Jump to content

முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்டு வந்த ஒரு இளைஞனின் ஓவியங்கள் இவை.


Recommended Posts

Thampi (little brother), our dog Singaa, my 30 pet doves and myself in Eelam at the end of 2008 moving from Vaddakkachchi to Visuvamadu.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்
___
I was 15 years old at that time and thought it’d only be two or three weeks then we’ll be back to our place and continue with our normal lives. But I was wrong.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்


___
Who would have thought we had to keep moving to four other places? Every time we moved we had to leave some of our stuff behind. We were camping, living on the beachside, eating rice and lentils without any flavour for months (but some people didn't have that privilege).

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
___
No hope and constantly fearing the worst.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
___
Sharing a series of memories of Mullivaikkal by @nishan_sanjee @ Mullaitivu

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

 

?type=3&theater

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள்... ஒவ்வொன்றும், ஒரு கதை சொல்கின்றது.
அதற்குத் தேர்ந்தெடுத்த வண்ணக் கலவைகள்... படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

9 hours ago, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
___
No hope and constantly fearing the worst.

ஓவியர், முகங்களை வரைந்துள்ள விதம்... கண், மூக்கு, வாய் இல்லாவிட்டாலும் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது..  அவரது அனுபவங்கள் மறக்க முடியாத வலிகளை தந்தாலும், அவரது இந்த ஓவியங்கள் மிகவும் அற்புதமானவை..

பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றிகள் அம்பனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ampanai said:

Thampi (little brother), our dog Singaa, my 30 pet doves and myself in Eelam at the end of 2008 moving from Vaddakkachchi to Visuvamadu.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்
___
I was 15 years old at that time and thought it’d only be two or three weeks then we’ll be back to our place and continue with our normal lives. But I was wrong.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்


___
Who would have thought we had to keep moving to four other places? Every time we moved we had to leave some of our stuff behind. We were camping, living on the beachside, eating rice and lentils without any flavour for months (but some people didn't have that privilege).

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
___
No hope and constantly fearing the worst.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
___
Sharing a series of memories of Mullivaikkal by @nishan_sanjee @ Mullaitivu

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

 

?type=3&theater

வலி சுமந்த நினைவு ஓவியங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூரிகை கொண்டு மனஉணர்வுகளை தத்ரூபமாக வரைந்திருக்கும் இந்த ஓவியனது வெளிப்பாடு மிகவும் அற்புதம். அதிலும் இந்த நாட்களில் நம் நினைவில் நிழலாடும் அந்த துயர்மிகு நிகழ்வுகள் எவராலும் வாழ்வில் மறக்க முடியாது. பகிர்வுக்கு நன்றி அம்பனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் அம்பனை..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சை நெருட வைக்கும் நிதர்சனம் . நல்ல பகிர்வு. நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் மீண்டும் குருதி கொட்ட வைக்கும் நிஷான் சஞ்சீவின் ஓவியங்கள்.....!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கும்பொழுது ஏதோ செய்கிறது. மிகச்சிறப்பாக, தத்துரூபமாக வரைந்துள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம் அங்கிருந்த மக்கள் எல்லோருக்கும் இந்த ஆற வடு சாகும் வரை மனதிலிருக்கும். இந்த ஓவியர் மனதில் உள்ளதை ஓவியமாக தத்ரூபமாக வெளிக்கொணர்ந்துள்ளார், மற்றவர்கள் ஒருவித மன அழுத்தத்தில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள், இவர்களின் இந்த மன அழுத்தம் பல வழிகளில் மற்றவர்களில் வெளிப்படலாம்

Link to comment
Share on other sites

Clear evidence of the execution of Unarmed civilians. Men, women, and kids, hand tied behind their backs and executed by Sri Lankan Army.

t is the powerful who write the laws of the world-- and the powerful who ignore these laws when expediency dictates.” ― Michael Parenti

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்

#SriLanka #SrilankanTravel #SriLankaTravel #SrinlankaTourism #SrilankanTourism #SrilankaTraveller #SrilankaItinerary #SrilankanHolidays #SrilankaHoliday #SriLankanFood #SriLankaDaily #SriLankaToday #SrilankaBeach #SrilankanBeaches #SrilankaTrip #SrilankaLife
#tamilgenocide #may18 #tamilgenocideremembranceday #mullivaikal #UnitedNations #R2P

Credit: Nishan Sanjee

Link to comment
Share on other sites

How did they get away with executed a 12-year kid?

Why this world went silent on us?

What did they do to deserve this?

Been 11 years and not even small steps taken for justice!! With all these overwhelming videos and photos evidence!!

Image

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.