பூதாகரமாக மாறிவரும் புலிகள் பணம் பெற்றதாக த.தே.ம.முன்னணி பிரமுகர் கூறிய விவகாரம்!

By
போல்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
முதலில் இவ்வாறான காணொளியை இணைத்தற்கு மிக்க நன்றி உடையார். நிலாந்தனின் இவ்வாறான அரசியல் தெளிவை நோக்கிய சிந்தனை வரவேற்கப்படவேண்டியது. சகிப்பு தன்மை அற்ற ஒற்றை கருத்துக்களை திணிக்கும் நடைமுறை தோல்வியையே தரும் என்றும், பல்வேறு தரப்புகளை ஒன்றிணைத்த கூட்டு சி்ந்தனை முறை தான் எமக்கு தேவை என்பதை வலியுறுத்துகிறார். எமது மிதவாத தலைமைகளின் மட்டுமல்ல ஆயுத போராட்ட தலைமைகளிலும் அதே தவறுகள் இருந்தததை சுட்டிக்காட்டுகிறார். எமது போராட்டத்தில், துரோகிக்கும் தியாகிக்கும் இடையே நூலிழை வித்தியாசமே இருந்த வரலாற்றை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகிறார். தமிழீழத்தின் எல்லைகள் என்று நாம் கூறும் இடங்களுகு அப்பால் நடத்தப்பட ஆயுத நடவடிக்கைகள் எமக்கு பாரதூரமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திய உண்மையை ஏற்றுக்கொள்கிறார். போராடும் சிறிய இனமான நாம் உலகில் நண்பர்களை உருவாக்காமல் எதிரிகளை உருவாக்கிய தவறான வெளியுறவு பார்வையை எமது தரப்பு கொண்டிருக்காமல் விட்டிருந்தால் தனிமை படுத்தபட்டு தோற்கடிக்கபட்டிருக்க மாட்டாது என்பதை தர்க்க ரீதியாக அலசுகிறார். அறிவுபூர்வமாக முடிவுகளை உள்நாட்டு ஜதார்த்தம், சர்வதேச ஜதாரத்தம் ஆகவற்றை கணக்கெடுக்மாமல் உணர்ச்சி வசப்பட்டு பாதிப்பகளின் அடிப்படை முடிவுகளை எடுத்தன் விளைவுகள் கசப்பானதாக எமக்கு இருந்த பட்டறிவை சீர்தூக்கி பார்க்க வலியுறுத்துகிறார். கருத்து சொல்பவர்களை பார்த்து நீ என்ன செய்தாய் என்று கேட்கும் பாமரத்தனத்துக்கு சிறந்த விளக்கம் கொடுத்துள்ளார். தலைமைத்துவத்தில் உள்ளவர்களும் நிறுவனமயப்பட்டு இருப்பவர்களும் தான் ஒன்றை நடைமுறைப்படுத்தலாமே தவிர கருத்துக்கூறும் தனி நபர்களை இப்படி கேட்பது அறிவீனம். தாயகத்தில் விடுதலை போராட்ட காலங்களில் போராட்டத்தோடு பயணித்தால் உண்மைக்கும், மாயைக்கும் இடையிலான வித்தியாசத்தை இவரால் இன்று தெளிவாக புரிய முடிந்திருக்கிறது. இவரது இந்த அனுபவ பகிர்வு நிச்சயம் எமது போராட்டத்தை தலைமேற்று கொண்டிருக்கிற தலையேற்க போகின்றவர்களுக்கு ஒரு உதவியாக இருக்கும். இந்த காணொளியை இணைத்த உடையாருக்கு மீண்டும் எனது நன்றிகள்.
-
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா .....! 👍 (எம்.ஜி.ஆர் தண்ணியை போட்டுட்டு தள்ளாடி நடிக்கிறாராம்.....! 😂 )
-
வணக்கம் வாத்தியார்......! ஆண் : பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான் பின்னால காலை வாரிட்டான் ஆண் : அட பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா ஆண் : கேடிப்பய நாடகம் போட்டான் ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான் அம்மாளு வந்தாளே நம்பி அந்தாளு விட்டானே தம்பி ஆண் : ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா நாடறிஞ்ச போக்கிரிதான் நானறிஞ்ச அம்மாளு ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா உனக்கென்ன சும்மாயிரு ஆண் : பாசம் உள்ள தம்பியை போல பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள அப்போதும் இப்போதும் ஏய்ச்சா எப்போதும் செல்லாது பாச்சா ஆண் : நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே உன் கதையும் என் கதையும் ஊர் அறிஞ்சா என்னாகும் பாம்புக்கு ஒரு கால் இருந்தா பாம்பறியும் எந்நாளும்…..! --- பட்டுக்கோட்டை அம்மாளு ---
-
அங்கேநீதி என்ற ஒன்று இருந்தால் தானே அது தோல்வியடைய
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
வீட்டுல சொல்லி சூடு தண்ணீரில் சிறிது உப்பு கலந்து மெதுவாக ஒத்தடம் கொடுக்க சொல்லுங்கப்பா...😢..😢 இன்னா அ(இ)டி .! தெய்வ பிறவியள்.☺️..😊
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.