Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஒன்லைன்(online)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுடச் சுட எல்லாத்தையும் அலசியிருக்கிறியள் கதையினூடாக. நான் ஒருநாளும் ஒன்லைனில் உடைகளோ சேலையோ எடுக்கேல்லை எண்டால் நம்புவியளா ????😀

நம்பிட்டோமல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, putthan said:

நம்பிட்டோமல்ல

கற்பூரம் கொளுத்தியிலோ சத்தியம் செய்யவேணும்.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கற்பூரம் கொளுத்தியிலோ சத்தியம் செய்யவேணும்.😃

சீ சீ சீ.....பெண்கள் சொன்னால் நான் நம்பிடுவேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

சீ சீ சீ.....பெண்கள் சொன்னால் நான் நம்பிடுவேன்🤣

நம்பாட்டிப் போங்கோ 😂😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நம்பாட்டிப் போங்கோ 😂😎

🤣

Link to comment
Share on other sites

இன்றைய சூழ்நிலையின் யதார்த்தத்தை  படம்பிடித்துக் காட்டுவதாய் எழுதியுள்ளீர்கள். வீட்டிற்கு தினமும் வரும்பொதிகள் அனைத்துமே ஒன்லைனில் தானே ஓடர் பண்ணுகிறார்கள். லொக்டவுனில் ஒன்லைனும் இல்லாவிட்டால் இளசுகள் என்ன செய்வார்கள்? நல்ல ஆக்கம் பாராட்டுக்கள் புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/8/2020 at 06:13, Kavallur Kanmani said:

இன்றைய சூழ்நிலையின் யதார்த்தத்தை  படம்பிடித்துக் காட்டுவதாய் எழுதியுள்ளீர்கள். வீட்டிற்கு தினமும் வரும்பொதிகள் அனைத்துமே ஒன்லைனில் தானே ஓடர் பண்ணுகிறார்கள். லொக்டவுனில் ஒன்லைனும் இல்லாவிட்டால் இளசுகள் என்ன செய்வார்கள்? நல்ல ஆக்கம் பாராட்டுக்கள் புத்தன்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் .....இளசுகளுக்கு ஒன்லைன் இல்லை என்றால் ...நினைத்து பார்க்கவே தலை சுற்றுகிறது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சேன் ஏதோ புதுசா வந்திருக்கு என்டு.புத்தன் கிறுக்கி கன காலமாய் போச்சு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாப்பிக் கதை. வார இறுதி நாட்கள் போல. இடைக்கிடை உலகமயமாக்கலும். நல்ல கதை 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2020 at 06:01, உடையார் said:

ஜயர்மார் புதுவழிகளை தேர்ந்தெடுக்கனும் வருவாய்க்கு

 இப்போ மட்டும் என்ன குறைவாவோ ஐயர்மார் உழைக்கீனம்..இங்கு சில  விசேசங்களுக்கு வீட்டை கூப்பிட்டால் அவர்கள் சொல்லும் லிஸ்ருக்கு காசு கொட்டுவதிலயே அந்த மாத வருவமானம் அவர்களுக்கே போய்  பத்தாமலும் வரும்...இது உண்மையிலும் உண்மை..முன்பொரு காலத்தில்  சில கருமங்களுக்காக கொடுக்கப்டும மரக்கறி மற்றும் இதர பொருட்களோடு போய் விடுவார்கள் இப்போ அப்படி அல்ல அனேகமானவர் சொல்லும் தேவையான பொருட்கள் இரசப் பொடி.சாம்பார் பொடி குஸ்குஸ் இன்னோரன்ன பொருட்கள்.இப்படி நிறைய  சொலலிக் கொண்டு  போகலாம்..

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

மாற்றம் ஒன்றே மாறாதது. இதை அழகாக சொல்லிய கதை. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

 இப்போ மட்டும் என்ன குறைவாவோ ஐயர்மார் உழைக்கீனம்..இங்கு சில  விசேசங்களுக்கு வீட்டை கூப்பிட்டால் அவர்கள் சொல்லும் லிஸ்ருக்கு காசு கொட்டுவதிலயே அந்த மாத வருவமானம் அவர்களுக்கே போய்  பத்தாமலும் வரும்...இது உண்மையிலும் உண்மை..முன்பொரு காலத்தில்  சில கருமங்களுக்காக கொடுக்கப்டும மரக்கறி மற்றும் இதர பொருட்களோடு போய் விடுவார்கள் இப்போ அப்படி அல்ல அனேகமானவர் சொல்லும் தேவையான பொருட்கள் இரசப் பொடி.சாம்பார் பொடி குஸ்குஸ் இன்னோரன்ன பொருட்கள்.இப்படி நிறைய  சொலலிக் கொண்டு  போகலாம்..

எனக்கும் இவர்களை கூப்பிட மனமில்லை, மனைவிதான் - அவரின் சந்தோஷத்திற்கு மட்டுமே

இதெல்லாம் கேட்கின்றார்களா ? நவீன பிச்சைகாரர்கள்😀.

On 6/8/2020 at 15:44, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுடச் சுட எல்லாத்தையும் அலசியிருக்கிறியள் கதையினூடாக. நான் ஒருநாளும் ஒன்லைனில் உடைகளோ சேலையோ எடுக்கேல்லை எண்டால் நம்புவியளா ????😀

நீங்கள் இல்லை, பல தமிழ் பெண்களும் எடுப்பதில்லை. கடைக்கு போய் கடைக்காரனுக்கு கடுப்பேத்தாவிட்டால் எம்மின தாய்குலங்களுக்கு அன்று நித்திரை வராதே😀

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.