Jump to content

பறை அது தமிழர் மறை


Recommended Posts

  • 4 weeks later...
  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி உடையார்......நல்ல இசை நாட்டியங்கள்.....!   👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

 

பறை இந்த சின்னப்பெடியனின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nilmini said:

பறை இந்த சின்னப்பெடியனின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது 

சிறுவனின் கையும் காலும் தானாக புகுத்துவிளையாடுகின்றது, அனுபவித்து அடிக்கின்றான் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வெற்றிப்பறை ! நையாண்டி மேளம் தலைமையேற்று வழி நடத்த பறை, போர் முரசு, மத்தளம், மகுடம், செண்டை, தமுக்கு, கஞ்சிரா, கிடிக்கட்டி, பம்பை மேளம், புல்லாங்குழல், கட்டைக் குழல், மாயக்குழல், தாளம், திருச்சின்னம், தாரை, சங்கு, கொக்கறை, எக்காளம், உடல் (தக்கை), உடுக்கை, உறுமி மேளம், கொம்பு, வர்ணனை உடுக்கை, கைலாய வாத்தியங்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட தமிழிசை கருவிகள் ஒருசேர ஒத்திசைத்த நிகழ்வு - மகுடம் தமிழர் வல்லிசை குழு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் மே 24 திருச்சி மாநாடு - எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உலகமே தமிழனை திரும்பி பார்க்க வைத்த, உலகத்துக்கே தமிழரை கொண்டு சென்ற ஒரே மனிதன் வேலுப்பிள்ளை பிரபாகரன். தமிழன்டா
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அருமை அருமை அருமை தமிழ் பாரம்பரிய இசை குழுவிற்கு எனது மதிப்பிற்குரிய வணக்கங்கள் பல

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Muni Chamy
அருமை தோழரே ...சாதிதான் சமூகம் என்றாள் வீசும் காற்றில் விசம் கலந்து பரவட்டும்.
 
Rathees Kumar
சாதியை முற்றாக அழிக்க இயலாது... வீரியத்தை குறைக்கலாம்....பொருளாதார மாற்றமே உயர்வு தாழ்வை அழிக்கும்... அரசியல் கட்சியின் மூலம் சாதி வளர்க்கப் படுகிறது... இட ஒதுக்கீடு கேட்டு கொண்டே சாதி ஒழிப்பு பேசுவது முரண்பாடு... இட ஒதுக்கீடே சாதியை வளர்க்கும்
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறை அறைவோம் பறை அறைவோம் பறை அறைவோமே 
நாம் தமிழர் என்று தலை நிமிர்த்து பறை அறைவோமே 
நல்ல அருமையான பதிவு உடையார் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

18 hours ago, uthayakumar said:

பறை அறைவோம் பறை அறைவோம் பறை அறைவோமே 
நாம் தமிழர் என்று தலை நிமிர்த்து பறை அறைவோமே 
நல்ல அருமையான பதிவு உடையார் நன்றிகள்.

நன்றி உதயகுமார், வெளிநாட்டவரெல்லாம் நம் பறையை கொண்டாட, நாம் தான் தவறவிட்டுவிட்டோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.