-
Tell a friend
-
Topics
-
8
By புரட்சிகர தமிழ்தேசியன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
எப்படித்தான் செய்தார்களோ அந்த அமிர்த சுவையை ?
-
ஜனாதிபதிக்கு அடிக்கடி மறதி நோய் வந்து துலைக்கிறதோ, அல்லது மற்றவர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறாரோ சொல்லத் தெரியவில்லை? நீதிமன்றத்தால் மரணதண்டனை தீர்ப்பளித்த கொலைக்குற்றவாளிகளை தான் விடுவித்ததை, தமக்கு சார்பாய் தீர்ப்பளிக்காத நீதிபதிகளை பதவியிலிருந்து விலக்கியதை, தமது கொள்ளைகளுக்கு, கொள்கைகளுக்கு அடிபணியாதவர்களை போட்டுத் தள்ளியதை, நீதியான விசாரணை செய்த அதிகாரிகளை பொய்குற்றம் சாட்டி சிறையில் அடைத்ததை வசதியாய் மறைத்துவிட்டாரா? அல்லது வேஷம் போடுகிறாரா?
-
சிறித்தம்பி! இப்ப lidl கடையிலை வருசம் முழுக்க வாங்கலாம் எல்லோ. நானும் முந்தி நிலவறையிலை தான் வைச்சிருக்கிறனான். ஆனால் சிலது அழுகிப்போயிடும்.
-
சீனாவுக்குப் போட்டி. எல்லாப் பக்கங்களாலும் பந்தாடப்படுவது தமிழர்களே...
-
புட்டுக்கு மா கையால் குழைக்கும் போது வித்தியாசமான சுவை இருக்கும். அது போல் காரம் சுண்டலுக்கும்........ ஒரு வித புளி விடுவார்கள். சொல்லவே வாயெல்லாம் ஊறுது. அந்த சுவை சொல்லி வேலையில்லை. அது போல மரவள்ளிக்கிழங்கு துண்டும் உப்பு தூள் தூவி விற்பார்கள்.இதெல்லாம் நீங்கள் அனுபவிச்சு இருக்க மாட்டியள். உங்கடை அப்பாவிட்டை கேட்டு பாருங்கோ...
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.