• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

வயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்

Recommended Posts

கொஞ்ச நாட்களாக இப்பிடியான காணொளிகளைத்தான் பார்ப்பதுண்டு.மிகவும் சுவாரசியமாக இருக்கும். இணைப்பிற்கு நன்றி உடையார்.

இது வேறு விதம். 😁

 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி நன்பர்காள்.பிரமாண்டமான சமையல்.மேலும் வீணாக்காமல் வறியவர்களுக்கு பரிமாறுகிறார்கள்.....!   👍

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி உடையார் குமாரசாமி.
பச்சை குத்துவம் என்றால் கஞ்சல் பையலிடம் இல்லையாம்.

Share this post


Link to post
Share on other sites
On 16/5/2020 at 17:12, குமாரசாமி said:

கொஞ்ச நாட்களாக இப்பிடியான காணொளிகளைத்தான் பார்ப்பதுண்டு.மிகவும் சுவாரசியமாக இருக்கும். இணைப்பிற்கு நன்றி உடையார்.

இது வேறு விதம். 😁

 

இந்தக் காணொளியில்... வலது பக்கம் நீல நிற சட்டையுடன்  நிற்பவர்,
சில நாட்களில்... வேலைக்குக்  கூட போகாமல், தனது நண்பர்களுடன் சமைத்து....
மற்றவர்களுக்கு கொடுப்பாராம்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்க மதுரை பெரியவரே..👍

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உடையார்,
சிறப்பான பதிவு, எனக்கும் இவற்றை பார்ப்பதில்  ஆர்வம் உண்டு

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

நத்தம் புரோட்டா (புது விதமானது )..👌

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நத்தம் புரோட்டா (புது விதமானது )..👌

 

இந்த ஆளு..... மிளகாய் பஜ்ஜி மாதிரி இருந்தாரு.... இப்ப போண்டா மாதிரி ஆகிட்டாரு :grin:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, உடையார் said:

 

முன்பு போல உபசரிப்பு இல்லை ;

" அந்தா  அங்கிட்டு ரசம் இருக்கு ஊத்திட்டு நகரு.." 😢

எல்லாம் உந்த யு ரூப் காரர்களால் வந்த வினை ; காசு பணம் சேர்ந்து போட்டுது.. அவா கடையில் மீன் மட்டுமல்ல .. வாயும் வெடுக்கு நாற்றம்ந்தான்..

பக்கத்தில் கோவிந்தம்மாள் கடை பரவாயில்ல..தோழர்..👍

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • “இராவணன் தமிழன் அல்லது சிங்களவன். அது முக்கியமல்ல. அவன் இலங்கையை ஆண்ட ஒரு மன்னன். அவன் இலங்கையன்.” இவ்வாறு எல்லாவல மேதானந்த தேரரின் கருத்துக்கு பதிலளித்துள்ளது தெற்கின் கடும்போக்கு சிங்கள அமைப்பான ராவணபாலய அமைப்பு. எல்லாவல தேரர் “சுடர் ஒளி”க்கு கூறிய கருத்தில், “இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்று கூறியிருந்தார். இது தொடர்பில் வினவிய போதே ராவணபாலயவின் பொதுச்செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸதேரர் மேலும் தெரிவித்ததாவது, “விஜயன் இங்கு வந்தபோது குவேனி இங்கிருந்தார். குவேனியின் படையணியே விஜயனை கைது செய்தது. குவேனியின் பின்புலத்தை ஆராய முற்பட்டால் இராவணன் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டால் என்ன செய்வது? பலரும் பலவிதமாக கருத்துக்களை வெளியிடலாம். இராவணனுடன் 12 ஆண்டுகள் போர் நடந்தது என்று இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பொய்யெனில் எழுதியவர் அதை உள்ளடக்கியிருந்திருக்க மாட்டார். புனையப்பட்ட கதையெனில், இந்தியாவுக்கு சார்பாக கதை அமைந்திருக்கும். அதிலும் இராவணனை ஒன்றரை மணி நேரத்தில் தீர்த்துக் கட்டி விட்டோம் என்று கதை அமைந்திருக்கும். அவ்வாறு அமையவில்லை. இராவணன் தமிழனா, சிங்களவனா என்பது முக்கியமல்ல. அவன் இலங்கையன்” இவ்வாறு கூறுகிறார் ராவணபாலய செயலாளர். https://newuthayan.com/இராவணன்-தமிழனா-சிங/
  • (ஆர்.யசி) கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை செயலணிக்கு வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று  வெளியாகியிருந்தது. ஏற்கனவே நியமிக்கப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் எவரும்  உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. எனவே இந்த விடயம் அரசியல் ரீதியில் சர்ச்சையை உருவாக்கியிருந்தது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த காரணிகளை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிருந்ததுடன்  ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஜனாதிபதி இரு சிறுபான்மையினரைஇணைத்துக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே நேற்று வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய படிவம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதும் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றிருந்தார். அதனை அடுத்து குறித்த பிரதிநிதிகளின் பரிந்துரைகளை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்பய ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/85424
  • வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வளப்பு நாய் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் கிராம அலுவலகர் ஒருவரை இன்று காலை கைது செய்த பொலிசார் அவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் பிற்பகல் வவுனியா நீதவான் நீதி மன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,  கடந்த வெள்ளிக்கிழமை மாலை செட்டிகுளம் பகுதியிலுள்ள குறித்த கிராம அலுவலகரின் வீட்டிற்குள் நுழைந்த பக்கத்துவீட்டு நாய் மீது அவர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதையடுத்து சம்பவ இடத்திலேயே வளர்ப்பு நாய் உயிரிழந்துள்ளது .  நேற்று முன்தினம் திங்கட்கிழமை கால்நடை வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழ் வளர்ப்பு நாய் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இரத்தக்கசிவு ஏற்பட்டு வளர்ப்பு நாய் உயிரிழந்துள்ளதாக பொலிசாருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் இன்று காலை இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்ட செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின்னர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் கிராம அலுவலகரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதன் போது அவரை பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளதாகவும் குறித்த கிராம அலுவலரினால் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட துப்பாக்கியை பொலிசார் நேற்று இரவு குறித்த கிராம அலுவலகரின் வீட்டிலிருந்து மீட்டுள்ளதாகவும் வளர்ப்பு நாயின் உரிமையாளர் மேலும் தெரிவித்துள்ளார் .   https://www.virakesari.lk/article/85425
  • கோகண்ண விகாரை மீது திருக்கோணேச்சரம் ஆலயமும், சிங்கள இளவரசரினால் நல்லூர் ஆலயமும் கட்டப்பட்டது: மேதானந்த தேரர் (இராஜதுரை ஹஷான்) அநுராதபுர  யுகத்தில் கட்டப்பட்ட  கோகண்ண விகாரை மீதே திருகோணமலையில் உள்ள திருக்கோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. என்பதற்கான ஆதாரங்கள்  தம்மிடம் உள்ளதாக தெரிவித்த தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின்  உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர்,  யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம்  சபுமல் குமார என்ற சிங்கள இளவரசரினால் கட்டப்பட்டது. என்பதற்காக வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களை  உரிமை கோரமாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.  இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  கிழக்கு மாகாணத்தில்  உள்ள  தொல்பொருள்  மரபுரிமைகள் தொடர்பில்  ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி குறித்து  தமிழ்- முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளவேண்டிய தேவை கிடையாது. செயலணியின் நோக்கம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்ல. என்பதை தமிழ் பேசும் மக்கள் புரிந்துக் கொள்ள  வேண்டும். சிதைவடைந்தள்ள தொல்பொருள் மரபுரிமையினை  அடையாளப்படுத்தி அதனை  பாதுகாப்பதே எமது பிரதான நோக்கம். பௌத்த மத மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது செயலணியின்  நோக்கமல்ல  ,பிற  இனங்களின்  மதம் தொடர்பான  உரிமைகளும் செயலணியின்  ஊடாக பாதுகாக்கப்படும்.  ஆய்வு  நடவடிக்கைகளின்போது கிடைக்கப் பெறும் தரவுகளை கொண்டு வெளியிடும் செய்திகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். வரலாற்று  புகழ்மிக்க திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேச்சரம் கோகண்ண  விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. என்பதற்கான  தொல்பொருள் சான்றாதாரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. அநுராதபுர  கால யுகத்தில் கோகண்ண விகாரை நிர்மாணிக்கப்பட்டது. போர்த்துக்கேயரது படையெடுப்பினால்  அந்த விகாரை அழிக்கப்பட்டது. பிற்பட்ட காலத்தில் அவ்விடத்தில் திருகோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆகவே தற்போது இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையை அறிந்துக் கொள்வது அவசியமாகும்.     மேலும், கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில்      சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது. என்பதையும்  அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள்  நல்லூர் ஆலயத்துக்கு உரிமை கோரவில்லை. இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் இடையில்  நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இரு தரப்பு மதவழிப்பாடுகள், மற்றும் கட்டிடக்கலை சிற்பங்கள் ஊடாக  உறுதியாகுகின்றன.   ஒரு மதத்தின் உரிமைகள் செயலணியினால் எவ்வித  பாதிப்பும் ஏற்படாது என்றார். https://www.virakesari.lk/article/85419
  • இது பற்றி அவரே(சாட்டை0  விளக்கமாக சொல்லி இருக்கிறார்  அதுகளை நீங்கள் பார்பதில்லையா?