Sign in to follow this  
தமிழ் சிறி

தமிழ் சிறி ... தயாரித்த, முதல் "மீம்ஸ்".

Recommended Posts

anhang1-2.jpg


"கொரோனா"  கற்றுத் தந்த பாடங்களில்.... இதுகும், ஒன்று. :grin:
எனக்கு எப்பவும், வேலை  காலை.. 7:30 மணிக்கு தான்,  வேலை ஆரம்பிக்கும் என்றாலும்....
நான், அதிகாலை... மூன்று மணிக்கே,  எழும்பி.... 
எனது அலுவல்களை, முடித்து... 

குசினி,   குளியலறை.... எல்லாவற்றையும்... ஒரு, நோட்டம்  விட்டு... 😎
மீண்டும்... ஒரு, முறை துடைத்தெடுத்த  பின்தான்...   💥
மனதிற்கு, .அமைதி கிடைக்கும். என்ற  மன நிலையில்..  வாழ்கின்ற சாதாரண  மனிதன். :)

அது, என்ன... வருத்தமோ... தெரியவில்லை, 
எனக்கு... அப்படிச் செய்யா விட்டால்,  "விசர்" பிடித்த மாதிரி வந்து விடும். :grin:

அதுக்குப் பிறகு, 
எனக்குப் பிடித்த... இஞ்சி தேனீரை, அல்லது  எலுமிச்சை தேனீரை  தயாரித்து....
வேலைக்கு கொண்டு போக வேண்டிய....   இரண்டு சோடி,  பாணுக்கு....  
தடவ வேண்டியதை.... தடவி, முடிக்க, 🕟 4:30 மணி  காட்டும்.

4:45 ற்கு.... மகன் / மகள்,   எழும்பி... வேலைக்குப் போக ஆயத்தமாவார்கள். ‼️
அதற்கிடையில்... நான்,   படாரென்று...  "சேவ்"  எடுத்து, பல்லு விளக்கி, 
முகம் கழுவி, கிரீம் பூசி, சாமி.... 🙏 கும்பிட்டிட்டு வந்து, ♥️
எனது.... கணணியை   🗝️  திறந்து,  யாழ். களத்தை 🌈  பார்க்கும்  உற்சாகத்திற்கு...   
எல்லையே... இல்லை.  💖

இப்ப... இந்தக், கொரோனாவால்.... 
எனது, எல்லா.... நிகழ்ச்சி நிரல்களும், பாதிக்கப் பட்டுள்ளதால்,
வித்தியாசமாக... ஒன்றை, செய்வோம் என்று, 

இந்த  "மீம்ஸை" .... தயாரித்துள்ளேன். :)

எனது முதல்,  "மீம்ஸ்" சை .... தயாரிக்க,  "தீனி"    போட்ட.... சம்பந்தன்  ஐயாவுக்கும்,  
மகிந்த  மாத்தையா,  கோத்தா  மாத்தையா....  சகோதரர்களுக்கும் நன்றி. :D:

உங்களைப் போன்றவர்கள், இருப்பதால்... தான், 😜
எமக்கும்... பொழுது போவதுடன்,  🤠
"விசர்" 😄 வராமல் இருக்கின்றோம். என்பதையும் கூறிக்  கொண்டு,
அடுத்த, 💥  "மீம்ஸில்"  💥 சந்திப்போம்.  :grin:

Edited by தமிழ் சிறி
  • Like 6
  • Haha 5

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

எனக்குப் பிடித்த... இஞ்சி தேனீரை, அல்லது  எலுமிச்சை தேனீரை  தயாரித்து....

சிறித்தம்பி! விடிய வெள்ளன இஞ்சி தேத்தண்ணி தேசிக்காய் தேத்தண்ணி குடிப்பதன் மர்மம் என்னவென்று நாங்களும் தெரிந்து கொள்ளலாமா?  😎

Share this post


Link to post
Share on other sites

முதல் மீம்ஸ்சே வடிவேலு துணையுடன் ஆரம்பித்திருக்கிறீங்கள் ......வாழ்த்துக்கள் சிறியர்......!   💐

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! விடிய வெள்ளன இஞ்சி தேத்தண்ணி தேசிக்காய் தேத்தண்ணி குடிப்பதன் மர்மம் என்னவென்று நாங்களும் தெரிந்து கொள்ளலாமா?  😎

Ingwer » Biokistl  இயற்கை மருத்துவம் & அழகு குறிப்பு ...

குமாரசாமி அண்ணை,  :)
உடம்பு... மினுமினுப்பாக இருக்கவும், 😜
பித்தம்... தலைக்கு, ஏறாமல்... இருக்கவும், 🤠
"கொரோனா" .... தலை தெறித்து, ஓடவும்..... 😎
இஞ்சித்  தேத்தண்ணியும்,  தேசிக்காய் தேத்தண்ணியும்... மிகவும்  நல்லதாம்.  :grin:

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

வாழ்த்துக்கள் தோழர்..👍 நல்ல நகைச்சுவை உணர்வுடன் கூடிய திரைபட நினைவாற்றல் ,  இடம் , பொருள் , பொருந்த கூடிய கொமடியர்களின் பஞ்ச் வசனங்கள் , கொஞ்சம் கணிணி அறிவு.. போதும் பின்னி பெடல் எடுக்க..👌

டிஸ்கி: 

உதாரணமாக ☺️..

"எனக்கு எப்பவும், வேலை  காலை.. 7:30 மணிக்கு தான், ஆரம்பிக்கும் என்றாலும்....
நான், அதிகாலை... மூன்று மணிக்கே,  எழும்பி.... 
எனது அலுவல்களை, முடித்து... " 

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

என்னது மணி மூணு ஆச்சா..? 😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

Ingwer » Biokistl  இயற்கை மருத்துவம் & அழகு குறிப்பு ...

குமாரசாமி அண்ணை,  :)
உடம்பு... மினுமினுப்பாக இருக்கவும், 😜
பித்தம்... தலைக்கு, ஏறாமல்... இருக்கவும், 🤠
"கொரோனா" .... தலை தெறித்து, ஓடவும்..... 😎
இஞ்சித்  தேத்தண்ணியும்,  தேசிக்காய் தேத்தண்ணியும்... மிகவும்  நல்லதாம்.  :grin:

தொட்ர்ச்சியா இஞ்சித் தேனீர் அருந்தினால் உடற் சூட்டை கூட்டும் கவனம் 😂😂

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

Ingwer » Biokistl  இயற்கை மருத்துவம் & அழகு குறிப்பு ...

குமாரசாமி அண்ணை,  :)
உடம்பு... மினுமினுப்பாக இருக்கவும், 😜
பித்தம்... தலைக்கு, ஏறாமல்... இருக்கவும், 🤠
"கொரோனா" .... தலை தெறித்து, ஓடவும்..... 😎
இஞ்சித்  தேத்தண்ணியும்,  தேசிக்காய் தேத்தண்ணியும்... மிகவும்  நல்லதாம்.  :grin:

எங்கை...... உங்கடை புது ஐபோனாலை சேட்டு போடாமல் ஒரு படம் எடுத்து போடுங்கோ பாப்பம்.  உங்கடை மேனி மினுங்குதோ எண்டொருக்கால் பாப்பம்?😎
தவறாய் நினைக்க வேண்டாம் உங்கடை மேனி பள பளப்பாய் இருந்தால் நானும் குடிக்கலாம் எண்ட நினைப்பிலை.......😜

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, தமிழ் சிறி said:

கொரோனா"  கற்றுத் தந்த பாடங்களில்.... இதுகும், ஒன்று. :grin:
எனக்கு எப்பவும், வேலை  காலை.. 7:30 மணிக்கு தான்,  வேலை ஆரம்பிக்கும் என்றாலும்....
நான், அதிகாலை... மூன்று மணிக்கே,  எழும்பி.... 
எனது அலுவல்களை, முடித்து... 

அருமை சிறி.இன்னும் பல தொழில்நுட்பங்கள் கற்று இங்கு வித்தை காட்டுங்கள்.

விடியவிடிய 3 மணிக்கு எழும்பி யாழில் குந்தியிருக்கிற மாதிரியல்லவா தெரியுது?

Share this post


Link to post
Share on other sites

வசிக்கும் வீட்டிலிருந்து வேலை தூரம் எவ்வளவு..? 🤔

அதிகாலை மூனு மணியிலிருந்து காலை ஏழரை வரை செலவிடும் நேரம் சிஸ்டமேட்டிகா இல்லையே..? :)

எங்கே வரிசையா ஒவ்வொரு வேலையும், செலவழிக்கும் நேரத்துடன் சொல்லுங்கோ பார்ப்போம்..!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this