Jump to content

மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..!

பிரபல இயக்குனர் விமர்சனம்..

EXKuGsWU4AAJNHU?format=jpg&name=900x900

கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் மே 17-ன் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு, மதுபானக் கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா, ஆந்திராவில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் மதுவாங்க குவிந்தனர். 
 
இதனிடையே பெங்களூருவில் உள்ள ஒரு மதுபான கடையின் முன்பு இளம் பெண்கள் மதுபானம் வாங்க வரிசையில் நின்றிருந்த  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.
 
இந்த நிலையில் இது குறித்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.
 
பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், "இங்கே பாருங்கள், மதுபான கடையின் முன் யார் நிற்கிறார்கள் என்று..? இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாற்ற வேண்டும் என்று நாம் பேசி வருகிறோம்..! " என பதிவிட்டுள்ளார்.
 
ராம்கோபால் வர்மாவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

டிஸ்கி:

ஆணுக்கு சரிநிகர் சமானமாக வாழ உரிமை கேட்பது, இதுக்குதானா அம்மணிகளா..? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை இவர்கள், தங்களின் ஆண் துணைவருக்கு வாங்கி செல்ல வரிசையில் நிற்கிறார்களோ..? 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ராசவன்னியன் said:

ஒருவேளை இவர்கள், தங்களின் ஆண் துணைவருக்கு வாங்கி செல்ல வரிசையில் நிற்கிறார்களோ..? 🙄

ஏன் வன்னியர் ஆண்கள் மட்டும் தான் குடிக்கலாமா?
பெண்கள் குடிக்கக் கூடாதா?

என்னைப் பொறுத்தவரை நான் என்ன செய்கிறேனோ அதையே மனைவிக்கும் செய்ய உரிமை உண்டு.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ராசவன்னியன் said:

ஒருவேளை இவர்கள், தங்களின் ஆண் துணைவருக்கு வாங்கி செல்ல வரிசையில் நிற்கிறார்களோ..? 🙄

வன்னியன்... கடுப்பை ஏத்தாதீங்கோ....
எல்லாரும்... "ஜீன்ஸ்"  போட்ட  பெண்களாக, இருப்பதால்...
கணவனுக்கு... வேண்டிக் கொண்டு போய், கொடுக்க நிற்கிறார்கள்.. என்று, 
சமாதானம் அடையாதீர்கள்.  

எல்லாம் தாங்கள் குடிக்கத்தான் வாங்குகிறார்கள்.
அதிலும்...கொரோனாவால், முகத்தை மூடி... மதுவை, வாங்க இன்னும் வசதியாக போய் விட்டது.   😄

வரிசையில், நிற்கும் இரண்டு பெண்கள்... கண் தெரியாத அளவுக்கு, 
முகத்தை மூடி  இருப்பது, நல்ல தமாசாக... இருக்கு. :grin:
வரிசையில்... முதல் ஆளாக, ஒரு  "ஆன்ரியும்" நிற்க்கிறா. :D:

Link to comment
Share on other sites

மது பானம் வாங்குவது தப்பா?  அல்லது பெண்கள்்வாங்குவது தப்பா? யார்  யாரெல்லாம்  மதுபானம் வாங்கலாம் என்று வரையறுப்பதுக்கும் தீர்மானிப்பது யார்?    குடிப்பவர்கள்  எல்லோரும் குடிகாரரா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் வன்னியர் ஆண்கள் மட்டும் தான் குடிக்கலாமா?
பெண்கள் குடிக்கக் கூடாதா?

என்னைப் பொறுத்தவரை நான் என்ன செய்கிறேனோ அதையே மனைவிக்கும் செய்ய உரிமை உண்டு.

இந்தியாவில் சமத்துவம் என்பது பேப்பரில் மட்டுமே

2 minutes ago, tulpen said:

மது பானம் வாங்குவது தப்பா?  அல்லது பெண்கள்்வாங்குவது தப்பா? யார்  யாரெல்லாம்  மதுபானம் வாங்கலாம் என்று வரையறுப்பதுக்கும் தீர்மானிப்பது யார்?    குடிப்பவர்கள்  எல்லோரும் குடிகாரரா? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் வன்னியர் ஆண்கள் மட்டும் தான் குடிக்கலாமா?
பெண்கள் குடிக்கக் கூடாதா?

என்னைப் பொறுத்தவரை நான் என்ன செய்கிறேனோ அதையே மனைவிக்கும் செய்ய உரிமை உண்டு.

16 minutes ago, tulpen said:

மது பானம் வாங்குவது தப்பா?  அல்லது பெண்கள்்வாங்குவது தப்பா? யார்  யாரெல்லாம்  மதுபானம் வாங்கலாம் என்று வரையறுப்பதுக்கும் தீர்மானிப்பது யார்?    குடிப்பவர்கள்  எல்லோரும் குடிகாரரா? 

பெண் அழகு எப்போது ? Arrack, the Spirit of Sri Lanka! | Impressions

ஈழப்பிரியன் & ருல்பன்  ..... இந்தியா, இலங்கை போன்ற... 
நாடுகளில்... பெண்கள், குடிக்கக் கூடாது. 
அது, எமது  கலாச்சாரத்துக்கு... ஒத்து வராது. 

வேணுமென்றால்... பிள்ளை பெத்தவர்களுக்கு மட்டும்,
 "மெண்டிஸ் ஸ்பெஷல்" குடிக்க... கணவனோ, தகப்பனோ.... 
மருந்து மாதிரி... நினைத்துக் கொண்டு, வாங்கிக் கொடுக்கலாம். 

மற்றைய பெண்கள்... விடியக் காலைமை, முழுகி....
தலைக்கு மல்லிகைப் பூ... மாலை வைத்துக் கொண்டு, 
வீட்டு  வாசலில்,  கோலம் போடுவது தான்... அழகோ... அழகு.  :)

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்ஆபிக்காவில் சாப்பாட்டுக்கு நின்ற மாதிரி இந்திய மாநிலங்களில் வரிசை.

7 ம் திகதி தமிழ்நாட்டில் திறக்கிறார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

மற்றைய பெண்கள்... விடியக் காலைமை, முழுகி....
தலைக்கு மல்லிகைப் பூ... மாலை வைத்துக் கொண்டு, 
வீட்டு  வாசலில்,  கோலம் போடுவது தான்... அழகோ... அழகு.  :)

கொரோனாவோடு இதுக்கும் ஆப்பு தெரியாதோ?

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

பெண் அழகு எப்போது ? Arrack, the Spirit of Sri Lanka! | Impressions

ஈழப்பிரியன் & ருல்பன்  ..... இந்தியா, இலங்கை போன்ற... 
நாடுகளில்... பெண்கள், குடிக்கக் கூடாது. 
அது, எமது  கலாச்சாரத்துக்கு... ஒத்து வராது. 

வேணுமென்றால்... பிள்ளை பெத்தவர்களுக்கு மட்டும்,
 "மெண்டிஸ் ஸ்பெஷல்" குடிக்க... கணவனோ, தகப்பனோ.... 
மருந்து மாதிரி... நினைத்துக் கொண்டு, வாங்கிக் கொடுக்கலாம். 

மற்றைய பெண்கள்... விடியக் காலைமை, முழுகி....
தலைக்கு மல்லிகைப் பூ... மாலை வைத்துக் கொண்டு, 
வீட்டு  வாசலில்,  கோலம் போடுவது தான்... அழகோ... அழகு.  :)

தமிழ் சிறி இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் பெண்கள் என்ன செய்யலாம் என்று தீர்மானிக்கும் தனி உரிமை உங்களுக்கு இருப்பதாக நீங்கள்  கற்பனையில் மிதக்க எத்தனை கிளாஸ் பியர் அல்லது விஸ்கி  🍻 உங்களுக்கு தேவைப்பட்டது. ஏனென்றால் நானும்  அப்படி கற்பனையில் மிதக்க ஆசையாக  உள்ளது.  எத்தனை கிளாஸ் அடிக்க வேண்டும் என்று உங்கள் அனுபவத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாமா? 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கொரோனாவோடு இதுக்கும் ஆப்பு தெரியாதோ?

25 minutes ago, tulpen said:

தமிழ் சிறி இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் பெண்கள் என்ன செய்யலாம் என்று தீர்மானிக்கும் தனி உரிமை உங்களுக்கு இருப்பதாக நீங்கள்  கற்பனையில் மிதக்க எத்தனை கிளாஸ் பியர் அல்லது விஸ்கி  🍻 உங்களுக்கு தேவைப்பட்டது. ஏனென்றால் நானும்  அப்படி கற்பனையில் மிதக்க ஆசையாக  உள்ளது.  எத்தனை கிளாஸ் அடிக்க வேண்டும் என்று உங்கள் அனுபவத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாமா? 

Annai Anai GIF - Annai Anai Priyan GIFs  

ஒண்டும், கேக்காத... மாதிரி... இருப்பம். :grin:

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

4 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் வன்னியர் ஆண்கள் மட்டும் தான் குடிக்கலாமா?
பெண்கள் குடிக்கக் கூடாதா?

என்னைப் பொறுத்தவரை நான் என்ன செய்கிறேனோ அதையே மனைவிக்கும் செய்ய உரிமை உண்டு.

ஏன் ஈழப்பியன் அவர்களே! பெண்கள் செய்வதை ஆண்களும் செய்யலாமே..... குழந்தையையும் ஆண்களே பெற்றுக்கொள்ளலாமே.?? 🤪 

  • Haha 1
Link to comment
Share on other sites

9 minutes ago, Paanch said:

ஏன் ஈழப்பியன் அவர்களே! பெண்கள் செய்வதை ஆண்களும் செய்யலாமே..... குழந்தையையும் ஆண்களே பெற்றுக்கொள்ளலாமே.?? 🤪 

பாஞ்ச் உங்களால் அது  முடிந்தால் நிச்சயம் பெற்றுக் கொள்ளலாம். யாரும் ஆட்சேபிக்கப்போவதில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

1 minute ago, tulpen said:

பாஞ்ச் உங்களால் அது  முடிந்தால் நிச்சயம் பெற்றுக் கொள்ளலாம். யாரும் ஆட்சேபிக்கப்போவதில்லை. 

மன்னிக்கவேண்டும் ருல்பென் அவர்களே! எனக்கு வயதுபோய்விட்டது, இல்லையெனில் உங்கள் வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்ற முயன்றிருப்பேன். 😩😆

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த ஆண்கள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் சில காலம் வாழ்ந்து அங்கிருக்கும் கலாச்சாரங்களை உதட்டளவில் உள்வாங்கியிருப்பவர்கள். ஆனால் மனசளவில் தன் இல்லாளோ, பெண் குழந்தைகளோ இப்படி குடித்து கும்மாளமிட அனுமதிப்பார்களா..? தான் பிற பெண்களை பார்த்து ஜொள்ளு விடுவதுபோல, வீட்டுப்பெண்களும் பிற ஆண்களை பார்த்து ஜொள்ளுவிட அனுமதிப்பார்களா.?

எப்பேர்பட்ட குடிகார ஆண்மகனும் தான் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் மனைவி, பிள்ளைகள் தன் கைக்குள்ளே அடங்கி, சொல்கேட்டு தம் கலாச்சாரப்படி நடக்கவேண்டுமென நினைக்கும் ஆணாதிக்க உலகமிது. 🙄

சும்மா வாதத்திற்காக எதுவேண்டுமானாலும் சொல்லப்படாது. Lip service is not fair..! 😡:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் வன்னியர் ஆண்கள் மட்டும் தான் குடிக்கலாமா?
பெண்கள் குடிக்கக் கூடாதா?

என்னைப் பொறுத்தவரை நான் என்ன செய்கிறேனோ அதையே மனைவிக்கும் செய்ய உரிமை உண்டு.

சார், அப்படி நடக்காது என்ற நம்பிக்கையில், உரிமை என வாய்மொழியாக சொல்வது வேறு,
நடைமுறையில் அப்படி நடந்தால் சகித்து தாங்கிக்கொள்வீர்களா..?

Link to comment
Share on other sites

24 minutes ago, ராசவன்னியன் said:

சார், அப்படி நடக்காது என்ற நம்பிக்கையில், உரிமை என வாய்மொழியாக சொல்வது வேறு,
நடைமுறையில் அப்படி நடந்தால் சகித்து தாங்கிக்கொள்வீர்களா..?

ராச வன்னியன் நான் அவதானித்த அளவில் இங்கு வாழும் இரண்டாம் தலைமுறை பிள்ளைகளில்  கணிசமாக அவ்வாறு நடைபெறுகிறது. அவர்களின் கணவன்மார் அதை சகித்து கொள்ளுகின்றனர் என்பதை விட அதை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது தான் நிஜம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

ராச வன்னியன் நான் அவதானித்த அளவில் இங்கு வாழும் இரண்டாம் தலைமுறை பிள்ளைகளில்  கணிசமாக அவ்வாறு நடைபெறுகிறது. அவர்களின் கணவன்மார் அதை சகித்து கொள்ளுகின்றனர் என்பதை விட அதை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது தான் நிஜம். 

திரு.துல்பன்,

அப்படியே புலம்பெயர் தமிழர்கள், அங்கிருக்கும் சமூக சூழலால் வலிந்து ஏற்று அல்லது சகித்துக்கொண்டாலும், தாயகத்திலும், தென்னிந்தியாவிலும் அவ்வாறே எல்லா பெண்களும் இருப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பது இல்லையே..?

Link to comment
Share on other sites

22 minutes ago, ராசவன்னியன் said:

திரு.துல்பன்,

அப்படியே புலம்பெயர் தமிழர்கள், அங்கிருக்கும் சமூக சூழலால் வலிந்து ஏற்று அல்லது சகித்துக்கொண்டாலும், தாயகத்திலும், தென்னிந்தியாவிலும் அவ்வாறே எல்லா பெண்களும் இருப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பது இல்லையே..?

ராசவன்னியன் நான் அவ்வாறு கூறவில்லையே. அது அவரவர் விருப்பம். குடிப்பது தவறு என்று வரையறுப்பீர்கள் என்றால் அதை ஆண்கள் செய்தாலும் தவறு, பெண்கள் செய்தாலும் தவறு. அதைத்தான் குறிப்பிட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மத்திய தர வர்க்க பெண்கள் அந்தளவுக்கு துணிவு கொண்டவர்களாக சொல்ல முடியாது.

இது பக்கத்தில் வேறு கடைக்கு வரிசை போலுல்லது.

வைன்சொப் பதாகை போட்டோட சேர்த்து படம் எடுத்து இருக்கிறார்கள்.

அதை வைத்து லைக் வாங்க பார்கிறார்கள்..

பிரிட்டனில் சூப்பர் மார்கெற்றில் வைன் வாங்குவினம். ஆனால் பியர் வாங்க மாட்டினம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

திரு.நாதமுனி,

இந்தக் காணொளியும் பொய்யா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

மன்னிக்கவேண்டும் ருல்பென் அவர்களே! எனக்கு வயதுபோய்விட்டது, இல்லையெனில் உங்கள் வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்ற முயன்றிருப்பேன். 😩😆

பாஞ் ஐயா அவர்களே! நீங்கள் இயற்கைக்கு மாறாக செயற்பட  எண்ணுகின்றீர்கள்.தவறு.
மனிதம் இயற்கைக்கு மாறாக செயற்பட்டதின் விளைவுகளை இப்போது கண்கூடாக பார்க்கின்றோம் அல்லவா...!!
மாதம் மும்மாரி பொழிந்த காலங்கள் எல்லாம்  பசுமை நிறந்த காலங்கள்.மக்கள் செல்வச்செழிப்புடன் எவ்வித கலக்கங்கள் இல்லாமல் வாழ்ந்த காலங்கள்.அவையெல்லாம் இஓது எங்கே ஓடி ஒளித்துக்கொண்டது ஐயா?
ஆனால் இன்றோ பஞ்சமாபாதகர்களின் சொல்லணா துயரச்செயல்களால் இயற்கையே தன்னை மாற்றிக்கொண்டு விட்டதே.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையாகவே உடல்செயற்பாடுகள் வெறுபட்டதல்லவா. மது என்பது எல்லோருக்குமே தீங்கு விளைவிக்கக்கூடியத்துதான் மதுவும் புகையும் பெண்கள் உடலுக்கு ஆண்களை விட பெண்களுக்கு தீங்கு விளைவிக்குமாமே.தினசரி மது பாவனை அளவுகூட ஆண்களைவிட பெண்களுக்கு குறைந்த அளவைத்தானே மருந்துவர்கள் பரிந்துரை செய்கின்றார்கள்.இப்படியிருக்கும் போது ஆணுக்கு பெண் நிகர் என்று எப்படி சொல்ல முடியும்?😁
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வரிசை..! :)

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ராசவன்னியன் said:

திரு.நாதமுனி,

இந்தக் காணொளியும் பொய்யா..?

வேலை வாய்ப்புக்கு வந்து நிக்கினமாம்...

அட.... பெண் பிரசைகளை கவ்ரவபடுத்துவம் எண்டால்... விட மாட்டீர்கள் போலை கிடக்குது.  😄

Johnny walker கேட்குது!!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

திரு.நாதமுனி,

இந்தக் காணொளியும் பொய்யா..?

அடேங்கப்பா மப்புக்கு வேறை ஆம்பிளையளுக்கு தனி கியூ....பொம்புளையளுக்கு தனி கியூ...😁
இஞ்சையும் சம உரிமை இல்லையா சார்? 😎

கட்டைகளிசான் போட்டு தண்ணியடிச்சால் சம உரிமயாய் இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.