Jump to content

இலங்கையில் வாழும் முஸ்லிம்களை ஏன் சோனகர்கள் என அழைகின்றனர்.?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழும் முஸ்லிம்களை ஏன் சோனகர்கள் என்று அழைக்கிறார்கள்.?

fb_img_1588755152435843436588.jpg

இலங்கை வாழ் முஸ்லிம்கள்  சோனகர்கள் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர். இலங்கைவாழ் முஸ்லிம்களை வரலாற்று ரீதியாக நோக்கும் போது இரு வகையான விளக்கங்கள் கொடுக்கப் படுகின்றது.

1. இலங்கை முஸ்லிம்கள் அரபியர்களின் வழித்தோன்றல்கள். அரபியர்கள் ஆரம்ப காலம் தொட்டு இலங்கையுடன் வர்த்தக தொடர்புகளை பேணி வந்தார்.  அரபுலகில் இஸ்லாம்  அறிமுகமான பொழுது இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்பட்டது. அரேபியர்கள் இலங்கையில் உள்ள சிங்கள,  தமிழ் பெண்களை திருமணம் செய்துதான் இந்த நாட்டில் முஸ்லிம்களும் இஸ்லாமும் குடி கொண்டது என்று கூறுகின்றனர்.

2.  இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள். அவர்களின் தாய்மொழி தமிழே. ஆதலால் அவர்கள் தமிழர்கள். மதத்தால் இஸ்லாமியர்கள் என்பது மற்றொரு கருத்து.

உண்மையில் இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூட இதனையே தமது வரலாறாக கருதுகின்றனர்.

முஸ்லிம்கள் என்போர்  இந்த நாட்டுக்கு வந்தவர்கள். இந்த நாடு பௌத்த நாடு. முஸ்லிம்களாகிய நாம் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள். ஆகவே எப்பொழுதும் நாம் அடங்கித்தான் போக வேண்டும், குட்டக்குட்ட குனியதான் வேண்டும், நிமிர்ந்துகூட பார்ப்பதை மகா குற்றமாக பார்க்கும் முஸ்லிம்களும் எம் மத்தியிலும் இல்லாமல் இல்லை.

உண்மையில் இந்த இலங்கை முஸ்லிம்கள் யார்?
அவர்களின் உண்மை வரலாறு என்ன? என்பதன் ஆரம்ப வரிகளாக இவ் ஆக்கம் அமையப் பெற்றிருக்கும்.

இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் சோனகர்கள், மோர் சமூகம் என அழைக்கப்படுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் அரபியர்களின் வழித்தோன்றலாக அல்லது இனத்தால் தமிழர்களாக இருந்தால் இவர்களுக்கு சோனகர்கள் என்ற சொற்பிரயோகம் எவ்வாறு வந்தது என்ற கேள்வி எழுகின்றது. சோனகர் என்ற சொல் வரலாற்றில் அரேபியாவில் இஸ்லாம் வருவதற்கு முன்னால் இருந்தே புழக்கத்தில் இருப்பதை வரலாற்றை ஆய்வு செய்யும்போது கண்டு கொள்ளலாம்.

ஆகவே சோனகர்கள் என்பது இந்த நாட்டின் ஒரு பூர்வீக இனமாக வாழ்ந்து உள்ளார்கள். சோனகர்கள் என்பவர்கள் இந்து சமுத்திரத்தின் மிகப் பழங்குடி மக்கள். மனித குலத்தின் வரலாறு துவங்கியபோதே சோனகர்கள் என்று செற்பிரயோகமும் இந்த மண்ணில் தோன்றியுள்ளது.
உலக மக்களால் நம்பப்படுகின்ற முதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறக்கப்பட்டது இலங்கையில் தான் என்று, ஸ்ரீ பாத மலை இன்றும் மதம்,இனம், மொழிகளுக்கு அப்பால் மக்கள்  அனைவராலும் தரிசித்து வருவது மனித குலத்தின் ஆரம்பம்  இங்கிருந்துதான் ஊற்றெடுக்கின்றது என்ற செய்தியை குறித்து நிற்கின்றது.

ஆகவே முதல் மனிதன் இந்த பூமியில் தோன்றிய பொழுதே மனித சமூகத்தின் வரலாறும் அவர்களின் முதல் மொழியும் பதிவு செய்யப்படுகின்றது. மனித சமூகம் முதல் முதலில் பேசிய மொழி எது என்ற கேள்வி எமக்கு முன்னால் எழுகின்றது.

ஆதம் என்ற சொல் அரபுச் சொல்ல்ல. ஆகவே முதல் மனிதன்  இப்பூமியில் அரபியாக, அரபி மொழி பேசுகின்ற வராக இருந்திருக்க முடியாது. ஆதம் என்பவர் ஒரு  அஜமியாக,  அரபி அல்லாதவராகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அப்படியானால் அவர் பேசிய மொழி என்ன?

மொழி இயல் ஆராய்ச்சியாளர்களான பாவாணர் மற்றும் ஜராவாதம் என்போர் உலகில் மூத்த மொழி எது என்பது தொடர்பாக 35 ஆண்டுகால ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள். இவர்களின் ஆய்வின் முடிவில் பல புதிய தகவல்களை கண்டுகொள்ள முடிகின்றது. 

இவர்களின் ஆய்வில் தமிழுக்கு முந்திய ஒரு மொழி இருந்ததாக குறிப்பிடுகின்றார்கள். அந்த மொழி வினையெச்சம், வினைத்தொகை கொண்டது, முற்றுப் பெற்ற வாக்கியங்களாகவும் இருக்கவில்லை என்று குறிப்பிடுகின்றார்கள்.

இதனை “பண்டைய தமிழ் சமூகத்தில் நாடகம்” என்ற நூலில் கலாநிதி கா சிவத்தம்பி அவர்கள் “அந்த மொழி தென்னிலங்கையில் முஸ்லிம்களிடத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது” என்று கூறுகின்றார்.

கலாநிதி கா சிவத்தம்பி அவர்களின் ஆய்வு பல விடயங்களை தெளிவுபடுத்துகின்றது.  அதாவது தமிழ் மொழிக்கு முந்திய ஒரு மொழி இருந்திருக்கின்றது. அதுவே உலகின் மூத்த மொழியாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த மொழி தென்னிலங்கை  முஸ்லிம்களிடத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
யார் இந்த தென்னிலங்கை முஸ்லிம்கள்?

இங்கு முஸ்லிம்கள் எனக் குறிப்பிடப்படுகின்றவர்கள் இலங்கைச் சோனகர்கள். ஒரு சமூகம் எப்பொழுதும் தன் தாய் மொழியையே பேசும்.  இலங்கை சோனகர்கள் பேசுகின்ற மொழி உலகின் மூத்த மொழி என்றால் உலகின் மூத்த சமூகம் சோனகர்கள் என்பதே இதன் மூலம் தெளிவாகின்றது. ஆகவே அந்த மொழியை சோனக மொழி என அடையாளப்படுத்தலாம்.
உலகில் தோன்றிய ஏராளமான இனங்களும் மொழிகளும் காலத்தால் அழிந்து போயுள்ளன என்பதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

உலகையே  பிரமிக்க வைத்த மாயர்கள் கூட அழிந்திருப்பது இதற்கு சான்றாகும். ஆகவே உலகில் தோன்றிய முதல் மொழி சோனக மொழி அழிந்திருப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த மொழியின் எச்ச சொச்சங்கள் இன்றும் இலங்கை சோனக சமூகத்தில் புழக்கத்தில் இருப்பதனை காணலாம்.

இலங்கை முஸ்லிம்கள் அரபிகளின் வழித்தோன்றலாக இருந்திருப்பின் தனது தந்தையை அபூ என்றும், தாயை உம்மூ என்றும்,  சகோதரியை உஹ்துன் என்றும், சகோதரனை அஹுன் என்றும் அழைத்திருக்க வேண்டும்.  அல்லது இவர்கள் இனத்தால் தமிழர்கள் என்றால் அப்பா, அம்மா, அக்கா,  அண்ணா என்று அழைத்திருக்க வேண்டும்.

இவை இரண்டுக்கும் அப்பால் இச் சோனக சமூகம் வாப்பா, உம்மா, தாத்தா, நானா என்ற சொற்பிரயோகங்களை பயன்படுத்துகின்றார்கள்.  இச்சொற்கள் அரபு மொழிக்கு  உரியதுமல்ல. தமிழ் மொழியை சார்ந்ததுமல்ல. அவ்வாறெனில் சோனகர்களுக்கு மத்தியில் கையாளுகின்ற இச்சொற்கள் தனியானதொரு மொழியின் அடையாளங்களாக விளங்குகின்றன.

ஆகவே இந்த நாட்டில் வாழ்கின்ற சோனகர்களுக்கு மத்தியில் தனியானதொரு மொழி இருந்திருக்கின்றது என்பதனையும் காலத்தால் அம்மொழி பல மாறுதல்களுக்கும் அழிவுக்கும் உட்பட்டுள்ளது என்பதனையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

இஸ்லாம் அரபு உலகில் தோன்றிய போதும் அதன் கருத்துக்களாலும் நடைமுறைகளும் அதன் பரவலாக்கம்  அரபுலகை தாண்டி வியாபித்தது. இஸ்லாத்தின் அழகிய வாழ்வியலால் கவரப்பட்ட பெருந்தொகையான மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர்.

இந்நிலை மத்திய கிழக்கை தாண்டி ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா என நீண்டு சென்றது. இவ்வரிசையில் தான் இலங்கையின் பூர்வீக குடிகளான சோனகர்கள் இஸ்லாத்தின் கருத்துக்களால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றனர். பலஸ்தீனத்தில் உதித்த கிறிஸ்தவத்தை ஐரோப்பியர்கள் ஏற்றுக்கொண்டதனால் அவர்கள் எவ்வாறு ஐரோப்பியாவுக்கு அந்நியர்களாக முடியாதோ அதே போன்றுதான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால்  சோனகர்கள் இலங்கைக்குஅன்னியராக முடியாது.  அது அவர்களின் தெரிவுச் சுதந்திரம்.

சோனகர்கள் என்ற பெயர்  இவர்களுக்கு எவ்வாறு வந்தது என்பதனை பார்க்கும்பொழுது  முதல் மனிதன் சுவனத்தில் படைக்கப்பட்டதாகவும் அங்கு நடந்த நிகழ்வுகளால் பூமிக்கு இறக்கப்பட்டதாக இஸ்லாம் உட்பட ஏனைய வேத நூல்களும் குறிப்பிடுகின்றன. முதல் மனிதன் ஆரம்பமாக வசித்த கிராமம் சுவனம் –  அதை சார்ந்தவர்கள் சுவனர்கள்.

அதுவே காலப்போக்கில் சோனகர்கள் என்று மருவியிருக்கலாம்.  சோனகர் இன வரலாறு, முதல் மனிதன் இறக்கப்பட்டதாக நம்பப்படும் ஸ்ரீபாத மலையிலிருந்து ஆரம்பிக்கின்றது.

ஆகவே சோனகர்கள் என்பவர்கள் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றும் அவர்களுக்கான மிகப்பழமை வாய்ந்த  மொழி உலகத்தில் இருந்திருக்கின்றது என்பதனையும் பார்த்தோம். சோனக  சமூகம் அரபிகளின்  பரம்பரையால் வந்தவர்களுமல்ல, இனத்தால் தமிழர்களுமல்ல.

சோனகம்,  சோனகர்கள் என்பதே தனி இனம் என்பதனையும் பார்த்தோம். இலங்கைச் சோனகர்கள் எவ்வாறு இஸ்லாத்தை ஏற்றார்களோ அதேபோன்று இங்கிருந்த தமிழ் மக்களில் சிலரும் இஸ்லாத்தை  ஏற்றிருக்கிறார்கள். அவர்கள் இனத்தால் தமிழர்களாகவும் மதத்தால் இஸ்லாமியர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள்.

தமிழர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அதேபோன்று சோனகர்களும் இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அதனால் தமிழர்களும் சோனகர்களும் மதத்தால் ஒற்றுமைப் பட்டுள்ளதால் அவர்களை  இனத்தாலும்  தமிழர்களாக கருத முனைவதனை  ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேபோன்று வியாபார நோக்கமாய் வந்த அரேபியர்கள் இங்கு வாழ்ந்த சிங்கள, தமிழ், சோனக பெண்களை திருமணம் செய்திருக்கிறார்கள்.  அதன் மூலமாகவும் இஸ்லாம் இங்கு பரவி இருக்கின்றது. ஆகவே சோனகர்கள் என்பவர்கள் தனியான இனம் என்பதனையும் அவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டில் ஏற்றுள்ளார்கள் என்பதனையும் அறியலாம்.

இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் சோனகர்கள் தான்  என்பதை நிறுவுவதன் மூலம் நாம் ஏனையவர்களை அன்னியர்களாக பார்க்கவில்லை. நாம் அனைவரும் ஒரு பரம்பரையை சார்ந்தவர்கள். சகோதரத்துவ வாஞ்சை என்றும்  எம்மிடம் மிகைத்து காணப்படுகின்றது. இந்த நாட்டு சிங்களவர்கள், தமிழர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் நாம் சகோதர வாஞ்சையுடனே நோக்குகின்றோம்.
இந்த நாட்டின் நல்லுள்ளம் படைத்த சிங்களவர்களிடம்  நாம் கூறிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். ” இந்த நாட்டின் பூர்வீக குடிகள்  சோனகர்களான  இந்த முஸ்லிம்கள்தான் என்பதனை நீங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்ற தேவை கிடையாது.

இந்த நாடு மட்டும் தான் சிங்களவர்களுக்கு இருக்கின்றது என்று நீங்கள் கூறுவதைப் போல நாங்களும் கூறுகின்றோம் “உலகின் பூர்வீக சோனக சமூகத்திற்கும் இந்த நாடு மட்டும் தான் இருக்கின்றது”.

இலங்கை சோனகர்களுடன் ஒரு நிமிடம்…

நாம் இந்த நாட்டின் பாரம்பரிய தொழிலுக்கு, வியாபாரங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை எமது வரலாற்றை தேடுவதிலும் தொகுப்பதிலும் ஆவணப்படுத்துவதிலும் கொடுக்கவில்லை.

இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாக நாமிருந்தாலும் எங்களுடைய வரலாறு மறைக்கப்பட்டு நாம் இந்த நாட்டுக்கு வந்தவர்கள் என்றும்  இந்த நாட்டின் பூர்வீக குடிகள் அல்ல என்றும் எம் மிது பலி சுமத்தி எமக்குள்ள உரிமைகளும் சலுகைகளும் சுதந்திரங்களும் நாளுக்கு நாள் பல விதத்திலும் பரிக்கப்பட்டு மீண்டுமொரு மியன்மார் சமூகமாய் நாம் மாறி விடுவோமா என்ற அவலம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

இத் தருணத்தில் இந்த நாட்டின் பூர்வீக சமூகமான சோனகர்கள் தங்களுடைய வரலாற்றை தொகுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் முன்வர வேண்டும். இதற்காக இலங்கை சோனக சமூகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கு  நிறுவனமயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் அவசியம்.

தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் எம் இன வரலாறு அளிக்கப்படும் வேலையே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எமது சமூகத்தில் வரலாற்றுத் துறையில் ஆர்வமுள்ள தேர்ச்சி பெற்ற பாண்டித்தியம் கொண்ட ஆளுமைகளை இனங்கண்டு அவர்களுக்கு எங்களுடைய பணம்களை, பொருள்களை,  இடங்களை முதலீடு செய்து வரும் கால எம் சந்ததியருக்கு மிகச் சிறப்பானதொரு வரலாற்றுத் தொகுப்பை கையளிக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.

இலங்கை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மாணவர் ஆய்வு மன்றம் செயற்பட்டு வருகின்றது. இதில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை தொகுப்பதற்கு என்று தனிப்பிரிவே இயங்கி வருகின்றது.  இப் பணியை செய்வதில் அவர்களின் தேவைகள் ஏராளமாக உள்ளன.

இவர்கள் விடயத்திலும் எமது சமூகத்தின் தனவந்தர்கள், புத்திஜீவிகள்,  இத்துறை சார்ந்தவர்கள் கவனம் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
இறுதியாக “எச்சமூகம் தன் வரலாற்றை அறியவில்லையோ அவர்களுக்கு வருங்காலம் இல்லை” என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

இதற்கு மேலும் எமது வரலாற்றை தொகுப்பதில், தேடுவதில், ஆய்வு செய்வதில் பின் நிற்க முடியாது. ஆகவே எமது சமூகத்தின் தனவந்தர்கள், கல்விமான்கள், இத்துறை சார்ந்தவர்கள், நலன்விரும்பிகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளான சோனக சமூகத்தின் வரலாற்றை தேடுவதிலும் ஆராய்வதிலும் தொகுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதற்காக எம் சமூகத்தின் சகல வளங்களும் அர்ப்பணிக்கப்பட வேண்டும்.
இவ்வுயர்ந்த பணியில் உங்கள் பங்களிப்பையும் உறுதிப்படுத்துங்கள். ஆகக் குறைந்தது நீங்கள் செய்யும் ஒரு share இவ்வாக்கத்தின்  நோக்கத்தை அடைய துணை புரியலாம்.

http://puthusudar.lk/2020/05/06/இலங்கையில்-வாழும்-முஸ்லி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது புது திரிபு கதை..

தாம் முஸ்லிகளும், இல்லை, அரபிகளும் இல்லை... சோனகர்கள் என்று புதிய விடுகதையுடன் வருகின்றனர்.

கப்பலில் போன அமீர், இறங்கி ஓடி போய் கக்கா, இருந்தபடியால் அமீர் + கக்கா = அமெரிக்கா ஆகியது என்று ஒருத்தர் அவித்து இறக்கினார். இப்ப இனொருவர் கிளம்பி உள்ளார்.

சோனகர் என்பது, செட்டியார் போல ஒரு வியாபார கூட்டங்களுக்கு வந்த காரணப் பெயர்.

இலங்கை சோனகர்களில் பெருபாலானோர், தென் தமிழகத்தின், கேரளத்தின் பல பகுதிகளில் இருந்து குடி பெயர்ந்தோர்.

இவர்கள் பொதுவாக தமிழ் மொழியையே தாய் மொழியாக கொண்டவர்கள். கறுப்பு நிறமானவர்கள்.

அரபிகள் வேறு. ரவூப் ஹக்கீம் சிரிய தேச வம்சாவளி அரபி. கண்டியில் வளர்ந்த ஹக்கீம் பேசுவது சாதாரண தமிழ்

அதுபோல பாகிஸ்தான் வம்சாவளி அரபிகளும் உள்ளனர். சில ஈரானியர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழே பேசுவர். ஆனால் அது கொழும்பு தமிழ். தாய்மொழிக்கல்வி கட்டாயமானபோது, அவர்கள் தமிழ் மொழியில் படித்தார்கள்.

முஸ்லிம்கள் அல்லது சோனகர் சிங்கள பெண்களை திருமணம் செய்தார்கள் என்பதற்கு பெரிய ஆதாரம் இல்லை. அப்படி செய்திருந்தாலும் சிங்கள மொழியில் தொடர்ந்திருக்க முடியாது. ஏனெனில் முஸ்லிமாக மாத்தி, தமிழையே பேச வைத்திருப்பார்கள்.

இலங்கையில், கிறிஸ்தவ, இந்து தமிழர்களிடையே பெரிய மோதல்கள் இருக்கவில்லை. விடுதலைப் போராட்ட கலங்களில் கூட சேர்ந்தே போரிட்டார்கள். ஆர்ப்பகாலங்களில் முஸ்லீம் இளைஞர்களும் போராட்டத்தில் இருந்தார்கள்.

இலங்கை முஸ்லீம் காங்கிரஸினை உருவாக்கிய, அஸ்ரப் சிறந்த தமிழ் கவிஞர். கிழக்கு மாகாணம் பல இஸ்லாமிய தமிழ் அறிஞர்களை தந்துள்ளது.

ஜெயவர்த்தனே, லலித் அத்துலத் முதலி ஆகியோர் செய்த நரித்தனமான வேலையினால், தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்த அஷ்ரபினை கிளப்பி, பெரும் பணம், அமைச்சர் பதவி கொடுத்து, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸினை உருவாக்கி, மத ரீதியாக பிரித்து மோதவைத்து, தமிழரை வீழ்த்தி, இப்போது அந்த முஸ்லிம்களை வீழ்த்த நடவடிக்கை எடுத்து, கோத்தாவை பதிவுக்கு கொண்டு வந்துள்ளனர். 

காலம் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கி உள்ளது. தமிழர்களாக, தமிழ் மொழி பேசுபவர்களாக ஒன்றிணைந்தால் மட்டுமே, இலங்கைத்தீவில் சிறுபான்மையினர் வாழமுடியும்.

அதனை விடுத்து, சிங்களவர்களை தாஜா பண்ணும் இது போன்ற வேலைகளினால் பயனில்லை என்பது அனுபவ உண்மை.

Link to comment
Share on other sites

9 hours ago, Nathamuni said:

காலம் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கி உள்ளது. தமிழர்களாக, தமிழ் மொழி பேசுபவர்களாக ஒன்றிணைந்தால் மட்டுமே, இலங்கைத்தீவில் சிறுபான்மையினர் வாழமுடியும்.

அதனை விடுத்து, சிங்களவர்களை தாஜா பண்ணும் இது போன்ற வேலைகளினால் பயனில்லை என்பது அனுபவ உண்மை.

உண்மை.

தமிழ் பேசும் முஸ்லீம்களின் தலைமைகள் இதை தெரிந்தும் சிங்கள தலைவர்களை ஏமாற்ற முடியும் என நம்பி தமது மக்களை ஏமாற்றுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மோசமான, கற்பனைகளும் புனைவுகளும் கொண்ட,  ஆய்வுக் கட்டுரை போன்று எழுதி வாசகர்களை முட்டாளாக்க எழுதப்பட்ட குப்பை. ☹️☹️

Link to comment
Share on other sites

  • 1 year later...

ஒரு பூர்வீக இனத்தினது வரலாற்றின் மிஞ்சியிருக்கும் பகுதியை முன்வைப்பதற்கு கூட தமிழ் பெருந் தேசியவாதம் இடம் கொடுக்காது என்பதற்கு இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் சான்றாகின்றன.

இன்றைய இலங்கை முஸ்லீம்களின் பேச்சு மொழி தமிழ் சார்ந்த முந்து தமிழ் என்பதை அவர்களுடன் சாதாரணமாக உரையாடுவோர் நன்கறிவர்.

ஆதமின் பரம்பரையில் இருந்து எத்தனையோ மனித இனத்தொகுதி பிரிந்த போது ஏக இறைவனை ஏற்றிருந்த ஒரு பழங்குடி/ ஆதிக்குடியே இந்த சோனகர் எனும் இனமாகும்.

அவர்கள் தென் தமிழகத்திலும் கேரளாவிலும் பரவியும் இருக்கின்றனர் என்பதற்கு ராமேஸ்வரத்திலுள்ள காக்கா முனிவர் சமாதி ஒரு பெரும் சான்று. குமரிக்கண்ட நகர்விற்கு முன்னரான அதாவது மூஸா நபியின் கால கடற்கோளிற்கு முன்னரான உலகின் நிலத் தொடர்பில் இதனை அவதானிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Farzan said:

ரீலு விடலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் விடக்கூடாது 
ஆதமை இலங்கையில் இறக்கிய அல்லா, ஹவ்வாவை எங்கே இறக்கினான்...? , எங்கடை ரிசெர்ச்ஐயும் எடுத்து விடட்டோ, ஆதம் பின்பற்றிய மதம் இசுலாம் அல்ல அது இந்த பிராந்தியத்திற்குரிய இந்து மதம், எப்படி ...? 
ஆசிய பிராந்தியத்தில் வசித்த ஆதம் காபாவிற்கு 20 அல்லது 40 முறை வருகை தந்ததாக சில  இஸ்லாமிய ஆக்கங்கள் உள்ளன (ஆனால் இந்த காபாவை கட்டியதே ஆதமிற்கு பின் வந்த இப்ராகிமும் இஸ்மாயிலும் என்பது வேறு கதை), ஆசிய பிராந்தியத்தில் இருந்து வந்த ஆதத்தின் வழிபாட்டுமுறை தான் காபாவின் கறுப்பு கல்லை சுற்றி வந்து கிஸ் அடிப்பது (இந்துமத சிலையை சுற்றி  வலம் வந்து சிலை வணக்கம் செய்யும் முறை)
அத்துடன் முடியை மழித்து  (இந்துமத முடிக்காணிக்கை) வெள்ளை உடையை ஒருபக்கம் புடவை அணிவது போல் அணிவது (இந்து, பௌத்த மத துறவிகள் உடை அணியும் முறை), ஆதத்தினால் மத்தியகிழக்குவரை பரப்பப்பட்ட இனிய இந்துமதத்தை இடையே வந்த முஹம்மது ஹைஜாக் செய்து உருவானது தான் இஸ்லாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2021 at 02:02, Farzan said:

ஒரு பூர்வீக இனத்தினது வரலாற்றின் மிஞ்சியிருக்கும் பகுதியை முன்வைப்பதற்கு கூட தமிழ் பெருந் தேசியவாதம் இடம் கொடுக்காது என்பதற்கு இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் சான்றாகின்றன.

இன்றைய இலங்கை முஸ்லீம்களின் பேச்சு மொழி தமிழ் சார்ந்த முந்து தமிழ் என்பதை அவர்களுடன் சாதாரணமாக உரையாடுவோர் நன்கறிவர்.

ஆதமின் பரம்பரையில் இருந்து எத்தனையோ மனித இனத்தொகுதி பிரிந்த போது ஏக இறைவனை ஏற்றிருந்த ஒரு பழங்குடி/ ஆதிக்குடியே இந்த சோனகர் எனும் இனமாகும்.

அவர்கள் தென் தமிழகத்திலும் கேரளாவிலும் பரவியும் இருக்கின்றனர் என்பதற்கு ராமேஸ்வரத்திலுள்ள காக்கா முனிவர் சமாதி ஒரு பெரும் சான்று. குமரிக்கண்ட நகர்விற்கு முன்னரான அதாவது மூஸா நபியின் கால கடற்கோளிற்கு முன்னரான உலகின் நிலத் தொடர்பில் இதனை அவதானிக்கலாம்.

வாங்க ***.., வந்து இரும்படியுங்க. 

எவ்வளவோ நடந்து பேச்சித்து,  இதுவும் அங்கினைக்குள்ள சுட்டி வபாத்தா பெயித்திராதா... !!!   

நல்வரவு நலவரவு ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 6/5/2020 at 05:32, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கையில் வாழும் முஸ்லிம்களை ஏன் சோனகர்கள் என்று அழைக்கிறார்கள்.?

http://puthusudar.lk/wp-content/uploads/2020/05/fb_img_1588755152435843436588.jpg

இலங்கை வாழ் முஸ்லிம்கள்  சோனகர்கள் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர். இலங்கைவாழ் முஸ்லிம்களை வரலாற்று ரீதியாக நோக்கும் போது இரு வகையான விளக்கங்கள் கொடுக்கப் படுகின்றது.

1. இலங்கை முஸ்லிம்கள் அரபியர்களின் வழித்தோன்றல்கள். அரபியர்கள் ஆரம்ப காலம் தொட்டு இலங்கையுடன் வர்த்தக தொடர்புகளை பேணி வந்தார்.  அரபுலகில் இஸ்லாம்  அறிமுகமான பொழுது இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்பட்டது. அரேபியர்கள் இலங்கையில் உள்ள சிங்கள,  தமிழ் பெண்களை திருமணம் செய்துதான் இந்த நாட்டில் முஸ்லிம்களும் இஸ்லாமும் குடி கொண்டது என்று கூறுகின்றனர்.

2.  இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள். அவர்களின் தாய்மொழி தமிழே. ஆதலால் அவர்கள் தமிழர்கள். மதத்தால் இஸ்லாமியர்கள் என்பது மற்றொரு கருத்து.

உண்மையில் இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூட இதனையே தமது வரலாறாக கருதுகின்றனர்.

முஸ்லிம்கள் என்போர்  இந்த நாட்டுக்கு வந்தவர்கள். இந்த நாடு பௌத்த நாடு. முஸ்லிம்களாகிய நாம் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள். ஆகவே எப்பொழுதும் நாம் அடங்கித்தான் போக வேண்டும், குட்டக்குட்ட குனியதான் வேண்டும், நிமிர்ந்துகூட பார்ப்பதை மகா குற்றமாக பார்க்கும் முஸ்லிம்களும் எம் மத்தியிலும் இல்லாமல் இல்லை.

உண்மையில் இந்த இலங்கை முஸ்லிம்கள் யார்?
அவர்களின் உண்மை வரலாறு என்ன? என்பதன் ஆரம்ப வரிகளாக இவ் ஆக்கம் அமையப் பெற்றிருக்கும்.

இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் சோனகர்கள், மோர் சமூகம் என அழைக்கப்படுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் அரபியர்களின் வழித்தோன்றலாக அல்லது இனத்தால் தமிழர்களாக இருந்தால் இவர்களுக்கு சோனகர்கள் என்ற சொற்பிரயோகம் எவ்வாறு வந்தது என்ற கேள்வி எழுகின்றது. சோனகர் என்ற சொல் வரலாற்றில் அரேபியாவில் இஸ்லாம் வருவதற்கு முன்னால் இருந்தே புழக்கத்தில் இருப்பதை வரலாற்றை ஆய்வு செய்யும்போது கண்டு கொள்ளலாம்.

ஆகவே சோனகர்கள் என்பது இந்த நாட்டின் ஒரு பூர்வீக இனமாக வாழ்ந்து உள்ளார்கள். சோனகர்கள் என்பவர்கள் இந்து சமுத்திரத்தின் மிகப் பழங்குடி மக்கள். மனித குலத்தின் வரலாறு துவங்கியபோதே சோனகர்கள் என்று செற்பிரயோகமும் இந்த மண்ணில் தோன்றியுள்ளது.
உலக மக்களால் நம்பப்படுகின்ற முதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறக்கப்பட்டது இலங்கையில் தான் என்று, ஸ்ரீ பாத மலை இன்றும் மதம்,இனம், மொழிகளுக்கு அப்பால் மக்கள்  அனைவராலும் தரிசித்து வருவது மனித குலத்தின் ஆரம்பம்  இங்கிருந்துதான் ஊற்றெடுக்கின்றது என்ற செய்தியை குறித்து நிற்கின்றது.

ஆகவே முதல் மனிதன் இந்த பூமியில் தோன்றிய பொழுதே மனித சமூகத்தின் வரலாறும் அவர்களின் முதல் மொழியும் பதிவு செய்யப்படுகின்றது. மனித சமூகம் முதல் முதலில் பேசிய மொழி எது என்ற கேள்வி எமக்கு முன்னால் எழுகின்றது.

ஆதம் என்ற சொல் அரபுச் சொல்ல்ல. ஆகவே முதல் மனிதன்  இப்பூமியில் அரபியாக, அரபி மொழி பேசுகின்ற வராக இருந்திருக்க முடியாது. ஆதம் என்பவர் ஒரு  அஜமியாக,  அரபி அல்லாதவராகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அப்படியானால் அவர் பேசிய மொழி என்ன?

மொழி இயல் ஆராய்ச்சியாளர்களான பாவாணர் மற்றும் ஜராவாதம் என்போர் உலகில் மூத்த மொழி எது என்பது தொடர்பாக 35 ஆண்டுகால ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள். இவர்களின் ஆய்வின் முடிவில் பல புதிய தகவல்களை கண்டுகொள்ள முடிகின்றது. 

இவர்களின் ஆய்வில் தமிழுக்கு முந்திய ஒரு மொழி இருந்ததாக குறிப்பிடுகின்றார்கள். அந்த மொழி வினையெச்சம், வினைத்தொகை கொண்டது, முற்றுப் பெற்ற வாக்கியங்களாகவும் இருக்கவில்லை என்று குறிப்பிடுகின்றார்கள்.

இதனை “பண்டைய தமிழ் சமூகத்தில் நாடகம்” என்ற நூலில் கலாநிதி கா சிவத்தம்பி அவர்கள் “அந்த மொழி தென்னிலங்கையில் முஸ்லிம்களிடத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது” என்று கூறுகின்றார்.

கலாநிதி கா சிவத்தம்பி அவர்களின் ஆய்வு பல விடயங்களை தெளிவுபடுத்துகின்றது.  அதாவது தமிழ் மொழிக்கு முந்திய ஒரு மொழி இருந்திருக்கின்றது. அதுவே உலகின் மூத்த மொழியாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த மொழி தென்னிலங்கை  முஸ்லிம்களிடத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
யார் இந்த தென்னிலங்கை முஸ்லிம்கள்?

இங்கு முஸ்லிம்கள் எனக் குறிப்பிடப்படுகின்றவர்கள் இலங்கைச் சோனகர்கள். ஒரு சமூகம் எப்பொழுதும் தன் தாய் மொழியையே பேசும்.  இலங்கை சோனகர்கள் பேசுகின்ற மொழி உலகின் மூத்த மொழி என்றால் உலகின் மூத்த சமூகம் சோனகர்கள் என்பதே இதன் மூலம் தெளிவாகின்றது. ஆகவே அந்த மொழியை சோனக மொழி என அடையாளப்படுத்தலாம்.
உலகில் தோன்றிய ஏராளமான இனங்களும் மொழிகளும் காலத்தால் அழிந்து போயுள்ளன என்பதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

உலகையே  பிரமிக்க வைத்த மாயர்கள் கூட அழிந்திருப்பது இதற்கு சான்றாகும். ஆகவே உலகில் தோன்றிய முதல் மொழி சோனக மொழி அழிந்திருப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த மொழியின் எச்ச சொச்சங்கள் இன்றும் இலங்கை சோனக சமூகத்தில் புழக்கத்தில் இருப்பதனை காணலாம்.

இலங்கை முஸ்லிம்கள் அரபிகளின் வழித்தோன்றலாக இருந்திருப்பின் தனது தந்தையை அபூ என்றும், தாயை உம்மூ என்றும்,  சகோதரியை உஹ்துன் என்றும், சகோதரனை அஹுன் என்றும் அழைத்திருக்க வேண்டும்.  அல்லது இவர்கள் இனத்தால் தமிழர்கள் என்றால் அப்பா, அம்மா, அக்கா,  அண்ணா என்று அழைத்திருக்க வேண்டும்.

இவை இரண்டுக்கும் அப்பால் இச் சோனக சமூகம் வாப்பா, உம்மா, தாத்தா, நானா என்ற சொற்பிரயோகங்களை பயன்படுத்துகின்றார்கள்.  இச்சொற்கள் அரபு மொழிக்கு  உரியதுமல்ல. தமிழ் மொழியை சார்ந்ததுமல்ல. அவ்வாறெனில் சோனகர்களுக்கு மத்தியில் கையாளுகின்ற இச்சொற்கள் தனியானதொரு மொழியின் அடையாளங்களாக விளங்குகின்றன.

ஆகவே இந்த நாட்டில் வாழ்கின்ற சோனகர்களுக்கு மத்தியில் தனியானதொரு மொழி இருந்திருக்கின்றது என்பதனையும் காலத்தால் அம்மொழி பல மாறுதல்களுக்கும் அழிவுக்கும் உட்பட்டுள்ளது என்பதனையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

இஸ்லாம் அரபு உலகில் தோன்றிய போதும் அதன் கருத்துக்களாலும் நடைமுறைகளும் அதன் பரவலாக்கம்  அரபுலகை தாண்டி வியாபித்தது. இஸ்லாத்தின் அழகிய வாழ்வியலால் கவரப்பட்ட பெருந்தொகையான மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர்.

இந்நிலை மத்திய கிழக்கை தாண்டி ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா என நீண்டு சென்றது. இவ்வரிசையில் தான் இலங்கையின் பூர்வீக குடிகளான சோனகர்கள் இஸ்லாத்தின் கருத்துக்களால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றனர். பலஸ்தீனத்தில் உதித்த கிறிஸ்தவத்தை ஐரோப்பியர்கள் ஏற்றுக்கொண்டதனால் அவர்கள் எவ்வாறு ஐரோப்பியாவுக்கு அந்நியர்களாக முடியாதோ அதே போன்றுதான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால்  சோனகர்கள் இலங்கைக்குஅன்னியராக முடியாது.  அது அவர்களின் தெரிவுச் சுதந்திரம்.

சோனகர்கள் என்ற பெயர்  இவர்களுக்கு எவ்வாறு வந்தது என்பதனை பார்க்கும்பொழுது  முதல் மனிதன் சுவனத்தில் படைக்கப்பட்டதாகவும் அங்கு நடந்த நிகழ்வுகளால் பூமிக்கு இறக்கப்பட்டதாக இஸ்லாம் உட்பட ஏனைய வேத நூல்களும் குறிப்பிடுகின்றன. முதல் மனிதன் ஆரம்பமாக வசித்த கிராமம் சுவனம் –  அதை சார்ந்தவர்கள் சுவனர்கள்.

அதுவே காலப்போக்கில் சோனகர்கள் என்று மருவியிருக்கலாம்.  சோனகர் இன வரலாறு, முதல் மனிதன் இறக்கப்பட்டதாக நம்பப்படும் ஸ்ரீபாத மலையிலிருந்து ஆரம்பிக்கின்றது.

ஆகவே சோனகர்கள் என்பவர்கள் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றும் அவர்களுக்கான மிகப்பழமை வாய்ந்த  மொழி உலகத்தில் இருந்திருக்கின்றது என்பதனையும் பார்த்தோம். சோனக  சமூகம் அரபிகளின்  பரம்பரையால் வந்தவர்களுமல்ல, இனத்தால் தமிழர்களுமல்ல.

சோனகம்,  சோனகர்கள் என்பதே தனி இனம் என்பதனையும் பார்த்தோம். இலங்கைச் சோனகர்கள் எவ்வாறு இஸ்லாத்தை ஏற்றார்களோ அதேபோன்று இங்கிருந்த தமிழ் மக்களில் சிலரும் இஸ்லாத்தை  ஏற்றிருக்கிறார்கள். அவர்கள் இனத்தால் தமிழர்களாகவும் மதத்தால் இஸ்லாமியர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள்.

தமிழர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அதேபோன்று சோனகர்களும் இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அதனால் தமிழர்களும் சோனகர்களும் மதத்தால் ஒற்றுமைப் பட்டுள்ளதால் அவர்களை  இனத்தாலும்  தமிழர்களாக கருத முனைவதனை  ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேபோன்று வியாபார நோக்கமாய் வந்த அரேபியர்கள் இங்கு வாழ்ந்த சிங்கள, தமிழ், சோனக பெண்களை திருமணம் செய்திருக்கிறார்கள்.  அதன் மூலமாகவும் இஸ்லாம் இங்கு பரவி இருக்கின்றது. ஆகவே சோனகர்கள் என்பவர்கள் தனியான இனம் என்பதனையும் அவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டில் ஏற்றுள்ளார்கள் என்பதனையும் அறியலாம்.

இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் சோனகர்கள் தான்  என்பதை நிறுவுவதன் மூலம் நாம் ஏனையவர்களை அன்னியர்களாக பார்க்கவில்லை. நாம் அனைவரும் ஒரு பரம்பரையை சார்ந்தவர்கள். சகோதரத்துவ வாஞ்சை என்றும்  எம்மிடம் மிகைத்து காணப்படுகின்றது. இந்த நாட்டு சிங்களவர்கள், தமிழர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் நாம் சகோதர வாஞ்சையுடனே நோக்குகின்றோம்.
இந்த நாட்டின் நல்லுள்ளம் படைத்த சிங்களவர்களிடம்  நாம் கூறிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். ” இந்த நாட்டின் பூர்வீக குடிகள்  சோனகர்களான  இந்த முஸ்லிம்கள்தான் என்பதனை நீங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்ற தேவை கிடையாது.

இந்த நாடு மட்டும் தான் சிங்களவர்களுக்கு இருக்கின்றது என்று நீங்கள் கூறுவதைப் போல நாங்களும் கூறுகின்றோம் “உலகின் பூர்வீக சோனக சமூகத்திற்கும் இந்த நாடு மட்டும் தான் இருக்கின்றது”.

இலங்கை சோனகர்களுடன் ஒரு நிமிடம்…

நாம் இந்த நாட்டின் பாரம்பரிய தொழிலுக்கு, வியாபாரங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை எமது வரலாற்றை தேடுவதிலும் தொகுப்பதிலும் ஆவணப்படுத்துவதிலும் கொடுக்கவில்லை.

இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாக நாமிருந்தாலும் எங்களுடைய வரலாறு மறைக்கப்பட்டு நாம் இந்த நாட்டுக்கு வந்தவர்கள் என்றும்  இந்த நாட்டின் பூர்வீக குடிகள் அல்ல என்றும் எம் மிது பலி சுமத்தி எமக்குள்ள உரிமைகளும் சலுகைகளும் சுதந்திரங்களும் நாளுக்கு நாள் பல விதத்திலும் பரிக்கப்பட்டு மீண்டுமொரு மியன்மார் சமூகமாய் நாம் மாறி விடுவோமா என்ற அவலம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

இத் தருணத்தில் இந்த நாட்டின் பூர்வீக சமூகமான சோனகர்கள் தங்களுடைய வரலாற்றை தொகுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் முன்வர வேண்டும். இதற்காக இலங்கை சோனக சமூகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கு  நிறுவனமயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் அவசியம்.

தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் எம் இன வரலாறு அளிக்கப்படும் வேலையே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எமது சமூகத்தில் வரலாற்றுத் துறையில் ஆர்வமுள்ள தேர்ச்சி பெற்ற பாண்டித்தியம் கொண்ட ஆளுமைகளை இனங்கண்டு அவர்களுக்கு எங்களுடைய பணம்களை, பொருள்களை,  இடங்களை முதலீடு செய்து வரும் கால எம் சந்ததியருக்கு மிகச் சிறப்பானதொரு வரலாற்றுத் தொகுப்பை கையளிக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.

இலங்கை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மாணவர் ஆய்வு மன்றம் செயற்பட்டு வருகின்றது. இதில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை தொகுப்பதற்கு என்று தனிப்பிரிவே இயங்கி வருகின்றது.  இப் பணியை செய்வதில் அவர்களின் தேவைகள் ஏராளமாக உள்ளன.

இவர்கள் விடயத்திலும் எமது சமூகத்தின் தனவந்தர்கள், புத்திஜீவிகள்,  இத்துறை சார்ந்தவர்கள் கவனம் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
இறுதியாக “எச்சமூகம் தன் வரலாற்றை அறியவில்லையோ அவர்களுக்கு வருங்காலம் இல்லை” என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

இதற்கு மேலும் எமது வரலாற்றை தொகுப்பதில், தேடுவதில், ஆய்வு செய்வதில் பின் நிற்க முடியாது. ஆகவே எமது சமூகத்தின் தனவந்தர்கள், கல்விமான்கள், இத்துறை சார்ந்தவர்கள், நலன்விரும்பிகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளான சோனக சமூகத்தின் வரலாற்றை தேடுவதிலும் ஆராய்வதிலும் தொகுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதற்காக எம் சமூகத்தின் சகல வளங்களும் அர்ப்பணிக்கப்பட வேண்டும்.
இவ்வுயர்ந்த பணியில் உங்கள் பங்களிப்பையும் உறுதிப்படுத்துங்கள். ஆகக் குறைந்தது நீங்கள் செய்யும் ஒரு share இவ்வாக்கத்தின்  நோக்கத்தை அடைய துணை புரியலாம்.

http://puthusudar.lk/2020/05/06/இலங்கையில்-வாழும்-முஸ்லி/

மனிதகுல வரலாறு தோன்றும்போதே சோனகர் என்ற சொல்லும் தோன்றியதா?

இது என்னடா புதுக்கதையாக இருக்கு... 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Farzan said:

ஒரு பூர்வீக இனத்தினது வரலாற்றின் மிஞ்சியிருக்கும் பகுதியை முன்வைப்பதற்கு கூட தமிழ் பெருந் தேசியவாதம் இடம் கொடுக்காது என்பதற்கு இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் சான்றாகின்றன.

இன்றைய இலங்கை முஸ்லீம்களின் பேச்சு மொழி தமிழ் சார்ந்த முந்து தமிழ் என்பதை அவர்களுடன் சாதாரணமாக உரையாடுவோர் நன்கறிவர்.

ஆதமின் பரம்பரையில் இருந்து எத்தனையோ மனித இனத்தொகுதி பிரிந்த போது ஏக இறைவனை ஏற்றிருந்த ஒரு பழங்குடி/ ஆதிக்குடியே இந்த சோனகர் எனும் இனமாகும்.

அவர்கள் தென் தமிழகத்திலும் கேரளாவிலும் பரவியும் இருக்கின்றனர் என்பதற்கு ராமேஸ்வரத்திலுள்ள காக்கா முனிவர் சமாதி ஒரு பெரும் சான்று. குமரிக்கண்ட நகர்விற்கு முன்னரான அதாவது மூஸா நபியின் கால கடற்கோளிற்கு முன்னரான உலகின் நிலத் தொடர்பில் இதனை அவதானிக்கலாம்.

நீங்கள் தவறான இடத்தில் கருத்து வைக்கின்றீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நீங்கள் தவறான இடத்தில் கருத்து வைக்கின்றீர்கள். 

அன்பர் ,

இலங்கையில் தமிழ் பேசும் சைவ, இந்து,  கிறீஸ்தவ மக்களும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் 1983 ம் ஆண்டுக்கு முன்பிருந்த அந்நியோன்னியத்துடன் வருங்காலங்களில் எப்போதாவது வாழக்  கூடிய சூழ்நிலை வரும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, சாமானியன் said:

அன்பர் ,

இலங்கையில் தமிழ் பேசும் சைவ, இந்து,  கிறீஸ்தவ மக்களும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் 1983 ம் ஆண்டுக்கு முன்பிருந்த அந்நியோன்னியத்துடன் வருங்காலங்களில் எப்போதாவது வாழக்  கூடிய சூழ்நிலை வரும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா .....

இலங்கை சோனகர்கள் 80 களிற்கு முற்பட்ட காலத்தில்   தமிழர்கள் போலவே உடையணிந்தனர், தமிழ் கலாச்சாரத்தில் ஒன்றி பயணித்தனர், சோனகப்பெண்கள் தமிழ்ப்பெண்கள் போலவே உடையணிந்து சேலைத்தலைப்பால் தலையை சுற்றி முக்காடு போட்டிருப்பர், முஸ்லீம் ஆண்களது உடைநடை முற்றிலுமாக தமிழர்களை ஒத்ததாகவே இருந்தது  தமிழர்களுக்கெதிராக  பேரினவாத இயந்திரம் உச்ச வலுவில் முடுக்கி விடப்பட்டபோது தங்களை வேறுபிரிவித்து காட்டிக்கொள்ள முஸ்லீம் சமூகம் மதம் சார்ந்த அடையாளங்களை தேடியபோதுதான் வஹாபிஸம் உள்நுழைந்தது, ஹிஜாப்களும்,நிகாப்களும் முஸ்லீம் பெண்களை நோக்கி படையெடுக்க , முஸ்லீம் ஆண்கள் ஜிப்பா அணியும் கலாச்சாரத்தினுள் நுழைந்து கொண்டனர்,
என்று இலங்கை முஸ்லிம்களிடையே வஹாபிஸம் நுழைந்து விட்டதோ அன்றிலிருந்து அவர்கள் முமீன்களும் நாம் காஃபீர்களும் தான்,
சிறுபான்மையாய் இருக்கும் வரை "லக்கும் தீனுக்கும் வலியத்தீன்" -உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு என்பார்கள்.
அதுவே பெரும்பான்மையாய் மாறினால் "இறை மறுப்பாளர்களை மூட்டு மூட்டாய் தறியுங்கள் உங்கள் கடுமையை அவர்கள் காணட்டும்" என்று வலிய போருக்கழைத்து ஜிஸ்யா வரி வசூலிக்கும் வரை கொடுமைகள் நடக்கும்    
எனவே 80 களிற்கு முற்பட்ட காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்தது போல் இனிமேல் வாழ முடியாது வஹாபிஸம் அதற்கு அனுமதிக்காது, கீழே SLMC  நிறுவனர்  M.H.M அஷ்ரப்பும் அவரது பாரியார் பேரியல் அஷ்ரப்பும் எப்படி அந்தக்காலத்தில் உடை அணிந்தார்கள் என்பதை இணைத்துள்ளேன் 

spacer.png

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.