Jump to content

சிறப்பான பேராசிரியராக மாணவர்களால் இணையத்தில் புகழப்படும் நில்மினியை வாழ்த்துவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வாழ்த்துக்கள் நில்மினி.
மேன் மேலும் உயர்ந்து மக்களுக்கு சேவை புரிய கடவுளின் ஆசீர்வாதம் என்றென்றும் இருக்க வேண்டுகின்றேன்.🍀

நன்றி. அடுத்த கல்வி மற்றும் சமூக சேவை எமது மக்களுக்குத்தான் அண்ணா. 

3 hours ago, suvy said:

வாழ்த்துக்கள் மகள் .....உங்களின் சேவை மென்மேலும் சிறக்க வேண்டும்......!  🌹

நன்றி. நிச்சயம் மேலும் வளர்வேன். 

1 hour ago, nunavilan said:

வாழ்த்துக்கள் Dr. V.

நன்றி நுணாவிலான் Dr. V என்று யாழில் பார்க்கும்போது வித்தியாசமாக இருக்கு  😀

1 hour ago, கிருபன் said:

வாழ்த்துக்கள் நில்மினி அக்கா🙏🏿

 

நன்றி கிருபன் தம்பி 

1 hour ago, ampanai said:

பேராசிரியர் தங்கள் பதிவுகளால் களமும் உறவுகளும் சிறைப்பும் பயனும் பெறுகிறார்கள். 

எங்களுடன் இணைந்து பயணிப்பதில் எட்டட்ட மகிழ்ச்சி. 

வளர்க்க தங்கள் பயணமும் பகிர்வுகளும் !

மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் Ampani . நிச்சயம் நீண்டு பயணிப்போம் யாழில்.......மேலும் பயனுள்ள பதிவுகளுடன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, இணையவன் said:

வாழ்த்துக்கள் நில்மினி.

நன்றி இணையவன் 

29 minutes ago, நிழலி said:

வாழ்த்துக்கள்!!!

நன்றி நிழலி 

10 minutes ago, Kavallur Kanmani said:

உங்களைப் போன்ற அறிவிற் சிறந்த வைத்தியரை நம் யாழ்கள உறவாக அடைந்ததையிட்டு பெருமைப்படுகின்றோம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நில்மினி.

மிகவும் நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் கண்டு மகிழ்ச்சி . பிகு: நான் மருத்துவக்கல்லூரி பேராசிரியை. வைத்தியர் இல்லை. 

11 minutes ago, மோகன் said:

வாழ்த்துக்கள் நில்மினி

நன்றி மோகன் 

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் நில்மினி அக்கா!!

உங்கள் சமூக அக்கறையும் மற்றவர்களின் வளர்ச்சியில் காட்டும் அதீத அர்ப்பணிப்பும் வியக்கவைக்கின்றது.  மென்மேலும் உங்கள் சேவை சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் மருத்துவ பேராசிரியை நில்மினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நில்மினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் அக்கா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

வாழ்த்துக்கள் நில்மினி.

நன்றி பெருமாள் 

5 hours ago, நந்தி said:

வாழ்த்துக்கள் நில்மினி.வளர்க மென்மேலும்.

நன்றி நந்தி. நிச்சயம் மேலும் வளர்வேன்.

4 hours ago, தமிழினி said:

பாராட்டுக்கள் நில்மினி அக்கா!!

உங்கள் சமூக அக்கறையும் மற்றவர்களின் வளர்ச்சியில் காட்டும் அதீத அர்ப்பணிப்பும் வியக்கவைக்கின்றது.  மென்மேலும் உங்கள் சேவை சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

மிகவும் நன்றி தமிழினி. எனக்கு விருப்பமான ஒரு தொழிலை செய்து மற்றவர்களுக்கும் உதவும்படியாக செய்ய முடிகிறது. மிகவும் சந்தோசம்.

3 hours ago, வாதவூரான் said:

வாழ்த்துகள் நில்மினி

நன்றி வாதவூரான் 

3 hours ago, ஏராளன் said:

வாழ்த்துகள் மருத்துவ பேராசிரியை நில்மினி.

மிகவும் நன்றி ஏராளன் . எம்மால் முடிந்ததை செய்யவேண்டியதுதான் 

1 hour ago, vaasi said:

வாழ்த்துக்கள் நில்மினி

நன்றி Vaasi

1 hour ago, Penny said:

வாழ்த்துக்கள் நில்மினி.

நன்றி  Penny

57 minutes ago, MEERA said:

வாழ்த்துகள் அக்கா...

நன்றி  Meera

28 minutes ago, Eppothum Thamizhan said:

வாழ்த்துகள் நில்மினி 🙏

மிகவும் நன்றி எப்போதும் தமிழன் 

Link to comment
Share on other sites

நில்மினி அக்கா ஊரிலையும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு நிறைய செய்கின்றார்.

உங்கள் சேவை தாயகத்தில் நீண்டகாலத்திற்கு தொடரவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Dr Sritharan said:

Professor Nilmini, I read your column with lots of interest and I like the way that you explain things. I wish you all the best. 

Thanks

Dr Sritharan, Canada

Thank you so much for your appreciation Dr. Sritharan. I didn't realize that my postings would attract so many members of Yarl.  Will continue to do so.

regards

Nilmini

3 hours ago, Kaalee said:

நில்மினி அக்கா ஊரிலையும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு நிறைய செய்கின்றார்.

உங்கள் சேவை தாயகத்தில் நீண்டகாலத்திற்கு தொடரவேண்டும் 

எமது மக்களுக்கு/மாணவர்களுக்கு இன்னும் நிறைய செய்வேன் . உங்கள் ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி Kaalee

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனைவர் நில்மினி அவர்களே,
புலத்திலே புகழ்பரப்பி நிலத்திலும்  செயலாற்றும் நீங்கள் தொடர்ந்தும் சிகரங்களைத் தொடவேண்டும் என வாழ்த்துகின்றேன்.  புலத்திலே உள்ள உங்களுக்கு அடுத்ததலைமுறை இளையோருக்கு ஒரு முன்மாதிரியாகவும் உங்கள் செயற்பாடுகள் பலம் பெறட்டும்.,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nochchi said:

முனைவர் நில்மினி அவர்களே,
புலத்திலே புகழ்பரப்பி நிலத்திலும்  செயலாற்றும் நீங்கள் தொடர்ந்தும் சிகரங்களைத் தொடவேண்டும் என வாழ்த்துகின்றேன்.  புலத்திலே உள்ள உங்களுக்கு அடுத்ததலைமுறை இளையோருக்கு ஒரு முன்மாதிரியாகவும் உங்கள் செயற்பாடுகள் பலம் பெறட்டும்.,

தங்கள் பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி nochchi . புலத்திலும், நிலத்திலும் எனது மாணவர்களின் வெற்றியும் அவர்களது மகிழ்ச்சியுமே எனது வெற்றியும் மகிழ்ச்சியும். You are our inspiration என்றுதான் அநேக மாணவர்கள் கூறுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நில்மினி ...உங்கள் சேவை தமிழர்களுக்கும் பயன்படட்டும் 
 

Link to comment
Share on other sites

 

நிச்சயமாக, என்னுடன் சேர்த்து இங்கு பலபேரில் நிறைய மாற்றதினை ஏற்படுத்தியிருப்பீர்கள்! முக்கியமாக தலைக்கனம் குறைந்திருக்கும், மேலும் படிக்க தூன்டியிருக்கும்

 

இந்த அதிகாரம் உங்களுடன் அச்சொட்டாக பொருந்துகிறது

(https://dthirukkural.blogspot.com/search/label/கல்வி?&max-results=10)

 

"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை"

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

 

"தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்"

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

 

"ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து"

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

 

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு"

கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.

 

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு"

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

 

"உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்"

செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

 

"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்"

மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

 

"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்"

கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

 

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

 

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"

கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

 

 

"கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்"


"புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்"

 

உங்கள் சேவைக்கு நன்றி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nilmini said:

தங்கள் பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி nochchi . புலத்திலும், நிலத்திலும் எனது மாணவர்களின் வெற்றியும் அவர்களது மகிழ்ச்சியுமே எனது வெற்றியும் மகிழ்ச்சியும். You are our inspiration என்றுதான் அநேக மாணவர்கள் கூறுகிறார்கள். 

மிகவும் நன்றி ரதி. நிச்சயம் தமிழ் மக்களுக்கு எனது சேவை காத்திருக்கிறது விரைவில் 

6 hours ago, Knowthyself said:

உங்கள் சேவைக்கு நன்றி!

 

இப்படியெல்லாம் எனது கல்விச்சேவையை   யாழ் களஉறுப்பினர்கள் எல்லோரும் பாராட்டுவீர்கள் என்று நினைத்தே இருக்கவில்லை.  கடமையை செய், செய்வன திருந்த செய், உனக்கு மட்டும் வாழாமல் மற்றவர்களும் உதவியா வாழ் என்று எனது தகப்பனாரின் வழியில் செல்கிறேன். மேலும் எமது மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை. கட்டாயம் செய்வேன்.  உங்கள் அன்புக்கு நன்றி. திருக்குறள் எல்லாம் போட்டு அசத்தி விட்டீர்கள் . எனக்கு திருக்குறள் மிகவும் பிடிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்க‌ள் 

அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2020 at 02:52, ராசம்மா said:

வாழ்த்துக்கள் நில்மினி.

வணக்கம். மிகவும் நன்றி ராசம்மா 

On 13/5/2020 at 11:38, பையன்26 said:

வாழ்த்துக்க‌ள் 

அக்கா

வணக்கம் தம்பி. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.