-
Tell a friend
-
Topics
-
Posts
-
தமிழகத்திற்கு நன்மை நடக்க வேண்டும் என்பதில் உங்களுக்கும்(எல்லோருக்கும்) எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எப்படி, யாரால் என்பதில்தான் கருத்து வேறுபாடு எல்லோருக்குள்ளும் ஏற்படுகிறது எது எவ்வாறாகினும், (குருடர்களாகிய ஈ(ன)ழத் தமிழர் எப்படி இன்னொரு குருடனுக்கு வழிகாட்டுவது..?🤣) பனை மரத்திற்கு தேள் கொட்ட கள்ளுக் குடித்தவனுக்கு நெறிகட்டின கதை போல ஆரம்பகால இந்திய, தமிழகத் தலைவர்களின் படங்களை எமது ஈழத்து வீடுகளில் வைத்து அழகுபார்த்த ஆட்களெல்லோ நாங்கள். அந்த நோயின் தாக்கம் இன்னமும் தொடர்கிறது. அம்புட்டுதே.. 😂
-
இதைத்தான் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தார்கள். ஆனால் இப்போது புலம்பெயர் தமிழரில் ஒரு கூட்டம் அங்குள்ள சீமானின் கட்சிக்கு ஆதரவு கொடுத்து புலம்பெயர் நாடுகளில் வீரத்தமிழர் முன்னணி, நாம் தமிழர் போன்றவற்றில் வேலை செய்கின்றார்கள். நிதியும் சேர்த்துக்கொடுக்கின்றார்கள். அதைச் சொன்னால் தீமூகா சொம்பு என்று முத்திரை குத்தும் வேலையும் செய்கின்றார்கள். அனந்தியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் திட்டும் வீடியோக்களும் சீமானின் தம்பிகள் விடுகின்றார்கள். அவற்றை கட்டுப்படுத்தாமல் உற்சாகப்படுத்தும் தலைவரும், தம்பிகளும்தான் இருக்கின்றார்கள்.
-
தமிழக அரசியலில் ஈழத் தமிழர் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. தமிழகத்துக்கு நன்மை நடக்கவேண்டும் அதனூடு எமக்கு நல்லது நடக்க வேண்டும் என நாம் விரும்புவதில் தவறொன்றும் இல்லை. ஆனால் எம் தலையெழுத்தையே திருத்த முடியாதவர்கள் எப்படி இன்னொருவனுக்கு வழிகாட்ட முடியும். இறுதியில் யானை பார்த்த குருடனின்கதைதான்...😂
-
Lesson 42 | வைத்திருத்தல் 03 | avoir | French with Pirakalathan | ASCES......! வினா சொற்களை வைத்துக் கொண்டு வசனங்கள் அமைத்தல்......! 👍
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.