Jump to content

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் நினைவுகளும்


Recommended Posts

 

நூரெம்பெர்க் போல தமிழீழத்திற்கு போர் குற்ற விசாரணை நடைபெற்று நீதி கிடைக்கும், தமிழீழம் தனிநாடாக உருவாகும் என பத்து வருடத்திற்கு முன்னர் பலருக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது. 

இன்று அந்த நம்பிக்கை குறைந்திருந்தாலும், இருக்கின்றது. 

ஆனால், தொடரும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும், நீர்த்துப்போன நல்லிணக்கங்களும் தமிழீழ மண்ணில் வாழும் மக்கள் பாதுகாப்பாகவும், கல்வி, சுகாதாரம், வேலை வசதி வாய்ப்புகள் அனைத்தும் பெற்று நலமுடன் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் மட்டும் தான்.

இருந்தாலும் சில முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

 

 
Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

May 18: A thousand lamps to remember a dark past and inspire a better future, 19/05/2020

''The Catholic Church in the tiny village of Iranapalei in the Mullaitheevu district was lit up with 1000 lamps yesterday, 18th May.

The thousand lamps were to remember the tens of thousands, possibly even more than a hundred thousand, that had perished during the last stages of the war. Iranapalei and it’s surroundings had experienced some of the bloodiest moments of the war in 2009 and many had died, disappeared, been physically and mentally scarred. Everyone in Iranapalei was displaced in 2009 and they were only allowed to return in 2011 or 2012.

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்காலில் இழந்தவைகளை நினைவுகூருதல் - குடும்பத்தைத் தலைமை தாங்கும் பெண்ணொருவரின் பிரதிபலிப்பு
 
Se souvenir de ce qui a été perdu à Mullivaaikkal - Réflexion d'une femme chef de ménage
Remembering What was Lost in Mullivaaikkal - Reflection from a woman Head of the Household
 
Source: TamilGuardian | Aadayalam
Link to comment
Share on other sites

க. வே. பாலகுமாரன் அவர்களின் மகள், 2009-இல் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, இன்று வரை எங்கிருக்கிறார் என்று அறியாத தன் தந்தைக்கு எழுதியுள்ள கடிதம்.
 
99425884_625484071387552_152059700752416768_n.jpg?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_ohc=DGFHwBy-Z1AAX9hYhOp&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=8921ae79caf2d6fbedd77a82aebe4e8f&oe=5EED7E95
 
நான் எப்போதும் உங்களுடன் இருக்கவே விரும்பியிருக்கிறேன் அப்பா. 2009 முதல் நீங்கள் இன்றி, ரணமான மனதுடன் வாழ்ந்து வருகிறோம். நீங்கள் மிக முக்கியமான தமிழ்த் தலைவர்களில் ஒருவர் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. நீங்கள் மிகச் சிறந்த தந்தை என்று நான் உறுதியாக கூறுகிறேன்.
 
ஒருவர் எத்தனை புகழ் பெற்றவராக இருந்த போதும் எளிமையான வாழ்க்கை வாழ முடியும் என்பதை எங்களுக்குக் தாங்கள் வாழ்ந்து காட்டியதன் மூலம் கற்றுக் கொடுத்தீர்கள். நான் எப்போதும் சுதந்திரமானவளாக துணிச்சல் மிக்க உறுதியான பெண்ணாக எதையும் எதிர்கொள்பவளாக இருக்க வேண்டும் என்றே நீங்கள் வ ிரும்பியிருக்கிறீர்கள்.
 
ஆனால் நீங்கள் காணாமல் போன பிறகான மன வேதனையையும் மன உளைச்சலையும் என்னால் எதிர்கொள்ள முடிய வில்லை. எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத துணிவை தரும் எங்களின் பலம் நீங்கள்தான். உங்களை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
 
சொற்களால் விவரிக்க இயலாத அளவுக்கு நீங்கள் இல்லாதது எங்களை பாதிக்கிறது. என்றாவது ஒரு நாள் நீங்கள் எங்கள் முன் வந்து எங்கள் கண்களை ஆனந்தக் கண்ணீரால் நிறைப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். தனது தந்தையை மகனை மகளை உடன் பிறந்தவர்களை பிரிந்த ஒவ்வொரு குடும்பமும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்றும் நாங்கள் விரும்பி வேண்டுகிறோம்.
 
என்றும் அன்பு மகள்.
Link to comment
Share on other sites

 

இந்த காணொளி இயக்குனர் கௌதமன் அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட 2020 இல் நடந்த தமிழின அழிப்பின் நினைவுநாள் Zoom நிகழ்வின் ஒரு பகுதி. ஐம்பது நிமிடம் என்றாலும் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த முன்னாள் போராளியின் அனுபவ பகிர்வு.

10163449896010562

Link to comment
Share on other sites

பொய்யா விளக்கு மண்ணை இழந்தோம் பாடல் - A song from the film The Lamp of Truth

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.