-
Tell a friend
-
Topics
-
Posts
-
By விளங்க நினைப்பவன் · Posted
ஏற்கெனவே உருவத்தில் சிறிய மியான்மர் பெண்ணை தமிழிச்சிகள் இருவரும் அவருக்கு கொடுக்கும் உணவின் அளவை மேலும் குறைத்து தாக்கி கொடுமைபடுத்தியுள்ளனர் 😡 -
By விளங்க நினைப்பவன் · Posted
தமிழகத்திற்காக பாடுபட்டு சிறை சென்ற தியாகி சசிகலாவை சீமானும் மற்றவர்களும் சந்திக்க்கிறார்களாம் -
By புங்கையூரன் · Posted
எமது தலைமுறையில்....நான் அறிந்த வரை....அன்புக்கும், அறிவுக்கும் நடக்கும் போட்டிகளில்....பெரும்பாலும் அன்பு தான் இறுதியில் வென்று விடுகின்றது...! உங்கள் அனுபவக் கதை கூறுவதும்.....அதையே தான்..! அடுத்த தலை முறைகளுக்குள் இவ்வாறான நெருக்கம் இருக்குமென்பது....சந்தேகமே..! தொடருங்கள் விசுகர்...! -
இவற்றில் அரசியல் பேசும் வாட்ஸப் குழுமங்களையும், ஏன் யாழ் களத்தையும் கூட சேர்த்துக்கொள்ளலாம்!😂
-
By புங்கையூரன் · Posted
மனதை நெருடிச் செல்லும் எழுத்துக்கள்....! பல சந்தர்ப்பங்களில்.....என்னையே ஒறுத்துப் பல உதவிகளைப் பல உறவுகளுக்குச் செய்திருக்கின்றேன்..! எந்த விதமான அறுவடையையும் எதிர் பார்க்காத விதைப்புக்கள் தான் அவை..! இருந்தாலும்..... அவர்கள் அவசியமில்லாது கிள்ளும் போது....மனதில் பெரிய வலியாக அது பதிந்து கொள்கின்றது...! உங்கள் வரிகளில்....எனது வலிகள் பிரதி பலிக்கின்றன...!
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.