• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
nedukkalapoovan

ஒரு ஊரே திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி - பூங்குடி

Recommended Posts

Posted (edited)

காணொளி பாட‌லை கேக்க‌ க‌ண்ணீர் வ‌ருகுது ச‌கோத‌ரா /

இந்த‌ காணொளியை சிங்க‌ள‌வ‌னுக்கு ஜ‌ல்ரா அடிக்கிற‌வை பார்த்தா  ரொம்ப‌ வேர்க்க‌ போகுது அவைக்கு , 

10வ‌ருட‌மாய் அடி தொண்டை கிழிய‌ ஒவ்வொரு தெருவெங்கும் மேடை போட்டு உரையாற்றி எம் இன‌ அழிப்பை ப‌ற்றி த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சொல்லி நேற்று ஒரு ஊரே மாவீர‌ர்க‌ளுக்கும் ம‌க்க‌ளுக்கும் அஞ்ச‌லி செய்யின‌ம் என்றால் அது அண்ண‌ன் சீமானால் தான் /

கொரோனா சூழ் நிலையிலும் என‌து ந‌ட்பு வ‌ட்டார‌ம் அவ‌ர்க‌ளின் ஊர்க‌ளிலும் மே18 இன‌ அழிப்பு நாளை நினைவுகூர்ந்த‌வை 🙏

Edited by பையன்26

Share this post


Link to post
Share on other sites

தமிழகச்  சொந்தங்களே.... 
எம்மால், முடியாததை, நீங்கள் செய்து காட்டி விட்டீர்கள். ♥️

உண்மையில்... இந்தக் காணொளியை பார்த்த போது,
எனது கண்களில்...  ஆனந்தக் கண்ணீரும், சோகக் கண்ணீரும்...  வந்தது. 

நீங்கள், எமது பக்கம் இருக்கும் வரை.... 
என்றோ... ஒரு நாள்.. 💯 தமிழ் ஈழம் மலரும், என்ற நம்பிக்கை... இன்று வந்துள்ளது. :)

🪔  "பூங்குடி  கிராம மக்களுக்கு"  எனது இதய பூர்வமான  நன்றிகள். 🪔 🥰

Share this post


Link to post
Share on other sites

நம்பவே முடியவில்லை. நன்றி உறவுகளே 👏🏽🙏🏽

Share this post


Link to post
Share on other sites

சீமான்...

தமிழகத்தில் எழுச்சி நடந்தால் மட்டுமே எமக்கு விடுதலை.

நம்பிக்கை வருகிறது. 💪🙏💐

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நன்றி உறவுகளே 
ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

சீமான்...

தமிழகத்தில் எழுச்சி நடந்தால் மட்டுமே எமக்கு விடுதலை.

நம்பிக்கை வருகிறது. 💪🙏💐

நன்றி உறவுகளே, மனதில் ஒர் நம்பிக்கை உங்களால். விடிவு கட்டாயம் வரனும், அதுதான் நியதி

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, தமிழ் சிறி said:

தமிழகச்  சொந்தங்களே.... 
எம்மால், முடியாததை, நீங்கள் செய்து காட்டி விட்டீர்கள். ♥️

உண்மையில்... இந்தக் காணொளியை பார்த்த போது,
எனது கண்களில்...  ஆனந்தக் கண்ணீரும், சோகக் கண்ணீரும்...  வந்தது. 

நீங்கள், எமது பக்கம் இருக்கும் வரை.... 
என்றோ... ஒரு நாள்.. 💯 தமிழ் ஈழம் மலரும், என்ற நம்பிக்கை... இன்று வந்துள்ளது. :)

🪔  "பூங்குடி  கிராம மக்களுக்கு"  எனது இதய பூர்வமான  நன்றிகள். 🪔 🥰

உங்க‌ளின் இந்த‌ ப‌திவை வாசிக்க‌ ம‌கிழ்சியாய் இருக்கு த‌மிழ் சிறி அண்ணா 😍😘/

ப‌ல‌ திரிக‌ளில் மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் வீன் போய் விட்ட‌தே என்று நீங்க‌ள் எழுதும் போது , த‌மிழ் சிறி அண்ணாவுக்கு என்ன‌ ஆச்சு என்று என‌க்குள் நினைத்த‌து உண்டு ☺ ,

மாவீர‌ர் தியாக‌ம் ஒரு போதும் வீன் போகாது 💪

அண்ண‌ன் சீமான் ம‌ற்ற‌ மானில‌ அர‌சிய‌ல் வாதிக‌லுட‌னும் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனி வ‌ருகிறார் 🤞

உல‌க‌த்தில் திடிர் திடிர் என்று ப‌ல‌ மாற்ற‌ங்க‌ள் நிக‌ல‌ கூடிய‌ உல‌கில் இப்போது நாம் வாழுகிறோம் 👏  /

மீண்டும் எங்க‌ட‌ யாழ்பாண‌த்தில் தாய‌க‌ பாட‌ல் கேக்கும் , அப்போது எங்க‌ளுக்கு எங்க‌டை ப‌ழைய‌ அன்பான‌ நினைவுக‌ள் க‌ண் முன்னே வ‌ரும் 😘🤞😍 /

வாழ்க‌ த‌மிழ் 🙏
வெல்க‌ ஈழ‌ம் 🙏

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

நன்றி உறவுகளே!!🙏🙏

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இதனை தயாரித்தது, நளினி சிவதாசன். பிபிசிக்குள நம்ம ஆக்கள் வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது. நளினி, தயாரித்த இந்த புரோகிராம் குறித்து சொல்லவில்லை.
  • இலங்கை மீது வலுவான அணுகுமுறையை பிரயோகிப்பது அவசியம்-  சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்         by : Yuganthini இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் வலுவான அணுகுமுறைகளை பிரயோகிப்பது அவசியமென 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரில் அமைதியான முறையில் சுதந்திரமாகக் கூடுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான உரிமை பற்றி ஐ.நா விசேட அறிக்கையாளரினால், அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சிறுபான்மையினச் சமூகங்களின் உரிமைகளுக்கான சர்வதேசக்குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவைகள் உள்ளிட்ட 7 மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையிலேயே இலங்கை தொடர்பாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ஐ.நா.விசேட அறிக்கையாளரினால் சுட்டிக்காட்டப்பட்டதைப் போன்றே  இலங்கையில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி  வேகமாக சுருங்கி வருகின்றது. மேலும்  சிவில் சமூக அமைப்புக்கள், இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பிற்கு  உட்படுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைகளுக்கு அதிகளவு உட்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தற்போது,கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் ஊடாக  கருத்துச்சுதந்திரம், அமைதியான முறையில் கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கத்திற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அத்துடன் சமூக செயற்பாட்டாளர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கட்டற்ற அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் இலங்கையின் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பகிரங்கமாகப் கருத்து வெளியிடக்கூடிய ஒரே தளமாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை காணப்படுகிறது. ஆகவே இலங்கையில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதைக் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அவதானிக்க வேண்டும். மேலும் இலங்கை விவகாரங்களில் வலுவான அணுகுமுறைகளைப் பின்பற்றுவது  அவசியம்” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/இலங்கை-மீது-வலுவான-அணுகு/
  • அரசாங்கம், தங்களால் களமிறக்கப்பட்டவர்களுக்கு இராணுவ பாதுகாப்பு கொடுக்காமல், தங்களுக்கு அளிக்கப்பட்டதன் மர்மம்தான் என்னவோ? விளக்குவீர்களா? 
  • யாழில் தேர்தல் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார் மகிந்த தேசப்பிரிய   யாழ் மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று காலை நேரில் வருகை தந்து ஆராய்ந்தார். யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவர் யாழ்ப்பாண தேர்தல் திணைக்களத்துக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். அத்துடன் மாவட்ட செயலர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்து கொண்டார்.   -யாழ். நிருபர் பிரதீபன்- http://tamil.adaderana.lk/news.php?nid=130908
  • யாரோ சொன்னார்கள், சிங்களம் சமஷ்ட்டி தர தயாராய் இருந்தது. தலைவர் தான் எதிர்த்தவர் என்று. பத்து ஆண்டுகள் கடந்தும் தாறோம் எண்டதை காணோம். சிங்களவன் சொல்லுறதெல்லாம் வேதவாக்கு  எண்டு காலை நக்குகிறவர்கள் நம்பலாம். அவனே தான் சொன்னதை  சொன்னதென்று ஏற்றுக்கொள்ள மாட்டான்.    விடுவிக்கப்பட்டிருந்தாலும், உங்கள் பாதுகாப்புக்காக இருமடங்கு இளைஞர் உள்ளே வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் வைக்கப்படுபவர். தங்கள் முகவருக்கு முன் ஆயத்த  பாதுகாப்பாய்.