Jump to content

இப்படியும் மீன் பிடிக்கலாம் ?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் இல்லாத இடத்தில் 🐠மீன் பிடிப்பது, ஆச்சரியமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் தன்னை ச்சுற்றி மண்ணால் ஒரு கூடு கட்டி  மண்ணோடு மண்ணாக இருக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனைப் பிடித்து வாளிக்குள் போடாமல் வாய்க்குள் போட்டு விடுவானோ என்ற பயத்துடனேயே பார்த்தேன். நிலாமதி நீங்கள் எங்கு இதைப் பிடித்தீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

தண்ணீர் இல்லாத இடத்தில் 🐠மீன் பிடிப்பது, ஆச்சரியமாக உள்ளது.

1 hour ago, நிலாமதி said:

அதுவும் தன்னை ச்சுற்றி மண்ணால் ஒரு கூடு கட்டி  மண்ணோடு மண்ணாக இருக்கிறது .

இது தண்ணீர் ஓடி அல்லது தேங்கி வற்றிய இடம். வயல் போன்ற ஓர் இடமாக இருக்க வேண்டும்.

பொதுவாக, சில வகை cat fish மற்றும் snake head இப்படி மிகவும் ஈரப்பதன் குறைந்த மண்ணில் கிழங்குகள் போல நிலத்தின் கீழ் ஓர் உறங்கு நிலையில்  தாக்கு பிடிக்க கூடியது.

ஆனால், இது நம்பும்படியாக இல்லை. 

ஏனெனில்,  நன்றாக ஊன்றி கவனியுங்கள், மேலுள்ள பெரிய மண்கட்டிகள் மிகவும் காய்ந்தே இருக்கிறது, அப்படி மீன் இருக்கும் மண் கட்டி மிகுந்த ஈரப்பதமாக, களியாக  இருக்கிறது, ஆனால் அதற்கு கீழே உள்ள மண்ணும் மண்கட்டிகளும் மீனுள்ள மண்கட்டியிலும் பார்க்க மிகவும்  காய்ந்தே இருக்கிறது. கிண்டும் போது பெரிய மண்கட்டிகளுக்கு கீழே உள்ள  மண் கட்டிகளின் மற்றும் மண்னின் உலர்ந்த தன்மை, மீனுள்ள களி போன்ற மண்கட்டியிலும், மிகவும் கூடியதாக உள்ளது.    

மற்றும், மீனுள்ள மண்கட்டி கையால் வனையப்பட்டதாகவே தோற்றம் இருக்கிறது.

மீனுள்ள மண்கட்டியை பிளக்கும் போது அது முற்காக ஈரப்பதமாகவும், ஓரிடத்தில் கூட காய்ந்த தன்மை இல்லாமலும், மீனுடன் ஓரிடத்தில் கூட ஒட்டாமலும், முக்கியமாக மீனின் செதில் பதிவுகள் மண்கட்டியின் உட்புற சுவரில் இல்லாமலும் இருக்கிறது.  

மற்றும் இப்படி மீன்கள் எல்லாமே ஏறத்தாழ ஒரேயளவாக, ஒரே வகை மீன்களை இருக்கிறது, இது இயற்கையாகவே நடந்ததாயின். 

இது youtube இல் views ஐ  பெறுவதற்கு புனையப்பட்ட வீடியோ ஆகவே தோற்றம் அளிக்கிறது. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிலாமதி.
நம்ப முடியாமல் இருக்கிறது.
கடன்சா சொன்ன மாதிரியும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை நிறைய அதிசயங்களை தனக்குள்ளே ஒழித்து வைத்திருக்கு.....அந்த இணைப்பும் நிஜமாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்......!   🐡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, suvy said:

இயற்கை நிறைய அதிசயங்களை தனக்குள்ளே ஒழித்து வைத்திருக்கு.....அந்த இணைப்பும் நிஜமாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்......!   🐡

எப்படி அவர் தோண்டிய இடங்களில் எல்லாம் மீனின்  பொதி இருந்தது? 

மேலும், இயற்கையாகவே மீன் தன்னை சுற்றி பட்டை போனற இலையை  கூடாக அமைத்தது என்றால், தோண்டும் பொது பட்டை போன்ற  வேறு இலையோ அல்லது  ஓர் துண்டு கூட வரவில்லை.

56-58 செகண்ட் நேரத்தில் அவரை அறியாமலே background வருகிறது, அதில் மரங்கள் இல்லை, புல்வெளியாகவே தெரிகிறது. எப்படி பட் டை இலைகள் வந்தன? 

அவர்க புதைத்து வைத்த ஒன்றை தேடி இடம் பார்த்து தோண்டுவதாகவே பார்வைக்கு இருக்கிறது.

இதுவும் புனையப்பட்ட தோற்றம் அளிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை ஏறி அல்லது பனை உரஞ்சி என்று ஒருவகை மீன் பற்றிக் கேள்VIபட்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

எப்படி அவர் தோண்டிய இடங்களில் எல்லாம் மீனின்  பொதி இருந்தது? 

மேலும், இயற்கையாகவே மீன் தன்னை சுற்றி பட்டை போனற இலையை  கூடாக அமைத்தது என்றால், தோண்டும் பொது பட்டை போன்ற  வேறு இலையோ அல்லது  ஓர் துண்டு கூட வரவில்லை.

56-58 செகண்ட் நேரத்தில் அவரை அறியாமலே background வருகிறது, அதில் மரங்கள் இல்லை, புல்வெளியாகவே தெரிகிறது. எப்படி பட் டை இலைகள் வந்தன? 

அவர்க புதைத்து வைத்த ஒன்றை தேடி இடம் பார்த்து தோண்டுவதாகவே பார்வைக்கு இருக்கிறது.

இதுவும் புனையப்பட்ட தோற்றம் அளிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, உடையார் said:

மீன் குஞ்சுகளை...... திரும்பவும் அந்தக் குளிக்குள் விடாமல், வெளியே தூக்கிப் போட்டு விட்டு போகிறார்கள். மனிதன் ஒரு கெட்ட மிருகம்.😧

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.