Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

கடைசியாய் கிருபன் இணைத்த கட்டுரையையும் வாசித்து பார்க்கவும்...அந்த கட்டுரையை பற்றி ஒருத்தரும் வாய் திறக்காமல் இருக்கினம் 

பையன் நேர்மையாக வாசிக்கப்போவதில்லை என்று சொல்லியிருந்தார்.

பயங்கரமான தன்னம்பிக்கையுடன் இருப்பவர்கள், உலகத்தையே விளக்கிவிடமுடியும் என்று நம்புபவர்களுக்கு எல்லாம் தேடல் முடிந்திருக்கும் 😃 கொண்ட நம்பிக்கைகளுக்கு சிறு பங்கம் வருவதுமாதிரி மூளை சிறிது சாய்ந்தாலும் எத்தனையோ வருடத்தை வீணடித்துவிட்டோமே என்ற சோர்வு வந்துவிடும். 

மனம் சோராமல், தன்முனைப்புடன் தொடர்ந்தும் இருக்க நான் இணைத்த கட்டுரையை படிக்காமல் இருப்பதே அண்ணன் சீமான் மீதான பற்றுறுதிக்கு சான்று.
அப்படியான அண்ணனின் தம்பிகளுக்கு எனது சல்யூட்!

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

பையா , பாலன் என்பவர் திமுக போன்ற கட்சிகளுக்கு எதிராய் எழுதி வருபவர் ...அவர் எப்படி எழுதுவார் என்றும் தெரியும் ...நீங்கள் யாரை ஆதரித்தாலும் எனக்கு கவலையில்லை ...நீங்களே பட்டு தெளியுங்கோ 

4 minutes ago, ரதி said:

பையா , பாலன் என்பவர் திமுக போன்ற கட்சிகளுக்கு எதிராய் எழுதி வருபவர் ...அவர் எப்படி எழுதுவார் என்றும் தெரியும் ...நீங்கள் யாரை ஆதரித்தாலும் எனக்கு கவலையில்லை ...நீங்களே பட்டு தெளியுங்கோ 

அசைக்க‌ முடியாத‌ ந‌ம்பிக்கை அண்ண‌ன் சீமான் மேல் இருக்கு , அவ‌ரின் த‌ம்பிக‌ள் நாங்க‌ள் ஒரு போதும் ஏமாற‌ மாட்டோம் , 

1 minute ago, கிருபன் said:

பையன் நேர்மையாக வாசிக்கப்போவதில்லை என்று சொல்லியிருந்தார்.

பயங்கரமான தன்னம்பிக்கையுடன் இருப்பவர்கள், உலகத்தையே விளக்கிவிடமுடியும் என்று நம்புபவர்களுக்கு எல்லாம் தேடல் முடிந்திருக்கும் 😃 கொண்ட நம்பிக்கைகளுக்கு சிறு பங்கம் வருவதுமாதிரி மூளை சிறிது சாய்ந்தாலும் எத்தனையோ வருடத்தை வீணடித்துவிட்டோமே என்ற சோர்வு வந்துவிடும். 

மனம் சோராமல், தன்முனைப்புடன் தொடர்ந்தும் இருக்க நான் இணைத்த கட்டுரையை படிக்காமல் இருப்பதே அண்ணன் சீமான் மீதான பற்றுறுதிக்கு சான்று.
அப்படியான அண்ணனின் தம்பிகளுக்கு எனது சல்யூட்!

நான் அந்த‌ ப‌திவை வாசிக்க‌ வில்லை கிருப‌ன் அண்ணா ,  வாசிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மும் என‌க்கு இல்லை , நான் உள் ப‌ட‌ ப‌ல‌ ஆயிர‌ம் இளைஞ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமான் மீது அதிக‌ ந‌ம்பிக்கை வைத்து ப‌ய‌ணிக்கிறோம் , ஆன‌ ப‌டியால் மாற்றான் எழுதும் ப‌திவு என‌க்கு தேவை இல்லை ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 22:54, கிருபன் said:

முன்னர் யாழில் எங்கோ சொல்லியிருப்பேன். காணொளி பாருங்கள் என்று கேட்டதால் நினைவுக்கு வந்தது.

எனது உறவினர் ஒருவரின் கணவர் ஒரு போதகர்.

எனக்கு இது நீங்கள் எழுதியது நினைவில் உள்ளது. பிள்ளை பிறந்ததை பார்க்க நீங்கள் போனபோது இயேசுவின் அற்புதங்கள் என்று போதகர் வீடியோ காட்டி மதம் மாற்ற முயற்சி  செய்தார் 😂

மதம் மாற்றும் போதகர் மட்டும் தான் பரவச நிலைக்கு கொண்டுவர  முயற்சிப்பார் என்று இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இசைக்கலைஞன் said:

இறுதிப்போர் சமயத்தில் முதலில் சீமான் கைது செய்யப்பட்டது ஐப்பசி 19, 2008. விடுதலை செய்யப்பட்ட நாள் ஐப்பசி 31, 2008 (இணைப்புகள் போகமாட்டுது).

பின்னர் மாசி 2009 இல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி உள்ளார். இடையில் நடந்த விவரங்களை திரட்டினால்தான் தெரியும்.

27 ஏப்ரல் 2009 இல் அண்ணன் உள்ளே இருந்திருக்கிறார்.

Tamil Cause: In cinemascope

India

Radhika Bordia, Vasanthi Hariprakash

Updated: April 27, 2009 05:37 pm

An even more dramatic show of protest was against the detention of film director Seeman under the National Security Act for his open support to LTTE in a public meeting in Tirunelveli.

—-

05 மே 2009 இல் அண்ணன் வெளியே வந்துவிட்டார்.

Eminent Tamil film personalities declare war against Congress

R G Vijayasarathy | May 05, 2009

A group of Tamil film personalities, led by eminent director Bharathiraja, have embarked on a whirl wind campaign against the Congress in Tamil Nadu. The group, comprising directors Seeman, Cheran and Ameer and actors Vadivelu, Manivannan and Sundararajan, have been touring across the sixteen Lok Sabha constituencies in Tamil Nadu, where the Congress has fielded its candidates.

Incidentally, Bharathiraja had earlier returned his Padmashree award to mark his protest against the 'atrocities and genocides' committed by the Sri Lanka [Images]n army on the Tamil civilians in northern Sri Lanka.

The personalities from the Tamil film industry, who kicked off their campaign on May 4, started their tour in Kancheepuram

பையன் இணைத்த காணொளிகளில் அண்ணன் சீமானின் பின்னால் உள்ள பன்னர்களிலும் 11 மே 2009 என்று உள்ளதால் அப்போதும் வெளியேதான் இருந்திருக்கின்றார்.

14 மே 2009 இல் தேர்தல் நடைபெற்று 17-18 மேயில் தேர்தல் வெற்றி, தோல்விகளை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் முள்ளிவாய்க்கால் படுகொலையை பற்றி பெரிதாக தமிழகக் கட்சிகள் அலட்டிக்கொள்ளவில்லை. அண்ணனையும் உள்ளே அடைத்து வைக்கவுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா எனக்கு ஒண்டு விளங்குதேயில்ல 🤥

சீமான் சாப்பிட்டாலென்ன , யார் என்னதான் சாப்பிட்டால்தான் எங்களுக்கென்ன. இத ஒரு விசயமா இவ்வளவுதூரம் கதைக்க இதில் என்னதான் இருக்கு.

சீமான் கொஞ்சம் கூட்டிக் குறைச்சு சொல்லி இருந்தாத்தான் என்ன வந்தது. இதையெல்லாம் ஒரு விசயமாகக் கதைக்கிறதுக்கு இதில் என்ன இருக்கு.

சீமான் பொய் சொல்லுறார் எண்டே வைச்சாத்தானும் அதில் கதைக்க என்ன அரசியல் எமக்கு இருக்கு ?

அந்த மனுசன் தன்ர சனங்களுக்கு கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ சொல்லுறார் எண்டு வச்சாலும், இதில நாங்கள் பிடுங்குப்பட என்ன இருக்குது.  சத்தியமா எனக்கு ஒண்டும் விளங்கவேயில்ல. 🤥

யார் என்ன சாப்பிட்டார், யார் யாரோட போனார் எண்டு பார்க்கிற அளவுக்கு நாங்க கேவலமாப் போய்விட்டோமா 🤔

Link to comment
Share on other sites

இறுதிப்போர் முடிந்த பின்னால் ஓரிரு மாதங்கள் வீட்டை விட்டே வெளியே வருவதல்லை என சீமான் ஒரு தடவை சொல்லியிருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, இசைக்கலைஞன் said:

இறுதிப்போர் சமயத்தில் முதலில் சீமான் கைது செய்யப்பட்டது ஐப்பசி 19, 2008. விடுதலை செய்யப்பட்ட நாள் ஐப்பசி 31, 2008 (இணைப்புகள் போகமாட்டுது).

பின்னர் மாசி 2009 இல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி உள்ளார். இடையில் நடந்த விவரங்களை திரட்டினால்தான் தெரியும்.

ட‌ங்கு அண்ண‌ன் சீமான் 2009 கூட‌ சிறைக்குள் ஈழ‌த்தில் போர் உச்ச‌ க‌ட்ட‌த்த‌ தொட்ட‌ போது 70 நாள் சிறையில் இருந்தார் ,

ப‌க‌ல‌வ‌னின் பொய்யால் இந்த‌ திரி வேறு திசையை நோக்கி போகுது , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் படித்து இருக்க மாட்டார்கள் 
பெரிய பதவியில் இருந்திருக்க மாட்டார்கள் 
எல்லோரும் சாக நீ மட்டும் எப்படி தப்பி வந்திருக்க முடியும் .
அவர்களை பொறுத்தவரை கடைசி போராளியும் மு.வாய்க்காலில் செத்து இருக்க வேண்டும் அல்லது அங்கே சிறையில் இருந்து சாக வேண்டும் .
மு.வாய்க்காலில் நின்ற எத்தனையோ போராளிகள் தப்பி வந்து இருக்கிறார்கள் என்பதையே தெரியாமல் யாழில் சில பேர் இருப்பது அதிசயம்.
தப்பி வருவதற்கு கொஞ்சம் அதிஸ்டம் ,குடும்பத்தினரது ஆதரவு ,அதிக பணம் போன்றன   ....இருந்தால் போதும்.
அந்த நேரம் இலங்கையில் இருந்து நேரே நோர்வே போன்ற நாடுகளுக்கு தான் போயிருக்க வேண்டியதில்லை.
முதலில் வேறு நாடுகளுக்கு போய் அங்கிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு போயிருக்கலாம் .
இயக்கத்தில் இருந்த படியால்  விசா கொடுத்திருப்பார்கள் அல்லது விசா உள்ள பெண்ணை திருமணம் செய்திருக்கலாம் .
இப்படி கண போராளிகள் வெளிநாட்டில் வந்து செட்டிலாகி இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் போது சீமானுக்கு எதிராய் எழுதினால் அவரது சொந்த விபரங்களை கிளறுவது கேவலமாய் இல்லை .
இதே அவர் சீமானுக்கு ஆதரவாய் எழுதியிருந்தால் இவர்கள் என்ன செய்திருப்பார்கள்?
உண்மையை கதைக்க போனால் உனக்கென்ன அவரோட கூட்டா என்று காலங்காலமாய் பெண்களை அடக்கும் வார்த்தை பிரயோகங்கள் ...இத்தனைக்கும் அவர்கள் படித்தவர்கள் 

தலைவரது ,தலைமையில் இருக்கும் மட்டும் தான் புலிக்கு மதிப்பு அதன் பின்னர் காலுக்கு போடும் செருப்பிற்கு சமன் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ட‌ங்கு அண்ண‌ன் சீமான் 2009 கூட‌ சிறைக்கும் ஈழ‌த்தில் போர் உச்ச‌ க‌ட்ட‌த்த‌ தொட்ட‌ போது 70 நாள் சிறையில் இருந்தார் ,

அண்ணன் வீட்டைவிட்டு வெளியேறாமல் சில மாதங்கள் இருந்திருந்தால் அதையும் சிறையில் இருந்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்!

ஆனால் 14 ஜூன் 2009 இல் சிறைக்குள் இருக்கவில்லை. 

Seeman alleges abduction of young girls by SLA in Vavuniyaa internment camps

[TamilNet, Sunday, 14 June 2009, 13:42 GMT]
Popular Film Director Seeman on Sunday said he had received reliable information from the captives inside the internment camps in Vavuniyaa that the Sri Lankan police and military establishment have started to 'filter and separate teenage girls from their families during the latest hours in large numbers

Link to comment
Share on other sites

தலைவரை சீமான் சந்தித்தார். அவர்களிடையே நடந்த விடயம் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம். அதை நாம் விவாதித்து பயனில்லை. சரியான தர்க்கமும் அல்ல. இன்று நான் அலுவலகத்தில் யாருடன் என்ன பேசினேன் என்பதை யாழில் மற்றவர்கள் சொல்ல முடியாதுதானே. 😁 Mine shaft collar door இல் ஒரு காலியான Muck bucket வைக்க பாரம் தாங்கும் என சொல்லியிருந்தேன். Mine ஆவது, மண்ணாவது.. கிடங்கு கிண்டித்தான் பார்த்திருக்கிறம் எண்டு யாராவது வாதம் பண்ண முடியுமோ?!

தலைவரை சந்தித்த ஒரு உறவினர் (2006) தலைவர் கோழிப்புக்கை சமைத்து பரிமாறியதை எனக்கு சொன்னார். அதை யாழில் எழுதியபோது வெட்டும் விழுந்தது (சரியான நடவடிக்கைதான்; அப்போதைய பாதுகாப்பு). அதுவரையில் கோழிப்புக்கை எனக்கு தெரியாது. அதுக்காக நான் அவ வை பகிடி பண்ண முடியாது இல்லையா?! அவ்விடத்தில் இல்லாத எனக்கு ஒரு கருத்தும் இருக்க முடியாது. இது மிக சாதாரணமான ஒரு புரிதல்.

சீமான் உணவு உண்டதை நாம் பேசுகிறோம். ஆனால் தமிழகத்தில் திமுக போன்ற கட்சிகளில் இருக்கும் சிலர் அவர் இலங்கைக்கே போனதில்லை என சொல்கிறார்கள். கடைசியில் சீமான் என்கிற ஆளே இல்லை உலகத்தில் என்று சொல்லாத வரைக்கும் சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா.... நீங்கள் சொல்வது, மிகவும் உண்மை. 👍
நான் ஆரம்பத்தில் இருந்தே... ஒவ்வொருவரின் கருத்தையும், வாசித்துக் கொண்டு வருகிறேன்.
சீமானை தூற்றுபவர்கள்..... திரும்பத் திரும்ப, ஒரு சுற்று வட்டத்துக்குள்ளேயே நிற்கிறார்கள்.
அவர்களால்... அதனை விட்டு வெளியே வர முடியவில்லை. :(

சீமானுக்கு... ஆதரவாக கருத்து எழுதுபவர்கள்,
அந்த மாதிரி... சிறந்த கருத்துக்களை, எழுதுவதை பார்க்க,
இதுவரை... நடு நிலைவாதியாக நின்ற நானும், 
சீமானின், தீவிர ஆதரவாளனாகி விட்டேன். :14_relaxed:

சிறித்தம்பி! 
கடவுள் இருக்கிறார் என்றால் ஆதாரத்தை காட்டுங்கள் என்பவர்கள் தான் சீமானை போலி, பிராடு என்கிறார்கள்.அவர்களிடம் சீமான் போலி என்பதற்கு ஆதாரத்தை காட்டுங்கள் என்றால் உடும்புக்கறி,ஆமைக்கறி,கறி இட்டலி,ஏகே47 என்கிறார்கள்.
இதெல்லாம் ஆதாரம் இல்லை என்று சொன்னால் இட்டலி செய்முறையை இணைக்கின்றார்கள்.காலம் பதில் சொல்லும் என்கிறார்கள்.😎

இன்னுமொரு விசயம்....அதையேன் பேசுவான்.  சிங்களத்திலை உதாரண வசனம் வேறை.....🤣

"அபே ஹம யனவா,ஊகே நம யனவா"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

கடைசியாய் கிருபன் இணைத்த கட்டுரையையும் வாசித்து பார்க்கவும்...அந்த கட்டுரையை பற்றி ஒருத்தரும் வாய் திறக்காமல் இருக்கினம் 

கிருபன் உவ்விடத்து குப்பை கஞ்சல்களை எல்லாம் கொண்டு வந்து சொருகுவார். வேலை மினக்கெட்டு வாசிக்க வேற வேண்டுமோ?

பொட்டர் உங்களுக்கு போனை போட்டு சொன்னவரா கருணா ,காசை அடித்துக் கொண்டு பெட்டையளோடு ஓடிட்டான் என்று ,ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்.

இங்கே லண்டனில் கருணா அம்மானின் இன்வெஸ்ட்மென்ட் இருக்கிற இடங்கள் விபரங்கள் வந்தனவே பார்க்கவில்லையா?

கிழக்கில் இருந்த இயக்கத்தின் பணத்தினை, தர்ம ஸ்தாபங்களுக்கு எழுதி வைத்து விட்டொ போனவர் அம்மான்?

மனிசி, பிள்ளைகள் இங்கே ஸ்காலாண்டில் இருக்க, சிங்கள பொம்பிளைகளை தத்து எடுத்து வளர்கிறாரோ?

கருணா , புலிகளையோ/ தலைவரையோ  வைத்து அரசியல் செய்யவில்லை...அவர் இயக்கத்தில் இருந்தவர் ...பாதியில் விட்டுட்டு ஓடினாலும் அவர் புலிகளுக்காய் செய்தது இல்லை என்றாகி விடாது.

துரோகம் அனைத்தையுமே இல்லாமல் செய்து விடும் என்பது தெரியாதோ

யார் வந்து ஆயிரம் சப்பை காரணங்கள் சொன்னாலும், எங்கள் மக்கள் சாவதை பார்த்து கொண்டு இருந்து விட்டு அதை வைத்து அரசியல் செய்யும் தகுதி தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டும் இல்லை எந்த அரசியல்வாதிக்கும் இல்லை.

கருணாநிதி செய்தார் என்பதுதானே நாம் சொல்வது. சீமான் அதனை எதிர்த்ததால் சிறை சென்றார்

அப்படி என்ன கொள்கை ,போராட்டம் ,புலிகளுக்காய் /ஈழத் தமிழருக்காய்  தற்போது சீமான் தொடர்கிறார் என்று தெளிவுபடுத்துகிறீர்களா?

 மீண்டும் முதலில இருந்தா? தெளிவு படுத்தினால் மட்டும், புரிந்து கொள்வீர்களாக்கும்.

சுமத்திரன் என் தலைவரா 🤯

அப்படி தான் நடக்கபோகுது. போகிற போக்கிலே, சுமேந்திரன் மகிந்தா பக்கம் தாவுவார்... அங்கே முன்னமே இருக்கிற உங்களது அண்ணாவுடன் ஐக்கியமாவர். உங்கள் தலைவராவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

27 ஏப்ரல் 2009 இல் அண்ணன் உள்ளே இருந்திருக்கிறார்.

Tamil Cause: In cinemascope

India

Radhika Bordia, Vasanthi Hariprakash

Updated: April 27, 2009 05:37 pm

An even more dramatic show of protest was against the detention of film director Seeman under the National Security Act for his open support to LTTE in a public meeting in Tirunelveli.

—-

05 மே 2009 இல் அண்ணன் வெளியே வந்துவிட்டார்.

Eminent Tamil film personalities declare war against Congress

R G Vijayasarathy | May 05, 2009

A group of Tamil film personalities, led by eminent director Bharathiraja, have embarked on a whirl wind campaign against the Congress in Tamil Nadu. The group, comprising directors Seeman, Cheran and Ameer and actors Vadivelu, Manivannan and Sundararajan, have been touring across the sixteen Lok Sabha constituencies in Tamil Nadu, where the Congress has fielded its candidates.

Incidentally, Bharathiraja had earlier returned his Padmashree award to mark his protest against the 'atrocities and genocides' committed by the Sri Lanka [Images]n army on the Tamil civilians in northern Sri Lanka.

The personalities from the Tamil film industry, who kicked off their campaign on May 4, started their tour in Kancheepuram

பையன் இணைத்த காணொளிகளில் அண்ணன் சீமானின் பின்னால் உள்ள பன்னர்களிலும் 11 மே 2009 என்று உள்ளதால் அப்போதும் வெளியேதான் இருந்திருக்கின்றார்.

14 மே 2009 இல் தேர்தல் நடைபெற்று 17-18 மேயில் தேர்தல் வெற்றி, தோல்விகளை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் முள்ளிவாய்க்கால் படுகொலையை பற்றி பெரிதாக தமிழகக் கட்சிகள் அலட்டிக்கொள்ளவில்லை. அண்ணனையும் உள்ளே அடைத்து வைக்கவுமில்லை.

அர‌சிய‌ல் ப‌த‌வியில் இருந்த‌ வைக்கோ திருமாள‌வ‌ன் ராம‌தாஸ் இவ‌ர்க‌ள் நினைத்து இருந்தா 2009ம் ஆண்டு பெரிய‌ புர‌ட்சியை உண்டு ப‌ண்ணி இருக்க‌லாம் , வ‌ன்னி த‌லைமை அண்ண‌ன் சீமானோடு க‌தைக்க‌ என்ன‌ இருக்கு கொஞ்ச‌ம் யோசிச்சு பாருங்கோ , அப்ப‌ சீமான் அர‌சிய‌ல் வாதியா , ப‌ர‌திராஜா கூட‌ தான் த‌லைவ‌ரை ச‌ந்திச்சார் அப்ப‌ வ‌ன்னி த‌லைமை ஏன் அவ‌ருக்கு போன் ப‌ண்ணல‌ , 

சீமானை விட‌ ப‌ர‌திராஜா பெரிய‌ ப‌ட‌ இய‌க்குன‌ர் ,

இப்ப‌ இருக்கிற‌ சீமானாய் அப்ப‌ இருந்து இருந்தா க‌தை வேறு , 

ஒரு அர‌சிய‌ல் வாதியா இருந்து அண்ண‌ன் சீமான் சூசை அண்ணாவுட‌ன் க‌தைக்காம‌ இருந்தார் என்றால் கொஞ்ச‌ம் சிந்திக்க‌ வேண்டிய‌ விடைய‌ம் ,

ஒரு ப‌த‌வில‌ இல்லாத‌ ஒருத‌ர‌ போய் இப்ப‌டி க‌ண்ண‌ மூடிட்டு வ‌சை பாட‌ எப்ப‌டி ம‌ன‌சு வ‌ருது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

சத்தியமா எனக்கு ஒண்டு விளங்குதேயில்ல 🤥

சீமான் சாப்பிட்டாலென்ன , யார் என்னதான் சாப்பிட்டால்தான் எங்களுக்கென்ன. இத ஒரு விசயமா இவ்வளவுதூரம் கதைக்க இதில் என்னதான் இருக்கு.

சீமான் கொஞ்சம் கூட்டிக் குறைச்சு சொல்லி இருந்தாத்தான் என்ன வந்தது. இதையெல்லாம் ஒரு விசயமாகக் கதைக்கிறதுக்கு இதில் என்ன இருக்கு.

சீமான் பொய் சொல்லுறார் எண்டே வைச்சாத்தானும் அதில் கதைக்க என்ன அரசியல் எமக்கு இருக்கு ?

அந்த மனுசன் தன்ர சனங்களுக்கு கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ சொல்லுறார் எண்டு வச்சாலும், இதில நாங்கள் பிடுங்குப்பட என்ன இருக்குது.  சத்தியமா எனக்கு ஒண்டும் விளங்கவேயில்ல. 🤥

யார் என்ன சாப்பிட்டார், யார் யாரோட போனார் எண்டு பார்க்கிற அளவுக்கு நாங்க கேவலமாப் போய்விட்டோமா 🤔

கேள்வியின் நாயகனே, 

சீமான் என்ற மாயமானின் பின்னால் புலம்பெயர் தமிழர் போவது பற்றி விவாதிக்கக்கூடாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

தலைவரது ,தலைமையில் இருக்கும் மட்டும் தான் புலிக்கு மதிப்பு அதன் பின்னர் காலுக்கு போடும் செருப்பிற்கு சமன் 
 
கும்மானை மனதில் வைத்து சொல்லவில்லை தானே....😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

கேள்வியின் நாயகனே, 

சீமான் என்ற மாயமானின் பின்னால் புலம்பெயர் தமிழர் போவது பற்றி விவாதிக்கக்கூடாதா?

கேள்வி சீமானின் அரசியலாய் இருந்தால் சரிதான். 😀

ஆனால் நாம் என்ன செய்கிறோம் 🤔

உண்மையைக் கூறுங்கள், இந்தத் திரி அரசியலைப் பற்றியா கதைக்கிறது 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனைக் கேள்விக்குள்ளாக்குவதற்காக முன் வைக்கப் பட்ட சில குழப்பமூட்டும் கருத்துகளையும்  fact check செய்த பிறகு மட்டுக்கள் வந்து ஆமைப் பூட்டுப் போடட்டும் திரிக்கு😜

1. பகலவன் எஞ்சினியராகவும் விரிவுரையாளராகவும் இருந்தேன் என்றார். நாதம் "யாழ்ப்பாணத்தில் எங்கே பொறியியல் பீடம் இருந்தது ? " என்று கேட்டிருந்தார். 

யாழில் பொறியியல் பீடம் அந்த நேரம் இருக்கவில்லை. ஆனால் யாழில் விரிவுரையாளராக இருந்தேன் என்று பகலவன் சொல்லவேயில்லை. அவர் பேராதனையில் பொறியியல் முடித்திருந்தால் அங்கேயே விரிவுரையாளராக இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. கற்றலில் சிறந்த பட்டதாரிகளை தற்காலிக அல்லது நிரந்தர விரிவுரையாளர்களாக பேராதனைப் பொறியியல் பீடம் வைத்திருப்பது வழமை. 

2. பெரிய சந்தேகக் குறியாக இவர்கள் காட்டியது: 2008 இல் வன்னியில் இருந்தவர் இப்போது வெளிநாட்டில் நல்ல தொழில் நிலையில் இருக்க முடியுமா? 

  எனக்குத் தெரிந்த வரையில் இருக்கிறார்கள். மருத்துவப் போராளியாக 2009 வரை இருந்து சரணடைந்த ஒரு மிருக வைத்தியரே இன்று மேற்கு நாடொன்றில் இருக்கிறார். இப்படி கடைசி வரை போரினுள் இருந்த ஆட்கள் சாகாமல் அல்லது குறைந்த சித்திரவதையுடன் தப்பி வந்தார்கள் என்பது உண்மை. இதை சொல்வது சிங்களவனை நல்லவனாகக் காட்டி விடும் என்று பையன் கவலை கொள்கிறார். ஆனால், ஒரு மெண்டிஸ் போத்தலுக்கே விலை போகும் காவல் சிப்பாய்களின் ஊழல் தான் காரணமேயொழிய அவர்களது இரக்க குணம் அல்ல! 

சீமான் பற்றி எனக்கு எந்த அக்கறையும் கிடையாது! ஒரு பண்புடன் உறவாடும் யாழ் உறவை அடிப்படையான தகவல்களைத் தவறாக முன்னிலைப் படுத்தி நையாண்டி செய்வது தவறு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

ஆமைப் பூட்டுப் போடட்டும் திரிக்கு😜

அடடா! பூட்டும் ஆமையாக இருக்கு😂🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

கேள்வியின் நாயகனே, 

சீமான் என்ற மாயமானின் பின்னால் புலம்பெயர் தமிழர் போவது பற்றி விவாதிக்கக்கூடாதா?

திரியின் நாயகனே:

உந்த திரி சீமான் சாப்பிட்ட  கறி இட்டலி பத்தினது.

பாவம், ரொம்ப குழம்பி போய் விட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அண்ணா வ‌ண‌க்க‌ம் ,
உங்க‌ளுக்கும் என‌க்கும் க‌ருத்துக்க‌ள‌த்தில் பெரிசா ச‌ரி வ‌ராது , வ‌ய‌தில் மூத்த‌ நீங்க‌ள் த‌ம்பி என்ற‌ முறையில் உங்க‌ளுக்கு சுறுக்க‌மாக‌ ஒன்றை சொல்ல‌ விரும்புகிறேன் /

2009 ச‌ர‌ன் அடைந்த‌ பொது ம‌க்க‌ளை முள்ளு க‌ம்பி போட்ட‌ முகாமுக்கை ப‌ல‌ மாத‌மாய் வைத்து இருந்து விசார‌னை செய்திட்டு தான் வெளியில் விட்ட‌வ‌ங்க‌ள் , 

இறுதிக்க‌ட்ட‌ போரில் எம்ம‌வ‌ர்க‌ள்  சொந்த‌ இன‌த்த‌வ‌ர்க‌ளை காட்டி கொடுத்து சிங்க‌ள‌வ‌ன் ப‌க்க‌மும் நின்ற‌வை , 

ஊட‌க‌ துறையில் ப‌ணி புரிந்த‌  இசைப்பிரியாவுக்கே அந்த‌ நிலை என்றால் , சூசை அண்ணா கூட‌ நின்ற‌வைக்கு என்ன‌ நிலையாய் இருக்கும் , சாதார‌ன‌ போராளிக‌ளை கூட‌ க‌ண்ணைக் க‌ட்டி போட்டு சுட்ட‌ காணொளிக‌ளை நீங்க‌ள் பார்த்து இருப்பிங்க‌ள் , பெரிய‌ பொருப்பில் இருந்த‌ த‌ள‌ப‌திக‌ளின் உடுப்பை க‌ல‌ட்டி போட்டு அவ‌ர்க‌ளின் கையை க‌ட்டி போட்டு ப‌டு கொலை செய்த‌ சிங்க‌ள‌ம் , 

சூசை அண்ணாவுட‌ன் இறுதிக் க‌ட்ட‌ போரில் நின்று பிற‌க்கு ச‌ர‌  அடைந்து  உட‌ன‌ வெளியில் வ‌ந்து பாஸ்போட் எல்லாம் செய்து ஒரு வ‌ருட‌த்துக்குள் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து , யாழ்க‌ள‌த்தில் உறுப்பின‌ர் ஆகி க‌ருத்து  ப‌திவிடும் அள‌வுக்கு ப‌க‌ல‌வ‌னுக்கு சிங்க‌ள‌வ‌ன் வ‌ன் கொடுமை எல்லாம் செய்யாம‌ உட‌ன‌ வெளியில் விட்டு இருக்கிறாங்க‌ள் , அப்ப‌ சிங்க‌ள‌வ‌ன் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ங்க‌ள் போல‌ கோத்த‌பாய‌ ம‌ட்டும் தான் அப்ப‌ கெட்ட‌வ‌ன் ,

என்ர‌ ந‌ண்ப‌னும் தான் ச‌ர‌ன் அடைந்து சிறைக்குள் இருந்தான் , அவ‌ன் சிறைக்குள் க‌ருணாவின் ஆட்க‌ளிட்ட‌ வேண்டின‌ அடி கொஞ்ச‌ம் இல்ல‌ , 

சூசை அண்ணாவின் க‌தை வ‌ந்த‌ பிற‌க்கும் ம‌ற்றும் அண்ண‌ன் சீமானை த‌ர‌ம்தாழ்த்தி எழுதின‌ கையோட‌ தான் ப‌க‌ல‌வ‌ன் மேல் ப‌ல‌ருக்கு சந்தேக‌ம் வ‌ந்த‌து 

பையா ,இசைப்பிரியா பெண் ,அழகான பெண் .அதில் வேற அவர் ஊடகத் துறையில் பிரபல்யம் ...அவரை கொலை செய்ய முக்கிய காரணம் அவர் தலைவர்ற மகள் மாதிரி இருந்தது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

பகலவனைக் கேள்விக்குள்ளாக்குவதற்காக முன் வைக்கப் பட்ட சில குழப்பமூட்டும் கருத்துகளையும்  fact check செய்த பிறகு மட்டுக்கள் வந்து ஆமைப் பூட்டுப் போடட்டும் திரிக்கு😜

1. பகலவன் எஞ்சினியராகவும் விரிவுரையாளராகவும் இருந்தேன் என்றார். நாதம் "யாழ்ப்பாணத்தில் எங்கே பொறியியல் பீடம் இருந்தது ? " என்று கேட்டிருந்தார். 

யாழில் பொறியியல் பீடம் அந்த நேரம் இருக்கவில்லை. ஆனால் யாழில் விரிவுரையாளராக இருந்தேன் என்று பகலவன் சொல்லவேயில்லை. அவர் பேராதனையில் பொறியியல் முடித்திருந்தால் அங்கேயே விரிவுரையாளராக இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. கற்றலில் சிறந்த பட்டதாரிகளை தற்காலிக அல்லது நிரந்தர விரிவுரையாளர்களாக பேராதனைப் பொறியியல் பீடம் வைத்திருப்பது வழமை. 

2. பெரிய சந்தேகக் குறியாக இவர்கள் காட்டியது: 2008 இல் வன்னியில் இருந்தவர் இப்போது வெளிநாட்டில் நல்ல தொழில் நிலையில் இருக்க முடியுமா? 

  எனக்குத் தெரிந்த வரையில் இருக்கிறார்கள். மருத்துவப் போராளியாக 2009 வரை இருந்து சரணடைந்த ஒரு மிருக வைத்தியரே இன்று மேற்கு நாடொன்றில் இருக்கிறார். இப்படி கடைசி வரை போரினுள் இருந்த ஆட்கள் சாகாமல் அல்லது குறைந்த சித்திரவதையுடன் தப்பி வந்தார்கள் என்பது உண்மை. இதை சொல்வது சிங்களவனை நல்லவனாகக் காட்டி விடும் என்று பையன் கவலை கொள்கிறார். ஆனால், ஒரு மெண்டிஸ் போத்தலுக்கே விலை போகும் காவல் சிப்பாய்களின் ஊழல் தான் காரணமேயொழிய அவர்களது இரக்க குணம் அல்ல! 

சீமான் பற்றி எனக்கு எந்த அக்கறையும் கிடையாது! ஒரு பண்புடன் உறவாடும் யாழ் உறவை அடிப்படையான தகவல்களைத் தவறாக முன்னிலைப் படுத்தி நையாண்டி செய்வது தவறு! 

ஜஸ்டின், 

இதனை தெளிவாக்குவது  அவரது வேலை. அவர் இங்கே தான் தளத்தில் இருந்து சகலத்தையும் பார்க்கிறார்.

நீங்கள் ரொம்ப சிரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள். தேவையில்லை என்று நினைக்கிறேன். அவருக்கு விருப்பம் இல்லாமலும் இருக்கலாம், ஆகவே அவரிடம் விட்டு நகருவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

கேள்வியின் நாயகனே, 

சீமான் என்ற மாயமானின் பின்னால் புலம்பெயர் தமிழர் போவது பற்றி விவாதிக்கக்கூடாதா?

விவாதிக்கலாம். சிங்களம்  போர்க்குற்ற விடயங்களை/தடயங்களை அழிக்கும் வரைக்கும் விவாதிக்கலாம்.மீள்குடியேற்றம் எனும் போர்வையில் தமிழர் காணிகளில் சிங்கள மக்களை குடியேற்றி விட்டு இன்னும் 10 வருடங்களில் சர்வசன வாக்கெடுப்பு நடத்துவார்கள். அது வரைக்கும் விவாதிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

பகலவனைக் கேள்விக்குள்ளாக்குவதற்காக முன் வைக்கப் பட்ட சில குழப்பமூட்டும் கருத்துகளையும்  fact check செய்த பிறகு மட்டுக்கள் வந்து ஆமைப் பூட்டுப் போடட்டும் திரிக்கு😜

1. பகலவன் எஞ்சினியராகவும் விரிவுரையாளராகவும் இருந்தேன் என்றார். நாதம் "யாழ்ப்பாணத்தில் எங்கே பொறியியல் பீடம் இருந்தது ? " என்று கேட்டிருந்தார். 

யாழில் பொறியியல் பீடம் அந்த நேரம் இருக்கவில்லை. ஆனால் யாழில் விரிவுரையாளராக இருந்தேன் என்று பகலவன் சொல்லவேயில்லை. அவர் பேராதனையில் பொறியியல் முடித்திருந்தால் அங்கேயே விரிவுரையாளராக இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. கற்றலில் சிறந்த பட்டதாரிகளை தற்காலிக அல்லது நிரந்தர விரிவுரையாளர்களாக பேராதனைப் பொறியியல் பீடம் வைத்திருப்பது வழமை. 

2. பெரிய சந்தேகக் குறியாக இவர்கள் காட்டியது: 2008 இல் வன்னியில் இருந்தவர் இப்போது வெளிநாட்டில் நல்ல தொழில் நிலையில் இருக்க முடியுமா? 

  எனக்குத் தெரிந்த வரையில் இருக்கிறார்கள். மருத்துவப் போராளியாக 2009 வரை இருந்து சரணடைந்த ஒரு மிருக வைத்தியரே இன்று மேற்கு நாடொன்றில் இருக்கிறார். இப்படி கடைசி வரை போரினுள் இருந்த ஆட்கள் சாகாமல் அல்லது குறைந்த சித்திரவதையுடன் தப்பி வந்தார்கள் என்பது உண்மை. இதை சொல்வது சிங்களவனை நல்லவனாகக் காட்டி விடும் என்று பையன் கவலை கொள்கிறார். ஆனால், ஒரு மெண்டிஸ் போத்தலுக்கே விலை போகும் காவல் சிப்பாய்களின் ஊழல் தான் காரணமேயொழிய அவர்களது இரக்க குணம் அல்ல! 

சீமான் பற்றி எனக்கு எந்த அக்கறையும் கிடையாது! ஒரு பண்புடன் உறவாடும் யாழ் உறவை அடிப்படையான தகவல்களைத் தவறாக முன்னிலைப் படுத்தி நையாண்டி செய்வது தவறு! 

சிறு திருத்தம் 2009

மருத்துவ போராளிக்கும் புலனாய்வு போராளிக்குமான வித்தியாசம் புரியாமல் இருக்கிறீர்களே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

பையா ,இசைப்பிரியா பெண் ,அழகான பெண் .அதில் வேற அவர் ஊடகத் துறையில் பிரபல்யம் ...அவரை கொலை செய்ய முக்கிய காரணம் அவர் தலைவர்ற மகள் மாதிரி இருந்தது தான்

அதுக்காக, பாலியல் வன்புணர்வு செய்து கொல்வதை சாதரணமாக சொல்கிறீர்கள்.

புரியவில்லை.. ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நேர‌த்தில் போராட்ட‌ம் உல‌வுத்துறை ச‌ம்ம‌ந்த‌ப் ப‌ட்ட‌ விடைய‌ம் , கொழும்பில் ப‌டிச்ச‌து ,
இறுதிக‌ட்ட‌ யுத்த‌ம் , அதில் இருந்து மீண்டு வெளியில் வ‌ந்த‌து /

சிங்க‌ள‌வ‌னால் கொல்ல‌ப் ப‌ட்ட‌ இசைப்பிரியா ஊட‌க‌த்தில் செய்தி வாசித்து எம‌து தாய‌க‌ பால்க‌ளுக்கு காட்சி குடுத்த‌த‌ த‌விற‌ வேறு ஒன்றும் செய்ய‌ வில்லை , ஆனால் உடுப்பு இல்லாம‌ அம்ம‌ன‌மாக்கி க‌ட‌சியில் கொடுமை ப‌டுத்தி கொன்ற‌ சிங்க‌ள‌ம் , 

காசு இருந்தா சொறில‌ங்காவில் என்ன‌வும் செய்ய‌லாம் என்றால் இப்ப‌வும் முன்னால் போராளிக‌ள் சிறையில் வாடுவ‌து ஏன் 😉,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.