-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தனிக்காட்டு ராஜா · Posted
ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் -
புதிய விஞ்ஞான உலகின் கண்டுபிடிப்புகளில் தனக்குப் பிடித்தது டார்ச் லைட்தான் என்று மகாத்மா காந்தி சொல்லியிருப்பதை கமல் எங்கோ படித்துவிட்டார் போலுள்ளது.🔦
-
By தனிக்காட்டு ராஜா · Posted
பல்லு இல்லெண்டு நேரடியா சொல்லலாம் அதென்ன சுத்தியல், கோடாலி கொண்டு உடைக்கிற -
By தனிக்காட்டு ராஜா · Posted
லண்டனில இருக்கியள் இது தெரியாமல் -
முதலில் இருந்து ஓட வேண்டிய தேவை இல்லை: மீரா ருல்பெனின் தனிப்பட்ட செயல்பாடுகளை கேட்டு, அதற்கு அவரது பதிலை நையாண்டி செய்து, பின்னர் சசி வந்து அமைதிப் படுத்தியமைக்கு நீங்கள் ஒரு பதில் எழுதியிருக்கிறீர்கள். அதில் என்ன எழுதினீர்கள் என்று அதற்குள் மறந்து விட்டீர்களா?🤔 எனவே தான் என் கருத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறேன்: ஒருவர் தன் செயல்களை தோள்பட்டை நட்சத்திரம் போல அணிந்து கொள்வதும் அணியாமல் விடுவதும் அவர் விருப்பம்! அதை வெளிக்காட்டினால் தான் கருத்து வைக்கலாம்/ விமர்சிக்கலாம் என்ற ஒரு கற்பிதத்தை இங்கே உருவாக்குவதில் துரதிர்ஷ்ட வசமாக உங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது! இது உங்களுக்கே தெரியாமல் நியூசாக இருப்பது தான் என் ஆச்சரியம்!
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.