Jump to content

நான் ரசித்த ஈழத்து கொரோனா பாடல்


Recommended Posts

 

வரிகள் அர்த்தம் உள்ளவையாவும் ஒளிப்பதிவு ரசிக்க தக்கதாகவும் உள்ள பாடல். 

தமிழ் சினிமா பாட்டு மெட்டில் சிறப்பா உருவாக்கி இருக்கிறார்கள். 

பாட்டை நீங்களும் ரசித்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kali said:

பாட்டை நீங்களும் ரசித்தீர்களா?

ஆம்...பாடலை மிகவும் ரசித்தோம்,

பாடுபவர்களின் குரலும், பாடும் போது... 
அவர்களின்,  முகத்தில் உள்ள புன்சிரிப்பும்..
பாடலுக்கு... மேலும் அழகு சேர்க்கின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையும் பாடலும் அமர்க்களம் ......இணைப்புக்கு நன்றி காளி.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டும், இசையும், முகபாவமும் மிக அருமையா இருக்கு..!

(ஆனால் ஒரேயொரு உறுத்தல், பாட்டு பாடுபவரின் தலைமுடி, ஏன் இப்படி கரையான் புத்துக்குள்ளே தலையை விட்டமாதிரி பிராய்ஞ்சி இருக்கு..? 😋 🤔:))

Link to comment
Share on other sites

பாட்டை இரசித்து கருத்தெழுதின இசைப்பிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள் 

🥰

Link to comment
Share on other sites

On 8/5/2020 at 19:51, ராசவன்னியன் said:

(ஆனால் ஒரேயொரு உறுத்தல், பாட்டு பாடுபவரின் தலைமுடி, ஏன் இப்படி கரையான் புத்துக்குள்ளே தலையை விட்டமாதிரி பிராய்ஞ்சி இருக்கு..? 😋 🤔:))

நீங்க சொல்லவாறது புரியவில்லை.

தமிழ் சினிமா போல இல்லாம அவர்கள் அதிக மேக்கப் இல்லாம இயற்கையா இருக்கிறதால அப்பிடி தெரியுதோ?  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kali said:

நீங்க சொல்லவாறது புரியவில்லை.

தமிழ் சினிமா போல இல்லாம அவர்கள் அதிக மேக்கப் இல்லாம இயற்கையா இருக்கிறதால அப்பிடி தெரியுதோ?  🤔

வட்டமிட்ட பகுதியை பார்த்தபோது தோன்றியதை சொன்னேன் ஐயா..! :)

ஒருவேளை இது 'சிலோன் கொரானா' ஸ்டைலோ..? 😉

tet.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது காளி, நன்றி பகிர்வுக்கு.

விதம் விதமாக தலை வாரி கட்டுவது அவரவர் சுதந்திரம், இவர் தலை வாரியுள்ளது, நன்றாகவே இருகின்றது, கிளிப் குத்தியுள்ளார். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 14/5/2020 at 00:13, ராசவன்னியன் said:

ஒருவேளை இது 'சிலோன் கொரானா' ஸ்டைலோ..? 😉

இது இப்ப சில இளைஞர்கள், குறிப்பா இசை கலைஞர்கள், ஸ்டைல் 🤔

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 14/5/2020 at 10:10, உடையார் said:

விதம் விதமாக தலை வாரி கட்டுவது அவரவர் சுதந்திரம், இவர் தலை வாரியுள்ளது, நன்றாகவே இருகின்றது, கிளிப் குத்தியுள்ளார். 

ஓம்! ஓம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.