Jump to content

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி(ம) மொழியியல் புலம் நடத்தும் இணையவழிப் பயிலரங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி(ம) மொழியியல் புலம் நடத்தும் இணைய வழிப் பயிலரங்கம்.

200523125302_ulaga-tamil-araichi-1.jpg

அன்புடையீர் வணக்கம்.!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புலம், இணையவழிப் பயிலரங்கம் 25.05.2020 முதல் 31.05.2020 முடிய ஏழு நாட்கள் "வட்டாரத் தமிழ்" என்னும் பொருண்மையில் நாள்தோறும் Cisco Webex செயலி வழியாக முற்பகல் 11 மணி முதல்12 மணி முடிய நடைபெற உள்ளது.

வட்டாரம் சார்ந்து பேசும் மொழிகளை ஆய்வுக்கு முன்னெடுக்கும் விதமாகவும் தமிழ்மொழியின் வளமையை விளங்கிக் கொள்ளும் விதமாகவும் இப்பயிலரங்கம் முன்மாதிரியாகத் திகழும் என்பதால் அந்தந்த வட்டாரங்களைச் சார்ந்த ஆய்வறிஞர்களால் இப்பயிலரங்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஏழு நாட்களும் பங்கேற்று பயிலரங்கத்திற்கு வலுசேர்க்கும் தங்களின் பின்னூட்டங்களை நிறைவு செய்பவர்களுக்கு மின் சான்றிதழ் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.

மிக்க நன்றி.!
பயிலரங்கத் தலைவர்:
முனைவர் கோ.விசயராகவன்,
இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

https://www.valaitamil.com/ulaga-tamil-araichi-niruvanam-webconference_19291.html 

டிஸ்கி

ஒன் லைன் இணைப்பு விபரங்களுக்கு மேலுள்ள இணைப்பை சுட்டுக..👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.