-
Tell a friend
-
Topics
-
16
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
4
By கிருபன்
தொடங்கப்பட்டது -
11
By உடையார்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
கதை உண்மை என்றே சொல்கிறார்கள் ஆனால் குத்தகை இலவசம் என்றாலும் தோட்டம் போட ஆட்கள் தேட வேண்டி உள்ளது என்று நண்பர் கவலைப்படுகிறார் .
-
By தமிழ் சிறி · Posted
ஆஹா.... இது, நல்ல ஐடியாவாக இருக்கே... 👍 காஞ்சோண்டி, குப்பை மேனி... எல்லாம் மருத்துவ தாவரங்கள் தானே... ✅ -
தெல்லிப்பளையில் பல காணிகள் பெருமளவில் பற்றை வளர்ந்து பாம்புப் புற்றுகளோடு, எங்கிருந்து எப்படி வந்தனவோ தெரியவில்லை...! பன்றிகளும் குடிகொள்ளத் தொடங்கியிருந்தன. காணிகளுக்குரியவர்கள் அனேகமானவர்கள் மேட்டுக்குடித் தடிப்புக் கொண்டவர்கள். கொழும்பு, வெளிநாடென்று வதிவிடம் தேடிக்கொண்டார்கள். அந்த நேரத்தில் இராணுவத்தினர் வந்து வெற்றுக் காணிகளைப் படம்பிடித்துச் சென்றதாக ஒரு கதை அங்கு அடிபட்டது. அது உண்மையா? யாராவது பரப்பினார்களா? என்று தெரியவில்லை, அடுத்த சில நாட்களில் காணிகள் அனைத்தும் துப்பரவாகித் தோட்டம் துரவுகள் ஆனது. அபராதம்தானே, கொழும்பிலும், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல. அரசுடமை ஆகிறதென்றால் அடித்துப் பிடித்து ஓடிவருவார்கள். யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்களைப் பற்றி என்னென்னவோ எழுதுகிறீர்கள், அவர்கள் குணநலம் பற்றி எதுவும் தெரியாதுபோல் உள்ளது.
-
By goshan_che · Posted
கொஞ்ச செலவழிச்சு வாசலில் “இயற்கை வேளாண் மூலிகை பண்ணை” என்று ஒரு போர்ட்ட போடுங்கோ😀 -
By தமிழ் சிறி · Posted
சிங்களவன் வெள்ளிக்கிழமைகளில்.... கோழி முட்டையை கூட, உடைத்து... "ஆம்லெட்" போட மாட்டானாம். ஏனென்றால்... அந்த முட்டைக்குள், உயிருடன் ஒரு, கரு இருப்பதால்... அதனைக் கொல்ல, அவனுக்கு "கூச்சமாக"... இருக்குமாம் என கேள்விப் பட்டேன். 😜
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.