Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

7 minutes ago, பகலவன் said:

பையன் இதை மட்டும் நீங்கள் நிரூபியுங்கள் நான் சொல்லிய எழுதிய அனைத்து பதிவுகளும் பொய் என்று ஏற்றுக்கொள்கிறேன்.

போர் முடிந்தபோது வெளியில்தான் இருந்தார் என்பது எனது நினைவு. ஆனால் அவரது உயரம் அன்று போதாது. அவரை சுற்றி ஒரு ஐநூறு பேர் இருந்தாலே அதிகம். அதனால்தான் கருணாநிதி ்அன்று வெட்டி ஆடினார்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 777
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

உங்கள் கருத்துடன் உடன் பட முடியவில்லை. இந்திய அரசும், அதன் ராணுவமும் எமது இளைஞர்களை உசுப்பேத்தி ஆயுதம் கொடுத்து, முள்ளிவாய்க்கால் அழிவு வரை கொண்டு வந்து விட்டது. அந்த நிலைமைக்கு காரணமானவர்கள

ரதி

இந்த திரி முடிஞ்சிட்டுதா  இந்த திரியை வாசித்தலில் புரிந்தது; எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும்🙂. விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம்😛. இணையவனும், நுணாவு

பகலவன்

அன்புள்ள மருதங்கேணி,  ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நான் தயார். அதற்கு முன்னால் சில கேள்விகள். சூசை அண்ணை தொடர்பெடுக்கும் போது சீமான் தொலைபேசி அழைப்பை எடுக்காதது ஏன் என்ற விளக்கமும் சூசை அ

On 3/6/2020 at 13:19, பையன்26 said:

ம‌ணி செந்தில் இறுதி க‌ட்ட‌ போர் முடிந்த‌தும் அண்ண‌ன் சீமானை சிறையில் போய் ச‌ந்திக்கிறார் , இப்ப‌டி ப‌ல‌ உண்மை ச‌ம்ப‌வ‌ம் இருக்க‌ க‌ட்டு க‌தை ஒரு போதும்  ந‌ன்மையை த‌ராது தீமையை தான் த‌ரும் 

நன்றி இசை உங்கள் தகவலுக்கு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, இசைக்கலைஞன் said:

போர் முடிந்தபோது வெளியில்தான் இருந்தார் என்பது எனது நினைவு. ஆனால் அவரது உயரம் அன்று போதாது. அவரை சுற்றி ஒரு ஐநூறு பேர் இருந்தாலே அதிகம். அதனால்தான் கருணாநிதி ்அன்று வெட்டி ஆடினார்.

இது தான் உண்மை,

ஆனால் 30 வருடங்களாக படை நடத்தியவர்களுக்கு இந்திய அரசியலும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களும் புரியாமல் போனது தான் விந்தை...

Link to comment
Share on other sites

நாமெல்லாரும் தமிழின விடிவு, தாயகம், தமிழீழம் எனபதில் ஒத்த கருத்துள்ளவர்கள். சீமானை விமர்சிப்பதால் மட்டும் எதிரிகள் ஆகிவிடமுடியாது. 

 

 • Like 1
Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

இது தான் உண்மை,

ஆனால் 30 வருடங்களாக படை நடத்தியவர்களுக்கு இந்திய அரசியலும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களும் புரியாமல் போனது தான் விந்தை...

புலிகள் தமிழக அரசியலில் தலையிடவில்லை. ஆனால் இறுதிப்போரில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கவே, தமிழகத்தில் உள்ள ஆதரவாளர்களை அழைத்து சந்திப்புகள் நடந்தன. குறிப்பாக, பாரதிராஜாவும் சென்று பார்த்தார். தீர்க்கமாக போராட்டங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார், (இயக்குநர் சங்கம்). ஆனால் நீடிக்க முடியவில்லை. அவரது வாகனத்தை எரித்துவிடவும், ஒதுங்கிக் கொண்டார்.

இன்றுவரையில் தனது பலத்துக்கும் அதிகமாக முயற்சி செய்து வருவபவர்களில் சீமான் முக்கியமானவர். ஆனால் தமிழகத்தில் தமிழர்களே அடிமை. இந்திய அளவிலும் அடிமைகள் என்பதை விளங்கியே செயற்பட்டு வருகிறார்.

சீமான் இந்திய அரசின் கைப்பொம்மை என்பதுபோல நிழலி எழுதியிருந்தார். நாம் தமிழர் கட்சி ஆரம்பித்தபோது கூடவே ஒருங்கிணைந்து வேலை பார்த்தவர் சுப. முத்துக்குமார். தமிழகத்தை சேர்ந்த இவர் புலிகளிடம் பயிற்சி பெற்று தமிழகத்தில் வேலை செய்தவர். பின்னர் 2013 இல் அடையாளம் தெரியாதவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதான் அங்கே நிலைமை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, MEERA said:

இது தான் உண்மை,

ஆனால் 30 வருடங்களாக படை நடத்தியவர்களுக்கு இந்திய அரசியலும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களும் புரியாமல் போனது தான் விந்தை...

அதை தான் நான் குறிப்பிட்டேன். ஒரு புறம் பாரிய அர்பணிப்போடும் திறமையான யுத்த தந்திரங்களுடனும் வீரத்துடனும்   புலிககளின் தளபதிகள, போராளிகள்  போரிட்டு ஏற்படுத்திய வலு சமநிலையை ஏற்படுத்த  புலிகளின் அரசியல் துறை என்பது   சர்வதேச அரசியலை மிக மோசமாக கையாண்டது. மேற்குலகில் நட்பு சக்திகளை கட்டி எழுப்ப எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. காப்பாற்றகூடிய சக்திகொண்ட ராஜ தந்திரியான அன்ரன் பாலசிங்கத்தை இழந்த‍து புலிகளுக்கு பேரிழப்பு என்றே கூறவேண்டும்.  இறுதி போரின் தோல்விக்கும் பேரழிவுகும் இது பாரிய காரணமாக இருந்த‍து.  இறுதி கட்ட‍த்தில் இந்தியாவை கையாள ராஜிவ் கொலை தொடர்பான சில கருத்துகளை திரு அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த‍தை புலிகள் அங்கீகரிக்கவில்லை. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
கடவுள் இருக்கிறார் என்றால் ஆதாரத்தை காட்டுங்கள் என்பவர்கள் தான் சீமானை போலி, பிராடு என்கிறார்கள்.அவர்களிடம் சீமான் போலி என்பதற்கு ஆதாரத்தை காட்டுங்கள் என்றால் உடும்புக்கறி,ஆமைக்கறி,கறி இட்டலி,ஏகே47 என்கிறார்கள்.
இதெல்லாம் ஆதாரம் இல்லை என்று சொன்னால் இட்டலி செய்முறையை இணைக்கின்றார்கள்.காலம் பதில் சொல்லும் என்கிறார்கள்.😎

இன்னுமொரு விசயம்....அதையேன் பேசுவான்.  சிங்களத்திலை உதாரண வசனம் வேறை.....🤣

"அபே ஹம யனவா,ஊகே நம யனவா"

"அபே ஹம யனவா,ஊகே நம யனவா" என்றால்....
"யாதும்.... ஊரே, யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனார்... 
சொல்லிய,  கருத்து வருமா?

டிஸ்கி:  குமாரசாமி அண்ணா... எனக்கு, சிங்களம் சுத்தமாக தெரியாது.
ஆனால்.. சிங்கள போலீஸ்காரன்,  தூசணத்தால்  பேசினால்... விளங்கிக் கொள்வேன். 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழக உள்ளூர் அரசியலில் புகுந்து சீமானுக்கு சொம்பு தூக்குவதற்காக எமக்கு ஏற்கனவே பல காலம் ஆதரவு த‍ந்த பல நல்ல உள்ளங்களை திட்டி அவர்களுக்கு துரோகி பட்டம் கொடுப்பது ஈழத்தமிழர்கள் நன்றி உணர்வு அற்றவர்கள் என்ற செய்தியையே உலகத்திற்கு கொடுக்கும். 

1987 ல் இருந்து இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அதை இந்திய இராணுவத்திற்கு எதிராக வைகோ தமிழகத்தில் செய்த பரப்புரை தமிழக மக்களுக்கு  பல உண்மைகளை கொண்டு போய் சேர்த்த‍து. ஜோர்ஜ் பெர்னா்டோவை ஈழபோராட்டத்திற்கு ஆதரவாகியதில்அன்று ராஜ்யசபை உறுப்பினராக இருந்த வைகோவுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை எவரும் மறக்கமுடியாது.   இரு முறை யுத்த காலத்தில் உயிரைப்பணயம் வைத்து  இலங்கை சென்று புலிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்திருந்தார். புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன் என்று நீதிமன்றத்திலேயே தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட வைகோ இன்று சீமானுக்கு சொம்பு தூக்கும் சில  ஈழத்தமிழர்களின் பார்வையில் ஒரு துரோகி. யாழில் கூட வைகோவை பெட்டி கோபாலு என்று மீம்ஸ் போட்டு தமது அநாகரிகத்தை சிலர் காட்டிகொண்டனர். வைகோவின் உள்ளூர் அரசியலலின் சரி தவறுகளுக்கு அப்பால் அவர் எமது போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு மிக பெறுமதியானது.சீமானுக்கு  இன்று சொம்பு தூக்கும் ஈழதமிழர்கள் வைகோவின் கால் தூசிக்கு சம‍மானவகள்.  

1999 ல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போது  கட்சி வேறுபாடுகளை கடந்து பலர் அந்த கைதிகளுக்கு உதவினர். இதற்காகவே ஒரு நிதியம் ஆரம்பிக்கபட்டு  மிக பிரபல்யமான வழக்கறிஞரான ராம் ஜெற்மலானி மூலம் அந்த வழக்கு  உச்ச நீதி மன்றத்திற்கு அப்பீல் செய்யபடுவதற்கு  தமிழத்தில் இருந்த பல ஈழதமிழரின் போராட்டத்தில் கரிசனை கொண்டிருந்த ஆர்வலர்கள்  காரணமாக இருந்தார்கள்.  இதற்காக அன்றைய தமிழ் வானொலிகளில் எத்தனை  தமிழக ஆர்வலர்கள் அடிக்கடி தமது ஆதரவுகருத்துகளை பகிர்ந்தனர். அவர்களின் அந்த முயற்சியால்  அந்த 26 பேரில் 19 பேர் உச்ச நீதி மன்றதால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு   துணை நின்ற  அனைவைருமே இன்று  நன்றி கெட்ட புலம்பெயர் முன்னாள்களால் துரோகிகளாக பட்டம் கொடுக்கபட்டுள்ளார்கள். ஒரே காரணம் இன்று அவர்கள் சீமானுடன் இல்லை என்பதற்காக.  1991 ன் பின்னரான  தடா /பொடா சட்டங்கள் மூலம் தமிழகத்தில் ஈழ ஆதரவு இறுக்கமாக தடை செய்யபட்ட காலத்தில் அதை மீறி  தமது உணர்வு காரணமாக ஈழத்திமிழருக்காக  போராட்டங்களை நடத்தி சிறை சென்ற  பலர் சீமான் என்ற ஒரு தனி நபருக்காக துரோகிபட்டம் கொடுக்கபட்டுள்ளார்கள். 

தமிழக அரசியல் என்பது அவர்களுக்கானது அவர்களுக்குள் ஆயிரம் முரண் இருக்கும்.அதில் சரி இருக்கும் தவறு இருக்கும்  அதில் தலையிட்டு துரோகிப ட்டம் கொடுப்பது எவ்வளவு அநாகரிகமானது என்பது இவர்களுக்கு தெரியவில்லை. அவ்வாறு பட்டம் கொடுக்க சீமானை ஆதரிக்கும்(அவர்களின் பாசையில் சொம்பு தூக்கும்)ஈழத்தமிழருக்கு என்ன தகுதி உள்ளது என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. 

 யுத்தம் நடந்த காலப்பகுதியில் தமிழகத்தில் இருந்து பல காலமாக எமக்கு ஆதரவளித்த உணர்வாளர்களுக்கும் அங்கு அவர்களது நாட்டு அரசியல் என்று உள்ளது.  அதில் அவர்கள் ஒவ்வொருவரதும் கருத்துக்கள. மாறுபடலாம். அவர்கள் நாட்டு அரசியலில்  திமுகவை ஆதரிக்கலாம் அல்லது அதிமுகவை ஆதரிக்கலாம். அல்லது ஏன் காங்கிரசை பாஜகவை கூட ஆதரிக்கலாம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அதறகாக அவர்கள் எமக்கு செயத பல  உதவிகளை மறந்து  துரோகிபட்டம் கொடுக்கும் இந்த நன்றி கெட்ட  கூட்டம் அதன் மூலம் தாயகத்தில் வாழும் மக்களுக்கு  எந்த நன்மையும் செய்யப்போவதில்லை.   நல்ல காலம் தாயகத்தில் வாழும் மக்கள் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக உள்ளனர். 

 

 

Edited by tulpen
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

😎 நோ.... ரென்ஷ்சன்,  கூல்  டவுன் ப்ளீஸ்.  😍

Link to comment
Share on other sites

வைகோ மட்டுமல்ல. அவரது மொத்த குடும்பமுமே உதவி செய்தது. ஆனால், வைகோ தனது ஆதரவை அரசியல் லாபம் ஆக்கி துரோகம் இழைத்த திமுகவின் காலடிகளில் சமர்ப்பித்துவிட்டார். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மாத்தையா, கருணா இவர்களை விமர்சனம் செய்யக்கூடாது. ஏனென்றால் அவர்களும் ஒருகாலத்தில் போராளிகளே?!

யார் என்பதைப் பார்த்து விமர்சனங்கள் செய்வது தவறு. செயல்கள் மட்டுமே விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன.

இனி, நாம் தமிழர் எனும் சிறு அணில் என்னவெல்லாம் செய்து வருகிறது?!

 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி இசை.
இதுவரை இந்த காணொளி பார்த்ததில்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை இதுவரையில் என்ன செய்தது?!

https://www.vanamseivom.org

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, இசைக்கலைஞன் said:

இனி, நாம் தமிழர் எனும் சிறு அணில் என்னவெல்லாம் செய்து வருகிறது?!

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

திரியின் நாயகனே:

உந்த திரி சீமான் சாப்பிட்ட  கறி இட்டலி பத்தினது.

பாவம், ரொம்ப குழம்பி போய் விட்டீர்கள்.

 

இந்த திரி சீமான் சாப்பிட்ட, ஆமை, கறி இட்டலி (அலம்பல்கள்) பற்றி இரிந்தாலும், உண்மையான விளக்கம், சீமான் பின்னால் புலம்பெயர் தமிழர் போவது பற்றியது தான்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

இதை ஆனந்தி சொன்னாரா என்று கேட்கவும் இப்ப ஆக்கள் இருக்கினம்.  500 தோசை சுட்டு அடுக்கி வைச்சது.. அதை காயக் காய புலிகள் உண்டனர். அதுதான் அங்கு நிலைமை என்று சொல்லும் கிறுக்கர்களின் சொல் தான் முற்றுமுழுதான உண்மை என்று நம்புபவர்களுக்காக மட்டும்... இந்த மேற்கோள்...!

உங்கள் ஊரில் இருந்து மட்டுவில் வெகு தூரமில்லை  ,90ல் அரசியல் படிக்க வந்த போராளிகள்  மூண்று நேரம் என்ன  சாப்பிட்டார்கள் என்று தெரியுமா, மீண்டும் மீண்டும்  வந்து மூக்குடைபடுவதே  உங்கள் வேலை

 

மீரா, நாதம் உங்கள்  மீதானமதிப்பை தரம் தாழ்த்தி கொண்டீர்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

தனது திறமையால் அரசியல் செய்யாமல் ,காலத்திற்கு காலம் புலிகளை இழுத்து, தனது பிழைப்பிற்காய் கதைப்பதே ஒரு அரசியல் தான் ...

2009 இல் இருந்து சீமான் அரசியல் வாதி ஆகிவிட்டர் என்று ...
பல தேர்தல்களே முடிந்துவிட்டது ... இப்போதான் பிறந்த மாதிரி பேசுகிறீர்கள்? 
அரசியல்வாதி என்பதே அரசியல் செய்வதுதான் 

அதுவும் உண்மையை சொல்லாமல் பச்சை பொய் சொல்வது கேடு கெட்ட அரசியல் ...உந்த அரசியலைத் தான் விடச் சொல்கிறோம்...

இதெல்லாம் சீமான் பேசுவதும் முன் நீங்கள் சீமானுடன் கூட இருந்தீர்களா? 
நீங்கள் விட சொன்னால் விட்டு விடுவார்கள் ....... ஆனால் உங்கள் யார் என்று கேட்ப்பார்கள் 
அதுக்குதான் என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை 

கடைசியாய் கிருபன் இணைத்த கட்டுரையையும் வாசித்து பார்க்கவும்...அந்த கட்டுரையை பற்றி ஒருத்தரும் வாய் திறக்காமல் இருக்கினம் 

கிருபன் இந்த திரி திறந்ததில் இருந்து ஆமை பிடிச்சு விட்டுக்கொண்டுதான் 
இருக்கிறார் இதில் எந்த ஆமையை நீங்கள் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை 

 

பொட்டர் உங்களுக்கு போனை போட்டு சொன்னவரா கருணா ,காசை அடித்துக் கொண்டு பெட்டையளோடு ஓடிட்டான் என்று ,ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்.

ஏன் எனக்கு போன் போட்டு சொல்ல வேண்டும்?
ஊருக்கே சொன்னார்களே? அப்பரோ எல்லாம் நீங்கள் கோமாவில் இருந்தீர்களா?
காசை அடித்துக்கொண்டு மனுசியடம் கொடுத்ததை தெரிந்துகொண்ட மெய்ப்பாதுகாப்பு 
போராளியை கருணா சுட்டுவிட்டார் என்று ரமணன் அவர்கள் அறிக்கைவிடும்போது 
மயக்கத்தில் இருந்தீர்களா? 

கருணா , புலிகளையோ/ தலைவரையோ  வைத்து அரசியல் செய்யவில்லை...

அந்தளவுக்கெல்லாம் கொம்மானின் மண்டைக்குள் ஒன்றும் இல்லை 
இனத்தை கட்டிக்கொடுப்பதை தவிர்த்து செய்ய ஏதும் இல்லை என்பதை நீங்கள் எழுதி 
தெரியவேண்டிய நிலையில் நாங்கள் இல்லை 

அவர் இயக்கத்தில் இருந்தவர் ...பாதியில் விட்டுட்டு ஓடினாலும் அவர் புலிகளுக்காய் செய்தது இல்லை என்றாகி விடாது.

அதுக்கு முதல்ல ஏதும் செய்திருக்கவேணும் 

 

யார் வந்து ஆயிரம் சப்பை காரணங்கள் சொன்னாலும், எங்கள் மக்கள் சாவதை பார்த்து கொண்டு இருந்து விட்டு அதை வைத்து அரசியல் செய்யும் தகுதி தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டும் இல்லை எந்த அரசியல்வாதிக்கும் இல்லை.

அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை களம்தான் தீர்மானிக்கிறது 
உங்களிடம் தகுதி சான்று வாங்கி அரசியல் செய்யவேண்டும் என்ற நிலையில் 
தமிழ் நாடு இல்லை ........உலகில் எந்த அரசியல்வாதிக்கும் அப்படி ஒரு நிலை இல்லை 

 

அப்படி என்ன கொள்கை ,போராட்டம் ,புலிகளுக்காய் /ஈழத் தமிழருக்காய்  தற்போது சீமான் தொடர்கிறார் என்று தெளிவுபடுத்துகிறீர்களா?

 நாம்தமிழ்ளர் அரசியல் என்று ஒரு திரி பாரம் தாங்காது 
இப்போ பாகம் இரண்டாகி ஓடிக்கொண்டு இருக்கிறது 
சென்று வாசியுங்கள் 

சுமத்திரன் என் தலைவரா 🤯
 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

தமிழக உள்ளூர் அரசியலில் புகுந்து சீமானுக்கு சொம்பு தூக்குவதற்காக எமக்கு ஏற்கனவே பல காலம் ஆதரவு த‍ந்த பல நல்ல உள்ளங்களை திட்டி அவர்களுக்கு துரோகி பட்டம் கொடுப்பது ஈழத்தமிழர்கள் நன்றி உணர்வு அற்றவர்கள் என்ற செய்தியையே உலகத்திற்கு கொடுக்கும். 

1987 ல் இருந்து இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அதை இந்திய இராணுவத்திற்கு எதிராக வைகோ தமிழகத்தில் செய்த பரப்புரை தமிழக மக்களுக்கு  பல உண்மைகளை கொண்டு போய் சேர்த்த‍து. ஜோர்ஜ் பெர்னா்டோவை ஈழபோராட்டத்திற்கு ஆதரவாகியதில்அன்று ராஜ்யசபை உறுப்பினராக இருந்த வைகோவுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை எவரும் மறக்கமுடியாது.   இரு முறை யுத்த காலத்தில் உயிரைப்பணயம் வைத்து  இலங்கை சென்று புலிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்திருந்தார். புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன் என்று நீதிமன்றத்திலேயே தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட வைகோ இன்று சீமானுக்கு சொம்பு தூக்கும் சில  ஈழத்தமிழர்களின் பார்வையில் ஒரு துரோகி. யாழில் கூட வைகோவை பெட்டி கோபாலு என்று மீம்ஸ் போட்டு தமது அநாகரிகத்தை சிலர் காட்டிகொண்டனர் 

 

 

துல்ப‌ன் நீங்க‌ளும் அரைகுறை விள‌க்க‌ம் உடைய‌வ‌ரா , 

அந்த‌ மிம்ஸ்ச‌ நான் தான் செய்தேன் அந்த‌ ப‌திவையும் நான் தான் எழுதினேன் , அந்த‌ மிம்ஸ் செய்யும் அள‌வுக்கு வைக்கோவின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌மாக‌ இருந்த‌து , என‌து ப‌ழைய‌ ப‌திவுக‌ளை வாசித்து பாருங்கோ யாழில் யார் த‌ன்னும் எம் போராட்ட‌த்தை அல்ல‌து த‌ள‌ப‌திக‌ளை கொச்சை ப‌டுத்தி எழுதி இருந்தா   அவைக்கு என் ப‌தில் வேறு மாதிரி இருக்கும் ,

நீங்க‌ள் ஆயிர‌ம் ந‌ல்ல‌த‌ சொல்லி வைக்கோவை புக‌ழுங்கோ அதை ப‌ற்றி என‌க்கு க‌வ‌லை இல்லை , வைக்கோ அன்று தொட்டு இன்று வ‌ர‌ பிராடு கொள்கையை காற்றில் ப‌ற‌க்க‌ விடும் ஈன‌ பிற‌வியாய் தான் நான் வைக்கோவை பார்க்கிறேன் ,

இந்த‌ செய்தியை ப‌டியுங்கோ 

20200606-073536.png

வைக்கோ 2009ம் ஆண்டு என்ன‌  செய்தார் , இறுதி க‌ட்ட‌ போரில் த‌ன‌து கைபேசியை நிப்பாட்டி வைக்க‌ கார‌ண‌ம் என்ன‌ ,

வைக்கோ எந்த‌ பெரிய‌ அர‌சிய‌ல் வாதி அப்ப‌ , வைக்கோ.நினைத்து இருந்தா த‌ன‌து தொண்ட‌ர்க‌ளுட‌ன் பெரிய‌ ஒரு புர‌ட்சியை உண்டு ப‌ண்ணி பெரிய‌ ஆர்பாட்ட‌த்தை முன்னெடுத்து இருக்க‌லாம் , இதை எல்லாம்.செய்யாம‌ , சும்மா வேடிக்கை பார்த்தார் ,பின்னாளில்   எம் இன‌ அழிப்பை ப‌ற்றி ஊட‌க‌ங்க‌ள் முன்னாள் முட்ட‌ க‌ண்ணீர் வ‌டித்தார் /

இம்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் எழுதுங்கோ நான் ப‌தில் அளிக்க‌ த‌யார் துல்ப‌ன் 

 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

உங்கள் ஊரில் இருந்து மட்டுவில் வெகு தூரமில்லை  ,90ல் அரசியல் படிக்க வந்த போராளிகள்  மூண்று நேரம் என்ன  சாப்பிட்டார்கள் என்று தெரியுமா, மீண்டும் மீண்டும்  வந்து மூக்குடைபடுவதே  உங்கள் வேலை

 

மீரா, நாதம் உங்கள்  மீதானமதிப்பை தரம் தாழ்த்தி கொண்டீர்கள் 

இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌த்தில் த‌ர‌ம் தாழ்த்தி எழுதின‌து முத‌ல் நீங்க‌ள் தான் ,

நானும் ர‌தி அக்காவோட‌ க‌ருணாவின் விடைய‌த்தில் யாழில் த‌ர‌ம் தாழ்த்தி  எழுதி இருக்கிறேன் , என‌து த‌வ‌றை இப்போது நான் ச‌ரி செய்து நாக‌ரிக‌மான‌ முறையில் என் க‌ருத்தை ப‌திவு செய்யிறேன் 
😉

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌த்தில் த‌ர‌ம் தாழ்த்தி எழுதின‌து முத‌ல் நீங்க‌ள் தான் ,

நானும் ர‌தி அக்காவோட‌ க‌ருணாவின் விடைய‌த்தில் யாழில் த‌ர‌ம் தாழ்த்தி  எழுதி இருக்கிறேன் , என‌து த‌வ‌றை இப்போது நான் ச‌ரி செய்து நாக‌ரிக‌மான‌ முறையில் என் க‌ருத்தை ப‌திவு செய்யிறேன் 
😉

தம்பி அந்த இடத்த ஒருக்கா சொல்லுங்க 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நந்தன் said:

தம்பி அந்த இடத்த ஒருக்கா சொல்லுங்க 

சீமானை  சாமான் என்று எழுதின‌து நீங்க‌ள் தான் ந‌ந்த‌ன் அண்ணா 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

சீமானை  சாமான் என்று எழுதின‌து நீங்க‌ள் தான் ந‌ந்த‌ன் அண்ணா 

அப்புறம் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நந்தன் said:

அப்புறம் 

அப்புற‌ம் உங்க‌ளிட‌ம் சொல்ல‌ பெரிசா ஒன்றும் இல்லை 😉

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ப் ப‌ட‌ம் துல்ப‌னின் பார்வைக்கு 😓

20200606-084103.png 

ப‌ழைய‌ யாழ்க‌ள உற‌வுக‌ள் சொன்ன‌ ப‌ழ‌மொழி தான் நினைவுக்கு வ‌ருது ( ப‌டிக்கிற‌து தேவார‌ம்  இடிக்கிற‌து சிவ‌ன் கோயில் ) 😉

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

 

உண்மையிலேயே ஈழ விடுதலையைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் சீமானுக்கு உயரிய மதிப்பீடுகள் எல்லாம் இருந்ததே கிடையாது. அப்படி இருந்திருந்தால் ஈழப் படுகொலைக்குப் பின்னர், ஐநாவின் டப்ளின் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையில், "ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிடுங்கி,படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்தனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள், தப்பிக்கப் பார்த்த தமிழர்களை சுட்டுக் கொன்றார்கள்" என்று தனது கட்சி சார்பில் சொல்லியிருக்க மாட்டார்.

நம்பும்படியாக இல்லை.  யாராவது அறிந்தவர்கள் மேலும் தகவல் தர முடியுமா?

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இலங்கையில் உல்லாசப் பயணி தாக்கப்பட்டதன் விளைவு August 1, 2021  — வி. சிவலிங்கம் —   *  உல்லாசப் பயணத்துறை வளர்ச்சியடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம். * பாதிப்படைந்த பெண்கள் மேலும் நீதிமன்றத்தில் அவமானப்படுத்தப்படும் அவலங்கள். * உல்லாச பயணத்துறை கம்பனிகளும் அவற்றின் பயணிகளின் பாதுகாப்பும்    கடந்த வாரம் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் இலங்கையிலுள்ள பெந்தோட்ட (Bentota) உல்லாசப் பயண விடுதியில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டது தொடர்பாக கடந்த 11 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் அப் பெண்மணிக்கு சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் மிகவும் பிரசித்தி வாய்ந்த உல்லாச பயண முகவர் நிறுவனம் ஒன்று இலங்கைக்கென சகல அம்சங்களையும் உள்ளடக்கிய (Package holiday) உல்லாச பயண ஒழுங்குகளைச் செய்திருந்தது. நடந்தது என்ன? பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது கணவருடன் இவ் உல்லாசப் பயணக் கம்பனி மூலமாக இலங்கையில் தமது விடுமுறைக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். தற்போது வயது 40ஐ எட்டியுள்ள அப் பெண்மணி கடந்த 2010ம் ஆண்டு யூலை மாதம் பென்தோட்டை உல்லாச பயணிகள் விடுதியில் அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்னர் சென்றிருந்தார். அவர் 2010ம் ஆண்டு யூலை மாதம் 17ம் திகதி அவ் விடுதியின் கீழ் பகுதிக்கு சென்ற வேளையில் அங்கு மின்சாரம் பழுது திருத்தும் ஒருவர் தனது சீருடையை அணிந்தபடி நின்றிருந்தார். அவ் விடுதியின் வரவேற்பு மையத்திற்குச் செல்லும் குறுக்கு வழியைக் காண்பிப்பதாகக் கூறி ஓர் அறைக்குள் அடைத்து அவர் பாலியல் கொடுமை புரிந்து தாக்கியும் உள்ளார். அதன் விளைவாக அப் பெண் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டார். வழக்கு விபரம் இவ் வழக்கு மிக முக்கியமான அம்சங்களை வெளிப்படுத்தியிருப்பதை வாசகர்களுக்குத் தரும் நோக்கிலேயே இவ் விபரங்கள் தரப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்மணியின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் விடுமுறை ஒழுங்குகளை மேற்கொள்ளும் கம்பனி அப் பெண்மணியை வரவேற்பு மையத்திற்கு குறுக்கு வழியில் அழைத்துச் செல்லும் கடமையையும் தனது பயண ஒழுங்குகளில் செய்துள்ளதால் அதற்கான பொறுப்பை அக் கம்பனி பொறுப்பேற்க வேண்டும் என்பதே வாதமாக அமைந்தது. பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உல்லாச பயணங்களை ஒழுங்கு செய்யும் கம்பனிகள் வெறுமனே தங்கும் இடம், உணவு, போக்குவரத்து என்பது மட்டுமல்ல, தனது வாடிக்கையாளர்கள் அந்த உல்லாச பயணத்தை நியாயமான விதத்தில் அனுபவிப்தையும், அதற்கான பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியம் எனத் தீர்ப்பளித்திருந்தது. பயணத்துறை கம்பனியின் தொடர்ச்சியான இழிவுபடுத்தல்கள் நீதிமன்றத் தீர்ப்பினால் ஓரளவு மகிழ்ச்சியை அப் பெண்மணி தெரிவித்த போதிலும் கடந்த 11 வருடங்களாக இக் கம்பனி ஊடகங்களில் வழக்கை நடத்தியிருப்பதாகவும், தனது விபரங்களை முகநூல் வழியாகப் பெற்று தம்மை சமூக வலைத் தளங்களில் மிகவும் அவமானப்படுத்தியதாகவும், அதன் காரணமாக வைத்திய ஆலோசனைகளைப் பெறும் நிலைக்குத் தாம் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். தம்மைப் பொறுத்த வரையில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திலும் பாலியல் விபரங்களை மீளவும் விசாரித்து மேலும் மன நோயை அதிகரித்த நிலைக்குத் தள்ளுவதாகத் தெரிவித்தார். இந்த வழக்கு என்பது அக் கம்பனி அந்தச் சம்பவத்திற்கு முன்னரும், பின்னரும் தம்மைப் பாதுகாக்கத் தவறியுள்ளது என்பதே தமது குற்றச்சாட்டு என்றார். தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளாது அக் கம்பனி தம்மை நீதிமன்றத்தில் மேலும் மேலும் துன்புறுத்தியுள்ளது என்றார். இந்த வழக்கானது இக் குற்றச் செயலுக்கான சட்டப்படியான பொறுப்பாளர் யார்? என்பது குறித்ததாகும். ஆனால் அக் கம்பனியின் சட்டத்தரணிகள் தனது முகநூல் விபரங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியான விபரங்கள், தனது வைத்திய சிகிச்சை விபரங்கள், உளவியல் தாக்கங்கள் தொடர்பான விபரங்கள் போன்ற பல விபரங்கள் பற்றிய கேள்விகளே நீதிமன்றத்தில் தொடர்ந்தன. இவை யாவும் இக் குற்றச் செயல்களுக்குப் பின்னதான தனது உடல்நிலை பாதிப்புற்ற வேளையில்தான் நிகழ்ந்தன. பாலியல் குற்றச் செயல்கள் காரணமாக பாதிப்புறும் மக்கள் தொடர்ந்தும் இவ்வாறான கொடுமைகளை அனுபவிக்கின்ற நிலமைகள் காணப்பட்ட போதிலும் அக் கம்பனி உண்மையில் தனது செயற்பாடுகளில் உள்ள தவறுகளைக் கண்டறிந்திருக்க வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் அக் கம்பனி தனது வாடிக்கையாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பு, அவர்களுக்கான உதவிகள் என்பதில் எதிர்காலத்தில் கவனம் கொள்வார்கள் என நம்புகிறேன் என்றார். ஆனால் என்னைப் போன்று இதர பெண்களும் இவ்வாறு மிகவும் தளராத எண்ணத்துடன் நீதியைப் பெற இவ்வாறு செயற்படுவார்களா? என்பது சந்தேகமே எனவும் தெரிவித்தார். இப் பெண்மணி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கருத்து சர்வதேச கடுமையான காயங்களுக்காக வாதாடும் சிறப்பு புலமை மிக்க அந்த வழக்கறிஞர் தெரிவிக்கையில் இப் பெண் அனுபவித்த துன்பங்கள் அப் பெண்ணை மட்டும் பாதிக்கவில்லை எனவும் முழுமையான குடும்பமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அதன் தாக்கத்தை அவர்கள் மிகவும் குறைத்தே மதிப்பிட்டிருந்தார்கள். கடந்த ஒரு தசாப்தமாக அவர்களின் வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை வரவேற்கின்ற போதிலும் நடந்தவை அவற்றை ஆற்றுப்படுத்தப்போவதில்லை. இந்த விடுமுறை காலத்தில் நிகழ்ந்த சம்பவம் என்பது அவரால் எதிர்பார்க்கப்பட்ட சம்பவம் அல்ல. இச் சம்பவம் விடுமுறைக்கான ஏற்பாடுகளின் தரத்தை விட மிகக் குறைந்ததாகவே உள்ளது. இத் தீர்ப்பின் பரந்த தாக்கங்கள் இத் தீர்ப்பு உல்லாச பயண ஒழுங்குகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு முக்கியமான ஒன்றாகும். அவர்களின் சட்ட அடிப்படையிலான பொறுப்புகளை இத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது. அத்துடன் அவ்வாறான நிறுவனங்களையும் பாதுகாக்க உதவியுள்ளது. இத் தீர்ப்பு தமது பொறுப்பிலுள்ள பயணிகளின் பாதுகாப்பு இந்த உல்லாச பயணங்களை ஏற்பாடு செய்யும் கம்பனிகளின் பொறுப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உல்லாசப் பயணத்துறை என்பது மிக முக்கியமான வருமானம் ஈட்டும் துறை என்பதால் உல்லாசப் பயணிகளின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது என்பதை அரசு மட்டுமல்ல, உல்லாச பயணிகளும், அவர்களை விருந்தினராகக் கொள்ளும் அந் நாட்டு மக்களும் அப் பயணிகளை மிகவும் கௌரவமாக நடத்துவது நாட்டின் கௌரவத்திற்கும், வருமானத்திற்கும் பயனுள்ளதாக அமையும் என்பதை இத் தீர்ப்பு தந்துள்ளது.    https://arangamnews.com/?p=5842
  • இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01 July 23, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் —  “இடதுசாரிகளை விட இனவாதிகளே மக்களை ஈர்த்தனர். அதனால் நாடு நாசமானது” என்று ஒரு பதிவைத் தன்னுடைய முகப்புத்தகத்தில் போட்டிருந்தார் ஜீவன் பிரசாத். ஒரு காலம் ஈழப்போராட்டத்தோடு இணைந்திருந்தவர் ஜீவன். அதேவேளை கலை, ஊடகவியல்துறை, திரைப்படம் எனப் பல துறைகளிலும் ஆளுமை மிக்கவர். ஜனநாயகவாதி. மாற்றங்களை எப்போதும் விரும்புகின்றவர். அவர் தன்னுடைய அவதானங்களின் வழியே கண்டடைந்த உண்மை இது.   அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதே, அதையும் விட உண்மையானது.  ஏனென்றால், இந்த ஈர்ப்பு இனரீதியான மேம்பாட்டை எந்த இனத்துக்கும் தரவில்லை. இனப்பாதுகாப்புக்கு இதுதான் சிறந்த வழி என்று தோன்றினாலும் இந்த வகையான நிலைப்பாட்டினால் அல்லது வழிமுறையினால் நாடும் நெருக்கடிக்குள்ளாகியது. இனங்களாகப் பிளவுண்டது. ஒவ்வொரு இனமும் நெருக்கடியைச் சந்தித்தன. அழிவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இன்று பிளவுண்ட மனதோடுதான் ஒவ்வொருவரும் உள்ளோம். எல்லோரிடத்திலும் சந்தேகமும் அச்சமும் பகையுணர்ச்சியுமே மேலோங்கியுள்ளன. இலங்கையின் குடிமக்களுக்குக் கிடைத்த வரமிதுவாகியுள்ளது.  பதிலாக இடதுசாரிகளை ஆதரித்திருந்தால் ஜனநாயகம் செழுமையாக இருந்திருக்கும். போரும் இடைவெளிகளும் உருவாகியிருக்காது. அல்லது இந்தளவுக்கு நீறு பூத்த நெருப்பாக இருந்திருக்காது. சுய பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். அறிவியலும் பண்பாடும் புதிய வளர்ச்சி நிலையை எதிட்டியிருக்கும். அந்நியத் தலையீடுகள் இந்தளவுக்கு ஏற்பட்டிருக்காது. கல்வி, பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட விசயங்களில் சுதேசத்தன்மை உள்ள மக்களாக நாம் வாழ்ந்திருப்போம். அதேவேளை சர்வதேசத் தன்மை வாய்ந்தோராகவும் இருந்திருப்போம்.   இலங்கைத்தீவு பல்லினத் தன்மையும் பன்மைத்துவமும் உள்ள அமைதித்தீவாக இருந்திருக்கும்.  இப்படி எழுதும்போது “இது ஒரு அற்புதக் கனவு” என ஒரு சாராரும் “இல்லை இது, சுத்தமான அபத்தக் கனவு” என இன்னொரு சாராரும் கூறுவர். ஏனெனில் இரண்டுக்கும் இதில் சாத்தியங்கள் உண்டு. இடதுசாரித்துவத்தில் முற்போக்குத் தன்மையும் மக்கள் நேயமும் மானுட விகசிப்பும் விடுதலையுணர்வும் இருக்கின்ற அதேவேளை அதில் எல்லையற்ற அதிகாரத்தைப் பிரயோகிக்கின்ற மூடத்தனமும் உண்டு. இரண்டுக்கும் ஏராளமான உலக உதாரணங்களும் வரலாற்று அனுபவங்களும் உண்டு.  ஆகவே இரண்டுக்குமான சாத்தியங்களை – நன்மை தீமைகளை – மனதிற் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.  இலங்கையின் எழுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இடதுசாரிகள் பங்கேற்ற அரசாங்கத்துக்கும் –ஆட்சிக்கும் – இடதுசாரிகளில்லாத ஆட்சிக்குமிடையில் உள்ள வேறுபாடுகளையும் இந்தக் கட்டுரை நோக்குகிறது.  இனத்துவ ரீதியில் இடதுசாரிகள் சோரம்போனதும் இன்னமும் போய்க்கொண்டிருப்பதும் இடதுசாரிகள் மீதான அவநம்பிக்கைகளையும் மதிப்புக்குறைவையும் ஏற்படுத்தியிருப்பது உண்மையே. இனவன்முறைகளையும் இன ஒடுக்குமுறையையும் இடதுசாரிகள் கண்டிக்கவும் தடுக்கவும் தவறினர் என்பதும் உண்மையே. மட்டுமல்ல இனச் சமனிலையைப் பேணுவதற்கான அதிகாரப் பகிர்வு – அரசியலமைப்பு உருவாக்கம் – போன்றவற்றிலும் இடதுசாரிகளின் பாத்திரம் பலவீனமானதே.  இப்படித் தவறுகளை இழைத்திருக்கும் –இன்னமும் இழைத்துக் கொண்டிருக்கும் இடதுசாரிகளை பிறகு எப்படி முன்னிலைப்படுத்தலாம். இவர்களால் எப்படி அற்புதமான – அதிசயமான ஒரு இலங்கையை உருவாக்கியிருக்க முடியும்? என்று இடதுசாரிகளை நோக்கி உங்களில் யாரும் கேள்வி எழுப்பலாம்.  ஆனால் இந்தக் கேள்விக்குப் பின்னுள்ள உண்மைகளை மனந்திறந்து கண்டறிய வேண்டும்.  இலங்கையின் அரசியல் வரலாற்றில் சமஸ்டி முறை பற்றி முதன்முதலில் பேசியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா. ஆனால் அவரே பின்னர் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து கொந்தளிக்கும் நிலைமைக்கு வழியேற்படுத்தினார். அந்தக் கொந்தளிக்கும் நிலைமையின் வளர்ச்சியே இன்று சமஸ்டியைப் பற்றிய பேச்சையே எடுக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.  ஏன் இப்படிப் பண்டாரநாயக்கா இரண்டு நிலைப்பாடு எடுக்க வேண்டியிருந்தது? இடையில் நடந்தது என்ன? என்பதைக் கண்டறிந்தால் இடதுசாரிகளிடம் ஏற்பட்ட  – ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வரலாற்றுத் தவறு எப்படி நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வளவுக்கும் பண்டாரநாயக்கா ஒன்றும் முற்போக்குவாதியோ சீர்திருத்தவாதியோ கிடையாது. ஐ.தே.கவின் பிரதிநிதியாக இருந்தவரே. பின்னர் அதிலிருந்து விலகி தனியாகச் சுதந்திரக் கட்சியை உருவாக்கியவர். ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இடையில் வேறுபாடுகள் கட்சியின் நிறக்கொடிகளில் மட்டுமல்ல நடைமுறை சார்ந்த கொள்கையிலும் இருந்ததுண்டு. ஆனால், அது அதிக வேறுபாடாக இல்லாமல் பின்னாளில் கரைந்து விட்டது. இதற்குக் காரணம், ஐ.தே.கவின் இனவாத அலைக்கு நிகரலையை சு.கவும் இனவாத அலையை உருவாக்க முற்பட்டதேயாகும்.  இந்த இரண்டு கட்சிகளும் இனவாத அலையை உச்ச நிலைக்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது இதை எதிர்த்து நிற்கும் திராணியை இடதுசாரிகள் கொண்டிருக்கவில்லை. ஆனால் 1948க்குப் பின்னான இலங்கை அரசியற் பரப்பில் இடதுசாரிகளுக்கென்றொரு தனித்துவ அடையாளம் இருந்தது. இடதுசாரித் தலைவர்கள் சிங்கள – தமிழ் சமூக வெளியில் பேரடையாளத்தோடிருந்தனர். நம்பிக்கை ஒளியூட்டினர்.  ஆனால் இனவாத அலையானது கொந்தளிக்கும் உணர்ச்சியின் மையத்தில் சுழன்று கொண்டிருப்பது என்பதால், தவிர்க்க முடியாமல் இடதுசாரிகளும் அதனோடு சமரசம் செய்ய வேண்டியேற்பட்டது. அல்லது அதைக் கண்டும் காணாதிருக்க வேண்டியேற்பட்டது. அல்லது அதனோடு சேர்ந்து இழுபட வேண்டியிருந்தது. இதில் இவர்கள் தவிர்க்க முடியாமல் இரண்டு சிக்கல்களுக்குள்ளாகினர். ஒன்று அப்போது ஏற்பட்ட ரஸ்ய – சீன சார்புப் பிளவு. இரண்டாவது ஐ.தே.கவை எதிர்த்துத் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் சு.கவுடன் செய்து கொண்ட சமரசம். இரண்டுமே இடதுசாரிகளைப் பலவீனப்படுத்தின என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது. இவர்கள் பிரதான எதிரியாக ஐ.தே.கவையும் அதனுடைய மேற்குச் சாய்வையும் வெளியான அந்நியத்தனத்தையும் எதிர்க்க வேண்டும் என்று கருதினர். இதனால் சு.கவின் ஏனைய தவறுகள், போக்குகளுக்கு தவிர்க்க முடியாமல் உடன்பட்டனர்.  இரண்டாவது தமிழ்ச்சமூகத்தின் மீதான இனவன்முறை, இன ஒடுக்குமுறை போன்றவற்றில் சரியான நிலைப்பாட்டினை எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியதாகும். இதனால் தமிழ் இடதுசாரிகள் தனியான நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.   இலங்கையின் இடதுசாரித்துவம் மூன்றாக வகைப்பட்டது. ஒன்று, ரஸ்ய சார்புவாதிகள். இரண்டாவது சீனச் சார்புடையோர். மூன்றாவது இவர்களில் தமிழ் நிலைப்பட்டுச் சிந்திக்கும் இடதுசாரிய நிலைப்பட்டோர் ஆக.  ஆகவே வரலாற்றுப் பொறியிலிருந்து மீள முடியாத சுழலுக்குள் இவர்கள் சிக்குண்டனர். இதன் விளைவாக வரலாற்றுத் தவறுகளுக்குட்பட வேண்டியதாயிற்று. இடதுசாரியம் ஒரு விஞ்ஞானத்துவம். அது தூரநோக்கோடு சிந்திக்கும் ஆற்றலையும் பண்பையும் கொண்டது என்பதை இவர்கள் தவற விட்டனர். இதில் தவறிழைத்தனர். இந்தத் தவறே இடதுசாரிகளை முன்னிலைச் சக்தியாக இன்னும் மாற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.  ஆனாலும் ஒப்பீட்டளவில் இடதுசாரிகளின் இடம் பெரியதே.  எப்படியென்றால் ஒரு போதுமே அவர்கள் பன்மைத்துவத்தை மறுதலிக்கவில்லை. சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகளை நிராகரித்ததில்லை. மட்டுமல்ல, இலங்கையின் இந்தளவுக்கான அரசியல் நிலைமைக்கு – கட்டறுந்த அதிகார வெறிக்கும் மக்கள் விரோதப் போக்குக்கும் எதிராக இடதுசாரிகளே இடையில் நிற்கிறார்கள். ஒரு தரப்பு ஆட்சியில் பங்கேற்று விவாதங்களை நடத்துகிறது. கட்டுப்படுத்துகிறது. மறுதரப்பு மக்கள் போராட்டங்களை நடத்துகிறது.  இந்த இடத்தில் இடதுசாரிகளையும் இடதுசாரித்துவத்தையும் வகைப்படுத்திப் புரிந்து கொள்வது அவசியம். ஒன்று உண்மையில் இடதுசாரிகள் சமகால நிலவரங்களுக்குள் சிக்கப்படாது தெளிவாக அரசியலை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனாலும் சமகாலத்தை அவர்களால் புறக்கணிக்க முடியாத நிலை இருந்ததையும் புரிந்து கொள்வது அவசியம். இதில்தான் இடதுசாரிகளிடையே பிளவுண்டாகியது. இந்தப் பாராளுமன்ற அரசியல் என்பது தரகு முதலாளித்துவத்தை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடே என இடதுசாரிகளில் ஒருசாரார் தொடர்ந்தும் வலியுறுத்தினர். இன்னொரு சாரார் இதில் பங்கேற்று இடையீடு செய்யவில்லை என்றால் மிகப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்றனர். ஆகவே இடதுசாரிகளில் இரு நிலைப்பட்டோர் உண்டு என்பதை மனங்கொள்ள வேண்டும்.  ஒரு சாரார் ஆட்சி அதிகாரத்தோடு சமரசம் செய்தோர். ஒத்தோடிகளாக இருந்தோர். இருப்போர். இதற்கு சமகால உதாரணம் திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார போன்றோர். இன்னொரு கோணத்தில் அரச எதிர்ப்பு – புரட்சி என்ற கோதாவில் வந்த விமல் வீரவன்ஸ.  ஏனையயோர் அரசை எதிர்த்து, அதனுடைய மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்துக் கொண்டிருப்போர். இங்கே உள்ள கவலையும் துரதிருஷ்டமும் என்னவென்றால் இவர்கள் பல அணிகளாக – குழுக்களாகச் சிதறுண்டிருப்பதே. உண்மையில் இது மக்கள் விரோதமானது. அரச அதிகாரத்துக்குச் சார்பானது. ஒடுக்கு முறைக்கு ஒத்துழைப்பது. தவறுகளுக்கு வழிவிடுவது. இதனால்தான் எதிர்த்தரப்பில் இருந்தாலும் சரி, ஆளுந்தரப்பில் (தேர்தல் அரசியலில்) இருந்தாலும் சரி இடதுசாரிகள் மீதான மதிப்புக்குறைந்தமைக்குக் காரணம்.   கூடவே எழுந்தெரியும் இனவாத அலையை அணைக்கக் கூடிய எந்தச் சக்தியும் கருத்து நிலையும் தந்திரோபாயமும் இடதுசாரிகளிடம் இல்லை என்பதாகும். ஆனால் இடதுசாரித்துவம் என்பது விஞ்ஞானம் என விளங்கிக் கொள்வோமாயின் அதனிடம் –அந்த தரப்பிடம் அறிவு பூர்வமான – விஞ்ஞான பூர்வமான ஆற்றல் மிக்க சிந்தனையும் செயல் வழிமுறையும் அதற்கான வடிவமும் கிடைத்திருக்கும் அல்லவா. இங்கே அது நிகழவில்லை என்றால் இது அந்த அறிவுபூர்மான – விஞ்ஞான பூர்வமான தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்றே அர்த்தமாகும். இதைக்குறித்த உரையாடல்களும் விமர்சனங்களும் மதிப்பீடுகளும் விசாரணைகளும் நடக்கவில்லை என்றால் அது இடதுசாரித்துவத்தின் அடிப்படைக்கும் அதன் பண்புக்கும் எதிரானதே.  அப்படியென்றால் இங்கே என்னதான் நடந்தது? என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?  (தொடரும்)    https://arangamnews.com/?p=5648  
  • இந்தக் காலத்திலும் இப்படி ஒரு இளைஞனா? பலரின் பாராட்டுக்களை பெற்று உரும்பிராய் மண்ணுக்கு பெருமை சேர்கிறார்.. உரும்பிராயில் குமரன் என்டுற பொடியன் ஆர் ???பாராட்டுதலுக்கும், மற்றையோரையும் சேவைசெய்ய தூண்டுவதற்குமான பதிவு இது Kumaran Sri உரும்பிராயில் இந்துக்கல்லூரி வளாகத்திலே கடந்த இரு தினங்களாக கொரோணா தடுப்பு மருந்தேற்றல் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது. இதிலே அரச துறைசார் உத்தியோகத்தர்கள் தத்தமது கடமைகளை கடமைக்கு மேலதிகமாக சேவை மனப்பாங்குடன் செய்து வருகின்றனர். இது இப்பிடி இருக்க கிராம அலுவலர் என்ன பொதுமக்கள் சார் தகவல் மற்றும் ஆளணி உதவி என்றாலும் குமரனை கேளுங்கோ என்டுறார். ஊசிக்கு வாற வயோதிபர்களை கொரணா அச்சுறுத்தல் எதுவும் பாராமல் கையைப்பிடிச்சு கூட்டிக்கொண்டுபோய் காட் எல்லாம் பதிஞ்சு உதவுறார். இது பத்தாதென்டு நேற்றிரவு 8.40 மணியளவில் நான் பணியில் இருந்த போது ஆட்டோவிலை ஸ்பீக்கர் கட்டி சனத்தை ஊசிக்கு வரச்சொல்லி அறிவிக்கின்றான். அதுவும் என்ன ஒரு விருப்பமாக ஊருக்கை என்ன பொது வேலையெண்டாலும் குமரன் குமரன் குமரன். அது சரி ஆள் உத்தியோகம் ஒண்டும் இல்லையோ எண்டால்… அரச உத்தியோகத்தில் இலங்கை போக்குவரத்து சபை பொறியியல் பிரிவில் கடமையாற்றுகின்றார். மீதி நேரத்திலை தான் இப்பணிகள் இவளவு ஏன் எந்த உதவி செய்தாலும் அற்ப சலுகைகளை எதிர்பார்க்கமாட்டான். நான் கொரணா காலத்திலை அங்கேயே தங்கி நின்று கடமையாற்றியபோது (மருதனார்மடம் கொத்தணி) எனக்கு மழையில் கூட நனைஞ்சு வந்து சாப்பாடு தந்தவர். நடிப்பு திறமையால் பல விழிப்புணர்வு நிகழ்வுகளை காணொளியாக வெளியிட்டுமுள்ளார். விவசாயத்தில் அதீத ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்த விடயம்.நான் சும்மா புழுகேலை. இந்த 30-35 வயது குறூப் (90’S kids) பெடியளுக்க குமரன் வித்தியாசம். எப்பிடியும் எனது முதல் நியமனம் உரும்பிராய்.இந்த வருடத்தோட இடமாற்றம் பெற்றிடுவன். குமரனை மாதிரி சில பேரை வாழ்வில் மறக்க முடியாது. நீண்ட ஆயுள் கைகூடி இறையருளுடன் சமூக சேவைகள் பல தொடரட்டும் குமரா இது மற்றையோர்க்கும் ஓர் Motivation இற்காக எழுதியுள்ளேன். உரும்பிராயிலுள்ள பல நல்லுள்ளம் கொண்ட இளைஞர்களுள் இவரும் ஒருவர். எமது இணையத்தின் சார்பாகவும் இவரை பாராட்டி வாழ்த்துகின்றோம்   உரும்பிராய் சுகாதார உத்தியோகத்தர் : Niroopan Natkunarajah https://jaffnazone.com/news/27727
  • சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பம் ஒன்றின் சிறுவன் ஒருவரின் இரண்டு கண்களும் பழுதடைந்துள்ள நிலையில் குறித்த சிறுவனின் கண் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மாவடிவேம்பு, வைத்தியசாலை வீதியில் வசிக்கும் செல்வராசா சோமேஸ்காந்த் என்னும் 13வது சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக உதவி கோரப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒரு பெண் சகோதரியை கொண்ட குறித்த சிறுவன் குறித்த குடும்பத்தின் ஒரேயொரு ஆண்வாரிசாகும். தந்தை கூலித்தொழில்செய்து அன்றாடம் குடும்பத்தினை கொண்டு நடாத்திவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குறித்த குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் நிலையில் குறித்த சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவி கோரிவருகின்றனர். ஏற்கனவே சிவப்பு படலம் கண்ணில் படர்ந்ததன் காரணமாக ஒரு கண் பார்வையிழந்துள்ள நிலையில் மற்றைய கண்ணிலும் சிவப்பு படலம் ஒன்று படர்வதன் காரணமாக சத்திரகிசிச்சை உடனடியாக செய்யவேண்டும் எனவும் அதற்கு சுமார் மூன்றரை இலட்சம் ரூபா செலவாகும் எனவும் குறித்த சத்திர சிகிச்சை கொழும்பில் விசேட வைத்திய நிபுணர் மூலமே சத்திரசிகிச்சை செய்யவேண்டியுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எனவே குறித்த சிறுவனின் நிலைமையறிந்து தனவந்தர்கள் அவசர உதவிகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.குறித்த சிறுவனின் தொடர்பு இலக்கம்-0764665685,வங்கி சேமிப்பு கணக்கு –ஜெயமோகன் ஜெயதர்சினி –அடையாள அட்டை இலக்கம்-826824492ஏ,மக்கள் வங்கி கணக்கு இலக்கம் -227200230053139. https://www.meenagam.com/சிறுவனின்-சத்திர-சிகிச்ச/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.