Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பறை அது தமிழர் மறை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தொடல் கலைப் பண்பாட்டு மையம்
அடவு கலைக் குழு
தில்லி தமிழ் சங்கம் - புது தில்லியில் நிகழ்த்திய பறையாட்டம் 01

நன்றி: திரு. அலங்காநல்லூர் வேலு ஆசான் அவர்கள்.
 

 

Link to post
Share on other sites
 • Replies 151
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எட்டு திக்கும்  எட்டும்  இருள் ஓலம் வெல்லப் பாடும்  பறை பழகப்பழக ஓதம் ஏறி  சிறை தகரும் காலம்  எட்டு திக்கும்  எட்டும்  மழை காற்றில் வந்து சேரும் தோல் அதிரஅதிர காதில் மோதும்  தமிழ் விட

 • கருத்துக்கள உறவுகள்

ஜெய் பீம் ! தெறிக்கும் பறை இசை | நிகர் கலைக்கூடம்

நாய் வால் திரைப்பட இயக்கம் வழங்கும்
மேற்குத்தொடர்ச்சிமலை - பரியேறும் பெருமாள்
இயக்குநர்களோடு ஓர் இனிய கைகுலுக்கல்...

சிறப்புரை
இயக்குநர் ராம்
இரா.அதியமான், நிறுவனர், ஆதித் தமிழர் பேரவை
எழுத்தாளர் பாமரன்
வழக்குரைஞர் சிவக்குமார்
கவிஞர் கீதா பிரகாஷ்

ஏற்புரை : இயக்குநர் மாரி செல்வராஜ்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு நாள் விழா- காரைக்குடி: நிமிர்வு கலையக மாணவர்களின் பறையிசை -

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நோர்வே தமிழ் சங்க ஆதரவில் - கலாசாதனா கலைக்கூடம் வழுங்கும்:  பறை – மனிதத்தின் குரல் 

அருமையான சாதி ஒழிப்பு நடனம்

PARAI- The voice of humanity  
Supported by NorwayTamil Sangam
Video: Vicknakumar, Maharasasingam, Tharmavanan
Music Composer: Hariharan Suyambu
Music arrangements & recording: Sunthar Kanesan 
Violin: Athisayan Suresh
Written by Rooban Sivarajah 
Costume design: VarathaLadchumy
Stage arrangment: Vishnusingam Kanapathipillai
Script Theme & Choreography: Kavitha Laxmi

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண்களின் வியக்கவைக்கும் தப்பாட்டம்

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம் தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும் நேற்றைய தினம் கார்த்திகை தீப திருநாளை மிகவும் சிறப்பாக அனுஷ்டித்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை)  வடக்கிலுள்ள தமிழர்கள் கார்த்திகை தீப திருநாளை அனுஸ்டித்தபோது, இராணுவத்தினர் பல இடங்களிலும் சமய அனுஸ்டானங்களை செய்யவிடாது தடுத்துள்ளனர். இந்நிலையிலேயே குறித்த செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து  ப.சத்தியலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கார்த்திகை தீபம் ஏற்றிய இந்துக்களை அச்சுறுத்தி தீபங்களை வீசியெறிந்த இராணுவத்தினரின் செயல் உச்சபட்ச அடக்குமுறையாகும். இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு, இலங்கையில் சமய, கலாச்சார நிகழ்வுகளை சிறுபாண்மையினர் அச்சமின்றி கடைப்பிடிக்கும் சூழல் ஏற்படவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/தீபங்களை-இராணுவத்தினர்-வ/
  • கொழும்பில் நிலைமை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரித்துள்ளார். அண்மையில் பதிவானாக கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் மற்றும் தொற்று உறுதியான நோயாளிகள் பெரும்பாலும் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில் ஓய்வுபெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் சேவைகளைப் பெற மருத்துவ பீடத்தின் உதவியையும் ரோஸி சேனாநாயக்க நாடியுள்ளார். தற்போது கொழும்பில் ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்படும் 991 பி.சி.ஆர் சோதனைகளில் 249 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியும்போது, அது ஒரு தீவிரமான பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு கொழும்பின் நிலைமையைக் கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபைக்கு தனியார் மற்றும் வெளிநாட்டு தரப்பினர்களிடம் இருந்து நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். http://athavannews.com/கொழும்பில்-நிலைமை-ஆபத்தி/
  • நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக ஐநா சபை கூறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொலை செய்தனர். இந்தப் படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் போக்கா ஹராம் அல்லது ஐஎஸ் அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்கப் பிரிவு இதனைச் செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/நைஜீரியாவில்-100க்கும்-மேற/
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.