Jump to content

உலகளாவிய ரீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு - 18 மே 2020


Recommended Posts

உலகளாவிய ரீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு - 18 மே 2020

 ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு (US TAG), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), கனடிய தமிழர் பேரவை (CTC), அவுஸ்திரேலிய தமிழர் பேரவை (ATC), அயர்லாந்து தமிழர் பேரவை (ITF), அமைதிக்கும் நீதிக்குமான ஒற்றுமை குழு - தென்னாப்பிரிக்கா (SGPJ-South Africa) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள், மாவீரர்கள் உயிர்களை காவுகொண்ட முள்ளிவாய்க்கால்  11 வது வருடாந்த நினைவேந்தல் நிகழ்வு.எதிர்வரும் மே 18ம் திகதி 2020 பல்வேறு ஒளி, ஒலி அலை தொழிநுட்பம் மூலம் உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட உள்ளது.

 இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் இந்த நேரடி நிகழ்வு ஐக்கிய இராச்சியத்திலும், அயர்லாந்திலும்  சரியாக பிற்பகல் 5 மணிக்கும் ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் கிழக்கத்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கும், அவுஸ்திரேலியா சிட்னியில் மே 19ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கும் நடைபெறும். நேர வித்தியாசத்தை கவனத்திற்கொண்டு அவுஸ்திரேலிய நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை அவுஸ்திரேலிய நேரம் பிற்பகல் 7மணிக்கும் 8 மணிக்கும் இடையில் நடைபெற்ற ஒளிப்பதிவாக இருக்கும்.

 உலகளாவிய இந் நிகழ்வு ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் அவுஸ்திரேலியா ,ஐக்கிய இராச்சியம் ,கனடா ,அயர்லாந்து ,தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் உலகின் பிற இடங்களில் எல்லாம் காவு கொள்ளப்பட்ட இன்னுயிர்களை நினைவுகூர்ந்து அனுஷ்டிக்கப்படும். இதன்பின் முள்ளிவாய்க்கால் உட்பட தமிழின அழிப்பின் பல்வேறு கட்டங்களில் பலியெடுக்கப்பட்ட  அனைத்து தமிழர்களையும் நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செய்யும் வகையில் தமிழர் வாழும் தேசமெங்கும் அவர்களுக்கு மலர்தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்படும்.

 வருடம் தோறும் மே மாதம் 18 ஆம் திகதி சரியாக 18:18 மணிக்கு உலகத் தமிழர்கள் தீபம் ஏற்றி “தமிழினப் படுகொலை நினைவு நாள் எனும் உலகளாவியரீதியில் முன்னெடுக்கப்படும் பரப்புரைக்கு நாங்கள் பூரண ஆதரவு தருகின்றோம். இது குறித்த மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

 

இதனைத் தொடர்ந்து ATC, BTF, CTC, ITF, SGPJ-SA, USTAG அமைப்புகளின் பிரதிநிதிகள் யுத்தத்தில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கு நீதி வேண்டியும், பொறுப்புக்கூறலை வற்புறுத்தியும், உண்மைகளைக் கண்டறிந்து பாதிப்புக்குள்ளான தமிழினத்திற்கான பரிகார நீதி தேடும் பாதையில் உலக நாடுகளை  இட்டுச் செல்லும்  வகையிலும் உரை நிகழ்த்துவார்கள். அங்கு இடம்பெற்ற கொடுமைகளை வெளிப்படுத்தும் பாடல்கள், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் பல நாடுகளிலிருந்து இடம்பெறவுள்ளன.

 புலம்பெயர் தேசங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் கலந்து கொள்ளும் வகையில் இணைய இணைப்புக்கள் விரைவில் அறியத் தரப்படும். இந்த நிகழ்வில் இணைந்து கொள்ள விரும்புவர்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள கீழே தரப்பட்டுள்ள அமைப்புகளுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

 

Contact details follows:

Mr. M. Manokaran 

Chairman - Australian Tamil Congress

T: +61 300 660 629

Email: Mano_manics@hotmail.com

Website: www.australiantamilcongress.com/en/

Twitter: @austamilcongres

 

Mr. V. Ravi Kumar 

General Secretary - British Tamils Forum

T: +44 (0) 7814 486087

Email: news@britishtamilsforum.org

Website: www.britishtamilsforum.org

Twitter: @tamilsforum

 

Mr. Sivan Ilangko, 

President - The Canadian Tamil Congress

T: +1(416) 240 0078

Email: President@canadiantamilcongress.ca

Website: https://www.canadiantamilcongress.ca

Twitter :@ctconline 

 

K. Sutharsan
Irish Tamils Forum (ITF)
T: 00353 899592707

irishtamilsforum@gmail.com

 

Pragas Padayachee

Solidarity Group for Peace and Justice in Sri Lanka (SGPJ- South Africa)

pregasenp@telkomsa.net

 

Mr. S. Seetharam

President - United States Tamil Action Group (USTAG)

(formerly USTPAC)

T: +1(202) 595 3123

Email: Seetha73@hotmail.com

Website: www.ustpac.org 

Twitter: @UstpacAdvocacy

 

=================================================================================

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

Link to comment
Share on other sites

Tamileelam radio is inviting you to a scheduled Zoom meeting.

Topic: GENOCIDE OF TAMILS IN SRI LANKA  - Power Point Presentation and Q&A
Time: May 13, 2020 12:00 London
        Every day, until May 16, 2020, 4 occurrence(s)
        May 13, 2020 12:00
        May 14, 2020 12:00
        May 15, 2020 12:00
        May 16, 2020 12:00
Please download and import the following iCalendar (.ics) files to your calendar system.
Daily: https://us02web.zoom.us/meeting/tZ0rfu-uqjMpH9xw3-BFaHdGvqO2DtLcLczW/ics?icsToken=98tyKuGhqDIsHNCdsxyPRpx5BIr4M-7wiFxegvpFi0yoIQZSSgfRIPNtYJZrPNv8

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89696648358?pwd=MldDdUZTcjRsZ0pEcXh5dzVXRi9Tdz09

Meeting ID: 896 9664 8358
Password: 160781
One tap mobile
+442034815237,,89696648358#,,1#,160781# United Kingdom
+442034815240,,89696648358#,,1#,160781# United Kingdom

Dial by your location
        +44 203 481 5237 United Kingdom
        +44 203 481 5240 United Kingdom
        +44 131 460 1196 United Kingdom
        +44 203 051 2874 United Kingdom
        +1 253 215 8782 US (Tacoma)
        +1 301 715 8592 US (Germantown)
        +1 312 626 6799 US (Chicago)
        +1 346 248 7799 US (Houston)
        +1 646 558 8656 US (New York)
        +1 669 900 9128 US (San Jose)
Meeting ID: 896 9664 8358
Password: 160781
Find your local number: https://us02web.zoom.us/u/kexfw27eyK

Link to comment
Share on other sites

 

நீதியின் குரலாய் கிழக்குத் தீமோர் ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

1

நீதியின் குரலாய் கிழக்குத் தீமோர் ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

Mullivaikal Memorial Lecture - 2020

மே 18ம் நாள் - திங்கட்கிழமை: அமெரிக்க நேரம் 11 am, ஐரோப்பா 5 pm, தமிழகம்/தாயகம் 9h30 pm: இணையவழி www.tgte.org *Facebook: @tgteofficial பேருரையினை காணலாம்

José Manuel Ramos-Horta அவர்கள் கிழக்கு தீமோரின் விடுதலைப்போராளியாகவும், சமாதானத்துக்கான நோபால் பரிசு பெற்றவரும், கிழக்குத் தீமோர் சுதந்திர தேசத்தின் ஜனாதிபதிகவும், பிரதமராகவும்,பொறுப்பு வகித்தவர்”— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்NEW YORK, USA, May 14, 2020 /EINPresswire.com/ --

கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், பிரதமரருமாகிய José Manuel Ramos-Horta அவர்கள், ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்துக்கான குரலாக தமிழனப்படுகொலையின் 11வது ஆண்டு தமிழீழத் தேசிய துக்க நாளில், முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினை வழங்க இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

José Manuel Ramos-Horta அவர்கள் கிழக்கு தீமோரின் விடுதலைப்போராளியாகவும், சமாதானத்துக்கான நோபால் பரிசு பெற்றவரும், இராஜதந்திரியுமாக இருப்பதோடு, கிழக்குத் தீமோர் சுதந்திர தேசத்தின் பிரதமராகவும் (2006-07) , அதிபராகவும் (2007-12) பொறுப்புக்களை வகித்தவர்.

உலகின் முக்கிய ஆளுமைகள் பங்கெடுத்துக் கொள்ளும் முள்ளிவாய்க்கால் பேருரை (Mullivaaikkaal Memorial Lecture) நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் மே18 நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிகழ்த்தி வருகின்றது.

இம்முறை கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி நிகழ்வினை முன்னெடுக்க முடியாத சூழலில், இணையவழியூடாக முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே18ம் நாள், திங்கட்கிழமை (அமெரிக்க நேரம் 11 am, ஐரோப்பா 5 pm , தமிழகம், தாயகம் 9h30 ) இணையவழி: www.tgte.org - Facebook : @tgteofficial மூலமும், உலகத்தமிழர் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் அவர்களுடைய பேருரையினைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடுக்கபட்ட மக்களுக்கான நீதியின் குரலாக தொடர்ந்து உழைத்துவருவதோடு, உலக மட்டங்களில் அமைதிக்கும், இராஜதந்திர அணுகுமுறைக்குமான தூதராரக உலகத்தினால் மதிக்கப்படுபவரராக José Manuel Ramos-Horta விளங்குகின்றார்.

கொரோனாவுக்கு பின்னராக உலகச்சூழலில் தமிழர்கள் தமக்கான நீதியையும், அரசியல் இறைமையினையையும் பெற்றுக் கொள்வதற்கு, தனது நீண்ட அனுபவத்தின் ஊடான அணுகுமுறைகள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377

Link to comment
Share on other sites

Tamil Genocide Remembrance Day, Light our Lamps or Candles (18 - 18:18) 

For over 70 years, the Tamil people in Sri Lanka have faced horrid realities of the genocidal actions perpetrated by the Government of Sri Lanka.

In May 2009, one of the worst atrocities in the world took place within a few months. The resulting destruction left a wound so deep in Sri Lanka that the Tamil people feel unable to truly grieve even today, 11 years later, for their loved ones. The victims of the systematic genocide have not yet found justice. 

We wish to remind the world of the ongoing Tamil Genocide. On May the 18th at 18:18 local time, we will light our lamps or candles in solidarity to commemorate those we have lost.

This is assuring the victims and their families that justice delayed will not be denied.  We remember the Genocide against Tamils and we will pay our respects to all those who lost their lives.

 

Video links:- 

https://www.youtube.com/watch?v=89eUtbYYuiY

https://www.facebook.com/303646176403023/posts/2606316792802605/?d=n

Link to comment
Share on other sites

 
தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்! ஒற்றுமையாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவோம்!

சிறிலங்காவினால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்த்தப்பட்டு வரும் தமிழ் இனப்படுகொலை நடவடிக்கைகளின் கொடூரமான வடிவம் மே 2009 இல், முள்ளிவாய்க்கால் என்ற சிறிய நிலப் பரப்பில் உச்சம் தொட்டு உலகின் மிக மோசமான அட்டூழியங்களில் ஒன்றாக சில மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டது. 

இதன் விளைவாக ஏற்பட்ட பேரழிவு இலங்கையின் பல்லின மக்களிடையே மிகவும் ஆழமான விரிசலை ஏற்படுத்தி விட்டது. யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழ் மக்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்காக அஞ்சலி செலுத்துவது தடுக்கப்படுகின்றது.  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

70 ஆண்டுகளாக தொடரும் தமிழ் இனப்படுகொலையை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உலகுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். நீதி கிடைக்கும் வரை தலைமுறை தலைமுறையாக இந்தச் செய்தியை தொடர்ந்து எடுத்துச் செல்வோம். 

மே 18 அன்று உள்ளூர் நேரப்படி 18:18மணிக்கு (18 - 18:18), இனப் படுகொலையில் இழந்த எம் அன்புக்குரியவர்களை நினைவுகூரும் வகையில் ஒற்றுமையுடன் எங்கள் வாழ்விடங்களில் எல்லாம் மெழுவர்த்திகளையோ அல்லது விளக்குகளையோ ஏற்றி வைப்போம்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நினைவில் பதித்துக் கொண்டு உயிர் இழந்த அனைவருக்கும் எங்கள் அஞ்சலிகளை செலுத்துவோம். 
 
தலைமுறைகளைக் கடந்து நீதிக்கான எம் பயணம் தொடரும். 
Link to comment
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 8 பேர்

- 2020

Dr. Thani Kumar Cheran
Founder, Tamil Sangam of Carolina and
Founding President, World Thamil Organization (WTO)

Justice C. V. Vigneswaran
Former Chief Minister of the Northern Province of Sri Lanka
Former Justice of the Supreme Court of Sri Lanka
Leader of the Tamil People’s Alliance

Wiley Nickel
Attorney at Law
North Carolina State Senator
Member of the Obama Alumni Association

N. Kandeepan
Attorney at Law
Human Rights Activist
Legal Advisor of the Tamil National People’s Front

Dr. Elias Jeyarajah
Founding President of United States Tamil Action Group (USTAG)

Deborah K. Ross
Attorney at Law
Candidate for U.S. Congress from North Carolina
Former North Carolina House Representative
Executive Director of the American Civil Liberties Union of North Carolina

Dr. P. Sathiyalingam, MD
Physician
Former Minister of Health, Northern Province in Sri Lanka
Tamil National Alliance

Dr. Mat Gendle
Professor of Psychology and Director of Project Pericles
Elon University, North Carolina, USA

Please join us to mourn and pray for over the 140,000
Tamil Victims of the Mullivaikkal Genocide that silenced
the Tamils’ voice in Sri Lanka on May 18th, 2009.

Join us online for this event with distinguished leaders
from Sri Lanka and the United States of America.

Time: Monday, May 18, 2020, 8:00 - 9:30 PM EST (US & CAN)
Tuesday, May 19, 2020, 5:30 - 7:00 AM SRI LANKA
Tuesday, May 19, 2020, 1:00 - 2:30 AM LONDON
Tuesday, May 19, 2020, 10:00 - 11:30 AM SYDNEY

Join us online
Zoom Webinar: https://us02web.zoom.us/j/89485378368 (primary)

YouTube live stream Link: https://youtu.be/O-18xAXWWdk (secondary)

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு 11ஆம் ஆண்டு நினைவு தினம்!

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC), அயர்லாந்து தமிழர் பேரவை (ITF), அமைதிக்கும் நீதிக்குமான ஒற்றுமை குழு - தென்னாப்பிரிக்கா (SGPJ-South Africa), ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு (US TAG) இணைந்து மே 18ஆம் திகதி, கனேடிய 12 பி.ப.  ஆரம்பிக்கும் இணைய வழி நினைவு கூரல் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் இணைப்புகளை பயன்படுத்தி இதயங்களால் ஒன்று சேரலாம்.

Please click the link below to join the remembrance event.


Zoom: https://us02web.zoom.us/j/83184897474

You Tube: Mullivaikkal 2020 (https://www.youtube.com/channel/UClM0KuB0noC_hLEKLig1LJw)

BTF Facebook: https://www.facebook.com/BritishTamilsForum

Australian Tamil Congress (ATC)
British Tamils Forum (BTF)
Canadian Tamil Congress (CTC)
Irish Tamils Forum (ITF)
Solidarity Group for Peace and Justice (SGPJ-South Africa)
United States Tamil Action Group (USTAG)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் இறுதி தருணங்களில் உயிரிழந்தவர்களிற்கு ஜஸ்மின் சூக்கா அஞ்சலி- நீதி குறித்த நம்பிக்கையை இழக்கவேண்டாம் என கோரிக்கை

நீதி நிலைநாட்டப்படுவதற்கு நீண்ட காலமாகலாம் எனினும் நீங்கள் நம்பிக்கை இழக்காமலிருங்கள் என நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன்என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் கதைகளை தொடர்ந்தும் தெரிவித்துக்கொண்டிருப்பது அவசியமானது அதன் மூலம் அவர்களின் மரணம் அர்த்தமற்றதாக மாறுவதை தடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோ செய்தியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

மே 18ம் திகதியின் பதினொராவது வருடத்தை நாங்கள் நினைவுகூறும் இந்த தருணத்தில் நானும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தில் உள்ள எனது சகாக்களும் யுத்தத்தின் இறுதி தருணங்களில் தங்கள் உயிர்களை இழந்த ஆயிரக்கணக்கானவர்களிற்கு தங்கள் அஞ்சலியை செலுத்துகின்றோம்.itjp-300x158.pngகாணாமல்போனவர்களின் உறவினர்கள் குடும்பத்தவர்களிற்கு உயிர்தப்பியவர்களிற்கு நாங்கள் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மோதல் முடிவிற்கு வந்து பல வருடங்களின் பின்னரும் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இறுதியான உறுதியான ஒரு எண்ணிக்கையை முன்வைக்க முடியாமலுள்ளதை கொடுமையான ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம்.

கடந்த சில வருடங்களில் காணாமல்போனவர்களின் தாய்மார்கள் தங்கள் உயிர்களிற்பு பலத்த ஆபத்திற்கு மத்தியிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதையும், அதிகாரிகள் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் ஆகியவற்றிடமிருந்து தங்களுடைய நேசத்திற்குரியவர்கள் எங்கே அவர்களின் நிலை என்னஎன்ற
பதில்களை கோரி வருவதையும் நாங்கள் பார்த்துள்ளோம்.2013_srilanka_protest-300x210.jpg
இலங்கை அரசாங்கமும் அதிகாரிகளும் தங்களிடம் சரணடைந்தவர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டதில் தங்களிற்கு எந்தவித தொடர்புமில்லை என தொடர்ந்தும் மறுத்துவருகின்றனர்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெறுமனே உயிர்தப்பியவர்களின் ஆவணங்களை பதிவு செய்வதை மாத்திரம் மேற்கொள்ளவில்லை.மாறாக யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கான ஆதாரங்கள் தடயங்களை சேகரித்து ஆவணப்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளோம்.
இதன் காரணமாக ஒரு நாள் அவற்றிற்கு காரணமானவர்களை நாங்கள் பொறுப்புக்கூறச்செய்யலாம்.Yasmin-Sooka-570x320-300x168.jpg
கடந்த ஐந்து வருடங்களாக நாங்கள் எங்களிடமுள்ள ஆவணங்களை பயன்படுத்தி கொலைகளிற்கு காரணமானவர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தி வருகின்றோம்.
மேலும் நாங்கள் சாத்தியமான சூழ்நிலைகளில் அவர்களிற்கு எதிராக சர்வதேச நியாயாதிக்க எல்லைக்குள் நீதிமன்ற நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.
சிலர் வெளிநாடுகளிற்கு பயணம் செல்லமுடியாத நிலையையும், ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணியாற்ற முடியாத நிலையையும் உருவாக்குவதில் நாங்கள் வெற்றியடைந்துள்ளோம்.may-181-1.png
இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அவர் முக்கிய பதவிகளிற்கு அவர் யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளார்

என்பதையும் நாங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.
கொவிட் 19 என்ற போர்வையில் மீறல்கள் இடம்பெறுகின்றன, குறிப்பாக தமிழ் முஸ்லீம் சமூகத்தினர் இலக்குவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர்
இந்த குற்றங்களிற்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கு பலகாலம்பிடிக்கலாம்,நீங்கள் நம்பிக்கை இழக்காமலிருங்கள் என நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.
உயிரிழந்தவர்களின் கதைகளை தொடர்ந்தும் தெரிவித்துக்கொண்டிருப்பது அவசியமானது அதன் மூலம் அவர்களின் மரணம் அர்த்தமற்றதாக மாறுவதை தடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/42298

 

Link to comment
Share on other sites

தமிழ் இன அழிப்பு நினைவு நாள்
மே 18: மாலை 05:54 மணி நேரடி ஒளிபரப்பு [கனடிய நேரம்]

பின்வரும் ஊடகங்களில் நிகழ்வைக் காண முடியும்:

1. Youtube: http://tiny.cc/t5g9oz
2. https://bit.ly/2X1lzUo
3. IPTv: My tv, Tvzon, Star tv, Eagle tv, Zoom tv, Yoyo tv, Express tv
4. Facebook.com/ncctonline
5. Facebook.com/CANTamilAcademy
6. Facebook.com/arivakam.canada
7. Facebook.com/TYOCanada
9. Facebook.com/may18th

மாலை 6:18 மணித்துளியில் மெழுகுவர்த்தியை ஏற்றி, ஒளிரும் மெழுகுவர்த்தியுடன் உங்கள் புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் இடுங்கள். சமூக வலைத்தளங்களில் இடும்போது, பின்வரும் Hastag ஐ பயன்படுத்தவும்: #May18 #TamilGenocide #TamilGenocideRemembrance #TamilGenocideRemembranceDay

நன்றி
கனடிய தமிழர் தேசிய அவை
----------------------------------------------------------------------------

May 18: Tamil Genocide Remebrance Day
Livestream on Monday May 18th at 5.54 PM [EST: CAN, USA]

You will be able to view the event on the following medias:

1. Youtube: http://tiny.cc/t5g9oz
2. https://bit.ly/2X1lzUo
3. IPTv: My tv, Tvzon, Star tv, Eagle tv, Zoom tv, Yoyo tv, Express tv
4. Facebook.com/ncctonline
5. Facebook.com/CANTamilAcademy
6. Facebook.com/arivakam.canada
7. Facebook.com/TYOCanada/
9. Facebook.com/may18th

At 6:18 PM, light a candle to commemorate the victims of the Tamil genocide. Take a photo with your lighted candle and post it on social media platforms. When posting on social media, please use the following hashtags: #May18 #TamilGenocide #TamilGenocideRemembrance #TamilGenocideRemembranceDay

Thank you,
National Council of Canadian Tamils

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.