக்கு நன்றி நுணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

மோகனுடனான சந்திப்பில் இது பற்றி சொன்னார்.ஆனாலும் நிறைய எழுத்துப் பிழை வருவதாகவும் சொன்னார்.
இணைப்புக்கு நன்றி நுணா.

நீங்களும் மோகனும் சமையல் அறைக்குள் நின்று பிழை பிழையாய் கதைத்திருப்பீர்கள் அதுதான் அதுவும் பிழையாய் எழுதுது......!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

நீங்களும் மோகனும் சமையல் அறைக்குள் நின்று பிழை பிழையாய் கதைத்திருப்பீர்கள் அதுதான் அதுவும் பிழையாய் எழுதுது......!   😁 

சுவி இதில கொடுமை என்னவென்றால் ஐபாட்டில் வேலை செய்யாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அதைத்தான் சொல்லுறன் ஐபாட்டிலும்  வேலை செய்யாது அந்த ஸ்பாட்டிலும் வேலை செய்யாது.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

மோகனுடனான சந்திப்பில் இது பற்றி சொன்னார்.ஆனாலும் நிறைய எழுத்துப் பிழை வருவதாகவும் சொன்னார்.
இணைப்புக்கு நன்றி நுணா.

நானும் மினைக்கெட்டு பாத்தன். துண்டற வேலை செய்யவேயில்லை.:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2020 at 01:02, குமாரசாமி said:

நானும் மினைக்கெட்டு பாத்தன். துண்டற வேலை செய்யவேயில்லை.:(

எதுக்கும் ரெண்டு தடவை தட்டிப்பாருங்கள் அந்தக்கால றேடியோவில் சவுண்ட் வராட்டால் ரெண்டு தட்டு தட்டுவன் சவுண்ட் சும்மா கீரிட்டு வரும் 😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.