• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

நடிகர் ராஜேஷுன் செவ்விகள்

Recommended Posts

இவரின் செவ்விகள் அலுக்காமல் நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
இணைப்புக்கு நன்றி உடையார்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இந்த 11 ஓப்ஸ்களை நீக்கம் செய்குக  - கூகுள் எச்சரிக்கை.! வைரஸ், மால்வேர், சைபர் தாக்குதல், உஷார், எச்சரிக்கை என்று தான் இந்த ஆண்டு முழுவதும் செய்திகள் குவிந்துள்ளது. அப்படி இந்த பட்டியலில் தற்பொழுது புதிய மால்வேர் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாக்குதலை நடத்தி வரும் யோக்கர் என்ற மால்வேர் தற்பொழுது மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது. உடனே இந்த ஓப்ஸ்களை உங்கள் போனில் இருந்து நீக்கிவிடுங்கள். யோக்கர் மால்வேர் தாக்குதல் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான செக் பாயிண்ட்டின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆண்ட்ராய்டு ஓப்ஸ் வழியாக ஸ்மார்ற் போன்களில் மால்வேரை செலுத்துவதன் மூலம் பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றொரு மால்வேர் தாக்குதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யோக்கர் மால்வேர் என்ற மோசமான மால்வேர் மூலம் கூகிள் பிளேஸ்டோரில் உள்ள 11 ஓப்ஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்த பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 11 ஓப்ஸ்கள் கூகிளில் இருந்து நீக்கம் பாதிக்கப்பட்ட 11 ஓப்ஸ்களையும் இந்நிறுவனம் அடையாளம் கண்டு கூகிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளது. கூகிள் நிறுவனம் கொக்கெற் மால்வேர் இருக்கும் தடயங்களை உறுதி செய்து தற்பொழுது பாதிக்கப்பட்ட 11 மொபைல் ஓப்ஸ்களையும் தனது கூகிள் பிளே ஸ்றோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது. கூகிள் நிறுவனம் இதற்கு முன்பும் யோக்கர் மால்வேரால் கடந்த 2017 ஆண்டு தாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. யோக்கர் மால்வேர் தாக்குதலை தீவிரமாக கண்காணிக்கும் கூகிள் அப்போதிலிருந்தே, கூகிள் நிறுவனம் யோக்கர் மால்வேர் தாக்குதல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மீண்டும் யோக்கர் மால்வேர் தன் வேலையை ஒண்ட்ராய்டு பயனர்களிடம் காட்ட துவங்கியுள்ளது. பிளே ஸ்றோரில் தற்பொழுது இந்த மால்வேர் 11 ஓப்களுக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனே ரெலீட் செய்யுங்கள் யோக்கர் மால்வேரால் பதிக்கப்பட்டுள்ள 11 ஓப்ஸ்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். இந்த பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு ஒப் உங்கள் ஸ்மாற் போனில் இருந்தால் கூட உங்களுக்கு ஆபத்து தான். ஆகையால், இந்த ஓப்ஸ்களை செக் செய்துவிட்டு, உங்கள் போனில் இந்த ஓப்கள் இருந்தால் உடனே நீக்கம் செய்யுங்கள். யோக்கர் மால்வேர் பாதிக்கப்பட்ட ஓப்ஸ்கள்     com.imagecompress.android - காம்.இமேஜ்கம்ப்ரெஸ். ஒண்ட்ராய்டு     com.contact.withme.texts - காம்.காண்டாக்ட்.வித்மீ.டெக்ஸ்ட்ஸ்     com.hmvoice.friendsms - காம்.எச்எம்வாய்ஸ்.பிரண்ட்ஸ்எம்எஸ்     com.relax.relaxation.androidsms - காம்.ரிலாக்ஸ்.ரிலாக்சேஷன்.ஆன்ட்ராய்டுஸ்எம்எஸ்     com.cheery.message.sendsms -காம்.சீரி.மெசேஜ்.சென்ட்எஸ்எம்எஸ் (இரண்டு வெவ்வேறு இன்ஸ்டன்சஸ்) ரெலீட் செய்வது தான் ஒரே பாதுகாப்பு     com.peason.lovinglovemessage - காம்.பேஷன்.லாவ்விங்லவ்மெசேஜ்     com.file.recovefiles - காம்.பைல்.ரீகோவ்ஃபைல்ஸ்     com.LPlocker.lockapps - காம்.எல்பிலாக்கர்.லாக்ஆப்ஸ்     com.remindme.alram - காம்.ரிமைண்டமி.அலாரம்     com.training.memorygame - காம்.ட்ரைனிங்.மெமரிகேம் https://tamil.gizbot.com/apps/google-play-store-removes-11-apps-infected-with-joker-malware-uninstall-them-immediately-026080.html
    • யார் வென்றாலும் ஒரே முடிவுதான். சிங்கள போர்குற்றவாளிகள் காப்பாற்றப்படுவார்கள். ஒரே நாட்டுக்குள் எங்களின் பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம் என சர்வதேசத்துக்கு சொல்லப்படும்.  தமிழரின் நிலங்கள் பறிபோகும்.  இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளும் சிங்களத்துக்கு  தாரைவார்க்கப்படும். சிங்கள குடியேற்றங்கள் துரிதமாக நடைபெறும். கேட்க நாதியற்று தமிழர் கைவிடப்படுவர்  விக்கியரைபற்றி தற்போது எதுவும்  சொல்ல முடியவில்லை. 
    • ஒற்றுமையாக வாழுவோம் என்று சொன்ன புண்ணியவான்
    • 36,000 பேருக்கு பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..! அமெரிக்காவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதன் ஊழியர்களில் கிட்டதட்ட பாதிபேரை பணி நீக்கம் செய்ய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான செய்தி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 36,000 ஊழியர்களுக்கு பணி நீக்கம் செய்ய கூறி அறிவிப்பினை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் விமானத் துறையில் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை அறிய முடிகிறது. கடந்த சில மாதங்களாகவே கொரோனாவின் தாக்கத்தினால் விமானத் துறையானது பலமாக அடி வாங்கியுள்ள நிலையில், தற்போதைக்கு மீண்டு வருவதாகவும் தெரியவில்லை. கொரோனா ஹாட் ஸ்பாட் அதிலும் இன்று கொரோனாவின் ஹட் ஸ்பாட் ஆக திகழும் அமெரிக்காவில் எப்போது மீண்டும் வரும் என்பதே நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. மேலும் தற்போது அமெரிக்காவின் சில மாகாணங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து, மீண்டும் தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இனி பணி நீக்கம் குறையும் இதன் காரணமாக அதன் உள்ளூர் விமான பயண சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு வெளி நாட்டு விமான சேவையும் முடங்கியுள்ளது. இதுவே மிகப்பெரிய பணி நீக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது. ஆரம்பகாலத்தில் தற்போது செய்யப்படும் இந்த பணி நீக்கத்தினால், அக்டோபரில் பணி நீக்கங்களின் எண்ணிக்கையினை இது மட்டுப்படுத்துவதாகவும் யுனைடெட் அதிகாரிகள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர். யார் யார் பணி நீக்கம். இது குறித்து இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில், 60 நாட்கள் எச்சரிக்கையுடன் இணங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இந்த மாஸ் பணி நீக்கத்தில் 15,000 விமான பணி பெண்களூம், 11,000 வாடிக்கையாளர் சேவை மற்றும் கேட் முகவர்களும், 5,500 பராமரிப்பு தொழிலாளர்களும், 2,250 விமானிகள் உள்பட பலரும் பணி நீக்கம் செய்ய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அமெரிக்கர்கள் எவ்வளவு பேர்? இந்த அதிரடியான அறிவிப்பானது யுனைடெட் விமானத்தின் அமெரிக்கா ஊழியர்களை 45% கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்ல 1,300 நிர்வாக அதிகாரிகள் மற்றும் உதவி ஊழியர்கள் அக்டோபர் 1ல் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும், அதோடு சர்வதேச ஊழியர்களும் இதனுடன் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 95,000 சர்வதேச பணியாளர்களைக் கொண்டுள்ளது. பயணம் வீழ்ச்சி கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் பாதி வரையில் விமான சேவையானது 95 சதவீதம் சரிந்துள்ளது. இதன் பின்னர் மெதுவாக அதிகரிக்க தொடங்கினா;லும் ஜூலை 4 வார இறுதியில் சற்று விமான பயணிகளின் எண்ணிக்கையானதுசற்று அதிகரித்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 70 சதவீதம் வீழ்ச்சியாகும். https://tamil.goodreturns.in/world/us-airlines-sending-mass-layoff-warning-36-000-employees-amid-coronavirus-pandemic-019708.html
    • மட்டக்களப்பில் தமிழரசுகட்சியினால் சில நாடகங்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு ஒரு அச்ச, கோப உணர்வை ஏற்படுத்தி தங்களை கீரோக்களாக காட்டி, இப்படி பல பிரச்சனைகள் வரும். அதை தடுக்க வேண்டுமானால் தங்களுக்கு வாக்குப் போடும்படி கேப்பதும், தங்கள் நாடகத்துக்கு சில பிக்குமாரை அழைத்து வருவதும் நடைபெறுகிறது. மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வாக்குச் சேர்ப்பதில் சிங்கள,  தமிழ் கட்சிகள் தாங்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கிறார்கள். சர்வதேச குற்ற விசாரணையை வலியுறுத்தும் மக்களை திசை திருப்புவதற்காக,  சிங்களம் தொல்பொருளியல் என்கிற நாடகம். வேலியே பயிரை மேய்வது போல தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள் அருவருக்கத் தக்கதே.