Nathamuni

இலங்கையில் மும்மொழிக்கல்வி  - இணையத்தில் ஒரு கேள்வி.

Recommended Posts

சிங்களம் கதைக்க, எழுத தெரிந்திருப்பது ஒரு வகையில் நன்மையாக இருந்தாலும்,  இந்த சம்பவத்தில் வரும்  " உங்களைப்போல எல்லா தமிழரும் சிங்களம் கதைப்பார்களோயானால் பிரச்சனையே இருக்காது"  என கூறும் சிங்களவர்களே அதிகம். 

யாழ்ப்பாணத்தில் அனேகமான பாடசாலைகளில் சிங்களம் ஆரம்ப பிரிவிலிருந்து கற்பிக்கப்படுகிறது. அதே போல ஆங்கில மொழி மூலம், தமிழ் மொழி மூலம் கற்பித்தலும் அதிகமாக உள்ளது . 

On 29/5/2020 at 07:02, Nathamuni said:

முன்பு தமிழர்கள் சிங்களம் படிதோம். அரச, தனியார் வேலைகளின் பின்னால் ஓடியதால். இப்ப, தமிழர்கள் லண்டன், டொரோண்டோ, சிட்னி, மெல்போர்ன், நியூயார்க் எண்டு வேலை தேடுகினம் எல்லோ.

கடைசியில்  அடையாளத்தை தொலைக்கும் நிலையில் நிற்கிறோம்..

Share this post


Link to post
Share on other sites
On 26/5/2020 at 21:30, Nathamuni said:

இதென்னே புதுக்கதை...

தாய்மொழி, முதல்மொழி, அதில் வேறு பேச்சுக்கு இடமில்லை. தமிழருக்கு சிங்களமும், சிங்களவருக்கு தமிழும் இரண்டாவது மொழி.

இதில் தமிழ் மொழி மூன்றாவது மொழியாக யாருக்கு வந்தது?

எனக்குத் தெரிந்த சிலர் தமிழர் பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் சிங்களமும் மட்டும் தெரிந்திருப்பதை பெருமையாக எண்ணுகின்றனர். ஆங்கிலம் முக்கியம் தான் ஆனால் இந்தியாபோல் ஆங்கில மோகம் அங்கும் வந்துவிட்டது. 2 ம் வகுப்புப் படிக்கு பிள்ளையையே காரில் கொன்வென்ருக்கு அனுப்புகின்றனர் பணம் செலவழித்து

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குத் தெரிந்த சிலர் தமிழர் பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் சிங்களமும் மட்டும் தெரிந்திருப்பதை பெருமையாக எண்ணுகின்றனர். ஆங்கிலம் முக்கியம் தான் ஆனால் இந்தியாபோல் ஆங்கில மோகம் அங்கும் வந்துவிட்டது. 2 ம் வகுப்புப் படிக்கு பிள்ளையையே காரில் கொன்வென்ருக்கு அனுப்புகின்றனர் பணம் செலவழித்து

ஒரு பிள்ளைக்கு தாய்மொழியும் ஆங்கிலமும், இரண்டாவது மொழியும் அதாவது மூன்று மொழியும்.... கட்டாயம்.

நீங்கள் சொல்வது நாம் அங்கு வாழந்த காலம்.  சும்மா பீலா விட்டிருப்பார்கள். சர்வதேச பாடசாலைகளில் ஆங்கிலத்தில் படிப்பிக்கும் மோகம் இருந்தது. உள்நாட்டு பல்கலைக்கழக அனுமதி இல்லாமல், மேல்படிப்பிற்கு விசா பெறுவதில் நடைமுறை சிக்கல் உண்டாகி, இந்தியாவில் படிக்கும் நிலை வந்தபின், அந்த மவுசு குறைவு.

Share this post


Link to post
Share on other sites
54 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

2 ம் வகுப்புப் படிக்கு பிள்ளையையே காரில் கொன்வென்ருக்கு அனுப்புகின்றனர் பணம் செலவழித்து

எல்லோராலும் அறியப்பட்ட, பிரபல பாடசாலையில் பாலர் (montessori)  வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு வரை படித்தேன். 

தனியார் காரில்  பல தர, வேறு பாடசாலை மாணவர்களுடன் எனது பாடசாலைக்கு சென்று வந்தேன். அந்த சேவைக்கு எனது பெற்றோர் செலவு செய்தனர். 

வேறு சிலர் தனி ஒருவராக காரில் வந்தவர்களும் உண்டு.

அந்த நேரத்தில் காரில் பாடசாலை சென்று வருவது ஒரு privilege ஆக இருந்து இருக்கலாம். 

காரில் சென்று வருவது ஒன்றும் புதுமை அல்ல.
 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.