Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Recommended Posts

12 minutes ago, குமாரசாமி said:

நான் சொன்னது அறிவுரை அல்ல.கருத்து மட்டுமே.

 சுதந்திர சனநாயக வெளிநாடுகளில் வாழ்வதால் தான் எமக்கு அங்கு நடக்கும் குளறுபடிகள் நன்றாக தெரிகின்றது. நாமும் அங்கிருந்தால் எமக்கும் அது பழகிப்போயிருக்கும்.

11.40

உங்களது இந்த கருத்தை மனமார வரவேற்கிறேன் குமாரசாமி. நன்றி🙏

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சென்ற முறை ஈழ உறவுகளுக்காக நாம் தமிழர் நண்பர்களிடம் பேசி உதவி செய்தார். இப்போதும் நாம் தமிழர் கட்சி மக்கள் பசி போக்க கைக் கொடுத்துள்ளனர். மிக்க நன்றி தோழர்களே. முன் பின் அறிமுகம் இல்லையெனிலும் மனிதம் காக்க எதுவும் தடையில்லை என்பதை மறுபடியும் மெய்ப்பித்துள்ளீர்கள். நன்றி

Red heart

#NTK

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைபுலிகளின் போர்க்கப்பலில் ஒரு நாள்...அப்பா மூலம் எனக்கு கிடைத்த பெருமை...பொக்கிஷமான தருணம்...

Image

(இணையத்தில் வரும் வீடியோக்களை ஆச்சர்யத்துடன் பார்த்த சிலர்... ஈழம் வந்த போது இதை பார்க்க முடியுமா? என்று கேட்பதுக்கு இணங்க பல பயணங்கள் நடந்து இருக்கும்போது. சீமான் ஆமைஓடில் (கரும்புலி படகில்) பயணித்திருக்க முடியாது என்றுமட்டும் ...சீமானுடன் கூடவே சென்றது மாதிரி சிலர் அடித்து கூறுகிறார்கள்) சீமான் போனாரா இல்லையா? என்பது எனக்கு பொருடத்தே இல்லை தரையில் சீமான் என்ன செய்கிறார்? என்பதுதான் எனக்கு தேவையானது...... அதில் தவறுகள் இருப்பதாக உணணர்ந்தால் (ஒரு வேளை இருக்கவும் கூடும்) ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வாருங்கள் விவாதிப்போம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

நாதம்ஸ்,

சீமானை எதிர்த்தால் உடனே திமுகவிற்கு ஆதரவு, ஸ்டாலினுக்கு ஆதரவு என்று நினைப்பது எவ்வளவு அப்பாவித்தனம்!

எதையும் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பதும், கருத்து வைப்பவர்களை ஒரு முகாமுக்குள் தள்ள முனைவதும் கருத்து வறுமையால்தான். இடையில் எக்செலில் நிகழ்ந்த மாவீரர் நிகழ்வுக்குப் போனதற்காக அனைத்துலகச் செயலகத்தின் முகாமுக்குள் தள்ளப்பார்த்தீர்கள். நான் கண்டுகொள்ளவில்லை.😎

2021 இல் தமிழ்நாட்டில் தேர்தல் வருகின்றதுதானே. கொரோனா கொள்ளைநோயில் போகாவிட்டால் அண்ணன் சீமானின் தேர்தல் வெற்றியை (எப்போதும் தோற்கவா முடியும்!😜) அலசுவோம்👍🏾

நீங்க‌ள் புக‌ழ்ந்து த‌ள்ளும் ஆட்க‌ள் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 20வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு தான் ஆட்சியை பிடிச்ச‌வை , பெரும் த‌லைவ‌ர் விட்ட‌ பிழை கூட‌ இந்திய‌த்துக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்த‌து , அத‌ அவ‌ர் செய்யாம‌ல் த‌மிழ‌க‌ ந‌ல‌னின் ம‌ட்டும் அக்க‌றை காட்டி இருக்க‌னும் பெரும் த‌லைவ‌ர் இற‌க்கும் வ‌ர‌ முத‌ல் அமைச்ச‌ரா இருந்து இருப்பார் /

அண்ண‌ன் சீமானின் வெற்றி தோல்விக்கு அப்பால் அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் கொள்கையை இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌ல‌முறை பிள்ளைக‌ள் உன்னிப்பாக‌ க‌வ‌ணிக்கின‌ம் /

திராவிட‌ம் என்றால் என்ன‌ என்று இப்ப‌வே இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் கேக்க‌ தொட‌ங்கிட்டின‌ம் , அதுக்கு யாரும் வாய் திற‌ந்து ப‌தில் சொன்ன‌தா தெரிய‌ வில்லை /

இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து உல‌க‌ம் எப்ப‌டி இருக்கும்.என்று உங்க‌ளுக்கும் தெரியா என‌க்கும் தெரியா /

ஆனால் இது ம‌ட்டும் உறுதி த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் இன்னும் சிறிது வ‌ருட‌ம் க‌ழித்து பாருங்கோ பெரிய‌ மாற்ற‌ம் தெரியும் /
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Maruthankerny said:

அதில் தவறுகள் இருப்பதாக உணணர்ந்தால் (ஒரு வேளை இருக்கவும் கூடும்) ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வாருங்கள் விவாதிப்போம்.  

ஆரோக்கியமான கருத்தாடல்?

தலைப்பின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் வன்னிக்குப் போய் விருந்து சாப்பிட்டதையும்,  துவக்கு சுட்டுப் பழகியதையும் பற்றி பத்து நிமிடங்கள் சொல்கின்றாரே. அதில் தவறுகள் எதையும் கண்டுபிடிக்காதவர்களுடன் ஆரோக்கியமான கருத்தாடல் சாத்தியமேயில்லை.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Maruthankerny said:

விடுதலைபுலிகளின் போர்க்கப்பலில் ஒரு நாள்...அப்பா மூலம் எனக்கு கிடைத்த பெருமை...பொக்கிஷமான தருணம்...

Image

(இணையத்தில் வரும் வீடியோக்களை ஆச்சர்யத்துடன் பார்த்த சிலர்... ஈழம் வந்த போது இதை பார்க்க முடியுமா? என்று கேட்பதுக்கு இணங்க பல பயணங்கள் நடந்து இருக்கும்போது. சீமான் ஆமைஓடில் (கரும்புலி படகில்) பயணித்திருக்க முடியாது என்றுமட்டும் ...சீமானுடன் கூடவே சென்றது மாதிரி சிலர் அடித்து கூறுகிறார்கள்) சீமான் போனாரா இல்லையா? என்பது எனக்கு பொருடத்தே இல்லை தரையில் சீமான் என்ன செய்கிறார்? என்பதுதான் எனக்கு தேவையானது...... அதில் தவறுகள் இருப்பதாக உணணர்ந்தால் (ஒரு வேளை இருக்கவும் கூடும்) ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வாருங்கள் விவாதிப்போம்.  

அண்ணா , அண்ண‌ன் சீமான் ம‌க்க‌ள் முன் முனெடுக்கும் அர‌சிய‌லை விம‌ர்சிக்க‌ அவ‌ர்க‌ளிட‌ம் விம‌ர்ச‌ன‌ம் இல்லை , ஏன் என்றால் அண்ண‌ன் க‌ட‌ந்த‌ கால‌த்தில் சொன்ன‌தெல்லாம் இப்ப‌ நெச‌த்தில் ந‌ட‌க்குது , இது யாழில் த‌ங்க‌ளை அறிவாளிக‌ள் போல் காட்ட‌ முனைப‌வ‌ர்க‌ளுக்கு புரியாது , அவ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமான் ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் சொல்லி இருக்கிறார் அதில் ஏதாவ‌து ஒன்று இர‌ண்டை சொல்லுங்கோவேன் என்று எழுதினா , அவ‌ர்க‌ள் இட‌த்தில் இருந்து ப‌தில் வ‌ராது மெள‌வுன‌த்தை க‌டை பிடிப்பின‌ம் /

பிற‌க்கு வேறு ஒரு க‌ட்டு க‌தையை அவுட்டு விடுவ‌து , 

வைக்கோ எவ‌ள‌வு க‌ட்டுக‌தைக‌ளை அவுட்டு விட்டார் , புலிக‌ள் போருக்கு போக‌ முத‌ல் த‌ண்ண‌ட்ட‌ ஆலோசைனை கேப்பின‌மாம் , 
இது எல்லாம் ந‌ம்பும் ப‌டியா இருக்கா ஹா ஹா / 

1993ம் ஆண்டு கிட்ட‌ அண்ணா ம‌த்தையாவின் துரோக‌த்த‌ல் வ‌ங்க‌க் க‌ட‌லில் வீர‌காவிய‌ம் ஆனா பிற‌க்கு , எம் போராட்ட‌ம் எல்லாம் ர‌க‌சிய‌மாய் வ‌ழி ந‌ட‌த்த‌ ப‌ட்ட‌து / 

2007ம் ஆண்டு ந‌ட‌ந்த‌ எல்லாள‌ன் தாக்குத‌ல் எல்லாம் த‌ள‌ப‌திக‌ளுக்கு தாக்குத‌ல் ந‌ட‌ந்து முடிந்த‌ பிற‌க்கு தான் தெரியும் , 

இப்ப‌டி ப‌ல‌ இருக்க‌ வைக்கோ சொன்னால் எல்லாம் உண்மை சீமான் சாப்பாட்டு உண‌வை ப‌ற்றி சொன்னா க‌ட்டுக் க‌தை , இவ‌ர்க‌ளும் இவ‌ர்க‌ளின் கேடு கெட்ட‌ ந‌டு நிலையும் / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200531-164507.png

இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் எம் போராட்ட‌த்தையும் எம் த‌ள‌ப‌திக‌ளையும் கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌த‌ற்கு வைக்கோவுக்கு எதிராக‌ நான் செய்த‌ மிம்ஸ் /

புலிக‌ள் ஒரு தாக்குத‌ல‌ செய்ய‌ முத‌ல் த‌ண்ண‌ட்ட‌ ஆலோச‌னை கேப்பின‌மாம் / இது எல்லாம் ந‌ம்பும் ப‌டியாயா இருக்கா  , 

2001ம் ஆண்டு க‌ட்டுநாய‌க்கா தாக்குத‌ல் எல்லாம் இந்த‌ வைக்கோ ஊட‌க‌த்தில் பார்த்து தான் தெரிந்து கொண்ட‌வ‌ர் , 

சொல்லுக்கு முன் செய‌ல் என்று சொன்ன‌ எங்க‌ள் த‌லைவ‌ரின் கொள்கை என்ன‌ , புலிக‌ள் போருக்கு போக‌ முத‌ல் த‌ண்ண‌ட்ட‌ ஆலோச‌னை கேப்பின‌ம் என்று க‌ட்டு க‌தை விட்ட‌ வைக்கோ பெரிய‌ யோக்கிய‌ர் தானே 😉

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் புக‌ழ்ந்து த‌ள்ளும் ஆட்க‌ள் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 20வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு தான் ஆட்சியை பிடிச்ச‌வை , பெரும் த‌லைவ‌ர் விட்ட‌ பிழை கூட‌ இந்திய‌த்துக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்த‌து , அத‌ அவ‌ர் செய்யாம‌ல் த‌மிழ‌க‌ ந‌ல‌னின் ம‌ட்டும் அக்க‌றை காட்டி இருக்க‌னும் பெரும் த‌லைவ‌ர் இற‌க்கும் வ‌ர‌ முத‌ல் அமைச்ச‌ரா இருந்து இருப்பார்

புகழ்ந்து தள்ளியதற்கு ஆதாரம் இருக்கா, பையன்?

இரு கோடுகள் தத்துவம் நல்லாவே தெரியும்😁. சீமான் என்ற கோட்டைக் கீறினால் அதுக்கு மேல் வைகோ, கருணா, கேபி, ஸ்டாலின், திருக்குவளை மு.க., திருமா, என்று பல கோடுகளைக் கீறுகின்றீர்கள். அந்த விசுவாசம் புல்லரிக்க வைக்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிருட‌ல் இல்லாத‌ த‌லைவ‌ரை உயிருட‌ன் இருக்கிறார் என்று வில்டாப் விடும் வைக்கோ யோக்கிய‌ர் /

வைக்கோ திமுக்காவுட‌ன் சேர்ந்த‌ பிற‌க்கு அண்ண‌ன் சீமானை கூட‌ எதிர்க்க‌ தொட‌ங்கி விட்டார் , சீமான் பிர‌பாக‌ர‌ன் உயிருட‌ன் இல்லை என்று ஆட்ட‌ம் போடுகிறார் , பிர‌பாக‌ர‌ன் உயிருட‌ன் இருக்கிறார் என்று ப‌ச்சையாய் பொய் சொன்ன‌ வைக்கோவை க‌ண்டிக்க‌ துப்பில்ல‌ , இதில‌ அண்ண‌ன் சீமான் சாப்பிட்ட‌ சாப்பாடும் பாவிச்ச‌ ஆயுத‌மும் தான் உவைக்கு உருத்துதூ , 

இதுக்கு பெய‌ர் என்ன‌ தெரியுமா எம் இன‌த்தை அழித்த‌ க‌ய‌வ‌ர்க‌ளுக்கு முட்டு கொடுப்ப‌து ,

த‌லைவ‌ர் வ‌ன்னியில் ப‌ல‌மாய் இருந்த‌ போது ச‌மாதாண‌ கால‌த்தில் திராவிட‌ க‌ட்சிக‌ள் இந்திய‌த்தை அடி ப‌னிய‌ வைக்க‌ முடிய‌ வில்லை , ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் த‌லையிட்டு ந‌ல்ல‌ ஒரு தீர்வை பெற்று கொடுங்க‌ள் என்று ம‌த்திய‌ அர‌சை திராவிட‌ம் கேட்டு இருக்குமா ,

எம்ம‌வ‌ர் சில‌ர் புது க‌ட்டு க‌தை விடின‌ம் , திராவிட‌த்தால் தான் த‌மிழீழ‌ம் ம‌ல‌ரும் என்று / 
அடைந்தால் திராவிட‌ நாடு இல்லை சுடு காடு என்று கோச‌ம் போட்டு விட்டு திராவிட‌ நாட்டு கோரிக்கையை கை விட்ட‌ கூட்ட‌த்திட‌ம் என்ன‌ உறுதியான‌ கொள்கை இருக்கு 

31 minutes ago, கிருபன் said:

புகழ்ந்து தள்ளியதற்கு ஆதாரம் இருக்கா, பையன்?

இரு கோடுகள் தத்துவம் நல்லாவே தெரியும்😁. சீமான் என்ற கோட்டைக் கீறினால் அதுக்கு மேல் வைகோ, கருணா, கேபி, ஸ்டாலின், திருக்குவளை மு.க., திருமா, என்று பல கோடுகளைக் கீறுகின்றீர்கள். அந்த விசுவாசம் புல்லரிக்க வைக்கின்றது!

நீங்க‌ள் யாழில் கொண்டு வ‌ந்து இணைக்கும் காணொளிக‌ள் சொல்லும் என் ப‌திவுக்கு ப‌தில‌ ,

நீங்க‌ள் இந்த திரியில் ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌த‌ வாசித்து பாருங்கோ கிருப‌ன் அண்ணா , த‌மிழீழ‌ம் ம‌ல‌ருவில் திராவிட‌ க‌ட்சிக‌ளின்  ஆத‌ர‌வு இருந்தா தான் ம‌ல‌ரும் என்று மேல‌ எழுதி இருக்கிறீங்க‌ள் / 
ப‌ட்டும் புத்தி வ‌ர‌வில்லை என்று தான் ப‌ல‌ருக்கும் தோனும் நீங்க‌ள் எழுதுவ‌தை வாசித்தால் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேல‌ எம் த‌லைவ‌ருக்கு துரோக‌ம் இழைத்த‌வ‌ர்க‌ளை ப‌ற்றி எழுதினேன் கிருப‌ன் அண்ணா , உங்க‌ ம‌ன‌ம் நோக‌டிக்கும் என்ன‌த்தில் எழுத‌ வில்லை , 

எம‌க்காக‌ போராட‌ வெளிக்கிட்ட‌வை சிங்க‌ள‌வ‌னின் காலுக்கு கீழ‌ ந‌க்கி பிழைக்கின‌ம் /

அவ‌ர்க‌ளுக்கு ம‌த்தியில் எம் போராட்ட‌த்தை த‌மிழ‌க‌ ப‌ட்டி தொட்டி வ‌ரை எடுத்து சென்ற‌ அண்ண‌ன் சீமானை நீங்க‌ள் இப்ப‌டி தேவை இல்லாம‌ வ‌சை பாடுறீங்க‌ளே அத‌ற்கு தான் அப்ப‌டி எழுதினேன் , ம‌ற்ற‌ம் ப‌டி  உள் குத்து ஒன்றும் இல்லை அந்த‌ க‌ருத்தில் கிருப‌ன் அண்ணா , புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆரோக்கியமான கருத்தாடல்?

தலைப்பின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் வன்னிக்குப் போய் விருந்து சாப்பிட்டதையும்,  துவக்கு சுட்டுப் பழகியதையும் பற்றி பத்து நிமிடங்கள் சொல்கின்றாரே. அதில் தவறுகள் எதையும் கண்டுபிடிக்காதவர்களுடன் ஆரோக்கியமான கருத்தாடல் சாத்தியமேயில்லை.😀

அது முழுதும் பொய்யாகவே இருந்துவிட்டு போகட்டுமே .........
அதில் ஏதாவது சீமானின் கொள்கை பற்றியோ அல்லது எதிர்கால பொருளாதாரம் பற்றி 
பேச படுகிறதா? பேட்டிக்கு ஏன்னு அழைத்து நமீதாவை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தால் 
நமீதா பற்றித்தான் சொல்ல முடியும். 
சீமான் பேசி 1000 வீடியோ இருக்கிறது .... யாழ்களத்தில் சேர்வர் போதவில்லை திரியை நிறுத்துங்கள் 
என்று கேட்கப்பட்ட ஒரே திரி சீமான் பற்றியதுதான்.
இதில் ஒரு 10 நிமிட காணொளியை கொண்டு திரிகிறீர்களே? 
உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமாக இல்லையா?

ஆமைக்கறி 
கறி இட்லி இவற்றை நான் நம்பவே இல்லை இது பொய் என்பதில் எனக்கு 100% தெரிகிறது 
ஆனால் அப்படியொரு விம்பத்தை கட்ட வேண்டிய அரசியல் சூழல் சீமானுக்கு உண்டு 
சீமான் ஒன்றும் அரசியல்வாதி அல்ல .....2009 இன படுகொலைபின்பு அதை பார்த்து வலி கொண்ட 
ஒரு சாதாரண மனிதன் அதற்கு நீதி கேட்க ஒரு 3 பேரை உடன் சேர்ப்பது என்றாலும் ஒரு வியூகம் தேவை 
அதற்காக அது கட்ட படுகிறது.

தவிர சிலகாலம் முன்பு ஒரு வீடியோ வந்தது சீமான் நா. த கட்சியில் இருந்த 
ஒரு இளைஞனை தொலைபேசியில் திட்டுவது ....மிகவும் அருவெறுப்பாக இருந்தது 
நான் என்னிடம் இருக்கும் நா த ஈமெயில் எல்லாவற்றுக்கும் அதை கண்டித்து ஈமெயில் அனுப்பினேன்.
அதில் ஒரு மேதாவி போக்கும் ஒரு அதிகார தொனியும் இருந்தது.

சீமானின் அரசியலில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
இது தான் ஆரோக்கியமான விவாதம்.

சீமான் படுக்கும் போது என்ன கலர் சாரம் கட்டினார் 
என்ன சாப்பிட்டார் என்பது ஒரு தரம் தாழ்ந்த நிலை. 

நாங்கள் அறிவாளிகள் என்று காட்டுவதுக்கு அடுத்தவனை சொரியும் 
ஒரு அநாகரீகமாவே எனக்கு படுகிறது. நீங்கள்தான் அறிவாளிகள் என்பதை நானாகவே 
பலமுறை எழுதிவிட்டிருக்கிறேன் ........அதை இனி நீங்கள் நிரூபிக்க தேவை இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பையன்26 said:

, த‌மிழீழ‌ம் ம‌ல‌ருவில் திராவிட‌ க‌ட்சிக‌ளின்  ஆத‌ர‌வு இருந்தா தான் ம‌ல‌ரும் என்று மேல‌ எழுதி இருக்கிறீங்க‌ள் / 

பையன், நீங்கள் அல்லது மற்றவர்கள் வைக்கும் கருத்துக்களால் நான் கோபப்படுவதில்லை. அதையெல்லாம் தாண்டிப் பல வருடங்களாகிவிட்டது. 

நிற்க, நான் எழுதியது.

Quote

தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான். 

இதில் தமிழீழம் மலரும் என்று நான் சொல்லவில்லை. தங்களுக்கான விடிவு/தீர்வு என்னவென்பதைத் தீர்மானிப்பது தாயகத்தில் வசிக்கும் மக்கள்தான். அவர்களில் இருந்துதான் சரியான தலைமை வரவேண்டும். அவர்கள்தான் தமிழகத்தையும் (குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி) புலம்பெயர் தமிழர்களையும் ஒரு தீர்வைப் பெற்றுத்தர சரியான வழியில் பாவிக்கவேண்டும். 

தாயகத்தில் உருப்படியான தலைமை இப்போது இல்லையென்பதால் நான் சொல்வது உடனடியாக நடக்காது என்று புரியும். ஆனால் உருப்படியான தலைமை அங்கு தோன்ற முடிந்தளவு உதவவேண்டும். மற்றும்படி தமிழக அரசியலை தமிழகத்தினருக்கே விட்டுவிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Maruthankerny said:

அது முழுதும் பொய்யாகவே இருந்துவிட்டு போகட்டுமே .........
அதில் ஏதாவது சீமானின் கொள்கை பற்றியோ அல்லது எதிர்கால பொருளாதாரம் பற்றி 
பேச படுகிறதா? பேட்டிக்கு ஏன்னு அழைத்து நமீதாவை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தால் 
நமீதா பற்றித்தான் சொல்ல முடியும். 
சீமான் பேசி 1000 வீடியோ இருக்கிறது .... யாழ்களத்தில் சேர்வர் போதவில்லை திரியை நிறுத்துங்கள் 
என்று கேட்கப்பட்ட ஒரே திரி சீமான் பற்றியதுதான்.
இதில் ஒரு 10 நிமிட காணொளியை கொண்டு திரிகிறீர்களே? 
உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமாக இல்லையா?

ஆமைக்கறி 
கறி இட்லி இவற்றை நான் நம்பவே இல்லை இது பொய் என்பதில் எனக்கு 100% தெரிகிறது 
ஆனால் அப்படியொரு விம்பத்தை கட்ட வேண்டிய அரசியல் சூழல் சீமானுக்கு உண்டு 
சீமான் ஒன்றும் அரசியல்வாதி அல்ல .....2009 இன படுகொலைபின்பு அதை பார்த்து வலி கொண்ட 
ஒரு சாதாரண மனிதன் அதற்கு நீதி கேட்க ஒரு 3 பேரை உடன் சேர்ப்பது என்றாலும் ஒரு வியூகம் தேவை 
அதற்காக அது கட்ட படுகிறது.

தவிர சிலகாலம் முன்பு ஒரு வீடியோ வந்தது சீமான் நா. த கட்சியில் இருந்த 
ஒரு இளைஞனை தொலைபேசியில் திட்டுவது ....மிகவும் அருவெறுப்பாக இருந்தது 
நான் என்னிடம் இருக்கும் நா த ஈமெயில் எல்லாவற்றுக்கும் அதை கண்டித்து ஈமெயில் அனுப்பினேன்.
அதில் ஒரு மேதாவி போக்கும் ஒரு அதிகார தொனியும் இருந்தது.

சீமானின் அரசியலில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
இது தான் ஆரோக்கியமான விவாதம்.

சீமான் படுக்கும் போது என்ன கலர் சாரம் கட்டினார் 
என்ன சாப்பிட்டார் என்பது ஒரு தரம் தாழ்ந்த நிலை. 

நாங்கள் அறிவாளிகள் என்று காட்டுவதுக்கு அடுத்தவனை சொரியும் 
ஒரு அநாகரீகமாவே எனக்கு படுகிறது. நீங்கள்தான் அறிவாளிகள் என்பதை நானாகவே 
பலமுறை எழுதிவிட்டிருக்கிறேன் ........அதை இனி நீங்கள் நிரூபிக்க தேவை இல்லை.  

அண்ணா அது க‌ட்சி தொண்ட‌னுட‌ன் ந‌ட‌ந்த‌ சிறு தொலைபேசி மோத‌ல் , அண்ண‌ன் சீமான் நிருத்திய‌ பெண் வேட்பா‌ள‌ருக்கு ப‌தில் ம‌ற்ற‌ பெண் வேட்பாள‌ர‌ நிருத்தி இருக்க‌லாம் என்ற‌ க‌ல‌ந்துரையாட‌ல் , பிற‌க்கு அந்த‌ தோழ‌னே காணொளி மூல‌ம் சொன்னார் இது எங்க‌ட‌ க‌ட்சி பிர‌ச்ச‌னை ம‌ற்ற‌ க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்க‌ள் இத‌ற்குள் த‌லையிட‌ வேண்டாம் என்று , அந்த‌ பிர‌ச்ச‌னை அப்ப‌டியே முடிந்து விட்ட‌து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

அது முழுதும் பொய்யாகவே இருந்துவிட்டு போகட்டுமே .........
அதில் ஏதாவது சீமானின் கொள்கை பற்றியோ அல்லது எதிர்கால பொருளாதாரம் பற்றி 
பேச படுகிறதா? பேட்டிக்கு ஏன்னு அழைத்து நமீதாவை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தால் 
நமீதா பற்றித்தான் சொல்ல முடியும். 
சீமான் பேசி 1000 வீடியோ இருக்கிறது .... யாழ்களத்தில் சேர்வர் போதவில்லை திரியை நிறுத்துங்கள் 
என்று கேட்கப்பட்ட ஒரே திரி சீமான் பற்றியதுதான்.
இதில் ஒரு 10 நிமிட காணொளியை கொண்டு திரிகிறீர்களே? 
உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமாக இல்லையா?

ஆமைக்கறி 
கறி இட்லி இவற்றை நான் நம்பவே இல்லை இது பொய் என்பதில் எனக்கு 100% தெரிகிறது 
ஆனால் அப்படியொரு விம்பத்தை கட்ட வேண்டிய அரசியல் சூழல் சீமானுக்கு உண்டு 

சீமான் ஒன்றும் அரசியல்வாதி அல்ல .....2009 இன படுகொலைபின்பு அதை பார்த்து வலி கொண்ட 
ஒரு சாதாரண மனிதன் அதற்கு நீதி கேட்க ஒரு 3 பேரை உடன் சேர்ப்பது என்றாலும் ஒரு வியூகம் தேவை 
அதற்காக அது கட்ட படுகிறது.

தவிர சிலகாலம் முன்பு ஒரு வீடியோ வந்தது சீமான் நா. த கட்சியில் இருந்த 
ஒரு இளைஞனை தொலைபேசியில் திட்டுவது ....மிகவும் அருவெறுப்பாக இருந்தது 
நான் என்னிடம் இருக்கும் நா த ஈமெயில் எல்லாவற்றுக்கும் அதை கண்டித்து ஈமெயில் அனுப்பினேன்.
அதில் ஒரு மேதாவி போக்கும் ஒரு அதிகார தொனியும் இருந்தது.

சீமானின் அரசியலில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
இது தான் ஆரோக்கியமான விவாதம்.

சீமான் படுக்கும் போது என்ன கலர் சாரம் கட்டினார் 
என்ன சாப்பிட்டார் என்பது ஒரு தரம் தாழ்ந்த நிலை. 

நாங்கள் அறிவாளிகள் என்று காட்டுவதுக்கு அடுத்தவனை சொரியும் 
ஒரு அநாகரீகமாவே எனக்கு படுகிறது. நீங்கள்தான் அறிவாளிகள் என்பதை நானாகவே 
பலமுறை எழுதிவிட்டிருக்கிறேன் ........அதை இனி நீங்கள் நிரூபிக்க தேவை இல்லை.  

நாங்கள் சுட்டிக் காட்டுவதே இதைத் தான் ...இப்படி ஒரு ஈழ பிம்ப கீழ்த்தர அரசியல் செய்தால் நாங்கள் விமர்சிப்பதில் தப்பில்லை .
சும் போன்றவர்கள்  தனது பேட்டியில் சொல்லக் கூடாது ஏதாவது  சொன்னால் அதையே முக்கியமாய் எடுத்து விமர்சிக்கும் உங்களை போன்றவர்கள் சீமான் போன்றவர்கள் சொன்னால் மட்டும் இப்படியானவற்றை விமர்சிக்காமல் தவிக்க வேணும் ...எந்த ஊர் நியாயமப்பா இது 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆரோக்கியமான கருத்தாடல்?

தலைப்பின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் வன்னிக்குப் போய் விருந்து சாப்பிட்டதையும்,  துவக்கு சுட்டுப் பழகியதையும் பற்றி பத்து நிமிடங்கள் சொல்கின்றாரே. அதில் தவறுகள் எதையும் கண்டுபிடிக்காதவர்களுடன் ஆரோக்கியமான கருத்தாடல் சாத்தியமேயில்லை.😀

இந்த காணாளி இங்கு யாழில் 3 வது தடவையாக இணைக்கப்பட்டு சீமான் மீது சேறடிக்கப்படுகிறது. இதை முன்னின்ன்று செய்பவர் இதை இணைத்தவர்தான். சீமானின் எத்தனையோ நல்ல பகுத்தறிவான கருத்துள்ள காணாளிகள் இருக்க சிறுபிள்ளைத்தனமாக இந்த காணாளியை இணைத்து வசைபாடுவது யாழ் களம் இவ்வளவு தரம் தாழ்ந்து விட்டதையே காட்டுகிறது. நல்ல கருத்துக்களை விரும்பினால் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நாங்கள் சுட்டிக் காட்டுவதே இதைத் தான் ...இப்படி ஒரு ஈழ பிம்ப கீழ்த்தர அரசியல் செய்தால் நாங்கள் விமர்சிப்பதில் தப்பில்லை .
சும் போன்றவர்கள்  தனது பேட்டியில் சொல்லக் கூடாது ஏதாவது  சொன்னால் அதையே முக்கியமாய் எடுத்து விமர்சிக்கும் உங்களை போன்றவர்கள் சீமான் போன்றவர்கள் சொன்னால் மட்டும் இப்படியானவற்றை விமர்சிக்காமல் தவிக்க வேணும் ...எந்த ஊர் நியாயமப்பா இது 😠

ஆயிர‌ம் பொய் சொல்லி ஒரு திரும‌ண‌த்தை செய்து வைப்பின‌ம் என்று ஒரு ப‌ழ‌மொழி இருக்கு /

உங்க‌ட‌ அண்ணா க‌ருணா சொல்லாத‌ பொய்யா , 2003ம் ஆண்டு தொட்டு இன்றுவ‌ரை எவ‌ள‌வு பொய்யை சொல்லி இருப்பார் , போராட்ட‌த்தில் இருந்து பிரிந்து போன‌ பிற‌க்கு ஒரு ஊட‌க‌ ச‌ந்திப்பில் த‌லைவ‌ரை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து , ம‌ற்ற‌ ஊட‌க‌ ச‌ந்திப்பில் த‌லைவ‌ரை புக‌ழ்வ‌து /

த‌ன்னை தான் திருத்தினா ச‌முதாய‌ம் தானாக‌ திருந்தும் /

ம‌ருது அண்ணா எதைவைத்து அது பொய் என்று சொல்லுகிறார் தெரியாது , 2008ம் ஆண்டு வ‌ன்னியில் சாப்பிட்ட‌வைக்கு தான் உண்மை நில‌வ‌ர‌ம் தெரியும் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பையன், நீங்கள் அல்லது மற்றவர்கள் வைக்கும் கருத்துக்களால் நான் கோபப்படுவதில்லை. அதையெல்லாம் தாண்டிப் பல வருடங்களாகிவிட்டது. 

நிற்க, நான் எழுதியது.

இதில் தமிழீழம் மலரும் என்று நான் சொல்லவில்லை. தங்களுக்கான விடிவு/தீர்வு என்னவென்பதைத் தீர்மானிப்பது தாயகத்தில் வசிக்கும் மக்கள்தான். அவர்களில் இருந்துதான் சரியான தலைமை வரவேண்டும். அவர்கள்தான் தமிழகத்தையும் (குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி) புலம்பெயர் தமிழர்களையும் ஒரு தீர்வைப் பெற்றுத்தர சரியான வழியில் பாவிக்கவேண்டும். 

தாயகத்தில் உருப்படியான தலைமை இப்போது இல்லையென்பதால் நான் சொல்வது உடனடியாக நடக்காது என்று புரியும். ஆனால் உருப்படியான தலைமை அங்கு தோன்ற முடிந்தளவு உதவவேண்டும். மற்றும்படி தமிழக அரசியலை தமிழகத்தினருக்கே விட்டுவிடலாம்.

2009ம் ஆண்டுட‌ன் ஈழ‌த்து அர‌சிய‌ல் வாதிக‌ளை கை க‌ழுவி விட்டுட்ட‌ன் ,
நான் ஊர்புதின‌ம் திரிக்கு போய் சொறில‌ங்கா செய்திக‌ள் வாசிப்ப‌தும் இல்லை க‌ருத்து எழுதுவ‌தும் இல்லை , 

2002ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வ‌ர‌ எம்ம‌வ‌ர் பேச்சு வார்த்தையில் க‌ல‌ந்து கொண்ட‌தை பின் தொட‌ர்ந்தேன் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு , இல‌ங்கை அர‌சிய‌லை எட்டியும் பார்ப்ப‌து இல்ல‌ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Eppothum Thamizhan said:

இந்த காணாளி இங்கு யாழில் 3 வது தடவையாக இணைக்கப்பட்டு சீமான் மீது சேறடிக்கப்படுகிறது. இதை முன்னின்ன்று செய்பவர் இதை இணைத்தவர்தான். சீமானின் எத்தனையோ நல்ல பகுத்தறிவான கருத்துள்ள காணாளிகள் இருக்க சிறுபிள்ளைத்தனமாக இந்த காணாளியை இணைத்து வசைபாடுவது யாழ் களம் இவ்வளவு தரம் தாழ்ந்து விட்டதையே காட்டுகிறது. நல்ல கருத்துக்களை விரும்பினால் இணையுங்கள்.

தோழா கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று க‌ட‌ந்து செல்லுவ‌து புத்திசாலி த‌ன‌ம் , இதில் நிர்வாக‌த்தை குறை சொல்ல‌ முடியாது / திராவிட‌த்தின் போலி காணொளிக‌ளை  கிருப‌ன் அண்ணா இணைத்த‌ காணொளிய‌ திருப்ப‌ திருப‌ தொட‌ர்ந்து இந்த‌ திரியில் இணைத்து இருந்தார் , அண்ண‌ன் சீமானின் த‌ம்பிக‌ள் ஆதார‌த்தோடு நாக‌ரிக‌மான‌ முறையில் உண்மையை எடுத்து சொன்ன‌ காணொளிக‌ளை நானும் நாதாமுனியும் இணைத்து இருந்தோம் / 

அர‌சிய‌ல் க‌ள‌த்தில் ப‌ய‌ணிக்கும் அண்ண‌ன் சீமானுக்கு கூட‌ அதிக‌ம் வேர்க்க‌ வில்லை , அவ‌ரின் அர‌சிய‌லை விம‌ர்சிக்கிற‌வைக்கு தான் தோழா அதிக‌ம் வேர்க்குது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பையன்26 said:

ஆயிர‌ம் பொய் சொல்லி ஒரு திரும‌ண‌த்தை செய்து வைப்பின‌ம் என்று ஒரு ப‌ழ‌மொழி இருக்கு /

உங்க‌ட‌ அண்ணா க‌ருணா சொல்லாத‌ பொய்யா , 2003ம் ஆண்டு தொட்டு இன்றுவ‌ரை எவ‌ள‌வு பொய்யை சொல்லி இருப்பார் , போராட்ட‌த்தில் இருந்து பிரிந்து போன‌ பிற‌க்கு ஒரு ஊட‌க‌ ச‌ந்திப்பில் த‌லைவ‌ரை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து , ம‌ற்ற‌ ஊட‌க‌ ச‌ந்திப்பில் த‌லைவ‌ரை புக‌ழ்வ‌து /

த‌ன்னை தான் திருத்தினா ச‌முதாய‌ம் தானாக‌ திருந்தும் /

ம‌ருது அண்ணா எதைவைத்து அது பொய் என்று சொல்லுகிறார் தெரியாது , 2008ம் ஆண்டு வ‌ன்னியில் சாப்பிட்ட‌வைக்கு தான் உண்மை நில‌வ‌ர‌ம் தெரியும் 😉

கருணா பொய் சொல்கிறார் என்று தெரிந்தால் , இது போல ஒரு திரியை திறந்து விமர்சியுங்கள்...நான் எதுவும் சொல்ல மாட்டேன் 
 
42 minutes ago, பையன்26 said:

2009ம் ஆண்டுட‌ன் ஈழ‌த்து அர‌சிய‌ல் வாதிக‌ளை கை க‌ழுவி விட்டுட்ட‌ன் ,
நான் ஊர்புதின‌ம் திரிக்கு போய் சொறில‌ங்கா செய்திக‌ள் வாசிப்ப‌தும் இல்லை க‌ருத்து எழுதுவ‌தும் இல்லை , 

2002ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வ‌ர‌ எம்ம‌வ‌ர் பேச்சு வார்த்தையில் க‌ல‌ந்து கொண்ட‌தை பின் தொட‌ர்ந்தேன் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு , இல‌ங்கை அர‌சிய‌லை எட்டியும் பார்ப்ப‌து இல்ல‌ 

மேலே உள்ள கருத்தில் கருணா இன்று வரை சொல்லாத பொய்யா என்று எல்லாம் தெரிந்த மாதிரி எழுதின நீங்கள் தான்  இந்த கருத்தில் ஈழ அரசியல்வாதிகள் யாரையும் பின் தொடர்வதில்லை என்றும் எழுதுகிறீர்கள் ...இவர்களுக்கு பின்னால் திரிந்து வாழ்க்கையை தொலைக்காமல் வாழ்க்கையில் செட்டிலாகும் வழியைப் பாருங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

கருணா பொய் சொல்கிறார் என்று தெரிந்தால் , இது போல ஒரு திரியை திறந்து விமர்சியுங்கள்...நான் எதுவும் சொல்ல மாட்டேன் 
 
ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் உங்க‌ட‌ அண்ணணின் உன்மை முக‌த்தை எழுதின‌ கால‌ம் போய் விட்ட‌து , என்னை விட‌ ப‌ய‌து குறைந்த‌ சின்ன‌ பெடிய‌ன் சொன்னான் , க‌ருணாவை எல்லாம் இனி யார் தான் ம‌திப்பார்க‌ள் என்று , 
 இத‌ என‌து ந‌ண்ப‌ன் சொல்லி 12வ‌ருட‌ம் இருக்கும் 😉

முன்னால் போராளி அன்மையில் உங்க‌ட‌ அண்ண‌னை ப‌ற்றி ஆதார‌த்தோடு ப‌ல‌ உண்மைக‌ளை சொல்லி காணொளி விட்டு இருந்தார் , உங்க‌ட‌ அண்ண‌னால் அத‌ற்கு ம‌றுப்பு தெரிவிக்க‌ முடிந்த‌தா 😉🙊 ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

கருணா பொய் சொல்கிறார் என்று தெரிந்தால் , இது போல ஒரு திரியை திறந்து விமர்சியுங்கள்...நான் எதுவும் சொல்ல மாட்டேன் 
 
மேலே உள்ள கருத்தில் கருணா இன்று வரை சொல்லாத பொய்யா என்று எல்லாம் தெரிந்த மாதிரி எழுதின நீங்கள் தான்  இந்த கருத்தில் ஈழ அரசியல்வாதிகள் யாரையும் பின் தொடர்வதில்லை என்றும் எழுதுகிறீர்கள் ...இவர்களுக்கு பின்னால் திரிந்து வாழ்க்கையை தொலைக்காமல் வாழ்க்கையில் செட்டிலாகும் வழியைப் பாருங்கோ 

த‌மிழ் நாட்டு ஊட‌க‌த்துக்கு உங்க‌ட‌ அணண‌ன் , எம்மை பொறுத்த‌வ‌ரை த‌மிழிழ‌ துரோகி த‌ந்தி தொலைக் காட்சிக்கு பேட்டி குடுத்தார் பார்த்தேன் , அதில் உங்க‌ட‌ அண்ண‌ன் சொன்ன‌த‌ கேட்டேன் , 

அன்மையில் விடுத‌லைப்புலிக‌ள் பெண் போராளிக‌ளை க‌ற்ப‌ழித்தார்க‌ள் என்று காணொளி வ‌ந்த‌து அதையும் பார்த்தேன் அந்த‌ காணொளி இர‌ண்டு நிமிட‌ காணொளி , அதில் உங்க‌ட‌ அண்ண‌னின் பொய் வெளிச்ச‌த்துக்கு வ‌ந்த‌து /
 
32 minutes ago, ரதி said:

கருணா பொய் சொல்கிறார் என்று தெரிந்தால் , இது போல ஒரு திரியை திறந்து விமர்சியுங்கள்...நான் எதுவும் சொல்ல மாட்டேன் 
 
மேலே உள்ள கருத்தில் கருணா இன்று வரை சொல்லாத பொய்யா என்று எல்லாம் தெரிந்த மாதிரி எழுதின நீங்கள் தான்  இந்த கருத்தில் ஈழ அரசியல்வாதிகள் யாரையும் பின் தொடர்வதில்லை என்றும் எழுதுகிறீர்கள் ...இவர்களுக்கு பின்னால் திரிந்து வாழ்க்கையை தொலைக்காமல் வாழ்க்கையில் செட்டிலாகும் வழியைப் பாருங்கோ 

த‌லைவ‌ர் பிரபாக‌ர‌னின் ஆயிர‌ம் காணொளிக‌ளை சிங்க‌ள‌ இராணுவ‌ம் கைப‌ற்றின‌தாம் அதில் த‌லைவ‌ர் ம‌துவோடு இருப்ப‌து போன்று காட்சி இல்லையாம் /

உங்க‌ட‌ அண்ண‌ன் க‌ட்டின‌ ம‌னைவி இருக்க‌ குடி போதையில் இருக்கும் போது இன்னொருத்தி ப‌க்க‌த்தில் , 

இவ‌ர் தான் எம‌க்காக‌ போராட‌ வெளிக்கிட்ட‌வ‌ர் /

அப்ப‌டி ப‌ட்ட‌ கொச‌ப்புக்கு ந‌ல்ல‌ ஒரு த‌ங்கைச்சியாய் இருங்கோ அது தான் உங்க‌ளுக்கு ந‌ல்ல‌ம் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரதி said:

கருணா பொய் சொல்கிறார் என்று தெரிந்தால் , இது போல ஒரு திரியை திறந்து விமர்சியுங்கள்...நான் எதுவும் சொல்ல மாட்டேன் 
 
மேலே உள்ள கருத்தில் கருணா இன்று வரை சொல்லாத பொய்யா என்று எல்லாம் தெரிந்த மாதிரி எழுதின நீங்கள் தான்  இந்த கருத்தில் ஈழ அரசியல்வாதிகள் யாரையும் பின் தொடர்வதில்லை என்றும் எழுதுகிறீர்கள் ...இவர்களுக்கு பின்னால் திரிந்து வாழ்க்கையை தொலைக்காமல் வாழ்க்கையில் செட்டிலாகும் வழியைப் பாருங்கோ 

என் க‌ருத்துக்க‌ளை ஊர் புதின‌ம் திரியில் பார்த்து இருக்கிறீங்க‌ளா , 

நான் யாழில் பெரிசா எழுதுவ‌து இல்லை , இந்த‌ திரி அண்ண‌ன் சீமான் ச‌ம்ம‌ந்த‌ப் ப‌ட்ட‌து , அவ‌ரின் த‌ம்பி என்ற‌ முறையில் அண்ண‌ன் முன்னெடுக்கும் ந‌ல்ல‌தை எழுத‌ வேண்டிய‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு சொல்ல‌ வேண்டிய‌து என் க‌ட‌மையாய் உண‌ருகிறேன் /

நான் எம் த‌லைவ‌ருக்கு துரோக‌ம் இழைத்த‌வ‌ர்க‌ளை ப‌ற்றி புக‌ழ்வ‌து இல்லை , புரிந்தா ச‌ரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொன்னால் பொய் என்பார்கள்!! உ.பி.கவனத்திக்ற்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல‌ வேலை , அப்பா பார‌திராஜா க‌ட்சி தொட‌ங்க‌ளை தொட‌ங்கி இருந்தா , ப‌ர‌திராஜா சொல்லுவ‌தும் பொய் என்று ஒரு  குருப் அவ‌ருக்கு எதிராக‌ எழுத‌ தொட‌ங்கி இருக்கும் /

சீமான் சின்ன‌ பெடிய‌ன் ஆனால் அனைத்து அர‌சிய‌லும் பேச‌க் கூடிய‌வ‌ன் என்று சொல்லி பின் புல‌த்தில் இருந்து  அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு குடுக்கும் பார‌திராஜா த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னை ச‌ந்திச்ச‌த‌ அழ‌காய் சொல்லுகிறார் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.