Jump to content

யாஷிகா ஆனந்த்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Genelia Dsouza at Ebay Dream House (2010).jpg

ஜெனிலியா கலியாணம் முடித்து போய் விட்டதால், பெரும் கவலையில் இருக்கும் தமிழ் சிறியருக்காக யாஷிகா ஆனந்த்...

கடைசி படத்தில சின்னப்பொடியனின் ரசனை... அருமை. 

Yashika Aannand Photos

Yashika Aannand Photos

Yashika Aannand Photos

Yashika Aannand Photos

Yashika Aannand Photos

Yashika Aannand Photos

Yashika Aannand Photos

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுகு சின்னன் என்றாலும் காரம் பெரிது.

yashika-aannand_158806138910.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதில் இதெல்லாம் சகஜம்தானே. 90களில் கூட நாங்கள் குஸ்பு ...80களில் ஸ்ரிதேவி...70களில் கே ஆர் விஜயா..

யாழில் கூட ரசிகன் என்னும் பெயரில் ஒருவர் இருக்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

கடைசி படத்தில சின்னப்பொடியனின் ரசனை... அருமை. 

10 hours ago, ஈழப்பிரியன் said:

கடுகு சின்னன் என்றாலும் காரம் பெரிது.

 

yashika-aannand_158806138910.jpg

இஞ்சை பாருங்கோ உதெல்லாம் அந்த பாலகனிலை உள்ள பார்வைக் கோளாறு இல்லை கண்டியளோ...
எல்லாம் இயற்கையின்ரை/ஹோர்மன்ரை குரங்கு வேலை .....

எங்கடை பட்டினத்தார் பாட்டிலையே பாடி வைச்சிருக்கிறார் பாருங்கோ..😎

பட்டிணத்தார் பாடல்

சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே – நித்தம்
பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

 

Yashika Aannand Photos

 

12 hours ago, ஈழப்பிரியன் said:

கடுகு சின்னன் என்றாலும் காரம் பெரிது.

இந்தப் பொடியன் பார்க்கிற பார்வையிலை....👀

நவூறு பட்டு,  யாஷிகாவுக்கு.... வருத்தம், வரப் போகுது. 🤭

எதற்கும், சில முக்கிய இடங்களை.... காப்புறுதி செய்து வைக்கிறது நல்லது.🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

கடுகு சின்னன் என்றாலும் காரம் பெரிது.

yashika-aannand_158806138910.jpg

கடுகு என்று யாரை,  சின்னவனையோ சொன்னனீங்கள் ? 🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

கடுகு சின்னன் என்றாலும் காரம் பெரிது.

yashika-aannand_158806138910.jpg

அட போங்கப்பா.... :grin:

சின்னப்பொடியின்ட பார்வை கிரந்தப் பார்வை.

பெரீய மேக்கப் எல்லாம் போட்டு பந்தாவா நடந்து போகுது இந்த அக்கா...

வியர்வை..... armpit ல.... உடுப்பெல்லாம் ஈரம்... அட போக்கா.... போயி, சீக்கிரமா துடைச்சுக்க....   

அக்காவுக்கு, பொடியின்ட கிரந்தம் விளங்கினபடியால.... சொண்டைக் கடிச்சுக் கொண்டு போறா.... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வீரர்களுடன் எல்லாம் போட்டி போட்டுகொண்டு சிறியர் முன்னேறுவாரா தெரியவில்லை......!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

சின்ன வீரர்களுடன் எல்லாம் போட்டி போட்டுகொண்டு சிறியர் முன்னேறுவாரா தெரியவில்லை......!  😎

அவர் கருத்து சொல்லாமல், இவவின் பூர்வீகம் பத்தின விசாரிப்பில இருக்கிறார்.

முடித்துக் கொண்டு வந்து அவரது கதை சொல்லுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

சொண்டைக் கடிச்சுக் கொண்டு போறா.... 😎

அக்காவின் முதுகிற்குப் பின்னாலும் ஒருத்தி சொண்டைக் கடிச்சுக் கொண்டு நிற்கிறா! அவவுக்கு என்ன கிரந்தம் புரிந்திருக்கும்?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

அக்காவின் முதுகிற்குப் பின்னாலும் ஒருத்தி சொண்டைக் கடிச்சுக் கொண்டு நிற்கிறா! அவவுக்கு என்ன கிரந்தம் புரிந்திருக்கும்?🤔

அதுவும் சின்னப்பெட்டை தானே.

சின்னப்பெடி, பெட்டயள்... எடுப்புச்சாய்ப்பு எடுக்கிற ஆக்களைசுத்தி வளைச்சு, கிரந்தம் விட்டு (கலாய்த்து) சிரிக்க வெளிக்கிட்டால்..... பண்ணிப் பார்க்கவேண்டியது தான்.

ஓடித்தப்பிறது தான் வழி...

சின்னவயசில அனுபவப் படேல்லையோ....

எங்கவோ வாசித்திருக்கிறேன்.... புளட் இயக்கம்.... கிராமம் ஒன்றில் தங்கியிருந்து வெட்டப்போறம், புடுங்கப்போறம் எண்டு, வீடு வீடாய் சோத்துப்பார்சல் முறை வைத்துப் வாங்கி திண்டு கொண்டிருந்தார்கள்...

அண்ணைமார் வெட்டிக் கிளிக்கப் போகினம் எண்டு காத்திருந்த சின்னப் பெடியளுக்கு விசர் வந்திட்டுது... அதுக்குள கவிஞனும் இருந்திருக்கிறான்...

பார்சல் வாங்க வருற ஆக்களை சுத்தி கலாய்க்க, இனி சரிவராது எண்டு அவயள் கிளம்பிப் போட்டினம்.

பெடியள் கலாய்பாட்டு இதுதான்;

காத்தடிக்குது, மழையடிக்குது...

காரைநகரில ஈபி அடிக்குது,

போற வழியில புலி அடிக்குது,

வாற வழியில ரெலோ அடிக்குது.

வயிறு முட்ட புளட் அடிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அதுவும் சின்னப்பெட்டை தானே.

சின்னப்பெடி, பெட்டயள்... எடுப்புச்சாய்ப்பு எடுக்கிற ஆக்களைசுத்தி வளைச்சு, கிரந்தம் விட்டு (கலாய்த்து) சிரிக்க வெளிக்கிட்டால்..... பண்ணிப் பார்க்கவேண்டியது தான்.

ஓடித்தப்பிறது தான் வழி...

சின்னவயசில அனுபவப் படேல்லையோ....

எங்கவோ வாசித்திருக்கிறேன்.... புளட் இயக்கம்.... கிராமம் ஒன்றில் தங்கியிருந்து வெட்டப்போறம், புடுங்கப்போறம் எண்டு, வீடு வீடாய் சோத்துப்பார்சல் முறை வைத்துப் வாங்கி திண்டு கொண்டிருந்தார்கள்...

அண்ணைமார் வெட்டிக் கிளிக்கப் போகினம் எண்டு காத்திருந்த சின்னப் பெடியளுக்கு விசர் வந்திட்டுது... அதுக்குள கவிஞனும் இருந்திருக்கிறான்...

பார்சல் வாங்க வருற ஆக்களை சுத்தி கலாய்க்க, இனி சரிவராது எண்டு அவயள் கிளம்பிப் போட்டினம்.

பெடியள் கலாய்பாட்டு இதுதான்;

காத்தடிக்குது, மழையடிக்குது...

காரைநகரில ஈபி அடிக்குது,

போற வழியில புலி அடிக்குது,

வாற வழியில ரெலோ அடிக்குது.

வயிறு முட்ட புளட் அடிக்குது.

சோத்துப் பார்சல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

44932389.jpg

hqdefault.jpg

புலம்பெயர்ந்து வாழும் இளம் தமிழீழ தொழில் அதிபர்கள் எல்லாம் உசாரா இருங்கப்பா..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

44932389.jpg

hqdefault.jpg

புலம்பெயர்ந்து வாழும் இளம் தமிழீழ தொழில் அதிபர்கள் எல்லாம் உசாரா இருங்கப்பா..☺️

புரட்சியின், வார்னிங்க்கை பார்த்துக்குங்கோ, மக்களே.... முக்கியமா நம்ம கந்தர்மடத்தார்..

இரண்டு படம் போட்டிருக்காரு. மூண்டாவது இந்த யஸீக்கா ஆனந்த் ஜோடியா யாரு வரப்போறீங்க எண்டு மிரட்டுறார். 

இன்னும் நாலு கேஸ் இருக்குது புரட்சி...

பாலுமகேந்திரா + (++)
VC குகநாதன் + ஜெயந்தி
கேதீஸ்வரன் + முதல்மரியாதை ரஞ்சனி
அரவிந்தன் + மாதுரி (மலையாள நடிகை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2020 at 03:52, ஈழப்பிரியன் said:

கடுகு சின்னன் என்றாலும் காரம் பெரிது.

yashika-aannand_158806138910.jpg

பாவம் அது பால் குடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

44932389.jpg

புலம்பெயர்ந்து வாழும் இளம் தமிழீழ தொழில் அதிபர்கள் எல்லாம் உசாரா இருங்கப்பா..☺️

 

இவர் தெழிலதிபர் அல்ல, இவர் என் நண்பர் தீபக். இதிலிருக்கும் ந‌டிகையை (பூஜா) இவர் என்கேஜ் செய்திருந்தார் பின் சில காரணங்களால் இருவரும் விலகிவிட்டனர். 

 

2 hours ago, சுவைப்பிரியன் said:

பாவம் அது பால் குடி

 

யசிகா இதை பார்த்தால்
இந்த சிறுவன் இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்கபோகின்றான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இவர் தெழிலதிபர் அல்ல, இவர் என் நண்பர் தீபக். இதிலிருக்கும் ந‌டிகையை (பூஜா) இவர் என்கேஜ் செய்திருந்தார் பின் சில காரணங்களால் இருவரும் விலகிவிட்டனர். 

'இணைந்து' விலகி இருப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, colomban said:

 

இவர் தெழிலதிபர் அல்ல, இவர் என் நண்பர் தீபக். இதிலிருக்கும் ந‌டிகையை (பூஜா) இவர் என்கேஜ் செய்திருந்தார் பின் சில காரணங்களால் இருவரும் விலகிவிட்டனர். 

 

அதனால் என்ன தோழர்.. மறுபடியும் வேதகன் என்ற ஈழ தமிழர் மாட்டி இருப்பதா வீக்கி ஆண்டவர் சொல்லுறார்..👍

Vetri.jpg☺️..😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.