Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

 • Replies 777
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

உங்கள் கருத்துடன் உடன் பட முடியவில்லை. இந்திய அரசும், அதன் ராணுவமும் எமது இளைஞர்களை உசுப்பேத்தி ஆயுதம் கொடுத்து, முள்ளிவாய்க்கால் அழிவு வரை கொண்டு வந்து விட்டது. அந்த நிலைமைக்கு காரணமானவர்கள

ரதி

இந்த திரி முடிஞ்சிட்டுதா  இந்த திரியை வாசித்தலில் புரிந்தது; எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும்🙂. விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம்😛. இணையவனும், நுணாவு

பகலவன்

அன்புள்ள மருதங்கேணி,  ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நான் தயார். அதற்கு முன்னால் சில கேள்விகள். சூசை அண்ணை தொடர்பெடுக்கும் போது சீமான் தொலைபேசி அழைப்பை எடுக்காதது ஏன் என்ற விளக்கமும் சூசை அ

 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

பொது நல்லெண்ணங்கள் கொண்ட சீமைத்துரைகள் சீமானின் ஈழ அரசியலை விடுத்து பிற அரசியல் திட்டங்கள் பற்றி எதையுமே தங்கள் பொன்வாயை திறந்து சொல்ல மாட்டார்கள்.
ஊழல் மற்றும் கொள்ளையடிக்கும் கட்சிகளுக்கு துணை போகின்றவர்கள்.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nedukkalapoovan said:

சீமானின் ஈழ குறிப்பாக புலிகள் ஆதரவுக் குரலை.. நாம் தமிழரின் எழுச்சியை தடுக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலில்.. தமிழகத்தில்... திமுக.. திராவிடக் கட்சிகள்.. இடது சாரிகள்.. பெரியார் புகழ்பாடி அரசியல்வாதிகள்.. கருணாநிதி புகழ்பாடி அரசியல்வாதிகள்.. ராஜீவ் குடும்ப விசுவாசிகள்.. காங்கிரஸ் கட்சி.. விசுவாசிகள்.. தமிழக வளங்களை சுரட்டும் பெரிய நிறுவனங்கள்.. அரசியல்வாதிகள்.. என்று பெரிய ஒரு கூட்டம்..  இணைந்துள்ளது.

இத்தோடு தேசிய தலைவருக்கும் புலிகளுக்கும் சதா எதிர்வினையாற்றும் புலம்பெயர் புகழ்விரும்பிக் கூட்டமும் இணைந்துள்ளது. 

இவர்கள் தான் சமூக வலையில்.. சீமானின் வாயால் என்ன வருகிறது என்று பார்த்துக் கொண்டிருந்து.. அதனை உள்வாங்கி மீள உமிழ்ந்து திரிவது. 

சீமானும்.. நாம் தமிழரும் இதனை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு பயனிப்பதால்.. சீமான்.. இந்த சீப்பானதுகளுக்கு அஞ்ச மாட்டார். 

நித‌ர்ச‌ன‌ உண்மைக‌ள் ச‌கோத‌ரா ,

நான் எழுத‌ வெளிக்கிட்டா சொத்திக்கும் பித்திக்கும் எழுதி போடுவேன் , நீங்க‌ள் நான் நினைத்த‌தை ச‌ரியாக‌ எழுதிய‌மைக்கு ந‌ன்றி ச‌கோத‌ரா /
 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

முழுமையாகக் படிக்க முதலே மட்டு ஒருத்தர் தூக்கிட்டார் போலிருக்கே😑

கிடைத்த ஐந்து நிமிடத்தில் இன்னொரு வீடியோ பார்த்தேன். அதையும் பாருங்கள்.😆

பெப்ரவரி 2008 இல் அண்ணன் சீமானை விமான ஊர்தியில் வரவழைத்த சேரா (சேரலாதன்) ஒரு படகில் திருப்பி அனுப்பியிருக்கலாம். ஹொலிவூட் திகில் படமாக ஒன்றை எடுக்க உதவியிருக்கும்😁

 

இங்கை வாங்கோ கிருப‌ண்ணா ,
அண்ண‌ன் சீமான் எந்த‌ ஊட‌க‌ ச‌ந்திப்புக்கும் ம‌றுப்பு தெரிவித்த‌து இல்லை ,

இதே வைக்கோ ஸ்ராலின் போன்ற‌வையை என் போன்ற‌ பிள்ளைக‌ள் அவையை விர‌ல் நீட்டி இர‌ண்டு கேள்வி கேட்டாளே ப‌தில் சொல்ல‌ முடியாம‌ திக்கு முக்காடுவின‌ம் ,

இந்த‌ காணொளிக‌ள் செய்வ‌தற்கு என்று திராவிட‌ம் ஒரு குருப்பை வைத்து இருக்கு , 

திராவிட‌த்தின் அண்ண‌ன் சீமான் மீதான‌ கேலிக‌ளுக்கு தான் விக‌ட‌ன் ஊட‌க‌ விய‌ளாள‌ர் அண்ண‌ன் சீமானிட‌ம் ஈழ‌த்து சாப்பாட்டை ப‌ற்றி கேள்வி கேட்டார் ,

இந்த‌ ஊட‌க‌ ச‌ந்திப்பில் அண்ண‌ன் சீமான் ஈழ‌த்து உண‌வு ப‌ற்றி வாயே திற‌க்க‌ல‌ , அந்த‌ ஊட‌க‌ விய‌ளாள‌ர் கேட்ட‌ கேள்விக்கு தான் ப‌தில் சொல்லி இருக்கிறார் /

நீங்க‌ள் அண்ண‌ன் சீமானின் முழு காணொளியும் பார்க்காம‌ 200ரூபாய் கொம்ப‌ணி வெளியிடும் காணொளிக‌ளை பார்த்து ம‌கிழ்வ‌தாய் தான் என‌க்கு தெரியுது , 

பால‌குமார் ஜ‌யா எம் போராட்ட‌த்தில் பெரிய‌ இட‌த்தில் இருந்த‌வ‌ர் , அவ‌ரின் ம‌னைவி இப்போது த‌மிழ் நாட்டில் அண்ண‌ன் சீமானுக்கு அருகில் இருக்கிறா , 

அவையே பேசாம‌ இருக்க‌ , ஊரை விட்டு ல‌ண்ட‌னுக்கும் டென்மார்க்கும் உயிர் த‌ம்பினா போதும் என்று ஓடி வ‌ந்த‌ நாங்க‌ள் , ஆட்டு க‌றி , ஆமைக் க‌றி ஏக்கே , பிவ்ரி கெலிவ‌ர் ப‌ற்றி க‌தைக்க‌ எங்க‌ளுக்கு சிறு த‌குதியும் இல்ல‌ , 

ஏன் என்றால் வ‌ன்னியில் எம்ம‌வ‌ர்க‌ள் என்ன‌ சாப்பிட்டார்க‌ள் என்று சாப்பிட்ட‌வைக்கு தான் தெரியும் ,

நானும் 1996ம் ஆண்டு வ‌ன்னியில் இருந்தேன் அப்போது ப‌ண்டி க‌றி சாப்பிட்டேன் , 

அண்ண‌ன் சீமான் கூட‌ இருந்து சாப்பிட்ட‌ போராளிக‌ள் இப்போது ல‌ண்ட‌னில் வ‌சிக்கின‌ம் , அவையே சும்மா இருக்க‌ ,

இணைய‌ த‌ள‌த்தில் செய்தியை நாட்டு ந‌ட‌ப்பை ப‌ற்றி தெரிந்து வைத்து விட்டு கூட‌ துள்ள‌க் கூடாது ,

1996ம் ஆண்டு என‌க்கு ஆமைக் க‌றி சாப்பிடும் ச‌ர்ந்த‌ப்ப‌ம் கிடைத்து இருந்தா க‌ண்டிப்பாய் சாப்பிட்டு இருப்பேன் /

2009ம் ஆண்டு திராவிட‌ம் உங்க‌ளை எங்க‌ளை ந‌ம்ப‌ வைச்சு க‌ழுத்து அறுத்த‌ பிற‌க்கும் , நீங்க‌ள் அவ‌ர்க‌ள் வெளியிடும் வெட்டி ஒட்டி காணொளிக‌ளை பார்த்து ப‌ர‌ப்பிறீங்க‌ளே , உங்க‌ளை என்ன‌ என்று சொல்ல்ய்வ‌து 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமான் 2008 பெப்ரவரியில் வன்னிக்கு விமான ஊர்தியில் பத்திரமாகப் போய் AK 47 எல்லாம் சுட்டுப் பழகினேன் என்று தன் வாயாலேயே சொல்லியும் இந்தியாவில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்காததற்கு என்ன காரணம் இருக்கும்?🤔

1. காவல்துறை சீமானின் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் பயந்திருப்பார்கள்

2. அண்ணன் சீமான் “கதை” சொல்கின்றார் என்று நினைத்திருப்பார்கள்

3. பிடித்து உள்ளே போட்டால் எம்ஜியாரைவிட பெரும் தலைவராக வந்துவிடக்கூடும் என்று யோசித்திருப்பார்கள்

 

எதுவாக இருக்கும்?🤒

9 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் அண்ண‌ன் சீமானின் முழு காணொளியும் பார்க்காம‌ 200ரூபாய் கொம்ப‌ணி வெளியிடும் காணொளிக‌ளை பார்த்து ம‌கிழ்வ‌தாய் தான் என‌க்கு தெரியுது , 

முதல் காணொளி முழுவதுமாகப் பார்த்தேனே!

அண்ணன் சீமான் 19வது நிமிடம் 30 வினாடியிலியிருந்து காணொளி முடியும்வரை வன்னியில் போய் வயிறாறச் சாப்பிட்டதையும் துவக்குச் சுட்டுப் பழகியதையும்தானே சொல்கின்றார். பெப்ரவரி, மார்ச் 2008 செய்திகளில் அவர் வந்துபோனதைப் பற்றி ஒரு மூச்சைக் கூட செய்திகளில் காணவில்லை!

உண்மையிலேயே வந்தாரா? வாத்து சுட்டாரா? 🤒

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

அண்ணன் சீமான் 2008 பெப்ரவரியில் வன்னிக்கு விமான ஊர்தியில் பத்திரமாகப் போய் AK 47 எல்லாம் சுட்டுப் பழகினேன் என்று தன் வாயாலேயே சொல்லியும் இந்தியாவில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்காததற்கு என்ன காரணம் இருக்கும்?🤔

1. காவல்துறை சீமானின் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் பயந்திருப்பார்கள்

2. அண்ணன் சீமான் “கதை” சொல்கின்றார் என்று நினைத்திருப்பார்கள்

3. பிடித்து உள்ளே போட்டால் எம்ஜியாரைவிட பெரும் தலைவராக வந்துவிடக்கூடும் என்று யோசித்திருப்பார்கள்

 

எதுவாக இருக்கும்?🤒

சீமான் மட்டுமல்ல.. இன்னும் பலர் போய் வந்திருக்கிறார்கள். ஓவியர் புகழேந்தி இயக்கப் பிரமுகர்கள் எல்லோரையும் சந்தித்து.. இயக்கத்துக்கு ஓவிய வகுப்பெடுத்து விட்டுக் கூட வந்திருக்கிறார். யார் மீதும்... ஹிந்திய ஆதிக்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு ஒரே காரணம்.. தமிழகத்தில் தேவையில்லாத முக்கியத்துவத்தை இவர்களுக்கு வழங்கக் கூடாது என்பதுதான்.

 வை.கோ 1989 இல் சட்ட விரோதமாகச் சென்று வந்த போதும்... அவரை யாரும் கைது செய்யவில்லை. ஆனால்.. வை.கோ வை கட்சிய விட்டுத் துரத்த கருணாநிதி அதனைப் பாவித்தார். சீமானுக்கு அந்தச் சூழல் இல்லை. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒன்டு எரியத் தொடங்கியிருக்கு.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

அண்ணன் சீமான் 2008 பெப்ரவரியில் வன்னிக்கு விமான ஊர்தியில் பத்திரமாகப் போய் AK 47 எல்லாம் சுட்டுப் பழகினேன் 

வரலாறு  முக்கியம்  அமைச்சரே  அது 47 அல்ல  74

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கிருப‌ண்ணா மேல‌ ச‌கோத‌ர‌ர் நெங்ஸ் விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் ,

சீமான் என்ற‌ ஒரு ஆளுமை இல்லா விட்டால் 2009ம் ஆண்டு ‌ இன‌ அழிப்பில் இருந்து எல்லாம் திராவிட‌த்தால் ம‌றைக்க‌ப் ப‌ட்டு இருக்கும் /

ஏன் முன்னால் போராளிக‌ளின் பெற்றோர்க‌ள் வைக்கோ குள‌த்தூர் ம‌ணி போன்ற‌ திராவிட‌ செருக்கிய‌ளிட‌ம் போகாம‌ அண்ண‌ன் சீமானை தேடி போகின‌ம் /

த‌மிழ‌க‌த்தில் த‌மிழீழ‌த்துக்காக‌ இப்போது உண்மையும் நேர்மையுமா பேச‌ அண்ண‌ன் சீமானை விட்டால் வேறு யாரும் இல்லை /

Edited by பையன்26
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நந்தன் said:

வரலாறு  முக்கியம்  அமைச்சரே  அது 47 அல்ல  74

https://en.wikipedia.org/wiki/AK-74

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நந்தன் said:

வரலாறு  முக்கியம்  அமைச்சரே  அது 47 அல்ல  74

ஆமால்ல. அண்ணன் சீமான் 21 நிமிடம் 12 செக்கனில் சரியாகத்தான் வரலாற்றை பதிந்திருக்கின்றார்🤗

5 minutes ago, ஏராளன் said:

நன்றி. இணைப்பைத் திறக்கத்தான் பயம்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

கூகிளிளூம்  விக்கிபீடியாவிலும் கண்டு  கேட்டு  போராடி  வாழும்  உங்களுக்கு  என்  வணக்கங்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, நந்தன் said:

கூகிளிளூம்  விக்கிபீடியாவிலும் கண்டு  கேட்டு  போராடி  வாழும்  உங்களுக்கு  என்  வணக்கங்கள் 

AK 74 என்று ஒரு ஆயுதம் இல்லை என்று சொல்றியளா? இல்லை அவையள் வைச்சிருக்கேல என்று சொல்றீங்களா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமான் வ‌ன்னியில் சுட்ட‌ துப்பாக்கியோடும் இருக்கும் ப‌ட‌ங்க‌ள் இணைய‌ த‌ள‌ங்க‌ளில் வ‌ந்த‌து ,

ப‌ட‌ த‌யாரிப்பின் போது எடுத்த‌ ப‌ட‌ங்க‌ளும் வ‌ந்த‌து /

ஒரு த‌ர் மேல் ந‌ம்பிக்கை வைத்தால் தான் அது உண்மை என்று தெரியும் /

அண்ண‌ன் சீமானின் வீட்டுக்கு போயிட்டு வ‌ந்த‌வைக்கு தெரியும்  வ‌ன்னியில் எடுத்த‌ ப‌ட‌ங்க‌ள் ப‌ற்றி /

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

AK 74 என்று ஒரு ஆயுதம் இல்லை என்று சொல்றியளா? இல்லை அவையள் வைச்சிருக்கேல என்று சொல்றீங்களா?

அவர்  வட  சுட்ட இடத்தில  அந்த  சட்டி இருந்திச்சா  பாஸ்,  உங்ககிட்ட  எத்தனை  id இருக்கு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

20200526-183651.png

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:

அவர்  வட  சுட்ட இடத்தில  அந்த  சட்டி இருந்திச்சா  பாஸ்,  உங்ககிட்ட  எத்தனை  id இருக்கு

அவர் எதை சுட்டார் என்று நான் பாக்கல பொஸ், நான் ஒரே ஐடி தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பிற‌க்கும் துப்பாக்கி ப‌ற்றி விவாதிக்க‌ தேவை இல்லை என்று நினைக்கிறேன் 😉💪

20200526-184433.png

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஆயிர‌ம் ந‌ல்ல‌த‌ சொல்லி இருப்பார் /

ஆனால் திராவிட‌ர்க‌ளும் ம‌ற்றும் ஒரு சில‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளும்

ஏகே 74
ஆமைக் க‌றி
இதையே க‌தைத்து கால‌த்தை ஓட்டுகிறார்க‌ள் /

சீமான் அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌ பிற‌க்கு தான் ப‌ல‌ரின் உண்மை முக‌ம் வெளியில் வ‌ர‌ தொட‌ங்கி இருக்கு /

அண்ண‌ன் சீமானை தூற்றுப‌வ‌ர்க‌ளுக்கு  க‌ருணாநிதி போன்ற‌வ‌ர்க‌ள் தான் ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ள் போல் தெரிவார்க‌ள் , ம‌ழை விட்டாச்சு  ஆனால் தூவான‌ம் விட‌ வில்லை என்று சொல்லி இன‌ அழிவுக்கு துனை போன‌வ‌ர் எல்லோ 😠 /

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

ஏம்பா ஒரு சாப்பாட்டுக்கா இவ்வளவு அக்கப்போர் ?

இல்ல‌ பெருமாள் அண்ணா ,
சீமான் அண்ண‌ன‌ யாழில் நான் க‌வ‌ணித்த‌ ம‌ட்டில் 
இந்த‌ ஆமைக் க‌றி
ஏக்கே 74 இதை ப‌ற்றியே க‌தைத்து கேலி செய்து கால‌த்த‌ ஓட்டின‌ம் /

மேல‌ அண்ண‌ன் சீமான் எடுக்கும் ந‌ல்ல‌த‌
நெடுங்கால‌ போவான் அண்ணா , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , நுனா அண்ணா , குசா தாத்தா , என்று எல்லாரும் எடுத்து சொல்லியும் , ‌ தாங்க‌ பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிக்கின‌ம் /


அது தான் ப‌ழைய‌ ப‌திவுக‌ளை எல்லாம் கில‌றி இணைக்க‌ வேண்டிய‌தா இருக்கு /

நீங்க‌ளும் அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌லை உத்து நோக்குப‌வ‌ர் என்று என‌க்கு தெரியும் , அண்ண‌ன் சீமான் ஆயிர‌ம் ந‌ல்ல‌து சொல்லி இருப்பார் , அது இவ‌ர்க‌ளின் காதுக்கு கேட்டு இருந்தாலும் கேக்காது போல் ந‌டிப்பார்க‌ள்

எப்ப‌ பார்த்தாலும் இந்த‌ ஆமைக் க‌றியையும் ஏக்கே 74லையும் தான் தூக்கி கொண்டு வ‌ருகின‌ம் , அதுக்கு ப‌ல‌ நூறு ஆதார‌ம் குடுத்தும் , ஊதிய‌ ச‌ங்கை திரும்ப‌ திரும்ப‌ ஊதின‌ம் 😁

Edited by பையன்26
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுவையான கறி இட்லி செய்வது எப்படி?

இணையத்தில் பலரும் இப்போது கறி இட்லி சமைப்பது குறித்து பேசி வரும் நிலையில், நாம் அதை சமைப்பது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணைய் – 2 ஸ்பூன்

சோம்பு (பெருஞ்சீரகம்) – 1 ஸ்பூன்

வெங்காயம் – 1 

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

தக்காளி – 1 

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா – ½ ஸ்பூன்

மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

மட்டன் கீமா – 1 கப் (சிறிதாக வெட்டப்பட்ட மட்டன்)

கொத்தமல்லி – கொஞ்சம்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு (பெருஞ்சீரகம்) சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். ஒரு தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து அந்த விழுதை சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து அதனுடன் மட்டன் கீமா போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

அடிபிடிக்காமல் இருக்க ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கலாம். அதன்பின் தட்டு போட்டு மூடி நன்றாக வேக வைக்க வேண்டும். மட்டன் கீமா என்பதால் வேக அதிக நேரம் எடுக்காது. தண்ணீர் நன்றாக வற்றும் வரை விட்டு பின் கொத்தமல்லி போட்டு கிளறி அடுப்பை அணைத்து விடலாம்.

கறி இட்லி

இட்லி தட்டில் நன்றாக எண்ணெய் தடவி பின் இட்லி மாவு பாதி அளவு ஊற்ற வேண்டும். அதன் மேலே ஒரு ஸ்பூன் சமைத்து வைத்திருக்கும் மட்டன் கீமா மசாலாவை போட்டு மீண்டும் அதன் மேல் அரை கரண்டி மாவு ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். வழக்கமாக நாம் ஒரு கரண்டி மாவை அப்படியே இட்லி பாத்திரத்தில் ஊற்றுவோம். ஆனால் கறி இட்லிக்கு பாதிப்பாதியாக தான் ஊற்ற வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான கறி இட்லி ரெடி. இந்த இட்லிக்கு சிக்கன் குழம்பு, சாம்பார் என எது வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். மிளகாய் பொடி தூவி சாப்பிட்டால் கூட சுவை அதிகமாக இருக்கும்.

🤠

https://tamil.asiavillenews.com/article/how-to-prepare-kari-idly-recipe-45493

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.