உடையார்

நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்

Recommended Posts

நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்

latest tamil news

காத்மாண்டு: நேபாளத்தின் கூர்க்கா படைகளுக்கு முன்னால்இந்திய படைகள் நிற்பது கடினம் நேரம் வரும் போது பதில் அளிக்க தயாராக இருக்கும் என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போகரல் தெரிவித்து உள்ளார்.

லிபுலேக்,கலாபானி, மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் குறித்து கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்தின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே இந்தியராணுவ தளபதி எம்.எம். நாரவனே நேபாளம் வேறொருவரின் சார்பாக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக இருந்து வருகிறது என குறிப்பிட்டார்.

latest tamil news

இந்திய தளபதியின் கருத்து குறித்து நேபாள நாட்டு ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போக்ரெல் கூறி இருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்காக நேபாள ராணுவம் பல தியாகங்களை செய்துள்ளது. எங்களின் உணர்வுகளை இந்திய தளபதி கேலி செய்து வருகிறார். கூர்க்கா படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம். நேரம் வரும் போது எங்களின் ராணுவம் பதில் அளிக்க தயாராக இருக்கும்.

நேபாள ராணுவம் எப்போதும் அரசியலமைப்பிற்கும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கும் ஏற்ப போராட தயாராக உள்ளது. இருப்பினும் கலபான உள்ளிட்ட பகுதிகள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண ராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என கூறி உள்ளார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2546009

அப்படிபோடு அரிவாளை 🤣🤣

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, உடையார் said:

இப்படி ஒரு, அவமானம் இந்தியாவுக்குத் தேவையா?  

Share this post

Link to post
Share on other sites

காது குளிருது. இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க எசமான். 😂😂😂😂

Share this post

Link to post
Share on other sites
On 26/5/2020 at 05:15, உடையார் said:

நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்

                    கிந்தியன் .. ☺️

roflphotos-dot-com-photo-comments-201706

Share this post

Link to post
Share on other sites

இந்தியப்படைகள் மீதான விருப்பு வெறுப்பகளுக்கப்பால் பலம் பலவீனங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு எடுத்துக்காட்டிற்காக  படைகள் துணைப்படைகள் எல்லைக்காவற்படைகள் என 2500000 இந்தியத் தரைப்படை. அதேபோன்று  150000 நேபாளப்படைகளைக்கொண்ட தரைப்படையையும் ஒப்பிடுதல் பொருந்துமா தெரியவில்லை. 

1.சீனாவின் தூண்டதலால் நேபாளம் பாதிக்கப்படப்போகிறது. 
2. சீனாவோடு ஏதாவதுபாதுகாப்பு உடனபடிக்கை செய்திருந்தால் சீனா தலையிடும்.  இப்படியானதொரு பின்புலமின்றி நேபாளம் துணியுமா தெரியவில்லை.

இந்தியப் படைகள் ஈழமண்ணில் செய்த கொடுமைகளையும் கோளைத்தனங்களையும் நாம் தனியொரு திரியொன்றைத் திறந்து கதைக்கலாம். ஆவணப்படுத்தலாம். அறியாதவர்களும் அறிய ஒரு வாய்ப்பாக அமையும். 

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
9 minutes ago, nochchi said:

சீனாவின் பின் பின் புல‌ம் இதில் இருக்கு /

எப்ப‌டியோ இந்திய‌ன் அடி வேண்டுவ‌தை பார்க்க‌லாம் /

சீனான் அமெரிக்க‌னுக்கு நிகரா வ‌ள‌ந்திட்டான் /

இந்திய‌ன் ஒழுங்கான‌ போர் விமான‌ம் கூட‌ இல்லாம‌ ஆமை வேக‌த்தில் ப‌ற‌க்கும் போர் விமான‌ங்க‌ளை வைத்து இருக்கின‌ம் 

Edited by பையன்26

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, பையன்26 said:

சீனாவின் பின் பின் புல‌ம் இதில் இருக்கு /

எப்ப‌டியோ இந்திய‌ன் அடி வேண்டுவ‌தை பார்க்க‌லாம் /

சீனான் அமெரிக்க‌னுக்கு நிக்ரா வ‌ள‌ந்திட்டான் /

இந்திய‌ன் ஒழுங்கான‌ போர் விமான‌ம் கூட‌ இல்லாம‌ ஆமை பேக‌த்தில் ப‌ற‌க்கும் போர் விமான‌ங்க‌ளை வைத்து இருக்கின‌ம் 

தம்பி உண்மைதான்.

சண்டையொன்று துவங்கினால் சுற்றியுள்ள நாடுகளில் ஒரு பதற்ற நிலை தோன்றும். சார்புநிலை நாடுகளிடையே  முறுகல் தோன்றும். பாதிக்கப்பட்ட இனம், உறுதியான தலைமையற்ற நிலை, இவற்றால்; எமது பிரச்சினையினுடைய அனைத்துலக கவனம் மீண்டும் பின்னோக்கிச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. இதனால் பாதிப்பு எமக்குமே. நாம் ஒரு அணியமாக நின்று பேரம்பேசும் நிலையில் இருந்தால் அப்போது உள்ள புறநிலைக்கேற்றவாறு எமக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தலாம்.  இப்போது அகநிலையும் தலைகீழ் புறநிலையும் உதிரிகள். 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

                    கிந்தியன் .. ☺️

roflphotos-dot-com-photo-comments-201706

ஏதோ நல்லது நடந்தால் சரி :grin:

Share this post

Link to post
Share on other sites

100604349_147504020188633_3938549434941440_o.jpg?_nc_cat=104&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeGJTEqsJMcItf890oL3PlDunjItz8LhleyeMi3PwuGV7CkDnqcpkYBGZBd08zb2HnwQzizQcw65vMImmBns1rua&_nc_ohc=RcQU7lLtylEAX9wJNkr&_nc_ht=scontent-frt3-1.xx&oh=b0158a41f95c8ce3c4ba0bd89b9ec285&oe=5EF5B2D3

100088651_147395936866108_6060266539045617664_n.jpg?_nc_cat=107&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeHvGMvf9EhLBEdb0DQvk8b1MtARUVpgAb4y0BFRWmABvsTnPyrvvqfR69a3I0l0t_yNe_lNyTgaTRghO-tvn3gf&_nc_ohc=hy7pkcvFgBUAX90tSOl&_nc_ht=scontent-frt3-1.xx&oh=39d7b75d62f84afc7d9bdfe62e9fe1c4&oe=5EF50C72

Share this post

Link to post
Share on other sites

நேரடிச் சண்டை என்றால்.. ஹிந்தியா தோற்கும். ஆனால்.. ஹிந்தியாவின் நெடுந்தூர தாக்குதல் வலு விமானப்படை நேபாளத்தை விட மிக அதிகம்.

மேலும்.. ஈழத்தில் கூர்க்கா. சிங்.. மராட்டி ரெஜிமென்ட் எல்லாம் அடி வாங்கினது என்னவே ஞாபகத்துக்கு வந்து தொலையுது. 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.