Jump to content

ஊரில் ஒரு வீடு வேணும்

Recommended Posts

On 16/5/2020 at 20:37, குமாரசாமி said:

புலம்பெயர் தமிழர்கள்  குடும்பத்துக்கு ஒரு வீடாவது தங்கள் தங்கள் ஊரில் கட்ட வேண்டும்.இல்லையேல் இருக்கும் வீடுகளையாவது புனரமைத்து பரமாரிக்க வேண்டும்.

 எமது சந்ததிகளுக்கு சொந்த இருப்பிடம் ஒன்று நிச்சயம் வேண்டும்.இவர்கள் இங்கு பிறந்து வளர்ந்தாலும் இலங்கை எமது பூர்வீகம் என்று சொல்லாமல் எமது மண் என்று என்று சொல்ல வைக்க வேண்டும். 
நாளைய பொழுதும் உலகமும் எப்படி மாறுமென்று யாருக்கும் தெரியாது.

வாஸ்தவமான காரியம்!

Link to comment
Share on other sites

  • Replies 277
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் வரமுதல் என்ன எண்டு எங்களுக்கும் சொன்னால் நாங்களும் யோசிக்கலாம் எல்லா ????

தனிமடல் அனுப்பி இருக்கிறன்  

Link to comment
Share on other sites

19 hours ago, Nathamuni said:

16  * 150000 = 2,400,000
ஒரு ஏக்கர் = 2 இலட்சத்து 400 ஆயிரம் ரூபாய்.

அண்ணை அது 2 இலட்சத்து 400 ஆயிரம் ரூபாய் இல்லை. 
அது 24 இலட்சம். 
 
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தனிமடல் அனுப்பி இருக்கிறன்  

எங்களுக்கு சொல்லக் கூடாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kali said:

எங்களுக்கு சொல்லக் கூடாதோ?

அப்படி இல்லை திருடர்கள் புதிய முறையை கையாளுகிறார்கள் கவனம் என்பதுதான் அந்த தகவல் வீட்டில் நடக்க இருந்தது தப்பிவிட்டோம் அவ்வளவுதான் அப்படி வீட்டில் காசும் இல்லை நகைகளும் இல்லை . இருப்பதையும் கொள்ளையிட நினைக்கிறார்கள் திருடர்கள் 

பணக்காரர்கள் எங்கேயோ இருக்க  எங்களுடையதை திருடி இன்னும் ஏழ்மைக்குள்ள தள்ள நினைத்துவிட்டான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி இல்லை திருடர்கள் புதிய முறையை கையாளுகிறார்கள் கவனம் என்பதுதான் அந்த தகவல் வீட்டில் நடக்க இருந்தது தப்பிவிட்டோம் அவ்வளவுதான் அப்படி வீட்டில் காசும் இல்லை நகைகளும் இல்லை . இருப்பதையும் கொள்ளையிட நினைக்கிறார்கள் திருடர்கள் 

பணக்காரர்கள் எங்கேயோ இருக்க  எங்களுடையதை திருடி இன்னும் ஏழ்மைக்குள்ள தள்ள நினைத்துவிட்டான் .

எதுக்கும் விழிப்புண‌ர்வுட‌ன் குடும்ப‌த்துட‌ன் க‌வ‌ண‌மாக‌ இரு முனிவா / 

வீட்டுக்கு விருந்துக்கு வார‌ கூட்ட‌ம் வீட்டை நோட்ட‌ம் இட்டு ஆட்க‌ள் இல்லாத‌ நேர‌ம் ஆட்டைய‌ போடுவின‌ம் /

என்ர‌ அன்னின்ர‌ த‌மய‌ன் ல‌ண்ட‌னில் வ‌சிக்கிறார் , வீட்டு கொண்டாட்ட‌துக்கு அவ‌ருக்கு தெரிந்த‌ ஆட்க‌ளை கூப்பிட‌ , வீட்டை வ‌டிவாய் பார்த்து விட்டு , இவ‌ர்க‌ள் இல்லாத‌ நேர‌ம் வீட்டில் இருந்த‌ ந‌கை காசுக‌ள் என்று எல்லாத்தையும் ஆட்டைய‌ போட்டிட்டின‌ம் /

இல‌ங்கை காசுக்கு பார்த்தா 50ல‌ச்ச‌த்துக்கு மேல‌ ந‌கையும் காசையும் திருடி இருக்கின‌ம்  😠/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

நல்ல இரண்டு வேட்டை நாய் வளர்க்கணும் கூடவே மனித உடல் சூட்டை  அடையாளம் கண்டு உங்கள் கை  தொலைபேசிக்கு படம்கள் அனுப்புவதுடன் சத்தமிடும் அலாரம்கள் வகைவாரியாய்  costco வில் மலிவு விலையில் உள்ளது அதிலும் திருப்தி இல்லையா Thermal Imaging Cameras கொஞ்சம் விலை கூடத்தான் மதிலின் பின்னால் ஒளிந்து இருப்பவரையும் காட்டி கொடுக்கும் இவ்வளவு சிலவு செய்து வீட்டை கட்டுபவர்கள் பாதுகாப்பில் கவனமில்லாமல் இருந்து பொருளை பறி கொடுப்பது இழப்பவர்கள்  மீதுதான் பாதித்தவறு என்றும் எடுத்து கொள்ளலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

Costco in Sri Lanka?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

Costco in Sri Lanka?

இங்கிருந்துதானே  ஊர் போய்  வீடு கட்டுகிறார்கள்  usa .கனடா .இங்கிலாந்து லிருந்து ஊரில் costco  இருக்கா என்று தெரியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி சுமேக்கு பயன் பட்டுச்சோ இல்லையோ பலருக்கு நல்ல பயன் உள்ள திரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

On 19/5/2020 at 23:12, குமாரசாமி said:

காணி அளவு : 19 ஏக்கர் (304பரப்பு)
அமைவிடம் : பளை
உறுதி : வங்கி கடன் பெறக்கூடியது.
கடன் வசதி : பிரபல வங்கியில் குறைந்த
வட்டியில் ஏற்படுத்தித்
தரப்படும்
பரப்பு விலை : 150,000/- (SLR)

On 19/5/2020 at 23:09, MEERA said:

ஆக 16 பரப்பு ஒரு ஏக்கர்...

16  * 150000 = 2,400,000
ஒரு ஏக்கர் = 2 இலட்சத்து 400 ஆயிரம் ரூபாய்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு ஏக்கர் 6 இலட்சம் என்ற வகையில் பார்க்கையில் விலை பரவாயில்லை என்று நினைக்கிறேன்....

"வற்சப்பில் வந்த விபரம் பார்த்து எனக்கு மயக்கம் வராத குறை. மீண்டும் போன் செய்து எனக்கு ஒரு ஐந்தாறு பரப்புக்கு காணி தானே கேட்டேன். இதை ஏன் அனுப்பினீர்கள் என்றேன். என்ன நீங்கள் வெளிநாட்டுக்கு காறறிட்டை இல்லாத காசா என்கிறார். நான் என்ன பணத் தோட்டமா இங்கு வைத்துள்ளேன் என்று ஏசியதில் போனை வைத்து விட்டார்.
அவர் எனக்கு அனுப்பிய விளம்பரத்தைப் பாருங்கள்"

On 19/5/2020 at 23:10, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனிசண்ட தோட்டக்  காணி தான் இப்ப என் மனதில் நிக்குது. வீணா லட்ஷக்கணக்கில பணம் குடுத்தது ஏன் புதுக் காணி வாங்குவான் என்றுதான் மனதில் ஓடுது. எங்கள் ஊரில் இப்ப ஒரு பரப்பு 20 இலட்சம் போகுதாம்

On 19/5/2020 at 23:26, Nathamuni said:

மிக, மிக அதிகம்....  கொஞ்சம் தள்ளி...ரோட்டும் நல்லா இருக்கு. செம்பாட்டு மண்ணோடு.... 6 லட்சத்துக்கு அருமையான இடமே..

இது ஓர் நல்ல  உதாரணம், முன்பு பந்தி பந்தியாக எழுதியது கண்முன்னே நிதர்சனமான நிகழ்வாக.  

விலைகள் அங்கு தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு.

சொந்தப் பணத்தில், காணி வாகும் போது புலம் பெயர்ந்தவர்கள் எழுந்த மானமாக விலை கொடுக்க மாட்டார்கள்.   நடைமுறை விலை விசாரிக்கப்படுகிறது. மேலும் பல ஆபத்துகளும் ஆராயப்படுகிறது.

தனியாராக காணி  வாங்கி, வீடு காட்டும் போது, குறிப்பிட்ட நபரின் வாங்கு திறன் (affordability) எந்த socioeconomic landscape இற்குள் கொண்டு சென்று விடும் என்பதை எதிர்வு கூறுவது மிகவும் கடினம். விளைவு, கலந்த, மட்டமுள்ள, சமநிலைப்படுத்தும்  சமூகத்தை உருவாக்கும், அவரவர் தனிப்பட்ட வசதிகளில் வேறுபாடு இருப்பினும். 
     
காணி மற்றும் வீடுகளுக்குள்ள கேள்வி, விலை, பெறுமதி நிர்ணயம்  என்பவற்றை தீர்மானிப்பதில் (வங்கி) கடன் வசதி, அரச வரி, நிதி, பணவியல் கொள்கைகள் தீவிர செல்வாக்கு செலுத்துவத்துடன், அவற்றின் (கேள்வி, விலை, பெறுமதி நிர்ணயம்) உணர்திறனும் மாறாக உள்ளது. 
      
இப்படியாக கட்டுவது, அவரவர் தன்னால் இயன்ற பொருளாதார பங்களிப்பு, அந்தந்த மற்றும் அதனை அண்டியுள்ள இடங்களின் பொருளாதாரத்தில் சேர்வதுடன், உண்மையான வளர்ச்சியும், வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும். 
      
ஆயினும், காணி வாங்குவது என விருப்பம் இருந்தால், சொறி சிங்களம் MCC ஐ கடுக்கும் குளிசையாக எடுக்க முதல் வாங்கினால் விலை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.பேரமும் ஒப்பீட்டளவில்  இலகுவாக இருக்கும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த திரி சுமேக்கு பயன் பட்டுச்சோ இல்லையோ பலருக்கு நல்ல பயன் உள்ள திரி.

நீங்க கட்டின வீட்டு படம் போடலையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2020 at 11:03, ரதி said:

விடுங்கோ அண்ணா ...எல்லாம் அவருடைய இயலாமை  தான்😟 ...அவர் அண்மைக் காலத்தில் ஊருக்குப் போகவில்லை என்று நினைக்கிறேன்

On 17/5/2020 at 11:03, ரதி said:

உலகம் எங்கேயோ போய்க் கொண்டு இருக்கும் இந் நேரத்தில் கள உறவுகள் கட்டின வீடுகள் மூலம் பொருளாதார ஏற்றது தாழ்வு வந்து விடுமாக்கும் ...யுத்தத்தால் அழிந்து போன தேசத்தை கட்டி எழுப்பாமல் அப்படியே நாசமாய் போக விடட்டாம் .

On 17/5/2020 at 11:03, ரதி said:

அப்பட்ட மான பொறாமை ,எரிச்சல் உள்ள ஒரு உறவை யாழ் அடையாளம் காட்டியுள்ளது

On 17/5/2020 at 11:03, ரதி said:

மீரா இப்படியும் மனிதர்கள் என்று விட்டு இதை கடந்து போங்கோ

தயவு செய்து, ஒருவரின் கருத்தை மூடி விடும் தொனியை தவிருங்கள். 

ஆனால் ஒன்று, இங்கு வந்த கருத்துக்கள் எல்லாமே அவரவர் தாமாக என்ன செய்தார்கள், செய்ய யோசிக்கிறார்கள் என்பதை சொன்னார்கள். 

அதாவது, அவரவரின் தனிப்பட்ட நலன்களை சுற்றியே எல்லோருடைய கருத்துக்களும் அமைந்தது. I am alright jack எனும் தொனி அவர்களை அறியாமலே  இருந்தது.  இதை மறுக்கலாம், ஆனால் அவர்களின் எண்ணவோட்டத்தை இயற்கையாகவே அவர்களாகவே முன்வைத்தார்கள்.  

இங்கு எழுதியவர்களில், ஒரு சிலரை தவிர, எல்லோருமே புலம் பெயர்ந்தவர்கள், வசிப்பது அநேகமாகா வளர்ந்த மேற்கு  நாடுகளில்.

அவர் மட்டுமே, எந்த நோக்கத்தில் சொன்னாலும், பரந்த சமூகத்தில் ஏற்றத்தாழ்வை கூடுதல்  மற்றும் அங்கிருபவ்ரவர்கள் நிரந்தரமாக வீடு ஒன்றை பெறுவதற்கு, இங்கிருப்பவர்கள், பொதுவாக ஒப்பீட்டளவில் affordability கூடியவர்கள் வாங்குவதனால், இடைவெளியை கூட்டி விடுமோ அல்லது நிரந்தரமாக தடுத்து விடுமோ என்று பரந்து, சமூக பொருளாதார நன்னலத்தை பற்றி கரிசனை எடுத்துள்ளார்.

ஏனெனில், உலகில் பல இடங்கள் உண்டு, அவற்றில் காணி மற்றும் வீடுகளின் விலைகள் அந்த நாடுகளில் இருந்து மேலை நாடுகளுக்கு குடியேறியவர்காளால் தீர்மானிக்கப்படுகிறது. உ.ம். டாக்கா, பங்களாதேஷ்.
         
வேறு எவருமே, என்னையும் உள்ளடக்கி, அந்த கருத்தை முதலில் முன்வைக்கவில்லை.  

பலர் அவரின் நியாயபூர்வமான பரந்த சமூகப் பொருளாதாரதா கரிசனையை கருத்தில் எடுக்கவில்லை என்றே தோன்றுகிறது, ஏனெனில், அவருக்கு பதில் அளிக்க முன்வரவில்லை. 

சிலர் ஏதோ ஓர் விதத்தில் தாம் செய்ததை, அடைந்ததை, செய்ய நினைப்பதை  நியாயப்படுத்தினார்கள், அங்குள்ளவர்கள் கட்டும் வீடுகள், காலம் மாறுகிறது என ,  பரந்த சமூகப் பொருளாதாரதார நன்னலம் என்பதோடு தொடர்பில்லாத பல வாதங்களை பாவித்து. அவர்களில் ஒருவர் கூட தாம் செய்தது, அடைந்தது, அல்லது செய்ய நினைப்பது பரந்த சமூகப் பொருளாதாரதார நன்நலத்தில் எதிர் மறையான விளைவுகளை உருவாக்குமா அல்லது உறுதுணையாக இருக்குமா என்பதை பதில்களில் காணமுடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

நான் எங்கே அவரது கருத்தை மூடி விடும் தொனியில் எழுதினேன் ?
அவரது நோக்கம் நல்லதாய் அவருக்கு சரியானதாய் இருக்கலாம் .. ...கள உறவுகள் படங்களை இணைக்க முன் தன கருத்தை சொல்லி இருந்தாலோ அல்லது ஏற்ற தாழ்வுகளை பற்றி முதலே இந்த திரியிலோ அல்லது வேற திரியிலோ எழுதி இருந்தாலோ நாங்கள் இப்படி எழுத வேண்டி வந்திருக்காது.
அவர் எப்ப ஊருக்கு கடைசியாய் போனாரோ தெரியாது ...ஆனால் இன்னும் அவர் பழைய காலத்திலேயே இருக்கிறார் என்பது தெரிகிறது ...அவரை தனிப்பட நோகடிக்கும் நோக்கம் எனக்கு இல்லை ...அப்படி அவர் நினைத்தால் அதற்காய் அவரிடம் மன்னிப்பு கோருகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பையன்26 said:

எதுக்கும் விழிப்புண‌ர்வுட‌ன் குடும்ப‌த்துட‌ன் க‌வ‌ண‌மாக‌ இரு முனிவா / 

வீட்டுக்கு விருந்துக்கு வார‌ கூட்ட‌ம் வீட்டை நோட்ட‌ம் இட்டு ஆட்க‌ள் இல்லாத‌ நேர‌ம் ஆட்டைய‌ போடுவின‌ம் /

என்ர‌ அன்னின்ர‌ த‌மய‌ன் ல‌ண்ட‌னில் வ‌சிக்கிறார் , வீட்டு கொண்டாட்ட‌துக்கு அவ‌ருக்கு தெரிந்த‌ ஆட்க‌ளை கூப்பிட‌ , வீட்டை வ‌டிவாய் பார்த்து விட்டு , இவ‌ர்க‌ள் இல்லாத‌ நேர‌ம் வீட்டில் இருந்த‌ ந‌கை காசுக‌ள் என்று எல்லாத்தையும் ஆட்டைய‌ போட்டிட்டின‌ம் /

இல‌ங்கை காசுக்கு பார்த்தா 50ல‌ச்ச‌த்துக்கு மேல‌ ந‌கையும் காசையும் திருடி இருக்கின‌ம்  😠/

எல்லாம் போதைக்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் அடியான இளய கூட்டம் பெரிய பைக் வேண்டும் கையில காசு வேண்டும் ஆனால் உழைக்க போமாட்டார்கள் இப்படியான கீழ்த்தரமான வேலைகள் செய்து அடுத்தவன் உழைப்பை சுரண்டி வாழ்வது இது எல்லா இடங்களிலும் பையா எப்படியும் நம்ம வீடு ஏரியா பக்கம் எல்லாம் தெரிந்தவன் சொல்லிக்கொடுத்துதான் மற்றவன்வருவான் 

நீங்க சொன்னது போலவும் நடந்திருக்கு ஊரில் பல சம்பவங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kadancha said:

தயவு செய்து, ஒருவரின் கருத்தை மூடி விடும் தொனியை தவிருங்கள். 

தனிநபர் மீதான தாக்குதலை அவதானித்து எழுதியுள்ளீர்கள். வரவேற்க வேண்டிய உங்களது செயல் 👍

Link to comment
Share on other sites

18 hours ago, Kadancha said:

தயவு செய்து, ஒருவரின் கருத்தை மூடி விடும் தொனியை தவிருங்கள். 

ஆனால் ஒன்று, இங்கு வந்த கருத்துக்கள் எல்லாமே அவரவர் தாமாக என்ன செய்தார்கள், செய்ய யோசிக்கிறார்கள் என்பதை சொன்னார்கள். 

அதாவது, அவரவரின் தனிப்பட்ட நலன்களை சுற்றியே எல்லோருடைய கருத்துக்களும் அமைந்தது. I am alright jack எனும் தொனி அவர்களை அறியாமலே  இருந்தது.  இதை மறுக்கலாம், ஆனால் அவர்களின் எண்ணவோட்டத்தை இயற்கையாகவே அவர்களாகவே முன்வைத்தார்கள்.  

இங்கு எழுதியவர்களில், ஒரு சிலரை தவிர, எல்லோருமே புலம் பெயர்ந்தவர்கள், வசிப்பது அநேகமாகா வளர்ந்த மேற்கு  நாடுகளில்.

அவர் மட்டுமே, எந்த நோக்கத்தில் சொன்னாலும், பரந்த சமூகத்தில் ஏற்றத்தாழ்வை கூடுதல்  மற்றும் அங்கிருபவ்ரவர்கள் நிரந்தரமாக வீடு ஒன்றை பெறுவதற்கு, இங்கிருப்பவர்கள், பொதுவாக ஒப்பீட்டளவில் affordability கூடியவர்கள் வாங்குவதனால், இடைவெளியை கூட்டி விடுமோ அல்லது நிரந்தரமாக தடுத்து விடுமோ என்று பரந்து, சமூக பொருளாதார நன்னலத்தை பற்றி கரிசனை எடுத்துள்ளார்.

ஏனெனில், உலகில் பல இடங்கள் உண்டு, அவற்றில் காணி மற்றும் வீடுகளின் விலைகள் அந்த நாடுகளில் இருந்து மேலை நாடுகளுக்கு குடியேறியவர்காளால் தீர்மானிக்கப்படுகிறது. உ.ம். டாக்கா, பங்களாதேஷ்.
         
வேறு எவருமே, என்னையும் உள்ளடக்கி, அந்த கருத்தை முதலில் முன்வைக்கவில்லை.  

பலர் அவரின் நியாயபூர்வமான பரந்த சமூகப் பொருளாதாரதா கரிசனையை கருத்தில் எடுக்கவில்லை என்றே தோன்றுகிறது, ஏனெனில், அவருக்கு பதில் அளிக்க முன்வரவில்லை. 

சிலர் ஏதோ ஓர் விதத்தில் தாம் செய்ததை, அடைந்ததை, செய்ய நினைப்பதை  நியாயப்படுத்தினார்கள், அங்குள்ளவர்கள் கட்டும் வீடுகள், காலம் மாறுகிறது என ,  பரந்த சமூகப் பொருளாதாரதார நன்னலம் என்பதோடு தொடர்பில்லாத பல வாதங்களை பாவித்து. அவர்களில் ஒருவர் கூட தாம் செய்தது, அடைந்தது, அல்லது செய்ய நினைப்பது பரந்த சமூகப் பொருளாதாரதார நன்நலத்தில் எதிர் மறையான விளைவுகளை உருவாக்குமா அல்லது உறுதுணையாக இருக்குமா என்பதை பதில்களில் காணமுடியவில்லை. 

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதற்க்கு நல்ல உதாரணம் Torontoவின் வீட்டுச்சந்தையின் விலையேற்றம். வெளிநாட்டில் உள்ள செல்வந்தர்கள் (Hong-Kong , Chaina, MiddleEast ) வீடுகளை வாங்க வீட்டின் விலை உச்சத்தை தொட்டுவிட்டது . பத்து வருடத்தில் 2 1/2 மடங்காகி விட்டது ( எங்கடை  ஆக்களும் ஒரு காரணம் )
பெரும்பாலான வீடுகள் ஏலம் கூறி விற்கப்படும் யார் வீட்டு விலையிலும் பார்க்க கூடக்கொடுக்கிறார்களோ அவர்களுக்கே வீடு (சில சமயம் $50000 -$100000 கூடுதலாக போகும் )ஆனால் பிரச்சனை என்னவென்றால்.  பல வீடுகளில் ஒருவரும் வசிப்பதில்லை காரணம் வீட்டின் உரிமையாளர் வேறுநாடுகளில் வாசிப்பார் அவர்களுக்கு இது ஒரு முதலீடு, அவர்களின் பினாமி மூலம் பராமரிப்பார்கள். 
    இதனால் இங்கே இருப்பவர்களுக்கு வீடு வாங்குவதென்பது குதிரை கொம்பாகவுள்ளது குறிப்பாக இளையவர்களுக்கு. இதனால் வீட்டு வாடைகைகளும் அதிகம்.
   இப்பிரச்சனையை கட்டுப்படுத்த Ontario அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது . 
A 15-per-cent non-resident speculation tax to be imposed on buyers in the Greater Golden Horseshoe area who are not citizens, permanent residents or Canadian corporations

Legislation that would allow Toronto and possibly other municipalities to introduce a vacant homes property tax in an effort to encourage property owners to sell unoccupied units or rent them out.

A partnership with the Canada Revenue Agency to explore more comprehensive reporting requirements so that correct federal and provincial taxes, including income and sales taxes, are paid on purchases and sales of real estate in Ontario.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kaalee said:

இதற்க்கு நல்ல உதாரணம் Torontoவின் வீட்டுச்சந்தையின் விலையேற்றம். வெளிநாட்டில் உள்ள செல்வந்தர்கள் (Hong-Kong , Chaina, MiddleEast ) வீடுகளை வாங்க வீட்டின் விலை உச்சத்தை தொட்டுவிட்டது . பத்து வருடத்தில் 2 1/2 மடங்காகி விட்டது ( எங்கடை  ஆக்களும் ஒரு காரணம் )
பெரும்பாலான வீடுகள் ஏலம் கூறி விற்கப்படும் யார் வீட்டு விலையிலும் பார்க்க கூடக்கொடுக்கிறார்களோ அவர்களுக்கே வீடு (சில சமயம் $50000 -$100000 கூடுதலாக போகும் )ஆனால் பிரச்சனை என்னவென்றால்.  பல வீடுகளில் ஒருவரும் வசிப்பதில்லை காரணம் வீட்டின் உரிமையாளர் வேறுநாடுகளில் வாசிப்பார் அவர்களுக்கு இது ஒரு முதலீடு, அவர்களின் பினாமி மூலம் பராமரிப்பார்கள். 

இதே பிரச்சனைகள் யாழ்பாணத்திலும் தொடங்கிவிட்டது.
மற்றும் படி உண்மையாகவே தாயகம் நோக்கி போறவர்களை கன்டிப்பாக ஊக்குவிக்க வேண்டும் என்பதிலோ அங்கே உள்ள மாவை சேனாதிராஜா, டொக்டர்  என்ஜினியர்  அங்கே வீடுகட்டுவதிலோ மறுகருத்து இல்லை.அவர்கள் இலங்கையில் வாழ்ந்து கொண்டு வெளிநாட்டிலா வீடுகட்டுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kaalee said:

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதற்க்கு நல்ல உதாரணம் Torontoவின் வீட்டுச்சந்தையின் விலையேற்றம். வெளிநாட்டில் உள்ள செல்வந்தர்கள் (Hong-Kong , Chaina, MiddleEast ) வீடுகளை வாங்க வீட்டின் விலை உச்சத்தை தொட்டுவிட்டது . பத்து வருடத்தில் 2 1/2 மடங்காகி விட்டது ( எங்கடை  ஆக்களும் ஒரு காரணம் )
பெரும்பாலான வீடுகள் ஏலம் கூறி விற்கப்படும் யார் வீட்டு விலையிலும் பார்க்க கூடக்கொடுக்கிறார்களோ அவர்களுக்கே வீடு (சில சமயம் $50000 -$100000 கூடுதலாக போகும் )ஆனால் பிரச்சனை என்னவென்றால்.  பல வீடுகளில் ஒருவரும் வசிப்பதில்லை காரணம் வீட்டின் உரிமையாளர் வேறுநாடுகளில் வாசிப்பார் அவர்களுக்கு இது ஒரு முதலீடு, அவர்களின் பினாமி மூலம் பராமரிப்பார்கள். 
    இதனால் இங்கே இருப்பவர்களுக்கு வீடு வாங்குவதென்பது குதிரை கொம்பாகவுள்ளது குறிப்பாக இளையவர்களுக்கு. இதனால் வீட்டு வாடைகைகளும் அதிகம்.
   இப்பிரச்சனையை கட்டுப்படுத்த Ontario அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது . 
A 15-per-cent non-resident speculation tax to be imposed on buyers in the Greater Golden Horseshoe area who are not citizens, permanent residents or Canadian corporations

Legislation that would allow Toronto and possibly other municipalities to introduce a vacant homes property tax in an effort to encourage property owners to sell unoccupied units or rent them out.

A partnership with the Canada Revenue Agency to explore more comprehensive reporting requirements so that correct federal and provincial taxes, including income and sales taxes, are paid on purchases and sales of real estate in Ontario.
 
இங்கு படிக்க வரும் சீனாகாரர் பிள்ளைகளுக்கு வீடு வாங்கி கொடுப்பார்கள் படிக்கும் வரை இருப்பதற்கு, உடன் காசில். வீட்டு வாடகை கட்ட தேவையில்லை. போகும் போது வாங்கியதைவிட நல்ல லாபத்திற்கு விற்றுவிடுவார்கள். அப்படி அவர்கள் விற்கும் போது சந்தை விலையைவிட குறைவாகவும் நம்மவர் வாங்கியுள்ளார்கள், அதிஷ்டம் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்காட்டு ராஜா சொன்ன கள்ளரின் கதையைக் கேட்க யோசினையாகத்தான் இருக்கு. தோட்டக் காணிக்குள்ள வீடு கட்டுறது அப்ப சரிவராது.  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-0726.jpg

நாங்க வரைபடமே கீறியாச்சு, இவா யோசிக்கிறாவாம்....😀

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தனிக்காட்டு ராஜா சொன்ன கள்ளரின் கதையைக் கேட்க யோசினையாகத்தான் இருக்கு. தோட்டக் காணிக்குள்ள வீடு கட்டுறது அப்ப சரிவராது.  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

IMG-0726.jpg

நாங்க வரைபடமே கீறியாச்சு, இவா யோசிக்கிறாவாம்....😀

என்ர பிளானே வேற. அதை இப்ப சொல்லமாட்டன். நீங்கள் புதுசா பிளான் கீறி வச்சிருக்கிறியள்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ர பிளானே வேற. அதை இப்ப சொல்லமாட்டன். நீங்கள் புதுசா பிளான் கீறி வச்சிருக்கிறியள்.😂

On 24/5/2020 at 01:05, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தனிக்காட்டு ராஜா சொன்ன கள்ளரின் கதையைக் கேட்க யோசினையாகத்தான் இருக்கு. தோட்டக் காணிக்குள்ள வீடு கட்டுறது அப்ப சரிவராது.  😀

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ர பிளானே வேற. அதை இப்ப சொல்லமாட்டன். நீங்கள் புதுசா பிளான் கீறி வச்சிருக்கிறியள்.😂

எனக்கு ஏற்க்கனவே தெரியும் உங்கடை பிளான்😄😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு ஏற்க்கனவே தெரியும் உங்கடை பிளான்😄😄

சீச்சீ நீங்கள் நினைக்கிறதுபோல் இல்லை. நான் திட்டமிட்டுள்ள வீட்டுப் பிளானைச் சொன்னன் 😀😂

பிறகு என்ர பிளானைப் பாத்து வேறு யாரும் கட்டீற்றால் ......😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎-‎05‎-‎2020 at 20:35, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தனிக்காட்டு ராஜா சொன்ன கள்ளரின் கதையைக் கேட்க யோசினையாகத்தான் இருக்கு. தோட்டக் காணிக்குள்ள வீடு கட்டுறது அப்ப சரிவராது.  😀

என்ட அண்ணர் சொன்ன மாதிரி நீங்கள் இந்த ஜென்மத்திற்கு ஊரில் போய் இருக்க போவதில்லை 
 
On ‎23‎-‎05‎-‎2020 at 22:57, MEERA said:

IMG-0726.jpg

நாங்க வரைபடமே கீறியாச்சு, இவா யோசிக்கிறாவாம்....😀

உதென்ன அடுத்த பிளானே:unsure: எனக்கும் ஒன்று கட்டித் தாங்கோ tw_lol:

Link to comment
Share on other sites

On 20/5/2020 at 23:11, தனிக்காட்டு ராஜா said:

அப்படி இல்லை திருடர்கள் புதிய முறையை கையாளுகிறார்கள் கவனம் என்பதுதான் அந்த தகவல் வீட்டில் நடக்க இருந்தது தப்பிவிட்டோம் அவ்வளவுதான் அப்படி வீட்டில் காசும் இல்லை நகைகளும் இல்லை . இருப்பதையும் கொள்ளையிட நினைக்கிறார்கள் திருடர்கள் 

பணக்காரர்கள் எங்கேயோ இருக்க  எங்களுடையதை திருடி இன்னும் ஏழ்மைக்குள்ள தள்ள நினைத்துவிட்டான் .

நன்றி! 
கவனமா முன்னெச்சரிக்கையோட இருங்கோ! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.