Jump to content

தவில் மற்றும் நாதஸ்வர இசை கச்சேரி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தவில் ,நாதஸ்வரம்

சாந்தா உட்கார்
ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே
நீந்துவதற்கு ஓடோடி வந்த
என்னை ஏமாத்தாதே சாந்தா

என் இசை
உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்

தேனோடு கலந்த தெள்ளமுது
கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல்
இந்த சிங்காரவேலன் சன்னதியிலே
நமது சங்கீத அருவிகள்
ஒன்று கலக்கட்டும்
பாடுபாடு சாந்தா
பாடு சாந்தாபாடு
ஏன் தயக்கம்ம்ம்

சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வாவா
சிங்கார வேலனே தேவா
சிங்கார வேலனே தேவா

செந்தூரில் நின்றாடும் தேவா
ஆஆஆஆஆ
திருச்செந்தூரில் நின்றாடும் தேவா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு
நீ வா வா
அருள் சிங்கார வேலனே தேவா


 
Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தவில்,நாதஸ்வரம் இசை நிகழ்வு குமரன் பஞ்சமூர்த்தி

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து இசைக் கலைஞர்கள் தவில் நாத இசை நிகழ்வு..

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார்ஆலயத்தில் நாதா இசை

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிலாமதி said:

 

ஆகா மீண்டும் நிலாமதி.

சந்தோசம்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2021 at 23:41, நிலாமதி said:

 

நிலா-சந்திரன்
மதி-சந்திரன்


மீண்டும் நிலவு வெளிச்சம் வந்துவிட்டது வாழ்த்துக்கள்
அந்த பெயரும் அழகுதான்
ஆனால் இந்த பெயர் இன்னும் அழகு
எனக்கு பெயர் தந்த அக்காவிற்கு வாழ்த்துக்களும் நன்றி 

 • Like 1
Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பையா, இவர் எப்போதிலிருந்து சங்கத் தலைவரானார்.....அப்படியென்றால் நான் .......?
  • ரஞ்சித் அவர்களே காலத்தேவைகருதியதும், நாம் அறியாத பகுதிகளையும், உரையாடல்களையும் உள்ளடக்கியதாக உள்ளன. இது எமது இளைய தலைமுறை படித்தறிய வேண்டிய விடயமுமாகும். உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுகள்.  தமிழ்த்தலைவர்களில் பெரும்பகுதியானோர் இனத்துக்கான பேரம்பேசல்களில் ஈடுபடுவதில்லைத்தானே. அவர்கள் தமக்கான பெட்டிகளுக்கான பேரம்பேசல்களில் இருப்பதால் இனமாவது நிலமாவது....... தேவையேற்பட்டால் அவர்கள் பெயரைக்கூட மாற்றிக்கொண்டு வாழ்ந்துவிடுவர். அப்படியான சுயநலமிகளிட நீங்கள் எதிர்பார்க்கலாமா?
  • எங்க‌ளின் ச‌ங்க‌த் த‌லைவ‌ரும் கேள்விக்கான‌ ப‌தில்ல‌ பிழை விட்டுட்டாரா த‌லைவா சீக்கிர‌ம் பிழைய‌ திருத்தி வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் 
  • அரசாங்கம் அதிரடி: வரிகளை குறைத்தது பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் சுகாதார அணையாடைகளை தயாரிப்பதற்காக  ( Sanitary Napkin ) இறக்குமதி செய்யப்படும் பிரதான 05 மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச்சலுகையை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் மேற்படி தீர்மானத்திற்கமைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சுகாதார அணையாடைகள் அடங்கிய ஒரு பக்கற்றின் விலை 50  தொடக்கம் 60 ரூபாவால் குறைவடையும். அதற்கமைய  அதன் அதிகபட்ச சில்லறை விலை 260 தொடக்கம் 270 ரூபாவாக இருக்கும். அதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் முடிவுப்பொருட்களின் நுகர்வோர் சில்லறை விலைகளும் 18% அல்லது 19%  ஆல் குறைவடையும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக வரிச்சலுகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். உற்பத்தியாளர்கள் இந்த மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் சந்தர்ப்பத்தில் உரிய  வரிச் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு தொழில் அமைச்சின் செயலாளரின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனால், அதற்கான செயன்முறைகளை தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 05 பிரதான மூலப்பொருட்களை இறக்குமதி செய்கின்றபோதும், இடைநிலைப் பொருட்களின் இறக்குமதியின்போதும் 15% சுங்க இறக்குமதி வரி, 10% -15% CESS வரி மற்றும் 10% PAL வரி ( Ports & Airport Development Levy) , ஆகியன நடைமுறையிலிருக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் சுகாதார அணையாடைகளுக்கு பூச்சிய சதவீத வற் வரி அறவிடப்படும். அதுபோன்று சுகாதார அணையாடைகளை முடிவுப்பொருட்களாக இறக்குமதி செய்பவர்களுக்கும் பூச்சிய சதவிகித வற் வரியின் அனுகூலம் கிடைக்கும்.  நெருக்கடியான காலகட்டத்திற்கு ஏற்றவாறு இச்சலுகைகள் யாவும் அமுல்படுத்தப்படுகின்றன. சுகாதார அணையாடைகளின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் அதிக வரி காரணமாக அதன் விலை உயர்வடைந்துள்ளதால், இறக்குமதி வரியை குறைக்குமாறு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அண்மையில் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அரசாங்கம்-அதிரடி-வரிகளை-குறைத்தது/150-305131  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.