• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
புரட்சிகர தமிழ்தேசியன்

தயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..

Recommended Posts

On 27/5/2020 at 01:19, உடையார் said:

எல்லையில் சீனப்படைகள்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

On 27/5/2020 at 11:55, உடையார் said:

சீனா போருக்கு தயாராகும் சீனா!!! விளக்கும் செயற்கைகோள் புகைப்படங்கள்

கூட்டாளிகள் போலை கூடியிருந்து இளநீர் குடிச்சதெல்லாம் நாடகமா சார் 😎

These 14 authentic South Indian dishes were served to Chinese ...

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
39 minutes ago, குமாரசாமி said:

கூட்டாளிகள் போலை கூடியிருந்து இளநீர் குடிச்சதெல்லாம் நாடகமா சார் 😎

These 14 authentic South Indian dishes were served to Chinese ...

நேருவர் காலத்திலும் இப்படி கூடி இருந்திட்டு தான் ஒரே சாத்துச் சாத்தி சீனா ஹிந்தியாவின் ஒரு பகுதியை கைப்பற்றியது. இன்றுவரை ஹிந்தியாவால் இழந்ததை பிடிக்கவே முடியவில்லை. கெஞ்சல் தொடர்கிறது. 

Share this post


Link to post
Share on other sites
On 24/5/2020 at 10:39, nedukkalapoovan said:

பங்காளதேசம் விடுவிப்புப் போருக்குப் பின் ஹிந்தியா எந்தப் போரிலும் வெல்லவில்லை.

கார்கில் போரிலும் கிளிங்கடனின் புண்ணியத்தில் வென்றதாகக் காட்டிக் கொண்டது தான். அதிலும் பாகிஸ்தான் ஹிந்திய போர் விமானங்களை எல்லாம் தாறுமாறாக சுட்டு வீழ்த்தியது. ராஜீவ் போர்வஸ் பீரங்கிகளும்.. ஒரு கட்டத்துக்கு மேல்.. உதவ முடியாமல் போக.. பாகிஸ்தான் இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. கடைசியில் கிளிங்டன் பேசி.. பின் வாங்க வைச்சது தான்.

புல்வாமா தாக்குதலின் பின் சென்ற ஆண்டும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதலில்.. ஹிந்தியா தரப்பில் தான் இழப்பு மிக அதிகம். போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. விமானிகளை சிறைபிடித்தது. சிறைபிடித்த விமானியை விடுவிக்கச் சொல்லி ஹிந்தியா கெஞ்சி மன்றாடியது தான் அதன் வீரம்.

இந்த சுண்டக்காய் பாகிஸ்தானையே ஒன்னும் பண்ண முடியல்ல.. இதில.. சீனா.

சீனாவுடன் ஒரு முழுமையான யுத்தம் ஏற்பட்டால்  சீனப்படைகள்..ஹிந்தியாவுக்குள்ளால் வந்து.. ஒரு 3 மாதத்தில் சிறீலங்காப் படைகளோடு கைகுலுக்கும். 

ஹிந்தியா.. யுத்தம் செய்ய தகுதியற்ற ஒரு நாடு.. அதுவும் இன்றைய நவீன இராணுவ ஆயுதங்கள் பெருகி உள்ள உலகில். 

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு த‌மிழ் பொக்கிஸ்ச‌ம் என்று ஒரு யூடுப் ச‌ண‌ல் இருக்கு , அதில் உண்மையை ம‌றைத்து இந்தியாவை புக‌ழ்வ‌து வெட்ட‌ வெளிச்ச‌மாய் தெரியுது /

இந்தியா போர் விமான‌ம் சீனான் நாட்டு எல்லையில் ப‌ற‌ந்தா கூட‌ சுட்டு வீழ்த்தி போடுவாங்க‌ள் /

இப்ப‌ இவை ம‌ல்லு க‌ட்டும் சீனா இரானுவ‌ம் காவ‌ல் ப‌ணிக்கு நிக்கும் இராணுவ‌ம் , எந்த‌ குளிருளும் வெய்யிலும் நின்று  ஆயுத‌ம் மூல‌ம் ச‌ண்டை பிடிக்கும் ப‌டையை சீனா இன்னும் க‌ள‌த்துக்கு அனுப்ப‌ல‌ /

சீனாட்ட‌ இருக்கிற‌ ஆயுத‌ங்க‌ள் மிக‌வும் ச‌க்தி வாய்ந்த‌ ஆயுத‌ம் , 
இந்தியாண்ட‌ டாட‌ர்க‌ளில் இருந்து ஆயுத‌த்தில் இருந்து எல்லாம் ம‌ட்ட‌மான‌வை /

க‌ஸ்மீர்
ப‌ஞ்சாப்
த‌மிழ் நாடு இன்னும் ஒரு சில‌ மானில‌ ம‌க்க‌ள் இந்திய‌த்தை அடியோடு வெறுக்கின‌ம் , இந்திய‌ம் இந்த‌ உல‌க‌ வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காணாம‌ல் போனால் , அந்த‌ அந்த‌ மானில‌ ம‌க்க‌ளுக்கு விடிவு கால‌ம் பிற‌ந்த‌தாய் இருக்கும் 

நாம‌ சொன்னா இந்தியா மேல் உள்ள‌ வெறுப்பில் சொல்லுகிறோம் என்று சில‌ர் நினைப்பின‌ம் /

த‌மிழ் நாட்டு பெடிய‌ங்க‌ளே சொல்லுகிறாங்க‌ இந்தியா சீனாட்ட‌ அடி வேண்ட‌ போகுது என்று /

Share this post


Link to post
Share on other sites

சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை - டொனால்டு டிரம்ப்

சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை - டொனால்டு டிரம்ப்

 

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு "பெரிய மோதல்" நடந்து வருகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார்.


பிரதமர் நரேந்திர மோடியுடன் சீனாவுடனான "பெரிய மோதல்" குறித்து பேசினேன். இந்தியப் பிரதமர் "நல்ல மனநிலையில்" இல்லை. 

நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன், அவர் ஒரு சிறந்த மனிதர்.

இந்தியாவும் சீனாவும் ஒவ்வொன்றும் 140 கோடி மக்களைக் கொண்ட இரண்டு நாடுகள். மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகள்.இந்தியா மகிழ்ச்சியாக இல்லை, அநேகமாக சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை என கூறினார்.

ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று டிரம்ப் பலமுறை கூறிய போதிலும், இந்தியா திட்டவட்டமாக அதை ஏற்க மறுத்து வருகிறது.இருந்தும் தொடர்ந்து வலியுறுத்திய படியே இருக்கிறார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை அறிவித்து இருந்தார்

இதுகுறித்து அவர் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் “இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் பிரச்சினை எழுந்து இருப்பதால் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்த நாடுகளுக்கு தெரிவித்து இருக்கிறோம்“ என்று கூறி இருந்தார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29062207/PM-Modi-Not-In-Good-Mood-Over-Border-Row-With-China.vpf

Share this post


Link to post
Share on other sites

எல்லாம் உதார்தான்.. கிந்தியன் வெள்ளை கொடிய ஆட்ட போறான்..☺️..😊

QuaintMiserlyLabradorretriever-size_rest 

Share this post


Link to post
Share on other sites

எல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது - சீன பாதுகாப்பு அமைச்சகம்

எல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது - சீன பாதுகாப்பு அமைச்சகம்

 

2009-ம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு புத்தமத தலைவர் தலாய்லாமா வந்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்திலிருந்து சீனாவுக்கு செல்பவர்களுக்கு, சீன அரசு தனி விசா வழங்கத் தொடங்கியது.


டெல்லியில் உள்ள சீன தூதரும், தூதரக அதிகாரிகளும் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்வதை நிறுத்திக்கொண்டனர். அதேபோல், இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு நிகழ்வுகள் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பட்சத்தில், அதில் கலந்துகொள்வதை சீன ராணுவ அதிகாரிகள் தவிர்த்தனர்.

2010-ம் ஆண்டில் அப்போதைய சீன அதிபர் வென் ஜியாபோ இந்தியா வந்திருந்த போது, சீன அரசின் அதிகாரப்பூர்வமான தொலைகாட்சி, இந்திய நில பரப்பில் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் நீளத்தை வேண்டுமென்றே குறைத்து அறிவித்தது.

2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றிருந்த சமயம், சீன அரசு தொலைகாட்சியில் காண்பிக்கப்பட்ட இந்திய வரைபடத்தில், காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடம்பெறவில்லை.

2017-ம் ஆண்டு, தலாய்லாமா மீண்டும் தவாங் சென்றபோது, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அருணாச்சல பிரதேசத்தின் 6 முக்கிய இடங்களின் பெயர்களை மாற்றி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டது. 2019-ம் ஆண்டு, அருணாச்சல பிரதேசமும், தைவானும் இடம்பெறாமல் அச்சிடப்பட்ட 30,000 சீன வரைபடங்களை அந்நாட்டு அரசு ஒட்டுமொத்தமாக அழித்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சீன அரசின் புவியியல் துறையால் வெளியிடப்பட்ட டிஜிட்டல் வரைபடத்தில், அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்து பகுதியாக காட்டப்பட்டது.

தற்போது லடாக் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்டுள்ள அத்துமீறல் ஜம்மு காஷ்மீருக்கு உட்பட்ட அக்சாய்சின் பீடபூமி முழுவதும் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அறிவிக்கவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே இந்த மாத துவக்கத்தில் இருந்து பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறியது.

இதனால் இரண்டு எல்லையிலும் சீனா மற்றும் இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது இரண்டு நாடுகளும் தங்கள் எல்லையில்  படைகளை குவித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, போருக்கு தயாராக இருக்கும் படி தன் நாட்டு இராணுவத்திற்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்ததால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.

இந்த நிலையில் எல்லை விவகாரம் தொடர்பாக முதல் முறையாக சீனா வாய் திறந்து உள்ளது.

இந்தியா-சீனா எல்லையில் நிலைமை "நிலையானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது" என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சமரசம் செய்ய தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதற்கு நேரடியாகக் கருத்துத் தெரிவிக்காமல், நிறுவப்பட்ட தகவல் தொடர்பு வழிமுறைகள் மூலம் நிலைமையைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் தயாராக உள்ளன என்று சீனா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மூத்த கேணல் ரென் குய்கியாங் கூறும் போது

சீனா-இந்தியா எல்லையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எல்லைப் பகுதிகளில் அமைதியை பேணுவதற்கு சீனா எல்லைப் படைகள் உறுதிபூண்டுள்ளன.

தற்போது, சீனா-இந்தியா எல்லைப் பகுதிகளின் நிலைமை நிலையானது மற்றும் ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தக்கூடியது.

இரு தரப்பினரும் நிறுவப்பட்ட எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தூதரக தொடர்புகல் மூலம்  பிரச்சினைகளைத் தொடர்புகொண்டு தீர்க்கும் திறனைக் கொண்டுள்ளனர் என கூறினார்

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29124033/Committed-to-peace-says-Chinese-defence-ministry-in.vpf

Share this post


Link to post
Share on other sites

தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.

தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.

 

தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பதிவு: மே 29,  2020 13:49 PM
ஐக்கிய நாடுகள் 
 
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே இந்த மாத துவக்கத்தில் இருந்து பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறியது.
 
இதனால் இரண்டு எல்லையிலும் சீனா மற்றும் இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது இரண்டு நாடுகளும் தங்கள் எல்லையில்  படைகளை குவித்து வருகிறது.
 
அதுமட்டுமின்றி, போருக்கு தயாராக இருக்கும் படி தன் நாட்டு இராணுவத்திற்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்ததால், எப்போதும் வேண்டும் என்றாலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
இந்தியாவும், சீனாவும் சர்வதேச எல்லைக்கோட்டு அருகே படைகளை குவித்து வருவதால் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையில் யார் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் தீர்மானிக்க முடியாது என அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 
 
 

Share this post


Link to post
Share on other sites

மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை: இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில்

மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை: இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில்

 

லடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் தயாராகி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயார் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார்.

இதுபற்றி வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நிருபர்கள் கருத்து கேட்ட பாது, அவர் நேரடியாக பதில் அளிக்காமல், "பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்" என்று மட்டும் கூறினார். இதன்மூலம் டிரம்பின் சமரச முயற்சியை இந்தியா நிராகரித்தது உறுதியாகி இருக்கிறது.

இந்நிலையில்,  சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இந்தியா- சீனா எல்லையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை உரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் முறையாக தீர்க்கும் திறன் இரு நாடுகளுக்கும் உள்ளது.

மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை. எல்லைப் பகுதியில் தற்போதைய நிலைமை சீனா மற்றும் இந்தியா பொதுவாக இயல்பானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது. சீனா மற்றும் இந்தியா சரியான எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு சேனல்களைக் கொண்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில் அளித்துள்ளது.
https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29165337/No-thirdparty-intervention-is-requir-chinese-Foreign.vpf

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, உடையார் said:

மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை: இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில்

என்னப்பா உவங்கள் அடிபட மாட்டாங்கள் போல கிடக்கு..Boxen

Share this post


Link to post
Share on other sites

சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது

சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது

 

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. லடாக்கில் எல்லை பகுதியில் சீன வீரர்கள் அவ்வப்போது அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைய முயற்சிப்பதும், அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்துவதும் நடந்து வருகிறது. 


லடாக் மீது சீனா பல வருடங்களாக கண் வைத்து இருந்தது. தற்போது இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி லடாக் மற்றும் சிக்கிமில் சீனா அத்துமீற நினைக்கிறது.

அங்கிருக்கும் கரி குன்ஷா விமான நிலையம் அருகே சீனா விமான தளம் அமைத்துள்ளது. லடாக் அருகே தாக்குதல் நடத்தும் வகையில் சீனா இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி சீனாவின் உளநாட்டு தயாரிப்பில் உருவான விமானங்களை வைத்து சீனா தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா கண்டிப்பாக அமைதியை விரும்பவில்லை. இந்தியாவை சீண்டவே நினைக்கிறது என்கிறார்கள்.அங்குள்ள பங்கோங் சோ ஏரி பகுதியில் இதேபோல் சீன வீரர்கள் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது.

இதுபற்றி லடாக் தன்னாட்சி கவுன்சிலின் நிர்வாக கவுன்சிலர் கோங்சோக் ஸ்டாசின் கூறுகையில், பங்கோங் சோ பகுதியில் சீன வீரர்கள் எத்தனை பேர் ஊடுருவினார்கள் என்று சொல்வது கடினம் என்றும் போர் பிங்கர், கிரீன் டாப் பகுதிகளில் அவர்கள் முகாமிட்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து இருக்கிறது. மேலும் அங்குள்ள விமானப்படை தளத்திலும் தனது போர் விமானங்களை நிறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சீன நாடாளுமன்றத்தில் பேசிய அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங், எத்தகைய போர்ச்சூழலுக்கும் தயாராக இருக்குமாறு ராணுவ வீரர்களை கேட்டுக் கொண்டார்.

எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதும், அந்த நாட்டின் அதிபர் இவ்வாறு பேசி இருப்பதும் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது.

இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. என்றாலும் பதற்றத்தை தணிப்பதற்கான தூதரக ரீதியில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக சீனா கூறி இருக்கிறது. இதேபோல் இந்திய தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சமரச முயற்சிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வந்த போதிலும், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயாராகி வருகிறது. கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவமும் தனது படைகளை குவித்து வருகிறது. ராணுவ தளபதிகளின் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி அங்கு கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஆனால் சீனாவின் இந்த சின்ன சின்ன மூவிற்கு எல்லாம் இந்தியா பெரிய அளவில் பதிலடி கொடுத்து வருகிறது.இந்தியா ஏற்கனவே சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரமாக தயாராகிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

இந்தியா நேற்று தான் சி-451 எனப்படும் போர் கப்பல்களை இந்தியா களமிறக்கியது. இந்த கப்பல் தற்போது சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வில்லை, மாறாக எதிர்பக்கம் விசாகப்பட்டினம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

கிழக்கு திசையில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த போர் கப்பல்கள் களமிறக்கப்பட்டுள்ளது. ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சிறிய ரக போர் கப்பல்கள் இது ஆகும்.

அதேபோல் இன்னொரு பக்கம் சீனா அருகே இருக்கும் இந்திய மாநிலங்களில் நவீன ரக சின்னூக் ஹெலிகாப்டர்களை களமிறக்க இந்திய இராணுவம் முடிவு செய்துள்ளது.இதன் மூலம் எல்லையில் பாதுகாப்பு பணிகளை, ரோந்து பணிகளை செய்ய முடியும். அதன்படி முதல் கட்டமாக அசாமில் தற்போது சின்னூக் ஹெலிகாப்டர்களை இராணுவம் களமிறக்கி உள்ளது.இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் மிகவும் நவீன ரக ஹெலிகாப்டர்கள் ஆகும். இதன் மூலம் அதிக எடையை எடுத்து செல்ல முடியும். மலை இருக்கும் பகுதிகள், மேடான பகுதிகளில் அதிக எடை உள்ள பொருட்களை இதன் மூலம் கொண்டு செல்ல முடியும்.

இதன் மூலம் இந்திய - சீன எல்லையில் அதிக அளவில் வீரர்களை இந்தியா குவிக்க முடியும்.ஒரே சின்னூக் ஹெலிகாப்டர் மூலம் பல வீரர்களை எல்லையில் குவிக்க முடியும். பெரிய அளவில் படைகளை குவிக்க இப்படி செய்து வருகிறது.

அதேபோல் இன்னொரு பக்கம் விமானப்படையும் மிக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.தஞ்சாவூரில் இருக்கும் விமானப்படை தொடங்கி பெங்களூர், உத்தர பிரதேசம், குஜராத் எல்லையில் இருக்கும் படைகள் கூட தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால்தான் அடிக்கடி பல்வேறு இடங்களில் சோனிக் பூம் சத்தம் கேட்கிறது.

விமானப்படை பயிற்சிதான் இதற்கு காரணம் ஆகும். முக்கியமாக சூப்பர் சோனிக் வேகத்தில் செல்ல கூட விமானங்களை இந்தியா சோதனை செய்து வருகிறது.இதனால்தான் இந்த சத்தம் கேட்கிறது. சீனாவின் விமானப்படை தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் இப்படி இந்தியா செயல்படுகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் படை வீரர்களும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/31155327/How-India-is-preparing-to-retaliate-to-China.vpf

 

Share this post


Link to post
Share on other sites

லடாக்கில் நீடிக்கும் பதற்றம்... எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் இருநாட்டு படைகள்!

லடாக்கில் நீடிக்கும் பதற்றம்... எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் இருநாட்டு படைகள்!

 

புதுடெல்லி

இந்திய- சீன இடையேயான எல்லை மோதல் போக்கு கடந்த 25 நாட்களுக்கு மேலாக நீடிக்கின்றன.

பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் காஷ்மீர் முதல் லடாக் எல்லை வரை இருநாட்டு படைகளும் ஆயுதங்களை குவிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


இந்திய இராணுவமும் சீன இராணுவமும் பீரங்கிகள் மற்றும் போர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கிழக்கு லடாக்கில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு அருகிலுள்ள தங்களது பகுதியில் குவித்து வருகின்றன.

இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. என்றாலும் பதற்றத்தை தணிப்பதற்கான தூதரக ரீதியில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக சீனா கூறி இருக்கிறது. இதேபோல் இந்திய தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பீரங்கி, காலாட்படை போர் வாகனங்கள் மற்றும் கனரக இராணுவ உபகரணங்களை சீன இராணுவம்  உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது கிழக்கு லடாக்கில் உள்ள தனது பகுதி அருகே குவித்து உள்ளது. 

இந்திய இராணுவம் கூடுதல் ராணுவ வீரர்களையும், பீரங்கிகள் போன்ற ஆயுதங்களை சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குவித்து வருகிறது.

சீன இராணுவம் பாங்கோங் த்சோ மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் சுமார் 2,500 ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளதாகவும், படிப்படியாக தற்காலிக உள்கட்டமைப்பு மற்றும் ஆயுதங்களை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

இந்திய மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்திய இராணுவத்தின் மதிப்பீடு என்னவென்றால், இந்தியா மீது அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்ட சீன சூழ்ச்சியை நாங்கள் நன்கு அறிவோம். இந்திய இராணுவம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது, இப்பகுதியில் நிலைமையை மீட்டெடுப்பதை விட குறைவான எதையும் நாங்கள் என கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/02065946/India-and-China-are-testing-each-other-at-the-Ladakh.vpf

 

சும்மா படம் காட்டாமல், தொடங்குகள் வான வேடிக்கையை

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, உடையார் said:

லடாக்கில் நீடிக்கும் பதற்றம்... எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் இருநாட்டு படைகள்!

படம் எப்ப தான் ரிலீசாகப் போவுது?

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, ஈழப்பிரியன் said:

படம் எப்ப தான் ரிலீசாகப் போவுது?

வெள்ளைக் கொடி தான் .அதுக்கு மிஞ்சி போகாது.

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, சுவைப்பிரியன் said:

வெள்ளைக் கொடி தான் .அதுக்கு மிஞ்சி போகாது.

அட இதுக்கா இவ்வளவு பில்டப்.

Share this post


Link to post
Share on other sites

Fde.jpg

படார்னு கால்ல விழுந்தானா கிந்தியன்.. ஓ மை..! ☺️..😊

 

Share this post


Link to post
Share on other sites
இந்திய-சீன எல்லை பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண முடிவு: வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

இந்திய-சீன எல்லை பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண முடிவு: வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
 

இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எல்லை பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண ஒப்புக்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
பதிவு: ஜூன் 08,  2020 05:00 AM
புதுடெல்லி, 

லடாக் எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்காக கிழக்கு லடாக்கில், உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு (எல்.ஏ.சி.) பகுதியில் சீன எல்லைக்குள் உள்ள மால்டோ என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் சந்தித்து பேசினார்கள்.


இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் 14-வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழுவினரும் சீன தரப்பில் திபெத் ராணுவ மாவட்ட தளபதி லியூ லின் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்து இருந்தது. பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பது என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. எல்லைப் பகுதிகளில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ ராணுவ மற்றும் தூதரக ரீதியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுவடையும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பிலும் ஏற்கனவே செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களின்படியும், இந்தியா-சீனாவின் அபிவிருத்திக்கு எல்லையில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்று இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு ஆகியவற்றின்படியும் எல்லை பிரச்சினையை சமாதான முறையில் தீர்த்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா-சீனா இடையே தூதரக உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆகி இருக்கும் இந்த சூழ்நிலையில் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதன் மூலம் பரஸ்பர உறவை மேலும் பலப்படுத்த முடியும் என்ற கருத்தும் பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டு உள்ளது

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/08032429/Decision-on-peaceful-settlement-of-IndoChina-border.vpf

மனசு: கிராமத்து நினைவுகள் ...

Share this post


Link to post
Share on other sites

மாபெரும் போர் பயிற்சி.. தயார் நிலையில் வீரர்கள்.. பேச்சுவார்த்தைக்கு பின்பும் வேலையை காட்டும் சீனா.!

hong%20kong%20vehicles.PNG

பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த பிஎல்ஏ ராணுவ படை நேற்று மிகப்பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. சீனாவுடன் இந்தியா எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையிலும் கூட சீனா இப்படி படைகளை வைத்து பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது.

இந்தியா - சீனா எல்லை

பிரச்சனை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்புதான் இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டது. ஆனால் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அமைதிக்கான முதல் படியாக இந்த மீட்டிங் பார்க்கப்பட்டது.

புதிய சர்ச்சை

இந்த நிலையில் புதிய திருப்பமாக சீனாவை சேர்ந்த பிஎல்ஏ ராணுவ படை நேற்று மிகப்பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. People's Liberation Army எனப்படும் பிஎல்ஏ ராணுவ படைத்தான் சீனாவின் முன்னணி ராணுவ பிரிவு ஆகும். இவர்கள் நேற்று மத்திய சீனாவில் பயிற்சி மேற்கொண்டனர். பல்லாயிரம் வீரர்கள் ஒன்றாக சேர்ந்து பயிற்சியில் ஈடுப்பட்டனர்.

சீனாவின் வேலை

சீனாவுடன் இந்தியா எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையிலும் கூட சீனா இப்படி படைகளை வைத்து பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. மத்திய சீனாவில் இருந்து லடாக் எல்லைக்கு எவ்வளவு வேகத்தில் படைகளை அனுப்பலாம் என்பதை ஆராயவும், படைகள் தயாராக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவும் சீனா இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

மிகப்பெரியது

சீனா சமீப நாட்களில் செய்த மிகப்பெரிய பயிற்சி இதுதான் என்று கூறுகிறார்கள். சீனா இந்த பயிற்சியை சரியாக எங்கே செய்தது என்று விவரங்கள் வெளியாகவில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக படைகளை அனுப்பி உள்ளனர். அவர்கள் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க இப்படி செய்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக மெசேஜாக பார்க்கப்படுகிறது.

எப்படி எல்லாம் சென்றனர்

இந்த சீன வீரர்கள் சீனாவின் போர் விமானம், ரயில், பேருந்து என்று பல வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு, எவ்வளவு வேகமாக வீரர்களை இடமாற்றம் செய்ய முடியும் என்று சீனா ராணுவம் கண்டுபிடித்துள்ளது. லடாக்கில் பிரச்சனை வந்தால் உடனடியாக வீரர்களை எல்லைக்கு அனுப்ப வசதியாக சீனா இப்படி சோதனையா செய்துள்ளது. இதில் நவீன ஆயுதங்களையும் இப்படி கொண்டு சென்று இருக்கிறார்கள்.

மிக மோசம்

எல்லை பேச்சுவார்த்தைக்கு பின் லடாக்கில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீனா தனது தயார் நிலை குறித்து சோதனை செய்து வருகிறது. அமைதியை விரும்பும் ஒரு நாடு ஏன் தயார் நிலை குறித்து சோதிக்க வேண்டும். ஏன் படைகளை வேகமாக அனுப்ப ஆராய வேண்டும் என்று புரியவில்லை. இதற்கு இந்தியாவும் விரைவில் தக்க பதிலடியை கொடுக்கும் என்று கூறுகிறார்கள்.

https://tamil.oneindia.com/news/international/china-checks-for-its-preparedness-with-india-in-the-border-387785.html

டிஸ்கி :

MV5a1.jpg

மாட்டு வண்டியில இந்தியன் வேகமா வாறதுக்குள்ள பொழுது விடிந்துடும்.. கலக்குங்க சப்பயல்.!

Share this post


Link to post
Share on other sites
லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க முயற்சி: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை
லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க முயற்சி: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை
 

கிழக்கு லடாக் பிராந்தியத்தில் பங்கோங் சோ அருகே கடந்த மாதம் 5-ந் தேதி இந்தியா-சீனா படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் அங்கு பதற்றம் நிலவி வந்தது.

இதற்கிடையே, கடந்த 6-ந் தேதி இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், உகான் மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் எடுத்த முடிவுகளை பின்பற்றுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.


அதன்படி, லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள 14 மற்றும் 15-வது ரோந்து பகுதிகள், ஹாட் ஸ்பிரிங் ஆகிய இடங்களில் இருந்து இருநாட்டு ராணுவமும் அவரவர் ஏற்கனவே இருந்த இடத்துக்கு பின்வாங்கிச் சென்றன.

இந்த நிலையில், இந்த தகவல் குறித்து நேற்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவா சுன்யிங்கிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு குவா சுன்யிங் கூறியதாவது:-

எல்லை நிலவரம் தொடர்பாக சமீபத்தில் இந்தியா-சீனா இடையே ராஜ்யரீதியாகவும், ராணுவரீதியாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஆக்கப்பூர்வ கருத்தொற்றுமை உருவானது. எல்லையில் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையாக, இந்த கருத்தொற்றுமையை இரு நாட்டு படைகளும் அமல்படுத்தி வருகின்றன என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

லடாக் எல்லையில் பங்கோங் சோ, தவுலத் பெக் ஓல்டி, டெம்சோக் ஆகிய 3 பகுதிகளில் இருந்து இந்திய-சீன படைகள் இன்னும் வாபஸ் ஆகவில்லை. இதனால் அங்கு நிலவும் பதற்ற நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தரப்பு மேஜர் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

4½ மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்த 3 பகுதிகளிலும் முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும், கணிசமான துருப்புகளை சீனா வாபஸ் பெற வேண்டும் என்றும் இந்திய தரப்பில் வற்புறுத்தப்பட்டது.

இரு தரப்பிலும் பதற்றத்தை மேலும் தணிக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்து இருந்ததாக டெல்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/11032454/Trying-to-alleviate-tension-at-the-Ladakh-border-IndoChinese.vpf

 

Share this post


Link to post
Share on other sites

எல்லை பிரச்சினையை இந்தியாவும், சீனாவும் முறையாக கையாண்டு வருகின்றன சீனா சொல்கிறது

எல்லை பிரச்சினையை இந்தியாவும், சீனாவும் முறையாக கையாண்டு வருகின்றன சீனா சொல்கிறது

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் 5-ந் தேதி இந்திய படைகளும், சீன படைகளும் மோதிக்கொண்டன. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வந்தது.

கடந்த 6-ந் தேதி, இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கருத்தொற்றுமை ஏற்பட்டதால், எல்லையில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கிச் சென்றன.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இந்தியா-சீனா ராணுவ மேஜர் ஜெனரல் அந்தஸ்து அதிகாரிகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில், எல்லையில் ஏற்கனவே இருந்த நிலையை முழுமையாக திரும்பச் செய்ய வேண்டும் என்றும், இந்திய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சீன ராணுவத்தினர் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவா சுன்யிங்கிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

களநிலவரம் குறித்து என்னிடம் அதிகமான தகவல்கள் இல்லை. தூதரக வழிமுறை மற்றும் ராணுவ வழிமுறை மூலமாக இரு நாடுகளும் எல்லை பிரச்சினையை முறையாக கையாண்டு வருகின்றன.

இந்தியா-சீனா இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 6-ந் தேதி, இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், இருநாட்டு தலைவர்களின் வழிகாட்டுதலை கருத்திற்கொண்டு, பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.

எனவே, பிரச்சினையை விரைவாக தீர்க்கவும், எல்லையில் அமைதியை நிலைநாட்டவும் இரு நாடுகளும் ராணுவ மற்றும் தூதரகரீதியிலான தொடர்பை மேற்கொண்டு வருகின்றன. இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு இது அவசியம்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/12025250/China-India-properly-handling-border-issue-taking.vpf

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • மலையகத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகம்   நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்ட குடியிருப்புகளுக்கு தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டுயிருக்கின்றது. அதன் முதல் கட்டமாக இன்று (14) ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவ, பண்டாரவளை, பதுளை ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது. தபால் ஊழியர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களிடம் விநியோகித்து வருகின்றனர். தேர்தல் ஆணையாளரினால் வாக்களர் அட்டைகளை தபால் நிலையத்தின் மூலம் விநியோகிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.   -மலையக நிருபர் கிரிஷாந்தன்- http://tamil.adaderana.lk/news.php?nid=130902
  • அவர் ஒன்றை சொல்வார், இவர் அதை மறுப்பார் இது அவர்களின் ராஜதந்திரம். 
  • நீர்கொழும்பு வைத்தியசாலையில் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்த கைதியின் பி.சி.ஆர். சோதனை முடிவு வெளியானது          by : Jeyachandran Vithushan நீர்கொழும்பு வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்த சிறைக் கைதிக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பி.சி.ஆர் சோதனை முடிவுகளின்படி, இறந்தவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்று வைத்தியசாலையின் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் காட்டியதால், 36 வயதான கைதி ஒருவர் ஜூலை 12 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த கைதி, பரிசோதனை முடிவுகள் வெளிவரும் முன்னர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் செல்ல முற்றபட்டபோது, இவ்வாறு 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வைத்தியசாலை ஊடக பேச்சாளர் தெரிவித்தார். https://athavannews.com/நீர்கொழும்பு-வைத்தியசால/
  • இதனை தயாரித்தது, நளினி சிவதாசன். பிபிசிக்குள நம்ம ஆக்கள் வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது. நளினி, தயாரித்த இந்த புரோகிராம் குறித்து சொல்லவில்லை.
  • இலங்கை மீது வலுவான அணுகுமுறையை பிரயோகிப்பது அவசியம்-  சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்         by : Yuganthini இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் வலுவான அணுகுமுறைகளை பிரயோகிப்பது அவசியமென 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரில் அமைதியான முறையில் சுதந்திரமாகக் கூடுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான உரிமை பற்றி ஐ.நா விசேட அறிக்கையாளரினால், அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சிறுபான்மையினச் சமூகங்களின் உரிமைகளுக்கான சர்வதேசக்குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவைகள் உள்ளிட்ட 7 மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையிலேயே இலங்கை தொடர்பாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ஐ.நா.விசேட அறிக்கையாளரினால் சுட்டிக்காட்டப்பட்டதைப் போன்றே  இலங்கையில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி  வேகமாக சுருங்கி வருகின்றது. மேலும்  சிவில் சமூக அமைப்புக்கள், இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பிற்கு  உட்படுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைகளுக்கு அதிகளவு உட்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தற்போது,கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் ஊடாக  கருத்துச்சுதந்திரம், அமைதியான முறையில் கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கத்திற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அத்துடன் சமூக செயற்பாட்டாளர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கட்டற்ற அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் இலங்கையின் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பகிரங்கமாகப் கருத்து வெளியிடக்கூடிய ஒரே தளமாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை காணப்படுகிறது. ஆகவே இலங்கையில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதைக் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அவதானிக்க வேண்டும். மேலும் இலங்கை விவகாரங்களில் வலுவான அணுகுமுறைகளைப் பின்பற்றுவது  அவசியம்” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/இலங்கை-மீது-வலுவான-அணுகு/