Jump to content

த‌மிழ‌க‌த்து இளைஞ‌ன் த‌லைவ‌ரின் பெருமைக‌ளை அழ‌காக‌ எடுத்து சொல்லுகிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு, தமிழக உறவுகளுக்கு இருக்கும் நம்பிக்கை கூட நம்வர்களுக்கு இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, உடையார் said:

நல்ல பதிவு, தமிழக உறவுகளுக்கு இருக்கும் நம்பிக்கை கூட நம்வர்களுக்கு இல்லை

அப்ப‌டியான‌வ‌ர்க‌ளை க‌ண்டு கொள்ளாம‌ல் நம் ப‌ணியை ச‌ரியாக‌ செய்வோம் உடையார் ஜ‌யா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

நல்ல பதிவு, தமிழக உறவுகளுக்கு இருக்கும் நம்பிக்கை கூட நம்வர்களுக்கு இல்லை

எதிரியின் பலம் ஏன் எதிரி யார் என்றுகூட பல தமிழருக்கு இன்னமும் புரியவில்லை.
தமிழர்கள் எதிரிகளின் திட்டமிட்ட பிரச்சார யுத்தத்துக்குள் சிக்குண்டு கிடக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி பையா.
கேக்க கேக்க முறுக்கேறுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maruthankerny said:

எதிரியின் பலம் ஏன் எதிரி யார் என்றுகூட பல தமிழருக்கு இன்னமும் புரியவில்லை.
தமிழர்கள் எதிரிகளின் திட்டமிட்ட பிரச்சார யுத்தத்துக்குள் சிக்குண்டு கிடக்கிறார்கள் 

இந்த‌ காணொளி போன‌ கிழ‌மை உங்க‌ட‌ முக‌ நூலுக்கும் அனுப்பி நான் அண்ணா ,

சீமான் என்ற‌ ஒரு ம‌னித‌ர் குர‌ல் கொடுக்காம‌ வில‌கி இருந்து இருக்க‌னும் ,  எம்ம‌வ‌ர்க‌ள் இன‌த்துக்காக‌ செய்த‌ தியாக‌ம் எல்லாம் திராவிட‌த்தாலும் வ‌ட‌ நாட்டானும் மெது மெதுவாய் மூடி ம‌றைக்க‌ப் ப‌ட்டு இருக்கும் /

உது கூட‌ தெரியாம‌ சில‌ர் கூட‌ எழுதுவ‌து வேத‌னை தான் 

16 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி பையா.
கேக்க கேக்க முறுக்கேறுது.

உண்மை தான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.