Recommended Posts

பச்சை  இட்டுட்டு கடந்து செல்ல இது பத்தோடு பதினொன்று இல்லை .....அம்மா......!   🙏

Share this post


Link to post
Share on other sites

தற்கால உலகில் நடப்பதை கதை யாக வடித்திருக்கிறார்கள்.
பெற்றோரை புரிந்து கொள்வோம். .ஒன லைன் இல் எல்லாம் முடியும்
 பாசத்தையும்  நேசத்தையும்  மட்டும் வாங்க முடியாது  

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, suvy said:

பச்சை  இட்டுட்டு கடந்து செல்ல இது பத்தோடு பதினொன்று இல்லை .....அம்மா......!   🙏

ஆமாம் சுவி, அம்மா - வாழும் தெய்வம். மேலும்  இந்த இக்கட்டான கொரொணா சூழ்நிலையில் எத்தனை பேர் அம்மா மற்றும் உறவினர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் பெருந்துயரில் தவிக்கின்றார்கள்

11 minutes ago, நிலாமதி said:

தற்கால உலகில் நடப்பதை கதை யாக வடித்திருக்கிறார்கள்.
பெற்றோரை புரிந்து கொள்வோம். .ஒன லைன் இல் எல்லாம் முடியும்
 பாசத்தையும்  நேசத்தையும்  மட்டும் வாங்க முடியாது  

அக்கா சிலர் எல்லாம் ஒன் லைனில் செய்து போட்டு வீடியோ அனுப்ப அதை பார்க்கின்றார்கள். எல்லாம் இயந்திர உலகாக மறுகின்றது.

 

Share this post


Link to post
Share on other sites

இயந்திர மயமான வாழ்வு.
இணைப்புக்கு நன்றி உடையார்.

Share this post


Link to post
Share on other sites

மனம் கனத்துப்போனது. "அம்மாவ ஆன்லைனில வாங்கமுடியாதுப்பா" என்ற வரிகள் . ஒருதாயின் மனஏக்கத்தை ஒரு வசனத்தில் சொல்லியுள்ளது. இணைப்புக்கு நன்றிகள் உடையார்

Share this post


Link to post
Share on other sites

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்த வாங்கலாம் 
அம்மாவை வாங்க முடியுமா அந்த பாடல் வரி தான் 
நினைவுக்கு வந்தது.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this