• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

வயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்

Recommended Posts

On 31/5/2020 at 14:05, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முன்பு போல உபசரிப்பு இல்லை ;

" அந்தா  அங்கிட்டு ரசம் இருக்கு ஊத்திட்டு நகரு.." 😢

எல்லாம் உந்த யு ரூப் காரர்களால் வந்த வினை ; காசு பணம் சேர்ந்து போட்டுது.. அவா கடையில் மீன் மட்டுமல்ல .. வாயும் வெடுக்கு நாற்றம்ந்தான்..

பக்கத்தில் கோவிந்தம்மாள் கடை பரவாயில்ல..தோழர்..👍

 

நீங்க சொன்னது ரெம்ப சரி, இப்பதான் சுந்தரி அக்காவின் இன்னுமெரு வீடியோ பார்த்தேன், கதையே சரியில்லை அரசியல்வாதியா மாறிட்டா, விலையும் கூட, அத்துடன் தரமும் குறைந்துவிட்டது என பலர் பின்னூட்டம் இட்டுள்ளார்கள். நன்றி அறிய தந்ததிற்கு.

 

Share this post


Link to post
Share on other sites

வேலூர் அண்டா புரியாணி.👌

 

Share this post


Link to post
Share on other sites

அலங்காநல்லூர்

 

Share this post


Link to post
Share on other sites

முட்டை மாஸ்

 

Share this post


Link to post
Share on other sites

பேச்சுலர்களுக்கான குழம்பு கடை.👌

 

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவில் வாழ்ந்திருந்த காலத்தில்ன் ஆரம்பத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் 1986 ம் ஆண்டின் நடுப்பகுதியில்  பாத்திமா மெஸ் எனும் பெயரில் ஒரு பதிவான காரல் வீட்டில் உணவகம் ஒன்று இருந்தது. அ வ்வஏளையில் தமிழ் நாட்டின் கிராமப்புற உணவின் சுவையை அங்குதான் நான் அறிந்துகொண்டேன் அதன்பைன்னராக நான் இந்தியாவில் வாழ்ந்தகாலங்களில் முன்னமே திட்டமிடாத பல பயணங்களை நான் மேற்கொண்டிருக்கிறேன் அது அப்போதைய காஸ்மீரிலிருந்து நேபாள் நாட்டின் தலைகர் காட்மண்ட் வரைக்குமானது, ஆனால் இப்போதுபோல் லடாக் எனும் பகுதிக்குப் பயணம் செய்வது அவ்வேளையில் அவ்வளவு சுலபமானதாக இருந்ததில்லை, தவிர காஸ்மீர் பயணம் நான் படித்த பிரசிடென்ஸ்சிக் கல்லூரியால் ஒழுங்குசெய்யப்பட்டது, ஆகவே அதுகூட மட்டுப்படுக்தப்பட்டதாகும் தவிர சென்னையில் சில உணவகங்கள் பிராந்திய உணவுகளை விற்பனை செய்ய இருந்தாலும் பாணிபஜார் பகுதியிலுள்ள ஆந்திரா முறையிலான உணவகம் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதரும் உணவுப்பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் காரணம் அங்கு கிடைக்கும் உறைப்பான கறி வகைகள். அவ்வுணவகத்துக்குப் பக்கத்தில் "உம்மிடி பங்காரு" எனும் பெயரில் அவ்வேளைய மட்ராசின் மேட்டுக்குடிகளுக்கான புடவைக்கடை இருந்தது நினைவு.

இபோது இந்தியா காபி கவுஸ் இருக்க இல்லையா தெரியாது அங்கு பரிமாறும் காப்பி அலாதியான சுவையுள்ளது. வூட்லஸ்சும் அப்படியே. அவ்வேளையில் சானியனின் காப்பிக்கனவை நிறைவு செய்தது நரசுஸ் காப்பி ஆகும்.

தவிர மண்ணடி அதாவது பாரிஸ் கார்ணர் பர்மாபஜார் பகுதிக்கு அண்மித்து லிங்கிச்செட்டி தெரு  தம்புச்செட்டிதெரு மூலையில் என நினைக்கிறேன் அங்கு ஒரு சிறிய யூஸ் கடை இருந்தது அந்தப்பக்கம் யாராவது கிப்ஸ் சாராம்  வாங்கத் தெரிந்தவர்களுடன் போனால் அங்கு விற்கப்படும் சாத்துக்குடி யூசைச் சுவைக்கத் தவறுவதில்லை கண்முன்னாலேயே தயாரித்து நடுத்தரமான கிளாசில் ஊற்றித்தருவார்கள்.

தவிர ஊருக்கு ஊர் வைன் சாப் எனு பெயரில் மதுசாலைகள் இருந்தாலும் பல்லாவரம் சந்தியிலிருந்து கிழக்குப்பக்கமாக சென்னை ஏயார்போட்டுக்குப் பின்னால் பொழிச்சனூர் எனும் பகுதி அதிகமான செங்கல் சூழ்களும் பனைகளும் நிறைந்த பகுதியுமாக அப்போது இருந்தது அதையொட்டி ஒரு ஆறும் அப்போது  மாரிகாலங்களில் மட்டும் தண்ணீருடன் காணப்படும், இப்போது அப்பகுதி சென்னையின் பெரும் குடியிருப்புப்புப் பகுதியாக காலம் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டது. அவ்வேளையில் சென்னையை அண்டியுள்ள குறிப்பிட்ட சில பனங்கள்ளு ரசிகர்களுக்கான சரணாலையமாக இருந்தது அதில் நானும் அவ்வேளைகளில் புலம்பெயர் நாடுகளிலிருந்து வரும் எம்மவர்களும் அடக்கம். 

திருப்பதியில் சாமிகும்பிட்டுவிட்டு வரும்போது கையில் ஒரு சிறிய லட்டும் அதோடு அன்னதானத்துக்கான ஒரு டோகனும் கொடுப்பார்கள் கொஞ்சம் மினக்கேடுதான் ஆனால் உள்ளே நுளைந்து அந்தச்சாப்பாடைச் சாப்பிட்டால் வெறும் சாம்பார் சாதம் தான் ஆனால் அதற்குள் முதக்கும் செத்தமிளகாயைக் கேட்டு வாங்கிக் கடித்துச் சாப்பிட்டால் சின்னக்கடையில் மீன் விற்கும் அக்கா சொல்ல்கிறமாதிரி "ஆண்டவரின் விலா எலும்பு தெரியிம்"

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

மாயவரம் தற்றி மெஸ்.

மீன் குழம்பு நல்ல சுவை..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

திருச்சி.

 

Share this post


Link to post
Share on other sites

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கறி கஞ்சி..👌

Share this post


Link to post
Share on other sites

பொரிச்ச ரொட்டி

 

Share this post


Link to post
Share on other sites

குற்றாலம் பார்டர் கடை புரோட்டா.👌

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this