Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

ஒரு சுவிஸ் பிரஜை ஒருவர் என்னையோ அல்லது வேறு ஒரு  நாட்டில் இருந்து வந்த ஒரு பிரஜையையோ நோக்கி  “வேறு நாட்டின் வம்சாவளியில்  வந்த  உனக்கு என்ன தகுதி இருந்தாலும் இன்ன இன்ன பதவிகளுக்கு வரக்கூடாது நீ அதை நினைப்பதே தவறானது. என்னை ஆளும் உரிமை உனக்கு கிடையாது” என்று கூறினால் என்னைப் போல புலம் பெயர்ந்து வாழும் முதலாம் தலைமுறை மனதில் அடையும்  வேதனையை தாங்கிக் கொண்டாலும்  இங்கு  பிறந்த இரண்டாம் தலைமுறைப்  பிள்ளைகளைப்  பார்த்து அவ்வாறு ஒருவர் கூறும் போது அவர்கள்  அடையும்  வேதனையை அவர்களால் தாங்க முடியாது.  அவ்வாறு கூறும் ஒரு சுவிஸ் பிரஜையோ அதற்கு ஆதவு அளிப்பவர்களோ நிச்சயம் இன வெறியர்களாக தான் இருப்பார்கள். 

என்னப்பா இது, ஒட்டகத்துக்கு கூடாரத்துக்குள்ள இடம் கொடுத்த கதையா இருக்கே...

ருல்பன் குடும்பத்தாருக்கு அப்படி ஒரு ஜடியா இருக்கிறதை சொல்லவேயில்லை.

நானும், நம்ம வம்சம், ஒரு காலத்தில பிரிட்டிஸ் ராசாவா வரலாம் எண்டு நிணைக்கலாமோ? தாராவது, அப்படி வரேல்லாது எண்டால்... ருல்பன் ஐயாவை, ஆள்விட்டு கூப்பிட்டால், வந்து இனவாதம் எண்டு சொல்லிப்போடுவார்.

சரி நம்ம லெவலுக்கு கதைப்பம்.... இலங்கை ஜனாதிபதி, பிரதமர் பதவிக்கு பெளத்தன் தான் வரலாமென்டால், மதம் மாறினால் ஓகேயா?

என்னை ஆளும் உரிமை யாருக்குமே கிடையாது, தலைவா... அதேபோல அடுத்தவனை ஆள நான் யார்?

இதில் வேதனைப்பட என்ன இருக்கிறது?

மக்கள் சார்பாக, நாட்டை நிர்வாகம் செய்ய, யார் பொருத்தமானவர்கள் என மக்களே தீர்மானிப்பார்கள்.

மக்கள் ஒருவரை தேர்ந்து எடுக்காவிடில், இனவாதம் என்று சொல்ல முடியுமா, என்ன?

அதே போல, உங்கள் பதிவிலிருந்தே..... தமிழர் ஆன வன்னியரசர் என்னும் தாழ்த்தப்பட்டவருக்கு, இன்னும் ஒருதாழ்த்தப்பட்ட தெலுங்கர், கருணாநிதி, திராவிடம் என்ற போர்வையில், சொல்கிறார், நீங்கள் பொது தொகுதிக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது.

அது என்ன வாதம்?

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • Replies 777
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

உங்கள் கருத்துடன் உடன் பட முடியவில்லை. இந்திய அரசும், அதன் ராணுவமும் எமது இளைஞர்களை உசுப்பேத்தி ஆயுதம் கொடுத்து, முள்ளிவாய்க்கால் அழிவு வரை கொண்டு வந்து விட்டது. அந்த நிலைமைக்கு காரணமானவர்கள

ரதி

இந்த திரி முடிஞ்சிட்டுதா  இந்த திரியை வாசித்தலில் புரிந்தது; எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும்🙂. விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம்😛. இணையவனும், நுணாவு

பகலவன்

அன்புள்ள மருதங்கேணி,  ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நான் தயார். அதற்கு முன்னால் சில கேள்விகள். சூசை அண்ணை தொடர்பெடுக்கும் போது சீமான் தொலைபேசி அழைப்பை எடுக்காதது ஏன் என்ற விளக்கமும் சூசை அ

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இன்னும் கொஞ்சம் பின்னே போனால் கி.மு. 543 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட விஜயனுக்கும் 700 தோழர்களுக்கும் மணம்முடிக்க 700 பாண்டித் தமிழ்ப்பெண்களைக் கொடுத்ததனால், அவர்கள் வழிவந்த ஒட்டுமொத்த சிங்கள இனமே தமிழர்கள்தான் என்றும் சொல்லலாம்😆

அட, அப்ப பிரபாகரன் மோட்டுத்தனமா அடிபட்டு இருக்கிறார்....

சுமந்திரர் வழி சரிதான், பின்ன...

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

படம் சைடு ட்ராக்கில ஓடுது போலிருக்கு. எதுக்கும் சொல்லவந்ததை முடித்துவிடுவோம்😀

15 minutes ago, கிருபன் said:

படம் சைடு ட்ராக்கில ஓடுது போலிருக்கு. எதுக்கும் சொல்லவந்ததை முடித்துவிடுவோம்😀

Edited by Nathamuni
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

இந்த திரி முடிஞ்சிட்டுதா :unsure:

இந்த திரியை வாசித்தலில் புரிந்தது;
எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும்🙂.
விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம்😛.
இணையவனும், நுணாவும் சீமானிற்கு சப்போட் 😄
நிழலி இல்லை 😆
மோகன்🤔

உங்க‌ட‌ அண்ண‌ன் க‌ருணா  கும்மானுக்கு நீங்க‌ள் அடிக்கும் விசில விட‌வா நாங்க‌ள் பில‌த்தா அடிச்சிட்டோம்  😁/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Nathamuni said:

அட, அப்ப பிரபாகரன் மோட்டுத்தனமா அடிபட்டு இருக்கிறார்....

சுமந்திரர் வழி சரிதான், பின்ன...

🤞💪🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

என்னப்பா இது, ஒட்டகத்துக்கு கூடாரத்துக்குள்ள இடம் கொடுத்த கதையா இருக்கே...

ருல்பன் குடும்பத்தாருக்கு அப்படி ஒரு ஜடியா இருக்கிறதை சொல்லவேயில்லை.

நானும், நம்ம வம்சம், ஒரு காலத்தில பிரிட்டிஸ் ராசாவா வரலாம் எண்டு நிணைக்கலாமோ? தாராவது, அப்படி வரேல்லாது எண்டால்... ருல்பன் ஐயாவை, ஆள்விட்டு கூப்பிட்டால், வந்து இனவாதம் எண்டு சொல்லிப்போடுவார்.

சரி நம்ம லெவலுக்கு கதைப்பம்.... இலங்கை ஜனாதிபதி, பிரதமர் பதவிக்கு பெளத்தன் தான் வரலாமென்டால், மதம் மாறினால் ஓகேயா?

என்னை ஆளும் உரிமை யாருக்குமே கிடையாது, தலைவா... அதேபோல அடுத்தவனை ஆள நான் யார்?

இதில் வேதனைப்பட என்ன இருக்கிறது?

மக்கள் சார்பாக, நாட்டை நிர்வாகம் செய்ய, யார் பொருத்தமானவர்கள் என மக்களே தீர்மானிப்பார்கள்.

மக்கள் ஒருவரை தேர்ந்து எடுக்காவிடில், இனவாதம் என்று சொல்ல முடியுமா, என்ன?

அதே போல, உங்கள் பதிவிலிருந்தே..... தமிழர் ஆன வன்னியரசர் என்னும் தாழ்த்தப்பட்டவருக்கு, இன்னும் ஒருதாழ்த்தப்பட்ட தெலுங்கர், கருணாநிதி, திராவிடம் என்ற போர்வையில், சொல்கிறார், நீங்கள் பொது தொகுதிக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது.

அது என்ன வாதம்?

நான் கேட்ட நியாயமான  கேள்விக்கு  சற்றும் பொருத்த மற்ற பதிலை வழங்கி ஏதோ  வாயில் வந்த நகைச்சுவைகளுடன்  கடந்து சென்றுள்ளார்கள். பரவாயில்லை வாசிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். எனது இரண்டாம் மூன்றாம் தலைமுறைகள் இந்ந நாட்டில் வாழும்போது அவர்கள் சுவிஸ் பிரஜைகள். அவர்கள் எப்படி அடுத்துவர் நாட்டு பிரஜைகள் ஆவார்கள். 

6 hours ago, Nathamuni said:

அட, அப்ப பிரபாகரன் மோட்டுத்தனமா அடிபட்டு இருக்கிறார்....

இதை எப்படிங்க நாங்களே சொல்லுறது. 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, tulpen said:

நான் கேட்ட நியாயமான  கேள்விக்கு  சற்றும் பொருத்த மற்ற பதிலை வழங்கி ஏதோ  வாயில் வந்த நகைச்சுவைகளுடன்  கடந்து சென்றுள்ளார்கள். பரவாயில்லை வாசிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். எனது இரண்டாம் மூன்றாம் தலைமுறைகள் இந்ந நாட்டில் வாழும்போது அவர்கள் சுவிஸ் பிரஜைகள். அவர்கள் எப்படி அடுத்துவர் நாட்டு பிரஜைகள் ஆவார்கள். 

இதை எப்படிங்க நாங்களே சொல்லுறது. 

இதுக்கு மேல உங்களுக்கு புரிய வைக்க எனக்கு தெரியவில்லை.

நீஙகளோ, உங்கள் பரம்பரையோ, யாராளும் ஆளப்படவோ, யாரையும் ஆளவோ எவ்வித தேவையும் இல்லை.

நான் வாழும் நாட்டில், நாடு பூர்வீக குடிகளுக்கு சொந்தமானது. அந்த நிலையை மதித்தே இந்த நாட்டுக்கு குடிவந்தேன். சுவிஸும் அவ்வாறே.

அமேரிக்கா, அவுஸ்திரேலியா, கனடாவில் அணைவரும் குடியேறிகள்.

அங்கே ஓபாமா ஜனாதிபதி ஆவதற்கும், பிரிட்டனில், சுவிஸில் ஒருவர் வருவதற்கும் பாரிய வேறுபாடு.

பிரிட்டனில்,  சுவிஸில் ஒரு வெளிநாட்டவர் வரமுடிந்தால், அது அந்த மக்களின் பெரும் தன்மை.

தவிர, எனது வம்சம் இங்கதான் பிறந்தது, நான் ஆளவேண்டும் என்று சொல்வது, பூர்வ குடிகள் ஏற்றுக்கொள்வதை பொறுத்தது.

இவ்வளவு ஆண்டுகள் ஆண்ட ஜரோப்பியனை வெளியேறு, ஓடு எண்டு திரத்திப் போட்டு, பின்னால வந்து, எனது வம்சம் இங்க தான் பிறந்தது. ஆளவேண்டும் என்பது நியாயமாக படவில்லை எனக்கு.

வெள்ளையள் கிளம்பி வந்தது போல, நாமும் வம்சத்தோட கிளம்பலாம் தானே.

எனது பூர்வீக நாட்டை, பிடித்து வைத்திருப்வனுடன் சண்டைக்கு போகாமல் ஓடிவந்துவிட்டேன், புலிகள் வென்று தருவினம என்று பார்த்தேன், நடக்கவில்லை. இங்க நானும் எனது வம்சமும் வாழுவது மட்டும் காணாது, ஆளவும் வேண்டும்; நியாயமா இது?

Edited by Nathamuni
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

இதுக்கு மேல உங்களுக்கு புரிய வைக்க எனக்கு தெரியவில்லை.

நீஙகளோ, உங்கள் பரம்பரையோ, யாராளும் ஆளப்படவோ, யாரையும் ஆளவோ எவ்வித தேவையும் இல்லை.

நான் வாழும் நாட்டில், நாடு பூர்வீக குடிகளுக்கு சொந்தமானது. அந்த நிலையை மதித்தே இந்த நாட்டுக்கு குடிவந்தேன். சுவிஸும் அவ்வாறே.

அமேரிக்கா, அவுஸ்திரேலியா, கனடாவில் அணைவரும் குடியேறிகள்.

அங்கே ஓபாமா ஜனாதிபதி ஆவதற்கும், பிரிட்டனில், சுவிஸில் ஒருவர் வருவதற்கும் பாரிய வேறுபாடு.

பிரிட்டனில்,  சுவிஸில் ஒரு வெளிநாட்டவர் வரமுடிந்தால், அது அந்த மக்களின் பெரும் தன்மை.

தவிர, எனது வம்சம் இங்கதான் பிறந்தது, நான் ஆளவேண்டும் என்று சொல்வது, பூர்வ குடிகள் ஏற்றுக்கொள்வதை பொறுத்தது.

இவ்வளவு ஆண்டுகள் ஆண்ட ஜரோப்பியனை வெளியேறு, ஓடு எண்டு திரத்திப் போட்டு, பின்னால வந்து, எனது வம்சம் இங்க தான் பிறந்தது. ஆளவேண்டும் என்பது நியாயமாக படவில்லை எனக்கு.

வெள்ளையள் கிளம்பி வந்தது போல, நாமும் வம்சத்தோட கிளம்பலாம் தானே.

எனது பூர்வீக நாட்டை, பிடித்து வைத்திருப்வனுடன் சண்டைக்கு போகாமல் ஓடிவந்துவிட்டேன், இங்க நானும் எனது வம்சமும் வாழுவது மட்டும் காணாது, ஆளவும் வேண்டும்; நியாயமா இது?

நாத முனி  உங்களுக்கே புரியாத விடயத்தை  நீங்கள் எனக்கு புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனை வாசிக்கும் வாசகர்கள் நிச்சயம் புரிந்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஏனென்றால் அது மிக இலகுவான விடயம். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

நாத முனி  உங்களுக்கே புரியாத விடயத்தை  நீங்கள் எனக்கு புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனை வாசிக்கும் வாசகர்கள் நிச்சயம் புரிந்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஏனென்றால் அது மிக இலகுவான விடயம். 

ஜயா, உங்களுக்கு புரியவில்லை என்றால், அடுத்தவர்கள், வாசிப்பவர்கள் புரிந்திருப்பார்கள் என்று கூட்டணி சேர்க்காதீர்கள்.

தார்மீக ரீதியில் பேசுங்கள். இல்லாவிடில் கடந்து செல்வோம்.

குறை எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

ஜயா, உங்களுக்கு புரியவில்லை என்றால், அடுத்தவர்கள், வாசிப்பவர்கள் புரிந்திருப்பார்கள் என்று கூட்டணி சேர்க்காதீர்கள்.

தார்மீக ரீதியில் பேசுங்கள். இல்லாவிடில் கடந்து செல்வோம்.

குறை எதுவும் இல்லை.

நாத முனி இறுதி முயற்சியாக மீண்டும் உங்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கிறேன். ஏற்கனவே புரிந்ந மற்றயவர்கள் மன்னித்தருள்க.

நானோ நீங்களோ என்ற தனி மனிதர்கள் அல்ல. எமது  தமிழ் சமுதாயத்தின் இரண்டாம், மூன்றாம். நான்காம் தலைமுறையில் பிறந்த ஒருவர் இங்கு சுவிற்சர்லாந்திலோ, ஜேர்மனியோலோ , பிரிட்டனிலோ, பிரான்ஸிலோ ஒரு அரசியல்க் கட்சியில் சேர்ந்து அவரது திறமையால் கட்சி தலைவர் பதவியை அடைந்து மக்கள் அவரில் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் போது அவரைத், தமிழ் வம்சாவளி என்ற ஒரே காரணத்திற்காக எமது நாட்டின் ஜனாதிப‍தியாக அல்லது பிரதமராக  நீங்கள் வர முடியாது என்று ஒருவர் கூறுவாரானல் அது நேரடியான  இன வெறி என்றே மனித சமுதாயம் புரிந்து வைத்துள்ளது. நான் சீமானை குறிப்பிட வில்லை மனித சமுதாயத்தையே குறிப்பிட்டேன்

இவ்வளவு தெளிவாக எழுதியும் உங்களுக்கு புரியாமல் விட்டால் என் மனைவியின் வேண்டுகோளுக்கு அமைய  சமையலுக்கு  வெங்காயம் உரிக்க செல்வது உங்களுக்கு புரிய வைப்பதை விட பயன்தரும்  வேலை என்பதால் செல்கிறேன்.  

நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ நாட்டில் ஒரு வெளி நாட்ட‌வ‌ர் இங்க‌த்த‌ வ‌ங்கியில் வேலை செய்த‌தை இந்த‌ 20வ‌ருட‌த்தில் நான் க‌ண்ணால் பார்க்க‌ல‌ /

ந‌ட‌க்கிற‌ விடைய‌த்தை ப‌ற்றி எழுதுங்கோ , 

நாதாமுனி எழுதுவ‌த‌ துல்ப‌ன் ச‌ரியாக‌ விள‌ங்கி கொள்ள‌ வில்லை ,

ஜேர்ம‌ன் நாட்ட‌வ‌னுக்கு ம‌ற்ற‌ இன‌த்த‌வ‌ர்க‌ளை பெரிசா பிடிக்காது /

டென்மார்க் நாட்டு வெள்ளைய‌ல் ம‌ற்ற‌ இன‌த்த‌வ‌ர்க‌ளை அர‌வ‌னைத்து ப‌ழ‌க‌ கூடிய‌துக‌ள் ,

தேர்த‌லில் இங்கை போட்டியிட்ட‌ அத்த‌னை த‌மிழ‌ர்க‌ளும் தோல்வியை ச‌ந்திச்ச‌வை , 

ந‌ட்பு வேறு அர‌சிய‌ல் வேறு இந்த‌ நாட்டில் 

வெள்ளைய‌ங்க‌ள் ப‌டு நிதான‌மான‌வ‌ங்க‌ள் , த‌ங்க‌ட‌ இன‌த்த‌வ‌ன் தான் நாட்டை ஆள‌னும் என்று ச‌ரியா முடிவு எடுத்து ச‌ரியா ப‌ய‌ணிக்கிறாங்க‌ள் /
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

தமிழக அரசியலில். உள்ளவர்கள்,  50 வீதம் தெலுங்கர்கள்.
அவர்கள்... வெளியில் அரசியலுக்கு, தமிழ் பேசினாலும்... 
வீட்டிற்க்குள் தமது மொழியில்... தான் பேசிக் கொள்வார்களாம்.

உதாரணமாக பல தமிழகத்து தலைவர்களை காட்ட முடியும்.

தற்போதுள்ள தமிழக முதலமைச்சர்   பழனிச்சாமி,  ஒரிஜினல் தமிழன்.
இது, தமிழக வரலாற்றில்... மிக நீண்ட வருடங்களின் பின், நடந்த அற்புதம்.

அந்த இடத்தைப் பிடிக்க.... ஸ்ராலின் கருணாநிதி, முயற்சி பண்ணுகிறார்.
அதற்கு...  தமிழகத்து தமிழர், இடம் கொடுப்பார்களா?  என்பது தெரியவில்லை.

இனி எந்த காலத்திலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெல்லவும் முடியாது வெல்லவும் கூடாது.
UNP க்கு ஒரு ரணில் போல திமுகவிற்கு ஒரு சுடலை! இருவரும் இருக்கும்வரை இருகட்சிகளுக்கும் உய்வில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

உங்களை போல நந்தன் கிருபன் அண்ணா போல அறிவாளிகளாக 
பிறக்கும் பாக்கியம் எல்லா தமிழருக்கும் கிடைக்காததும் சீமான் செய்த தவறுதான்! 

அறிவாளிகள் வெட்டி புடுங்குவதை விட 
சாமானியர்கள்தான் இந்த உலகை வடிவமைக்கிறார்கள் 
என்பது உப்பு போல கசக்கும் ...உணவுக்கு இன்றி அமையாதது. 

சீமானின் பேச்சையையும்,வீடியோக்களையும் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி அறிவு வரும் 🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, tulpen said:

நாத முனி இறுதி முயற்சியாக மீண்டும் உங்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கிறேன். ஏற்கனவே புரிந்ந மற்றயவர்கள் மன்னித்தருள்க.

நானோ நீங்களோ என்ற தனி மனிதர்கள் அல்ல. எமது  தமிழ் சமுதாயத்தின் இரண்டாம், மூன்றாம். நான்காம் தலைமுறையில் பிறந்த ஒருவர் இங்கு சுவிற்சர்லாந்திலோ, ஜேர்மனியோலோ , பிரிட்டனிலோ, பிரான்ஸிலோ ஒரு அரசியல்க் கட்சியில் சேர்ந்து அவரது திறமையால் கட்சி தலைவர் பதவியை அடைந்து மக்கள் அவரில் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் போது அவரைத், தமிழ் வம்சாவளி என்ற ஒரே காரணத்திற்காக எமது நாட்டின் ஜனாதிப‍தியாக அல்லது பிரதமராக  நீங்கள் வர முடியாது என்று ஒருவர் கூறுவாரானல் அது நேரடியான  இன வெறி என்றே மனித சமுதாயம் புரிந்து வைத்துள்ளது. நான் சீமானை குறிப்பிட வில்லை மனித சமுதாயத்தையே குறிப்பிட்டேன்

இவ்வளவு தெளிவாக எழுதியும் உங்களுக்கு புரியாமல் விட்டால் என் மனைவியின் வேண்டுகோளுக்கு அமைய  சமையலுக்கு  வெங்காயம் உரிக்க செல்வது உங்களுக்கு புரிய வைப்பதை விட பயன்தரும்  வேலை என்பதால் செல்கிறேன்.  

நன்றி.

நீங்கள் ஆறுதலா வெங்காயத்தை வெட்டுங்கோவேன்.

முன்னமே சொல்லி இருக்கிறேன்.

ஒரு திரியினை அதன் நோக்கத்தில் இருந்து எங்கோயோ இழுத்து போய்விடுகிறீர்களே ஏன் என்று கேட்டு இருக்கிறேன்.

நான் கேட்ட கேள்விகளுக்கு நேரடி பதில் இல்லை. நழுவலாக, மழுப்பல் பதில்கள்.

திரியை வேறு விசயத்தில்... இழுத்துக்கொண்டு போகும் வழக்கமான வேலை.

முதலில், யாரும் கனவு காணும் உரிமை உள்ளது. நாமும் பிரித்தானிய அரசராக, அரசியாக பவனி வர கனவு காணலாம்.

ஆனால் யதார்த்தம் என்று ஒன்று உள்ளது. அதுதான் நான் சொல்வது.

நான் பிரித்தானியா முடியரசராக வருவேன், என்னை யாரும் தடுக்க முடியாது என்பதும், நீ அப்படி வரமுடியாது இன்னொருவர் சொன்னால், இரண்டும் மனநோயாளிகள் வைத்தியசாலைக்கு அனுப்பப்படவேண்டிய கேசுகள் என்பதே உண்மை.

இந்த நிலைமையில் நீங்கள் சொல்வதை மீண்டும் வாசியுங்கள், புரியும்.

சரி, திரிக்கு வருவோம்.

சீமான் தெளிவாக சொல்கிறார். ஒரு தமிழனை முதல்வராக, கர்நாடகத்தில், தெலுங்கானாவில், ஆந்திரத்தில், கேரளாவில் விடப்போவதில்லை.

தமிழகத்தில் மட்டும் அவர்களை ஆள விடுவோம். 

2 minutes ago, ரதி said:

சீமானின் பேச்சையையும்,வீடியோக்களையும் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி அறிவு வரும் 🤔

உங்களுக்கு ஏன் அறிவு வளர வேண்டும்... 👍இருக்கிறது போதும் அக்கா.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மோகன்!  மச்சான்ஸ் புகழ் நமிதாவுக்கு சப்போட் 😎

மோகன் உசுப்பேத்திற பேச்செல்லாம் கேட்க மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கு 🙂

9 minutes ago, Nathamuni said:

உங்களுக்கு ஏன் அறிவு வளர வேண்டும்... 👍இருக்கிறது போதும் அக்கா.

நீங்கள் என்னை நக்கலடிப்பது என்ர அறிவுக்கு விளங்குது 🤗
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ், 

திரியை ஐரோப்பாவுக்கு அரக்கினது யாருங்கோ?

இப்போதைய அயர்லாந்து பிரதமரின் தந்தை இந்தியர்தானே. அவரை ஐரிஸ்காரர் ஏற்றுக்கொண்டுள்ளனர். வந்தேறிக்கு பிறந்தது என்று வெறுக்கவில்லை.

பிரித்தானியாவில் Rishi Sunak Chancellor of the Exchequer ஆக இருக்கின்றார். எதிர்காலத்தில் வெள்ளையினமில்லாத ஒருவர் பிரதமாராக வரமுடியாது என்று நீங்களே நினைக்கலாமா?

உலகின் பல பிரபலமான கோர்ப்பரேற் கம்பனிகளை இந்தியர்கள் தலைமை தாங்குவதுபோல அவர்களின் வம்சத்தினரும் ஆளக்கூடிய நிலைமை வரும். எதையும் எதிர்மறையாக நினைத்தால் மூட்டை கட்டிக்கொண்டு இராமநாத புரத்துக்குத்தான் போகவேண்டும்😃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

தெலுங்கு நாயக்கர்களின் வம்சத்தை 500 வருடங்களுக்கு பின்னரும் தமிழர் என்று ஏற்கவில்லை என்றால் இனவாதம்தானே. ஏனென்றால் அவர்களின் இன்றைய வம்சத்தினர் தெலுங்கர்கள் என்று தம்மைக் கருதுவதில்லையே. சீமான் போன்ற உசுப்பேத்துபவர்கள்தான் அப்படிச் சொல்லி அரசியல் செய்கின்றார்கள்!

உங்கள் வாதப்படி அவர்கள் தெலுங்கர்கள் என்றால், 1500 வருடங்களுக்கு முன்னர் சேரநாடாக இருந்த கேரளாவில் இன்று வசிக்கும் மலையாளிகளும் கேரளத்து தமிழர்தான். அவர்களை மலையாளிகள் என்று திட்டமுடியாது. அவர்களும் தமிழர்களை “பாண்டி” என்று எள்ளிநகையாடமுடியாது!

இன்னும் கொஞ்சம் பின்னே போனால் கி.மு. 543 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட விஜயனுக்கும் 700 தோழர்களுக்கும் மணம்முடிக்க 700 பாண்டித் தமிழ்ப்பெண்களைக் கொடுத்ததனால், அவர்கள் வழிவந்த ஒட்டுமொத்த சிங்கள இனமே தமிழர்கள்தான் என்றும் சொல்லலாம்😆

இதை எல்லாம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் 
சீமான் எங்கு சொல்கிறார்?

தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழருக்கே உண்டு என்றுதான் சீமான் சொல்கிறார்.
இது ஒன்றும் புது புரளி இல்லை ... இது உலக யாதார்ததம் 
உலகு எங்கும் இதுதான் நடைமுறையில் உண்டு.
தமிழ் நாட்டில் மட்டும் விதிவிலக்காக யார் வேண்டுமானலும் முதலில் 
நடிகராகிறார்கள் பின்பு முதல்வர் ஆகிறார்கள்.
நாட்டின் வளங்கள் முழுதும் அயல் மாநிலங்கள் அள்ளிக்கொண்டு போகிறது 
தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் பெற ஆண்டு ஆண்டு காலம் 
தவம் இருக்க வேண்டி இருக்கிறது.

நானும் நீங்களும் கூட தமிழராக இருக்க குறைந்த வாய்ப்புகள்தான் உண்டு 
என்னையும் உங்களையும் பற்றி சீமான் பேசவில்லை.

நீங்களும் உங்களை  போன்றவர்களும்தான் இப்போ உச்சி கொப்பில் நின்று 
சீமான் கூடாதவர் என்று எடுத்த காவடியை இறக்கமால் இருக்க நின்று ஆடுகிறீர்கள். 

தெலுங்கர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று 
தெலுங்கர்கள் போராடியபோது உங்கள் ஒருவரையும் 
உங்கள் கருத்துக்களையும் காண கிடைக்கவில்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பையன்26 said:

இந்த‌ நாட்டில் ஒரு வெளி நாட்ட‌வ‌ர் இங்க‌த்த‌ வ‌ங்கியில் வேலை செய்த‌தை இந்த‌ 20வ‌ருட‌த்தில் நான் க‌ண்ணால் பார்க்க‌ல‌ /

ந‌ட‌க்கிற‌ விடைய‌த்தை ப‌ற்றி எழுதுங்கோ , 

நாதாமுனி எழுதுவ‌த‌ துல்ப‌ன் ச‌ரியாக‌ விள‌ங்கி கொள்ள‌ வில்லை ,

ஜேர்ம‌ன் நாட்ட‌வ‌னுக்கு ம‌ற்ற‌ இன‌த்த‌வ‌ர்க‌ளை பெரிசா பிடிக்காது /

டென்மார்க் நாட்டு வெள்ளைய‌ல் ம‌ற்ற‌ இன‌த்த‌வ‌ர்க‌ளை அர‌வ‌னைத்து ப‌ழ‌க‌ கூடிய‌துக‌ள் ,

தேர்த‌லில் இங்கை போட்டியிட்ட‌ அத்த‌னை த‌மிழ‌ர்க‌ளும் தோல்வியை ச‌ந்திச்ச‌வை , 

ந‌ட்பு வேறு அர‌சிய‌ல் வேறு இந்த‌ நாட்டில் 

வெள்ளைய‌ங்க‌ள் ப‌டு நிதான‌மான‌வ‌ங்க‌ள் , த‌ங்க‌ட‌ இன‌த்த‌வ‌ன் தான் நாட்டை ஆள‌னும் என்று ச‌ரியா முடிவு எடுத்து ச‌ரியா ப‌ய‌ணிக்கிறாங்க‌ள் /
 
பையா,

2ம் உலகப்போரில் இழந்துவிடட பெரும் மனிதவலுவினை ஈடுகட்டிட, உள்ளே வர அனுமதிக்கப்படுவர் தான் இந்த வெளிநாட்டினர்.

சமீபத்தில் கூட, சிரியர்கள் மில்லியன் அளவுக்கு வந்தார்கள்.

ஜெர்மானியர்கள் முட்டாள்கள் அல்ல. வேலைக்கு ஆள் தேவை. அவ்வளவு தான்.

வந்தவர்கள், இங்கே என் பிள்ளை பிறந்தது, பதவி வேண்டும் என்றால்.... ஊரில் சாதிய வேறுபாடுகள் பார்க்காமல், சமத்துவதுடன் இருந்த சமூகத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்.

அந்த யதார்த்தம் புரியாமல், இங்கே வந்து வேதாந்தம் கதைப்பது என்னென்பது.

முன்னர் பதிந்திருக்கிறேன். மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியலாளர் ஒருவர், பெட்ரோல் நிலையம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்.

ஒருவரின் சிபாரிசில், தனது சுஜவிபரக்கோவை ஒன்றினை சரிபார்த்து தரும்படி கேட்டுக் கொண்டார்.

பார்த்தவுடன், அவருக்கு 5 வருடமாக ஏன் வேலை கிடைக்கவில்லை என்று புரிந்தது. என்ஜினீயர் பட்டத்துடன், யூனிவர்சிட்டி ஒப் மொரட்டுவ. இலங்கை என்று போட்டு இருந்தார்.

நான் சொன்னேன். யூனிவர்சிட்டி ஒப் மொரட்டுவ. இலங்கை என்பதனை நீக்கி விடுங்கள், நேர்முகத்தில் கேட்டால் சொல்லிக்கொள்ளலாம் என்றேன்.

அவரோ ஏன் நீக்க வேண்டும் என்றார். நான் சொன்னேன், உங்களுக்கு வேலை தரக்கூடிய வெள்ளைக்கு, சோமாலி பல்கலைக்கழகமும், கொழும்பு பல்கலைக்கழகமும் ஒன்று. இரண்டுமே அகதிகளை இங்கே அனுப்பும் நாடுகள் என்றேன்.

சரி என்று போனவர், மாலை மெயில் அனுப்புகிறார். கொழும்பு பல்கலைக்கழகத்தினை எப்படி சோமாலி பல்கலைக்கழகத்துடன் ஒப்பிடமுடியும்... எப்படி பட்ட தரமானது தெரியுமா என்று பெரிய கவிதையே பாடிவிட்டார்.

ஐயா, சோமாலியாவிலே பல்கலைக் கழகம் உள்ளதோ என்றே எனக்கு தெரியாது, நான் வெள்ளையின் பார்வை எப்படி இருக்கும் என்றே சொன்னேன் என்று அத்துடன் துண்டித்துக் கொண்டேன்.

இன்றுவரை படிப்புக்கு வேலை இல்லை. இவர்கள் யதார்த்தம் புரியாதவர்கள், கனவுலகில் வாழப்பவர்கள்.
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

சீமானின் பேச்சையையும்,வீடியோக்களையும் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி அறிவு வரும் 🤔

யாழுக்கை அண்ண‌ன் சீமானை ப‌ற்றி எழுதுப‌வ‌ர்க‌ள் கூடுத‌லா அண்ண‌ன் சீமானை ச‌ந்திச்ச‌வ‌ர்க‌ள் , சில‌ர் ச‌ந்திப்புக்காக‌ காத்து இருக்கின‌ம் , த‌மிழ் நாட்டுக்கு யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் போகும் போது அண்ண‌ ச‌ந்திச்சிட்டு தான் வ‌ருவின‌ம் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

பிரித்தானியாவில் Rishi Sunak Chancellor of the Exchequer ஆக இருக்கின்றார். எதிர்காலத்தில் வெள்ளையினமில்லாத ஒருவர் பிரதமாராக வரமுடியாது என்று நீங்களே நினைக்கலாமா?

நான்கு முக்கியமான பதவிகளுக்கு ஆசியர்களை போட்ட போரிஸ் மீது வெள்ளைகள் கருவிக் கொண்டிருக்கிறார்கள். தருணம் பார்த்து, அரை முஸ்லீம் போரிசினை தூக்குவார்கள். கொன்சர்வேர்டிவ் பார்ட்டி இந்த வகை தூக்குதலுக்கு, பெயர் போனது.

டொமினிக்கு வெடி வைக்க நிக்கிறார்கள். எங்காவது சிக்குவார். 

இதுக்குள்ள ரிஷி, பிரதமரோ?

கனவு.... அதே நிலைமையில் இருந்த சாஜித் ஜாவிட்க்கு என்ன நடந்தது?

அரை வெள்ளை, மேகன், அரச குடும்பத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல், வட அமெரிக்கா போய் விட்டார். புருஷன்காரனும் இழுப்படுறார்.

ஐரிஷ் பிரதமர், ஒபாமா போல... அரை வெள்ளை...

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

இதை எல்லாம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் 
சீமான் எங்கு சொல்கிறார்?

தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழருக்கே உண்டு என்றுதான் சீமான் சொல்கிறார்.
இது ஒன்றும் புது புரளி இல்லை ... இது உலக யாதார்ததம் 
உலகு எங்கும் இதுதான் நடைமுறையில் உண்டு.
தமிழ் நாட்டில் மட்டும் விதிவிலக்காக யார் வேண்டுமானலும் முதலில் 
நடிகராகிறார்கள் பின்பு முதல்வர் ஆகிறார்கள்.
நாட்டின் வளங்கள் முழுதும் அயல் மாநிலங்கள் அள்ளிக்கொண்டு போகிறது 
தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் பெற ஆண்டு ஆண்டு காலம் 
தவம் இருக்க வேண்டி இருக்கிறது.

நானும் நீங்களும் கூட தமிழராக இருக்க குறைந்த வாய்ப்புகள்தான் உண்டு 
என்னையும் உங்களையும் பற்றி சீமான் பேசவில்லை.

நீங்களும் உங்களை  போன்றவர்களும்தான் இப்போ உச்சி கொப்பில் நின்று 
சீமான் கூடாதவர் என்று எடுத்த காவடியை இறக்கமால் இருக்க நின்று ஆடுகிறீர்கள். 

தெலுங்கர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று 
தெலுங்கர்கள் போராடியபோது உங்கள் ஒருவரையும் 
உங்கள் கருத்துக்களையும் காண கிடைக்கவில்லை.

கிருப‌ன் அண்ணா எங்க‌ளுக்கு கிடைச்ச‌ காமெடிய‌ர் /

கிருப‌ன் அண்ணாவுக்கு நானும் எவ‌ள‌வ‌த்தை எடுத்து சொன்னேன் ம‌னுஷ‌ன் கேக்கிற‌ மாதிரி இல்ல‌ , தான் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எது சொன்னாலும் மூளையில் ஏற‌ போர‌து இல்ல‌ 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ், 

திரியை ஐரோப்பாவுக்கு அரக்கினது யாருங்கோ?

இப்போதைய அயர்லாந்து பிரதமரின் தந்தை இந்தியர்தானே. அவரை ஐரிஸ்காரர் ஏற்றுக்கொண்டுள்ளனர். வந்தேறிக்கு பிறந்தது என்று வெறுக்கவில்லை.

பிரித்தானியாவில் Rishi Sunak Chancellor of the Exchequer ஆக இருக்கின்றார். எதிர்காலத்தில் வெள்ளையினமில்லாத ஒருவர் பிரதமாராக வரமுடியாது என்று நீங்களே நினைக்கலாமா?

உலகின் பல பிரபலமான கோர்ப்பரேற் கம்பனிகளை இந்தியர்கள் தலைமை தாங்குவதுபோல அவர்களின் வம்சத்தினரும் ஆளக்கூடிய நிலைமை வரும். எதையும் எதிர்மறையாக நினைத்தால் மூட்டை கட்டிக்கொண்டு இராமநாத புரத்துக்குத்தான் போகவேண்டும்😃

தந்தை அயர்லாந்து பிரதமராக முடியுமா?

ரஜனி முதல்வராவதை பற்றி சீமான் கருத்து சொல்கிறார் 
ரஜனியின் மகளை பற்றி அல்ல ..........

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா எங்க‌ளுக்கு கிடைச்ச‌ காமெடிய‌ர் /

கிருப‌ன் அண்ணாவுக்கு நானும் எவ‌ள‌வ‌த்தை எடுத்து சொன்னேன் ம‌னுஷ‌ன் கேக்கிற‌ மாதிரி இல்ல‌ , தான் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எது சொன்னாலும் மூளையில் ஏற‌ போர‌து இல்ல‌ 😁

உங்கண்ட கிருபன் அண்ணா பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்கள். :grin:

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.