• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
விவசாயி விக்

What is the BNO and what does the UK move mean?

Recommended Posts

What is the BNO and what does the UK move mean?

A Petitioner is seen holding up a BNO passport outside the British Consulate in Hong Kong on August 21, 2019Getty Images Around 300,000 in Hong Kong hold a British National (Overseas) passport

The UK has said it is considering more rights for holders of a special passport issued to some people in Hong Kong.

The territory, which used to be a British colony, was handed back to China in 1997. Anyone born before then is eligible to apply for a British National (Overseas) passport, known as a BNO.

If China implements a controversial proposed security law, people holding the BNO, could get a "path to citizenship", the UK said.

What is the BNO and who has one?

The BNO passport is essentially a travel document that does not carry citizenship rights with it - although you are entitled to some consular assistance outside of Hong Kong and China with it. 

It was issued to people in Hong Kong by the UK before Hong Kong was handed over to China.

Around 300,000 people currently hold a BNO passport, allowing them to visit the UK visa-free for six months. An estimated 2.9 million people are eligible for a BNO passport, said the British Consulate General in Hong Kong. 

Though it gives the passport holder the right to remain in the UK for up to six months, it doesn't automatically allow them to reside or work there. They also aren't allowed to access public funds, including things like government benefits.

BNO holders cannot pass this status on to their children.

What is the UK proposing - and why?

China on Thursday formally approved a plan to impose controversial national security legislation in Hong Kong. It could go into effect as early as the end of June.

Hong Kong was handed back to China, on a number of conditions. These include the region's high level of autonomy and maintaining certain rights like freedom of speech that do not exist in mainland China.

But this new plan, if put into law, would make it a crime to undermine Beijing's authority in Hong Kong, and many are concerned it could end Hong Kong's unique status.

The move triggered a wave of criticism around the world, with many - including Chris Patten, the last governor of Hong Kong - urging the UK to stand up for the territory. 

A BNO passport Under current rules, BNO holders are allowed to stay for six months

Later on Thursday, UK Foreign Secretary Dominic Raab said the country would move to scrap the six-month stay limit for BNO holders if China goes on to officially implement the law. 

Mr Raab said that BNO passport holders would be allowed to "apply to work and study for extendable periods of 12 months and that will itself provide a pathway to future citizenship".

What difference could it make?

As a way to help people in Hong Kong who would rather not stay there if the new security laws are implemented, it might prove more symbolic.

For starters only a small percentage of people in Hong Kong currently have a BNO.

But also, the people who the security laws are aimed at - the young anti-mainland protesters who have been getting into violent confrontations with police for months - are not likely to be eligible for the BNO because of their age.

Additionally, though the BNO gives the passport holder the right to visit the UK for up to a year potentially, it's not clear what other benefits the extension might bring, or if the UK would make it any easier administratively for those already in the country to apply for work or study. 

On social media, some Hong Kongers dismissed it as a gesture that amounted to little more than a 12-month tourist visa. 

Effectively, it means that those who come to stay in the UK for a year, and who have the funds to be able to extend this enough, could eventually be eligible to apply for citizenship. 

It cuts out some of the administrative hoops BNO holders would have had to jump through before this move if they wanted this path.

How has China reacted? 

China has firmly opposed the move by the UK, saying it is a violation of the handover agreement that stipulates BNO passport holders do not enjoy UK residency.

China has repeatedly warned Britain to stay out of its affairs in Hong Kong. 

The Chinese ambassador to the UK Liu Xiaoming had previously accused some British politicians of viewing Hong Kong "as part of the British empire".

Share this post


Link to post
Share on other sites

ஹாங் கொங் ஐ கிந்தியா (காஷ்மீர், கோவா சிக்கிம்) , சொறி சிங்கள லங்கா (வடக்கு கிழக்கு) ஈழத்து தமிழர்களை  ஆக்கிரமித்து, அழித்து, இனச்சுத்திகரிப்பு செய்து போல ஒன்றையும் செய்யாமல், One Country, Two System என்பதை மிகவும் மதித்து.

சீனா ஹாங் கொங் ஐ இப்படி நடத்திய போதும், ஹாங் கொங் சீனாவின் இறையாண்மை உள்ள இடம், பிரித்தானியருக்கு 1852 இல் குத்தகைகு கொடுத்த போதும், ஓபியம் யுத்தத்தில் ஹாங் காங் ஐ பிரித்தானியா ஆக்கிரமித்த  பின்.

அதனால், சீன மக்களின் மனதில், தமது 100 வருட காலனித்துவ அரசுகளால் சுமத்தப்பட்ட அவமானத்தை,  ஹாங் காங் சீனாவிடம் மீள்வது அவர்களின் சுயமரியாதை தூக்கி நிறுத்தும் வரலாற்று கடமை.

ஹாங் காங் சீனாவிடம் மீண்ட போதும், சீனா முன்பு பிரித்தானியரிடம் இருந்ததாகவே வைத்து இருந்தது.

காங் காங் இல் இப்போதைய நிலையில் பிரித்தானிய, அமெரிக்கா, ஆஸ்திரெய்லியை  உளளவு துறையும், முகமில்லாதத ராஜதந்திரிகளுகம் செய்த நரி வேலை, சீனாவின் சுயமரியாதையை 100 வருட அவமானம் தாக்கியது போலவே இருந்தது.

இவ்வளவுக்கும் சீன பொறுமையுடன் இருந்தது. தந்து வளர்ச்சியை குலைக்க காங் காங் பகடையாக ஆக்கப்படுகிறது என்பது அறிந்தும்.

சீனாவிடம் இந்த நடவடிக்கைக்கு, மேற்கிடம் சீனாவுக்கு வலி ஏற்படுத்தும் வழிகள் ஒன்றுமில்லை. அதனாலேயே, இந்த சத்தமெல்லாம். 
 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, Kadancha said:

ஹாங் கொங் ஐ கிந்தியா (காஷ்மீர், கோவா சிக்கிம்) , சொறி சிங்கள லங்கா (வடக்கு கிழக்கு) ஈழத்து தமிழர்களை  ஆக்கிரமித்து, அழித்து, இனச்சுத்திகரிப்பு செய்து போல ஒன்றையும் செய்யாமல், One Country, Two System என்பதை மிகவும் மதித்து.

சீனா ஹாங் கொங் ஐ இப்படி நடத்திய போதும், ஹாங் கொங் சீனாவின் இறையாண்மை உள்ள இடம், பிரித்தானியருக்கு 1852 இல் குத்தகைகு கொடுத்த போதும், ஓபியம் யுத்தத்தில் ஹாங் காங் ஐ பிரித்தானியா ஆக்கிரமித்த  பின்.

அதனால், சீன மக்களின் மனதில், தமது 100 வருட காலனித்துவ அரசுகளால் சுமத்தப்பட்ட அவமானத்தை,  ஹாங் காங் சீனாவிடம் மீள்வது அவர்களின் சுயமரியாதை தூக்கி நிறுத்தும் வரலாற்று கடமை.

ஹாங் காங் சீனாவிடம் மீண்ட போதும், சீனா முன்பு பிரித்தானியரிடம் இருந்ததாகவே வைத்து இருந்தது.

காங் காங் இல் இப்போதைய நிலையில் பிரித்தானிய, அமெரிக்கா, ஆஸ்திரெய்லியை  உளளவு துறையும், முகமில்லாதத ராஜதந்திரிகளுகம் செய்த நரி வேலை, சீனாவின் சுயமரியாதையை 100 வருட அவமானம் தாக்கியது போலவே இருந்தது.

இவ்வளவுக்கும் சீன பொறுமையுடன் இருந்தது. தந்து வளர்ச்சியை குலைக்க காங் காங் பகடையாக ஆக்கப்படுகிறது என்பது அறிந்தும்.

சீனாவிடம் இந்த நடவடிக்கைக்கு, மேற்கிடம் சீனாவுக்கு வலி ஏற்படுத்தும் வழிகள் ஒன்றுமில்லை. அதனாலேயே, இந்த சத்தமெல்லாம். 
 

மிகவும் அருமையான அலசல் கபிதன். நன்றி.

சில கேள்விகள் 

ஹாங் கொங்கை வைத்து சண்டை தொடங்க திட்டமா?  அமெரிக்காவின் அரேபிய இளவேனிற் கால போராட்டம் இங்கு முத்திய போது தான் கொரோனா தோன்றி போராட்டங்கள் மறைந்தன.

கண்டனீஸ் மக்கள் சீன ஹான் மக்களின் ஆட்சியை ஏற்பார்களா?  

Share this post


Link to post
Share on other sites
29 minutes ago, விவசாயி விக் said:

கண்டனீஸ் மக்கள் சீன ஹான் மக்களின் ஆட்சியை ஏற்பார்களா?

 கன்டோனீஸ் மக்கலின் தோற்றம் இப்போதைய தென் கிழக்கு சீன, முக்கியமாக Guangzhou நகராமும் அதனை சூழவுள்ள இடங்களும். 

அறிந்தவரையில்,   கன்டோனீஸ் மக்கள் Han இனத்தின் மிகப்பழமை உள்ள ஓர் உபபிரிவு, இப்போதைய வட மேற்கு சீனாவில் இருந்து புராதன காலத்தில் இடம் பெயர்ந்து   இப்போதைய தென் கிழக்கு சீனவில் குடியேறினர்.

எனவே, கன்டோனீஸ் மக்கள் Han இனத்தவரே. Guangzhou  இன்னொரு பெயர் Canton, இங்கும் கன்டோனீஸ் உள்ளது.   மற்றும்  கன்டோனீஸ்  மக்கள் ஓர் கெளரவமான பிரிவு மக்கள் தென் கிழக்கு சீனவில் உள்ள Yue சீனர்களில்.

ஹாங் காங், காண்டோனீஸ்  சீனா, ஹான் என்பது பிரிக்கப்பட முடியாதது.  

 

1 hour ago, விவசாயி விக் said:

ஹாங் கொங்கை வைத்து சண்டை தொடங்க திட்டமா?  அமெரிக்காவின் அரேபிய இளவேனிற் கால போராட்டம் இங்கு முத்திய போது தான் கொரோனா தோன்றி போராட்டங்கள் மறைந்தன.

மேற்கின் இப்போதைய நோக்கம், சீனாவை அதன் பொருளாதார வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பதையம் அதற்கு தேவையான வளங்களையும்   குலைப்பது. 

ஆனால், ஹாங் கொங் இல் US இன் sanctions மற்றும் அதன் special status ஐ நீக்குவது, ஹாங் காங் ஐ பாதிக்கும் தவிர சீனாவுக்கு தாக்கம் குறைவு. கரணம் சீனாப் பொருளாதாரத்தில் ஹாங்காங் 2-3%. அநேகமான, financial service businesses ஷாங்காய் இற்கு மாறிவிடும், US அப்படி  செய்தால்.      

ஹாங் காங், தைவான் என்பன மேற்கின் வெளிப்படையான தெரிவுகள்.

ஆனால் மேற்கின் மிக முக்கியமான பிரச்னை ,  ஹாங் காங். தைவான் ஐ பொறுத்தவரை Mainland சீன மக்களின் விருப்பமும்   சீன அரசாங்கத்தின் எண்ணமும் மிகவும் ஒத்து போகிறது.  

 

கீழே உள்ள பேட்டி சுருக்கமாக இதை சொல்கிறது .

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this