Jump to content

உயர்தரத்தில் புதிதாக கற்கைநெறியை தொடரவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Recommended Posts

2020 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர் தர கற்கை நெறியைத் தொடரவுள்ள மாணவர்கள் அதற்கென இணையத் தளம் மூலம் நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்தள்ளது.

இதற்கமைவாக கல்வியமைச்சின் www.info.moe.gov.lkஎன்ற இணையத் தளத்தின் ஊடாக உயர்தரத்தில் பிரவேசிக்க விரும்பும் மாணவர்கள் அதற்காக விண்ணப்பிக்க முடியும்,

அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு (2020.06.12 ) முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/142977

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரம் கற்பதற்கான விண்ணப்பமா அல்லது உயர்தரம் பரீட்சை எடுப்பதற்கான விண்ணப்பமா? நாங்கள் கற்ற காலத்தில் உயர்தரம் கற்பதற்கு நாடளாவிய ரீதியில் ஏதும் விண்ணப்பம் செய்ததாக நினைவு இல்லை. நாம் கற்ற பாடசாலையில் எமது தெரிவை சமர்ப்பித்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

உயர்தரம் கற்பதற்கான விண்ணப்பமா அல்லது உயர்தரம் பரீட்சை எடுப்பதற்கான விண்ணப்பமா? நாங்கள் கற்ற காலத்தில் உயர்தரம் கற்பதற்கு நாடளாவிய ரீதியில் ஏதும் விண்ணப்பம் செய்ததாக நினைவு இல்லை. நாம் கற்ற பாடசாலையில் எமது தெரிவை சமர்ப்பித்தோம்.

புதிதாக இருக்கு, நாம் படித்ததே பல வருடங்களுக்கு முன், இப்ப நிலைமைகள் வேறு.

பாடசாலைகள் இப்ப மூடியிருப்பதால், பாடசாலைகளுக்கு என்று தனிய ஒரு இணைய தளவசதிகளில்லை என்றபடியலும், கல்வி அமைச்சு, உயர்தரத்தில் படிப்பதாற்கான தெரிவுகளை இணையத்தில் பதிய கேட்டிருக்கலாம்

3 hours ago, Rajesh said:

இதற்கமைவாக கல்வியமைச்சின் www.info.moe.gov.lkஎன்ற இணையத் தளத்தின் ஊடாக உயர்தரத்தில் பிரவேசிக்க விரும்பும் மாணவர்கள் அதற்காக விண்ணப்பிக்க முடியும்,

https://www.ibctamil.com/srilanka/80/142977

Search Results

Web results

it will availabe soon

it will availabe soon ........................
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.