Jump to content

ஊரில் ஒரு வீடு வேணும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட கொடுமையே

கொட்டில் வீடு பாதுகாப்பாய் இருக்கும்....பயப்பிடாதேங்கோ :cool:

Link to comment
Share on other sites

  • Replies 277
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

No photo description available.

இவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

எவருக்காவது உடல் காயம் அல்லது பாதிப்பு நடந்ததா?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரபுரம் கோணாவிலில் என் கணவரின் தந்தை வாங்கிய 5 ஏக்கர் காணி உண்டு. அங்கு குழாய்க்கு கிணறு அடிக்க எவ்வளவு முடியும் என்று யாராவது கூறமுடியுமா ?? ???

Link to comment
Share on other sites

6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உருத்திரபுரம் கோணாவிலில் என் கணவரின் தந்தை வாங்கிய 5 ஏக்கர் காணி உண்டு. அங்கு குழாய்க்கு கிணறு அடிக்க எவ்வளவு முடியும் என்று யாராவது கூறமுடியுமா ?? ???

குழாய்க்கிணறு குடாநாட்டுக்கு உகந்ததல்ல. மழைநீரை எவ்வாறு சேமித்து வடிகட்டிப் பாவிக்கலாம் என்று ஆராய்வது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

குழாய்க்கிணறு குடாநாட்டுக்கு உகந்ததல்ல. மழைநீரை எவ்வாறு சேமித்து வடிகட்டிப் பாவிக்கலாம் என்று ஆராய்வது நல்லது.

பண்ணைத் திட்டத்துக்கு எப்படி மழைநீர் போதுமாக இருக்கும் ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உருத்திரபுரம் கோணாவிலில் என் கணவரின் தந்தை வாங்கிய 5 ஏக்கர் காணி உண்டு. அங்கு குழாய்க்கு கிணறு அடிக்க எவ்வளவு முடியும் என்று யாராவது கூறமுடியுமா ?? ???

70 இலிருந்து 100 ஆயிரம் முடியும்.

Link to comment
Share on other sites

1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பண்ணைத் திட்டத்துக்கு எப்படி மழைநீர் போதுமாக இருக்கும் ????

குறிப்பாகப் பண்ணைத் திட்டத்துக்குக் குழாய் கிணறு உகந்ததல்ல. குழாய்க்கிணறு மூலம் மேலே கொண்டு வரப்படும் நீரை நிரப்புவதற்காக கடல்நீர் கரையோரப் பகுதிகளூடாக நிலத்தடியில் உட்புகும். ஏற்கனவே யாழில் சடுதியான குழாய்க்கிணறு பாவனையில் உள்ளது. இது சில காலங்களில் நிவர்த்தி செய்ய முடியாத விளைவுகளை உண்டாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

70 இலிருந்து 100 ஆயிரம் முடியும்.

அவ்வளவு முடியுமா ??? ஆழமாகக் கிணறு வெட்டினால் நல்லதா அல்லது ????

1 minute ago, இணையவன் said:

குறிப்பாகப் பண்ணைத் திட்டத்துக்குக் குழாய் கிணறு உகந்ததல்ல. குழாய்க்கிணறு மூலம் மேலே கொண்டு வரப்படும் நீரை நிரப்புவதற்காக கடல்நீர் கரையோரப் பகுதிகளூடாக நிலத்தடியில் உட்புகும். ஏற்கனவே யாழில் சடுதியான குழாய்க்கிணறு பாவனையில் உள்ளது. இது சில காலங்களில் நிவர்த்தி செய்ய முடியாத விளைவுகளை உண்டாக்கும்.

கிணற்று நீரை நம்பிப் பண்ணைத் திட்டம் எப்படித் தொடங்கமுடியும்???

கிணற்று நீர் வற்றினால் பிறகு என்ன செய்வது ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இணையவன் said:

அக்கா சொல்வது கிளிநொச்சி என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

குழாய்க்கிணறு குடாநாட்டுக்கு உகந்ததல்ல. மழைநீரை எவ்வாறு சேமித்து வடிகட்டிப் பாவிக்கலாம் என்று ஆராய்வது நல்லது.

இது வன்னி, இனையவர்..

ஜந்து ஏக்கர் இருப்பதால், வெள்ளம் வடிந்தோடும் பாதையை பார்த்து, குளம் அமைத்து, மழைநீரை சேமித்து வடிகட்டிப் பாவிக்கலாம்.

பண்ணை வீதியில், அராலி சந்திக்கு பிறகு, மயிலப்புலம் பகுதியில், ராணுவ முகாம் பக்கத்தில், அவர்களே மழை வெள்ளம் தேங்குமிடத்தை கோடை காலத்தில் ஆழமாக்கி, குளமாக்கி, பக்கத்தில் மரங்களடர்ந்த பகுதியாக்கி... பறவைகள் வந்து போகுமிடமாக்கி உள்ளார்கள்.

இனி மீன் பிடிக்க மீனவர்களும், மாலைவேலைகளில், ஓய்வாக இருக்க. கிராமத்தவரும் வருவார்கள்.

Link to comment
Share on other sites

இது நீண்ட திரியாக பல திசைகளில் சென்றதால் எல்லாவற்றையும் வாசிக்க முடியவில்லை.😀
ஒரு விடயத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். வீடு என்பது அண்மைக் காலமாக வெப்பத்தைத் தாங்கிப் பாதுகாப்பு வழங்குவதில் முக்கியத்துவம் பெறுகிறது. அழகுக்காகக் கட்டப்படும் நவீன சீமெந்து வீடுகள் எமது நாட்டிற்குப் பொருத்தமற்றவை.

சென்ற வருடம் எனது உறவினர் ஒருவருக்குச் சிறிய வீடொன்றிற்கான வரைபடத்தைக் கீறி அனுப்பியிருந்தேன். அதில் ஜூலை மாதத்திலும் டிசம்பர் மாதத்திலும் சூரியனின் பாதையையும் இந்த இரு காலங்களிலும் வீட்டில் எந்தப் பகுதி சூடாகிறது என்பதையும் கீழுள்ள படத்தில் காணலாம். 

அதற்கேற்றவாறு வாசல் ஜன்னல்கள் மற்றும் அறைகளை எங்கு வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் அதிகம் சூரியனால் தாக்கப்படும் பகுதியில் வெப்பத் தடுப்புக்கள் வைக்கப்படும். வெளிப் புறமாக அப் பகுதிகளில் மரங்கள் வைக்க ஏதுவாகவும் வரையப்பட்டது.

house.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பண்ணைத் திட்டத்துக்கு எப்படி மழைநீர் போதுமாக இருக்கும் ????

சொட்டு நீர் பாசனம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அக்கா சொல்வது கிளிநொச்சி என்று நினைக்கிறேன்.

ஓம்

5 hours ago, இணையவன் said:

இது நீண்ட திரியாக பல திசைகளில் சென்றதால் எல்லாவற்றையும் வாசிக்க முடியவில்லை.😀
ஒரு விடயத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். வீடு என்பது அண்மைக் காலமாக வெப்பத்தைத் தாங்கிப் பாதுகாப்பு வழங்குவதில் முக்கியத்துவம் பெறுகிறது. அழகுக்காகக் கட்டப்படும் நவீன சீமெந்து வீடுகள் எமது நாட்டிற்குப் பொருத்தமற்றவை.

சென்ற வருடம் எனது உறவினர் ஒருவருக்குச் சிறிய வீடொன்றிற்கான வரைபடத்தைக் கீறி அனுப்பியிருந்தேன். அதில் ஜூலை மாதத்திலும் டிசம்பர் மாதத்திலும் சூரியனின் பாதையையும் இந்த இரு காலங்களிலும் வீட்டில் எந்தப் பகுதி சூடாகிறது என்பதையும் கீழுள்ள படத்தில் காணலாம். 

அதற்கேற்றவாறு வாசல் ஜன்னல்கள் மற்றும் அறைகளை எங்கு வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் அதிகம் சூரியனால் தாக்கப்படும் பகுதியில் வெப்பத் தடுப்புக்கள் வைக்கப்படும். வெளிப் புறமாக அப் பகுதிகளில் மரங்கள் வைக்க ஏதுவாகவும் வரையப்பட்டது.

house.jpg

ஒன்றைச் செய்வதற்கு முன் நன்றாகத் திட்டமிடுவது நல்லதுதான்.

3 hours ago, பெருமாள் said:

சொட்டு நீர் பாசனம் 

பெரும் தோப்புக்களுக்கு இது சரியாக இருக்கும். சிறிய பரப்புக்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, இணையவன் said:

குழாய்க்கிணறு குடாநாட்டுக்கு உகந்ததல்ல. மழைநீரை எவ்வாறு சேமித்து வடிகட்டிப் பாவிக்கலாம் என்று ஆராய்வது நல்லது.

அப்படி என்டால் குளம் தான் வெட்ட வேணும்.அதுவும் நீர் வற்றாமல் ஆவியாகாமல் பாக்க வேணும்.அதை விட குழாய் கிணற்றில் மழை நீரை சேமிக்கலாம்.

15 hours ago, பெருமாள் said:

சொட்டு நீர் பாசனம் 

அதுக்கும் நீராதாரம் வேணுமே.

18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவ்வளவு முடியுமா ??? ஆழமாகக் கிணறு வெட்டினால் நல்லதா அல்லது ????

கிணற்று நீரை நம்பிப் பண்ணைத் திட்டம் எப்படித் தொடங்கமுடியும்???

கிணற்று நீர் வற்றினால் பிறகு என்ன செய்வது ????

ஆம் வன்னியில் அப்படித்தான் முடியும்.மற்றது உங்கள் பண்ணைத்திட்டம் என்ன.5 ஏக்கருக்கு உரு கிணறு கானாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அதுக்கும் நீராதாரம் வேணுமே.

யாழில் வீணாக கடலில் விடப்படும் மழைநீர் அளவு பாரியது மழை  நீர் சேகரிப்பே முதன்மையாய் இருத்தல் நல்லது எதிர்காலத்தில் பாரிய அனுகூலங்களை பெற்று  தரும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அப்படி என்டால் குளம் தான் வெட்ட வேணும்.அதுவும் நீர் வற்றாமல் ஆவியாகாமல் பாக்க வேணும்.அதை விட குழாய் கிணற்றில் மழை நீரை சேமிக்கலாம்.

அதுக்கும் நீராதாரம் வேணுமே.

ஆம் வன்னியில் அப்படித்தான் முடியும்.மற்றது உங்கள் பண்ணைத்திட்டம் என்ன.5 ஏக்கருக்கு உரு கிணறு கானாது.

கொஞ்சம் தென்னை, வாழை மற்றது சில பயன் தரும் மரங்கள் மா, பலா, வேம்பு, முருங்கை, கயூ. மற்றும் ஆடு,மாடு, கோழிகள்  கொஞ்சம் இப்படி ....

1 hour ago, பெருமாள் said:

யாழில் வீணாக கடலில் விடப்படும் மழைநீர் அளவு பாரியது மழை  நீர் சேகரிப்பே முதன்மையாய் இருத்தல் நல்லது எதிர்காலத்தில் பாரிய அனுகூலங்களை பெற்று  தரும் . 

மழை நீர் சேகரிப்பு நல்லதுதான். முயற்சி செய்து பார்க்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மழை நீர் சேகரிப்பு நல்லதுதான். முயற்சி செய்து பார்க்கவேண்டும்

How much rainfall does Israel get?
Rainfall is unevenly distributed, significantly lower in the south of the country. In the extreme south, rainfall averages near 30 millimeters (1.18 in) annually; in the north, average annual rainfall exceeds 900 millimeters (35.4 in).
 
1200mm
 
In Jaffna, Sri Lanka, during the entire year, the rain falls for 57 days and collects up to 1200mm (47.2") of precipitation.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எப்படி மழை நீரை சேகரித்துப் பயன்படுத்துவது என்பதைத்தான் பார்க்க வேண்டும். வன்னிப பகுதியில் அப்படி செய்பவர்களின் விபரங்கள் யாருக்காவது தெரியுமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2020 at 14:20, இணையவன் said:

குழாய்க்கிணறு குடாநாட்டுக்கு உகந்ததல்ல. மழைநீரை எவ்வாறு சேமித்து வடிகட்டிப் பாவிக்கலாம் என்று ஆராய்வது நல்லது.

அவ சொல்றது உருத்திரபுரம் கிளிநொச்சி ஆக இருக்கணும் யாழில் உருத்திரபுரம் கோணாவில் என்ற பெயர் உள்ளதாக அறியவில்லை 

On 25/6/2020 at 14:11, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உருத்திரபுரம் கோணாவிலில்

இரண்டு வேறு வேறு இடம்கள் கிளிநொச்சியில் கோணாவிலுக்கு பக்கத்தில் முறிப்பு குளம் (அதன் முழு பெயர் நினைவில் இல்லை ) சங்கரியரின் உடும்பு காணி அங்குதான் இருப்பதாய் கேள்வி 

அந்த பக்கம் கல்லெறிந்து காணி பிடிப்பது என்று பகிடிக்கு சொல்வார்கள் மாமா கல்லு துலைக்கு  எறியக்கூடியவரோ ?

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2020 at 15:11, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உருத்திரபுரம் கோணாவிலில் என் கணவரின் தந்தை வாங்கிய 5 ஏக்கர் காணி உண்டு. அங்கு குழாய்க்கு கிணறு அடிக்க எவ்வளவு முடியும் என்று யாராவது கூறமுடியுமா ?? ???

உருத்திரபுரமா அல்லது கோனாவிலா.இரன்டும் வேறு வேறு ஊர்கள்.

Link to comment
Share on other sites

அக்கா மன்னாரில் வெற்றிச்செல்வி (எழுத்தாளர் மற்றும் மு .போராளி) மாதிரி பண்ணை மற்றும் தூறல் நீர்ப்பாசனம் போன்றவற்றில் சிறிய அளவில் ஈடுபடுகிறார் முகநூலிலும் உள்ளார், அண்மையில்  விவசாய திணைக்களம் அறிவித்த மானியம் சம்பந்தமான மேலதிக தகவல்களிற்காக அவரை தொடர்பு கொண்டேன் . உங்களிற்கு உண்மையான ஆர்வம் இருப்பின் அவரை தொடர்பு கொண்டால் அவர் உங்களிற்கு இவை பற்றிய தகவல் மற்றும் தொடர்புகளை தரக்கூடும் .மற்றும் விவாசாய திணைக்களம் அல்லது கமநல சேவை நிலையங்களை நீங்களாக அணுகி சென்றால் அவர்கள் வழி காட்டுவார்கள் 

Link to comment
Share on other sites

மாதிரி பண்ணை போன்ற விவசாய நடவடிக்கைகள் மனித உடல் உழைப்பை பெருமளவில் கோருவன, எல்லாரும் செய்கிறார்களே என ஆசைப்பட்டு இவற்றில் இறங்க முயற்சி செய்யாதீர்கள் .உண்மையான ஆர்வம் இருப்பின் இறங்குங்கள் இங்கு மனிதர்களை கூலி வேலைகளிற்கு பிடிப்பது பெரும் கஸ்டமாக உள்ளது . நீங்கள் இப்பகுதிகளிற்கு  புதியவராக இருப்பின் தொடர்புகள் முக்கியமானவை . சந்தை வசதியும் பெரியளவில் இல்லை
ஆர்கானிக் பண்ணை ஒன்று நெடுங்கேணி அண்டிய பகுதியில் பாவற்காய் உற்பத்தி செய்து வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்ய படுகிறது அது விவசாய அமைச்சின் கண்காணிப்பின் கீழ் செயற்படுகிறது என கிளிநொச்சியில் உள்ள விவசாய திணைக்களத்தில் வேலை செய்பவர் சொன்னார்.
வயல் நிலங்களை தூர்ப்பது மேடாக்குவது (ஆழ்துளை கிணறு அடிப்பது) போன்றவற்றிற்கு உரிய அனுமதிகள் எடுக்க வேண்டும்  

உருத்திரபுரம் வேறு  கோணாவில்  கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் போற பகுதி இரண்டும் வேறு வேறு என நினைக்கிறன் 
உங்களிற்கு ஏதும் தொடங்கும் திட்டங்கள் இருப்பின்  வந்து இடங்களை பார்த்து இங்கேயே கொஞ்ச நாள் தங்கி இருந்து அதன் பிறகு நன்றாக திட்டமிடுங்கள் 
உங்கு (வெளிநாட்டில் ) இருக்கும் போது சில விஷயங்கள் இலகு போல் தோன்றலாம் ஆனால் செயற்படுத்த நினைக்கும் போது தான் தெரியும் அது அப்பிடி ஒன்றும் அவ்வளவு இலகுவானது  இல்லை என  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

உருத்திரபுரமா அல்லது கோனாவிலா.இரன்டும் வேறு வேறு ஊர்கள்.

உருத்திரபும் சிவன் கோவிலுக்குச் சொந்தமான 5 ஏக்கர் காணிக்கு அடுத்த காணியாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

அவ சொல்றது உருத்திரபுரம் கிளிநொச்சி ஆக இருக்கணும் யாழில் உருத்திரபுரம் கோணாவில் என்ற பெயர் உள்ளதாக அறியவில்லை 

இரண்டு வேறு வேறு இடம்கள் கிளிநொச்சியில் கோணாவிலுக்கு பக்கத்தில் முறிப்பு குளம் (அதன் முழு பெயர் நினைவில் இல்லை ) சங்கரியரின் உடும்பு காணி அங்குதான் இருப்பதாய் கேள்வி 

அந்த பக்கம் கல்லெறிந்து காணி பிடிப்பது என்று பகிடிக்கு சொல்வார்கள் மாமா கல்லு துலைக்கு  எறியக்கூடியவரோ ?

😀

மாமா காசு குடுத்தது வாங்கிய காணிதான் அது.😃

2 hours ago, அபராஜிதன் said:

அக்கா மன்னாரில் வெற்றிச்செல்வி (எழுத்தாளர் மற்றும் மு .போராளி) மாதிரி பண்ணை மற்றும் தூறல் நீர்ப்பாசனம் போன்றவற்றில் சிறிய அளவில் ஈடுபடுகிறார் முகநூலிலும் உள்ளார், அண்மையில்  விவசாய திணைக்களம் அறிவித்த மானியம் சம்பந்தமான மேலதிக தகவல்களிற்காக அவரை தொடர்பு கொண்டேன் . உங்களிற்கு உண்மையான ஆர்வம் இருப்பின் அவரை தொடர்பு கொண்டால் அவர் உங்களிற்கு இவை பற்றிய தகவல் மற்றும் தொடர்புகளை தரக்கூடும் .மற்றும் விவாசாய திணைக்களம் அல்லது கமநல சேவை நிலையங்களை நீங்களாக அணுகி சென்றால் அவர்கள் வழி காட்டுவார்கள் 

 ஆனால் இப்ப அதில ஒரு புதுப் பிரச்சனை. வேறு ஆட்கள் அந்தக் காணியைப் பிடிச்சு வச்சிரிக்கினம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனால் இப்ப அதில ஒரு புதுப் பிரச்சனை. வேறு ஆட்கள் அந்தக் காணியைப் பிடிச்சு வச்சிரிக்கினம் 😀

உண்மையை சொல்வதுதானே  முஸ்லீம் கூட்டம் அபகரித்து விட்டது என்று .

வெற்றி செல்வி மன்னார்  முஸ்லிம்கள் நல்லவர்கள் என்று நினைக்கிறா காலம் செய்த கோலம் . .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.