• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
பெருமாள்

யாழில் பரபரப்பு சம்பவம்: சுமந்திரனின் உருவப்படத்திற்கு செருப்புமாலை!

Recommended Posts

9 minutes ago, Eppothum Thamizhan said:

இந்தப்பிரபஞ்சத்தில் நீங்கள் ஒருவர்தான் உழைத்து வாழுவதாக நினைப்பு போல இருக்கிறது. நீங்கள் இங்கு உழைத்து வாழ எப்படி எதனால் வந்தீர்கள் என்பதையும் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

தாராளமாக எல்லாம் யோசித்து பார்த்து தான் எழுதுகிறேன். நான் இங்கு உழைத்து வாழ எப்படி எதனால் வந்தேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்பதை மேலேயுள்ள உங்கள்  கருத்து காட்டுகிறது.

9 minutes ago, Eppothum Thamizhan said:

கபிதான் கூறிய இரண்டைத்தவிர இன்னொரு கூட்டமும் இருக்கிறது. அதுதான் பச்சோந்திக்கூட்டம். அவை இடம் பொருள் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். இவர்கள்தான் ஈகை, அர்ப்பணிப்பு என்றால் அது என்ன விலை என்று கேட்பவர்கள். சுருக்கமாக சொன்னால் ******.

உங்களைப்பற்றிய தன்னிலை விளக்கத்துக்கு நன்றி. 

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, கற்பகதரு said:

உங்களைப்பற்றிய தன்னிலை விளக்கத்துக்கு நன்றி. 

யாழ் களத்தில்  உள்ள பலருக்கு தெரியும் இதில் தன்னிலை விளக்கம் கொடுத்தது யாரென்று. நுணலும் தன் வாயால் கெடும் என்பது இதைத்தானோ???

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, கற்பகதரு said:

தாராளமாக எல்லாம் யோசித்து பார்த்து தான் எழுதுகிறேன். நான் இங்கு உழைத்து வாழ எப்படி எதனால் வந்தேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்பதை மேலேயுள்ள உங்கள்  கருத்து காட்டுகிறது.

தன்னினம்காக்க தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் ஈகையை  இப்படி கொச்சைப்படுத்தும் ஒருவரை கற்பனையில் கூட நினைக்கக்கூடாது, காணக்கூடாது என்பது என்நிலை !!!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, nunavilan said:

அப்போ வரும் தேர்த்தலில் வெல்லுவார் என்கிறீர்கள்??

நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ அநேகமாக அவர் வெல்லுவார் ... தமிழ் அரசியல்வாதிகளில் அவர் ஒரு அசைக்க முடியாத சக்தி 

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, Kapithan said:

எ. தமிழா,

இரந்துண்டு  வாழ்வோர் என்று எழுதியது பிச்சையெடுத்து வாழ்தல் என்று பொருள்பட அல்ல. உண்மையில்  உணவை உண்டு, குறிக்கோள் அற்று / இலட்சியம் இல்லாமல்   வாழும் மனிதர்கள் என்கின்ற அர்த்தத்தில்தான் எழுதினேன். பொருள் திரிவுபட்டுவிட்டது. கற்பகதருவைக் கவலையுற வைத்துவிட்டேன் என நினைக்கிறேன். 🤥

கவனக் குறைவு என்னது.☹️

நீங்கள் எதை நினைத்து எழுதினீர்கள் என்பது எம் எல்லோர்க்கும் புரிந்தது. அதுதெரிந்தும் அதை திரிபுபடுத்தியது அவர்குற்றம். அதற்காக நீங்கள் வருந்த்ததேவையில்லை கபிதா !!

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
10 minutes ago, Eppothum Thamizhan said:

தன்னினம்காக்க தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் ஈகையை  இப்படி கொச்சைப்படுத்தும் ஒருவரை கற்பனையில் கூட நினைக்கக்கூடாது, காணக்கூடாது என்பது என்நிலை !!!

எனது குடும்பத்தவரையும் ஏராளமான மக்களையும் மரணப்படுகுழிக்கு இழுத்து சென்று அழித்தவர்கள் கொலைகாரர் - அது ஈகை அல்ல, ஒரு இனத்தை ஒட்டுமொத்தமாக அழித்த படுகொலை. கொலைகாரரை கொலைகாரர் என்று சொல்ல நான் தயங்க போவதில்லை. எனது உறவுகளின் மரணநாள் நினைவு தினத்தில் அவர்களை படுகொலைக்கு இழுத்து சென்றவர்களை கொலைகாரர் என்று உலகறிய சொல்ல நான் என்றும் தயார்.

Edited by கற்பகதரு

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, போல் said:

சுமந்திரனுக்கு இந்தியாவிலும் அடி!! உருவப் பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்ட வீடியோ காட்சி

அட... இது, என்ன கோதாரியாய்... கிடக்கு. 
சுமந்திரன்.... இந்திய அளவிலும்,  பிரபலமாகி விட்டாரா? 🤩

அடுத்து.... உலக நாடுகள் எங்கும்,  பிரபலமாக வர வேண்டும் என்று... 😜
சிங்களத் தமிழன், சுமந்திரனை... வாழ்த்துகின்றேன்.  😎 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, கற்பகதரு said:

எனது குடும்பத்தவரையும் ஏராளமான மக்களையும் மரணப்படுகுழிக்கு இழுத்து சென்று அழித்தவர்கள் கொலைகாரர் - அது ஈகை அல்ல, ஒரு இனத்தை ஒட்டுமொத்தமாக அழித்த படுகொலை. கொலைகாரரை கொலைகாரர் என்று சொல்ல நான் தயங்க போவதில்லை. எனது உறவுகளின் மரணநாள் நினைவு தினத்தில் அவர்களை படுகொலைக்கு இழுத்து சென்றவர்களை கொலைகாரர் என்று உலகறிய சொல்ல நான் என்றும் தயார்.

😀

நீங்கள் கூறுவதை யாராலும் தடுக்க முடியாதுதான். இழப்பின் வலி. இழப்பைத் தடுக்க முடியாத கோபம். புரிந்துகொள்ள முடிகிறது. 🙂

ஆனால் கொடுத்தீர்கள் பாருங்கள் கோட்டாபயவுக்கு ஒரு நற்சான்றுப் பத்திரம்..😜

***மக்களின் மரணங்களையும் அழிவுகளையும் ஒப்பாரியையும் முடிவுக்கு கொண்டுவந்தவர் இருக்கிறார். **

ஆகா.. 

இங்கேதான் நிற்கிறீர்கள்  நீங்கள். 😀😀😀

சாதி, சமயம், பிரதேசவதத்திற்கெதிராக குரல் கொடுத்தீர்கள் பாருங்கள். அப்பப்பப்பா.. 😂

அப்போ.......எல்லாமே பில்டப்தானா... ☹️

நன்றி கற்பகதரு. 👍

உங்கள் உண்மையான நிறத்தைக் காட்டியதற்கு. 🙏

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, கற்பகதரு said:

தாராளமாக எல்லாம் யோசித்து பார்த்து தான் எழுதுகிறேன். நான் இங்கு உழைத்து வாழ எப்படி எதனால் வந்தேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்பதை மேலேயுள்ள உங்கள்  கருத்து காட்டுகிறது.

 

இத்திரியை முதலில் இருந்து வசித்த(குறிப்பாக உங்களுடைய மூன்றாவது பதிவில்) எல்லோருக்கும் தெரியுது நீங்கள் எப்படி,எதனால், எதற்க்காக வந்தீர்கள் என்று தொடருட்டும் உங்கள் பணி.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ அநேகமாக அவர் வெல்லுவார் ... தமிழ் அரசியல்வாதிகளில் அவர் ஒரு அசைக்க முடியாத சக்தி 

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை…….. 

இலங்கை அரசாங்கம் அவரை எப்படியாவது  வெல்லவைக்கும். 
அதற்குரிய பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டு விடடது 
அதற்குத்தான் சர்ச்சைக்குரிய பேட்டியும்  அதன்பின்பான மறுப்பறிக்கையும் தற்போதைய செருப்புமாலை கட்டவுட்டும் .

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Kaalee said:

இத்திரியை முதலில் இருந்து வசித்த(குறிப்பாக உங்களுடைய மூன்றாவது பதிவில்) எல்லோருக்கும் தெரியுது நீங்கள் எப்படி,எதனால், எதற்க்காக வந்தீர்கள் என்று தொடருட்டும் உங்கள் பணி.

செருப்புமாலை காடைர்களுக்கு எதிராக என் பணி தொடரும். மக்களுக்கு இனி ஆட்சியாளர் கோத்தபாயா. ஆயுதக்குழுக்களால் அபலைகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் வழங்க அவருடன் ஒத்துழைப்பவர்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்பேன். உங்கள் தூற்றல்கள், ஏளனங்கள் அனைத்தும் வட்டியுடன்  எம்மக்களை அழித்த  ஆயுதக்குழுவுக்கு திருப்பி படைக்கப்படும் - செருப்புமாலை உட்பட. தொடருங்கள் உங்கள் காடைத்தனத்தை. 

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, nunavilan said:

அப்போ வரும் தேர்த்தலில் வெல்லுவார் என்கிறீர்கள்??

அதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக।

Share this post


Link to post
Share on other sites
35 minutes ago, கற்பகதரு said:

செருப்புமாலை காடைர்களுக்கு எதிராக என் பணி தொடரும்.

1) மக்களுக்கு இனி ஆட்சியாளர் கோத்தபாயா. ஆயுதக்குழுக்களால் அபலைகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் வழங்க அவருடன் ஒத்துழைப்பவர்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்பேன்.

2) உங்கள் தூற்றல்கள், ஏளனங்கள் அனைத்தும் வட்டியுடன்  எம்மக்களை அழித்த  ஆயுதக்குழுவுக்கு திருப்பி படைக்கப்படும் -

செருப்புமாலை உட்பட. தொடருங்கள் உங்கள் காடைத்தனத்தை. 

1) ம்..ம்ம்ம்ம் 

2) புலிகளை நீங்கள் வெறுப்பதற்கு நிச்சயமாக வேறு காரணங்கள் இருப்பதாக சந்தேகிக்கிறேன் 🤔

(அது என்ன எம் மக்கள் எனக் கூறுகிறீர்கள் 😂)

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, Vankalayan said:

அதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக।

எந்தத்தொகுதியில நிக்கவைக்கிறதா உத்தேசம்? ஒருக்கால் உங்கடை தொகுதியில நிக்கச்சொல்லுங்கோவன்!!

19 hours ago, கற்பகதரு said:

செருப்புமாலை காடைர்களுக்கு எதிராக என் பணி தொடரும். மக்களுக்கு இனி ஆட்சியாளர் கோத்தபாயா. ஆயுதக்குழுக்களால் அபலைகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் வழங்க அவருடன் ஒத்துழைப்பவர்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்பேன். உங்கள் தூற்றல்கள், ஏளனங்கள் அனைத்தும் வட்டியுடன்  எம்மக்களை அழித்த  ஆயுதக்குழுவுக்கு திருப்பி படைக்கப்படும் - செருப்புமாலை உட்பட. தொடருங்கள் உங்கள் காடைத்தனத்தை. 

இப்போது தெரிகிறது நீங்கள் எப்படி உழைத்து வாழ்பவர் என்று!! தொடரட்டும் உங்கள் பணி ! நிரம்பட்டும் உங்கள் வாங்கிக்கணக்குகள்!

Share this post


Link to post
Share on other sites
On 13/5/2020 at 11:59, தமிழ் சிறி said:

எதிர்பார்த்த  ஒன்றுதானே.... :grin:
அதுக்கு, ஏன்... பரபரப்பு சம்பவம் என்று எழுதுகிறார்கள். 🤣

இந்த ஆளுக்காக.... நல்ல ஒரு "ஜீன்ஸை" வீணாக்கி விட்டார்கள். :rolleyes:

உங்கள் பாணியில் உங்கள் கவலையை வெளியிட்டுள்ளீர்கள். ஆனால் அவர் இதிற்தான் அழகாக காட்சி அளிக்கிறார். சுமந்திரனானவருக்கு, இதனால்  சிங்களத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஒரு பேசத் தெரியாத, தனது மக்களின் எண்ணங்களை, கவலைகளை, எதிர்பார்ப்புகளை, விளங்கிக் கொள்ள முடியாத, தெரிவிக்க இயலாத, முதுகெலும்பில்லாத புண்ணாக்குக்கு இவ்வளவு விளம்பரம் தேவைதானா? என்பதே எனது கேள்வி.  

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 14/5/2020 at 21:00, Vankalayan said:

அதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக।

 

96086188_2856672347785298_48218704264246

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஒரு திரியின் இடையே கலாச்சாரம் என்று சம்பந்தமில்லாமல் திணிப்பதற்கும், கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கவே திறக்கப்பட்ட திரிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும் உடையார்.😁 நான் சொன்னமாதிரி விவாதிக்க எதுவுமில்லாததால் இந்தத் திரியின் இடையில் கொண்டு கலாச்சாரத்தைச் செருகியுள்ளீர்கள். மாட்டை மரத்தில் கட்டியாயிற்று. 😆 இனி மரத்தைப் பற்றிக் கதைக்க மற்றவர்களுக்கு வழிவிடுகின்றேன்😀
  • இப்படி இந்தத் திரியில் அன்பை விஞ்ஞான ரீதியில் நிரூபித்தால்தான் நம்புவேன் என்று யார் சொன்னது? நீங்கள்தான் கருத்துக்களை குழப்பிக்கொள்கின்றீர்கள். ஒரு மரணத்திற்கான காரணத்தை இயற்கை மரணமா இல்லையா என்று இலங்கையில்கூட ஆராய்ந்துதான் இறப்பு அத்தாட்சிப் பத்திரம் கொடுக்கின்றார்கள். சொந்தங்களின் கூற்றை வைத்தியர்கள், போலிசார் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. இந்தச் செய்தியே மரணமடைந்தவரின் மனைவி சொன்னதை வைத்து மட்டும்தான் உள்ளது என்பதால் அப்படியே நம்பமுடியாது. அவர் அன்பானவராக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லாத விடயம். ஆனால் மரணத்திற்குக் காரணம் ஃபோனில் கேம் விளையாடியது என்று எந்த அறிக்கையிலும் வராது. உயர் இரத்த அழுத்தம்/கொதிப்பு என்று இயற்கையாக நடந்த மரணம் என்று வரலாம்.       
  • கணவன், மனைவி, பிள்ளைகளின் அன்பையே விஞ்ஞான ரீதியாக நிருப்பித்தால் தான் நம்புவேன் என்றால், வாழ்கையை என்ன சொல்ல. இது தனிமனித தாக்குதலாக தெரியவில்லை, அப்படியிருந்தால் மன்னித்துவிடுங்கள் கிருபன். 🙏 மற்றவர்களுக்கு விளங்காது என்று சொல்பவர் நன்றாக விளங்கிய அதிமேதாவிதான் - இதில் என்ன தனிமனித தாக்குதல் விளங்கவில்லை.  சபாஷ் சரியாக சொன்னீர்கள்😂😂👍👏  
  • Saravanan A 9 months ago மலையாளத்திலும் "ழ" உள்ளது, மற்ற இரண்டு மொழிகளில் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கன்னடத்திலும் "ழகரம்" மற்றும் "ற" இருந்தது அப்பொழுது பயன்பாட்டில் இருந்த மொழி "ஹளெ கன்னட" என்று அழைக்க பட்டது மெல்ல மெல்ல காலப்போக்கில் மேற்கத்திய சாளுக்கிய பேரரசு மற்றும் பின் வந்த ஹொய்சள மன்ர்களின் ஆட்சிக்காலங்களில் கன்னட மொழியில் அதிக சமஸ்கிருத மற்றும் பிராகித்ருதம் சொற்கள் புகுந்துவிட்டன காரணம் சமன மதத்தை பின்பற்றியதால் குறிப்பாக பிராகிருத மொழியிலிருந்து. இன்று தமிழில் பயன்பாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் கன்னடத்தில்  இல்லை உதாரணத்திற்கு மலர் (flower), திங்கள் (moon), கிண்டல் (kidding), தங்கும் (staying)... மற்றும் இப்படி பல சொற்கள். ஹளெ கன்னடம் மாற்று தமிழ் தொன்னூறு சதவிதம் பேச்சுவழக்கில் ஒத்துப்போனது எழுத்து வடிவத்தில் மற்றும் மாற்றம். ஹளே கன்னடத்தில் இருந்த "ப" (pa) "ஹ" (ha) வாக "வ" (va) "ப" (ba) வாக மாறியதின் விலைவாக இன்று கன்னடம் நமக்கு புரியவில்லை, உதாரணத்திற்க்கு பள்ளி (palli) -> ஹள்ளி (halli),  புலி (puli) -> ஹுலி (huli), பால் (paal) -> ஹாலு (haalu), வா (vaa) -> பா (baa), வேர் (ver) -> பேர் (ber), வேலூர் (velur) -> பேலூர் (belur), வீதி (veedhi) -> பீதி (beedhi), பாதை (padhai) -> ஹாதி (haadhi), வாஹில்/வாகில் (vaahil/door) -> பாகிலு (baagilu).  தெலுங்கு மொழிக்கு பதினொன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துவடிவம் இல்லை வெறும் பேசிச்சு வழக்கில் இருந்ததேதவிர.  தெலுங்கு மொழியில் முதன்முறையாக கிழக்கத்திய சாளுக்கிய காலத்தில் எழுதப்பட்ட நூல் மகாபாரதம் நனய்யா பட்டர் என்பவரால் சமஸ்கிருதத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது அதுவும் வெறும் எழுவது சதவிதமே, அவர் அப்பொழுது வழக்கத்தில் உள்ள கன்னட எழுத்துக்களை பயன்படுத்தினார். இன்று தெலுங்கர்களால் இந்த நூலை பொக்கிஷமாக கருதப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழிக்கென சிறப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது, எல்லா நூல்களும் தெலுங்கு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய பட்டன இதன் விலைவாக இயல் இசை நாடகம் வளர்ச்சி கண்டன. இதிலிந்து தெரிகிறது தெலுங்கு (கர்நாடக இசை)  இசையின் மூலம் தமிழ் இசையே. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரதில் இளங்கோ அடிகள் ஐந்து இசைக்குரல்கள் ஏழிசையை பற்றி விரிவாக எழுதிவுள்ளார்.  முடிவு அனைத்து தென்னகத்து மொழிகளிலும் "ழ" இருந்தது இதை வைத்து தமிழ் தான் அனைத்து மொழிகளின் மூத்த மொழியென்று நாம் தீர்மானித்துவிடலாம்  
  • உடையார், விவாதிக்க எதுவும் இல்லையென்றால் இப்படித்தான் கலாச்சாரம், பண்பாடு என்று சும்மா எதையாவது இடையில் செருகிவிடுவது இப்போது யாழில் அடிக்கடி பார்ப்பதுதானே.😁 எனது வாழ்க்கை போலி என்று என்னைத் தெரியாமலேயே எழுதுவதும், ஜஸ்ரினை அதிமேதாவி என்று நையாண்டி செய்வதும் தனிமனித தாக்குதல்தான். அதுதான் உங்களின் கலாச்சார நம்பிக்கை என்றால், நீங்கள் அப்படியே தொடருங்கள். டொட்.