Jump to content

கொஞ்சம் சிரிக்க ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ

கதால் காடிதம்.

 

1 minute ago, நிலாமதி said:

கிழிச்சு மூஞ்சில வீசி இருப்பாள்.  (சொந்த தாய் மொழியில்  எழுத தெரியாத புண்ணாக்கு )😀

அந்தக் கையெழுத்து எவ்வளவு அழகாக இருக்கு.
அதுக்கு… 💯 மார்க்ஸ் போடலாம். 🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:
13 minutes ago, நிலாமதி said:

கிழிச்சு மூஞ்சில வீசி இருப்பாள்.  (சொந்த தாய் மொழியில்  எழுத தெரியாத புண்ணாக்கு )😀

அந்தக் கையெழுத்து எவ்வளவு அழகாக இருக்கு.
அதுக்கு… 💯 மார்க்ஸ் போடலாம்

தமிழே தெரியாத ஒருவர் எழுதினால் பொக்கிசமல்லவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

 

அந்தக் கையெழுத்து எவ்வளவு அழகாக இருக்கு.
அதுக்கு… 💯 மார்க்ஸ் போடலாம். 🙂

23 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழே தெரியாத ஒருவர் எழுதினால் பொக்கிசமல்லவா?

அதற்காக அவள் தமிழ் டீச்சர் ஆகி மாறுவாளே தவிர ..காதலியாக மாற மாடடாள்

35 minutes ago, தமிழ் சிறி said:

 

அந்தக் கையெழுத்து எவ்வளவு அழகாக இருக்கு.
அதுக்கு… 💯 மார்க்ஸ் போடலாம். 🙂

அழகாக இருந்தாலும் தன் தலையெழுத்தை அசிங்கமாக்க விரும்பமாடடாள். 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'இதை படித்த அந்தப் பெண்ணின் நிலைமை என்னவாயிருக்கும் கதால் காடிதம் எய் அசை கதாலி தோன் மோழி ஒன்ன கன் கலங்கமே பத்துக்குவன் கலம் புரம் வச்சு கப்பத்துவன்நன்உனக்கக உயிர் குட குடுப்பென் நி இல்லத உலகம் எனக்கு வேன்டம் என் செத்து எல்லமே நி தன் ஜ லவு ய இப்பாடிக்கு'

காதால்.... கடிதம். 🤣

அவனுக்கு புளுகத்தில கால் எல்லாம் கடிதத்தில கால் மாறிக் கிடக்குது......குறில் நெடில் எல்லாம் கூறு கெட்டுக் கிடக்கு அவ்வளவுதான்.....லவ் வுக்கு கூட நோக்கும் என்று குத்து வைக்காதவன் அவளை பூ போல தாங்குவான்......வாழ்க்கை என்பது வெறும் கடிதத்தில் இல்லை என்பதை அவள் புரிந்துகொண்டால் காதல் வாழும்......!   

😍 😍

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'இதை படித்த அந்தப் பெண்ணின் நிலைமை என்னவாயிருக்கும் கதால் காடிதம் எய் அசை கதாலி தோன் மோழி ஒன்ன கன் கலங்கமே பத்துக்குவன் கலம் புரம் வச்சு கப்பத்துவன்நன்உனக்கக உயிர் குட குடுப்பென் நி இல்லத உலகம் எனக்கு வேன்டம் என் செத்து எல்லமே நி தன் ஜ லவு ய இப்பாடிக்கு'

காதால்.... கடிதம். 🤣

ஒரு வேளை இவர்களுக்கு எழுதிய கடிதமோ?! சீன வானொலி அறிவிப்பாளர்கள் கலைமகள் மற்றும் நிலானி.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 3 people and text that says '40 டாக்டர் முடி உதிருது வயசு வரைக்கும் அதைப்பத்தி கவலையே படரதீங்க நாப்பதுக்கு அப்புறம்? VIINE கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது'

டாக்டர்... முடி, உதிருது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '"ரொம்ப வயிறு வலிக்குது டாக்டர்'.. "யூரின் எல்லாம் ஒழுங்ககா போகுதா.. "போகுது டாக்டர்.. "யூரின் போகும் போது எரியுமா.. "தெரியலே டாக்டர் இன்னிக்கு போகும்போது பத்த வச்சு பாக்கறேன்...'

யூரின் போகும் போது  எரியுதா...  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people, child, outdoors and text that says 'True love story AMANA AM'

ஒரு வசனமும் இல்லாமல், படத்துடன் ஒரு காதல் கதை.  💞  😍  😂

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிந்துண்ணும்போது உணவின் சுவை பல மடங்காகிறது.......!   😍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'எய் அசை கதாலி தோன் BblοTa6 ஒன்ன கன் கலங்கமே பத்துக்குவன் கலம் புரம் வச்சு கப்பத்துவன் நன் உனக்கக 2ሠቶ குட குடுப்பென் நி இல்லத உலகமம் எனக்கு வேன்டம் என் செத்து எல்லமே நி தன் ဆွ லவு w Enna elavu Ennaelavuyaidhu ya idhu'

அழகான இந்த கையெழுத்தில்... இவ்வளவு பிழைகளா? 

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.