Jump to content

தவில் மற்றும் நாதஸ்வர இசை கச்சேரி


Recommended Posts

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2020 at 13:33, உடையார் said:

 

இந்தக் கச்சேரி  🎷🎼நடக்கும் போது......

ஆட்கள்.... குறுக்க, 🏃🏽மறுக்க 🚶🏼‍♂️நடந்து 👣திரிவதை பார்க்க..... மறுபக்கம் சாப்பாட்டு பந்தி... நடக்குது போல் தெரிகிறது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

 

ஆகா..... என்ன ஒரு ஆட்டம். மிக அழகாக ஆடுகிறார்கள்.👍🏼❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெரியவரின் உற்சாகம் தாளம் தப்பாத  ஆடடம் ..

.அருமை  ரசித்தேன் ....பகிர்வுக்கு நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவில் மற்றும் நாதஸ்வர இசை கச்சேரி சிறு வயசில் இருந்தே ரசிப்பவன் எனக்கு மிக மிக பிடிக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி உடையார் 

பி; கு: நானும் உங்களின் திரியில் தவில் மற்றும் நாதஸ்வர இசை கச்சேரியை பதிவிடலாமா? 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

18 hours ago, தமிழரசு said:

தவில் மற்றும் நாதஸ்வர இசை கச்சேரி சிறு வயசில் இருந்தே ரசிப்பவன் எனக்கு மிக மிக பிடிக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி உடையார் 

பி; கு: நானும் உங்களின் திரியில் தவில் மற்றும் நாதஸ்வர இசை கச்சேரியை பதிவிடலாமா? 

இது என்ன கேள்வி - நன்றாக பகிருங்கள் எல்லா திரியிலும், நீங்கள் ரசிப்பதை நாங்களும் ரசிக்கலாம் அல்லவா, நன்றி தமிழரசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.