• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

கொஞ்சம் சிரிக்க ....

Recommended Posts

 

 

 நான் :  உங்கள் மனைவியை எப்படி அழை ப்பீர்கள் ?

நண்பன் ..நான் என் மனைவியை  டீ   ..போட்டு  (அ )டீ  அழைப்பேன் ...

நான்  :  அப்படியா ?

நண்பன் :   இல்ல மச்சான் டீ  ( Tea )  போடட  பின் அழைப்பேன் .

 

 குறும்பன்  1.    சிரி ப்பு வந்தால் ...சிரிக்கலாம்,

குறும்பன் 2.   அழுகை வந்தால் ..அழு துவிடலாம் 

குறும்பன்  1 :  சின்ன வீடு வந்தால் ? 

குறும்பன் 2  ::    ஹா  ஹா  ..குஜால் பண்ணலாம்.

 

சார் :  என்னடா  ?

பையன் ...அடுத்த மாதம்  பரீடசை யில் இல் 0 (முடடை ) போடாதீங்க சார் 

சார் : ஏண்டா ?

பையன் :  அடுத்த மாதம்   புரட்டாதி சார்  விரதம்

 

 பையன்:  அடுத்த வா ரம் ஸ்கூல் போக மாடடேன்

அம்மா : ஏண்டா கண்ணு ?

பையன்  நம்ம சார் ஆல் இந்தியா ரேடியோ ...போல  முழு ஸ்கூல் க்கும்

             கேட்க  சவுண்டு விடுகிறார்.

அம்மா :  ?????

 

என் சுய  முயற்சி   வந்தவர்கள்   ஒரு பச்சையை போட்டு விடுங்கப்பா 😀

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஆளுனராக வந்து மக்களுக்கு தன்னால் இயலுமான அனைத்தையும் செய்ய வேண்டி வாழ்த்துகிறேன். 🎁
    • சிங்கள பௌத்த பேரினவாதத்தினை கொள்கை அடிப்படையில் எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியம்; – விக்னேஸ்வரன் August 12, 2020 எமது இனத்தின் நன்மை கருதி தெரிவு செய்யபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் மத்தியில் சிங்கள பௌத்த பேரினவாதத்தினை கொள்கை அடிப்படையில் எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியமாகவுள்ளன என தமிழ்மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு வழங்க நானும் தமிழ்மக்கள் தேசிய கூட்டணியும் தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   இணைந்த வடக்குகிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஸ்டி தீர்வு தரபபடவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றேல் இறுதிதீர்வு தொடர்பாக சர்வதேசமேற்பார்வையின் கீழ் சர்வஜனவாக்கெடுப்பும் அதனடிப்படையில் செயற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள அவர் இனப்படுகொலைதொடர்பில் சர்வதேசரீதியிலான சுயாதீன விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்படும் எந்த கட்சிக்கும் ஆதரவு வழங்க தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாராகவுள்ளது என தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் இது பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது பற்றிகுறிப்பிடவில்லை என தெரிவித்துள்ள அவர் அந்த கட்சி இந்த விடயங்களில் தனது நிலைப்பாடு என்னவென்பதை அறியத்தரவேண்டும் என கோரியுள்ளார்.   http://thinakkural.lk/article/61984
    • தாயகநிலப்பரப்பில் பல மாவட்டங்கள் பறிபோய்கொண்டிருக்கின்றன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாயகநிலப்பரப்பிலே பல மாவட்டங்கள் பறிபோய்கொண்டிருக்கின்றன.வன்னிமாவட்டத்தையும் அந்தநிலைக்கு கொண்டுசெல்கின்றார்கள். எனவே இந்த தேர்தலுக்குபின்னர் வரக்கூடியநிலைமையை தொடர்பாக நாம் ஆராயவேண்டும்.இன்று புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவிருக்கின்றது.அது ஒரு ஒற்றையாட்சியாக இருக்கப்போகின்றது.அதனை ஆதரிக்கபோவதாக கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருக்கின்றது என தமிழ்தேசியமக்கள் முண்ணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். காணாமல் போனவர்கள் தொடர்பாகவும். இன அழிப்பிற்கு நீதிகோரியும் இறுக்கமான செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம்.பெரும்பாண்மை கிடைத்துள்ள புதிய அரசாங்கம் எங்களை திரும்பியேபார்க்கவேண்டிய தேவைஇல்லை.எந்த தரப்பின் ஆதரவும் அவர்களிற்கு தேவையில்லை.அவர்கள் போர்க்குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள்.எனவே பொறுப்புக்கூறல் என்றவிடயத்தை இறுக்கமாக முன்னெடுப்பதன் ஊடாகமாத்திரமே அவர்கள் எங்களை திரும்பிபார்க்கும் நிலைமை உருவாகும். புதிய அரசியலமைப்பானது சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் வடகிழக்கு தமிழ்மக்கள் ஒன்றிணைந்து ஏகோபித்த எதிர்ப்பைநிலைநாட்டியே ஆகவேண்டும்.எனவே ஒற்றையாட்சி அரசியலமைப்பு என்ற சதியைமுறியடிப்பதற்கு மக்களை அணிதிரட்டி கட்டமைக்கும் பணிகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம். யாழில் மாத்திரமின்றி ஏனையமாவட்ங்களிலும் அதனை முன்னெடுப்பதற்காக எமது கட்சியை சேர்ந்த கயேந்திரனுக்கு தேசியபட்டியல் ஆசனத்தைவழங்கியிருந்தோம்.ஒற்றையாட்சியை முறியடிப்பதற்கு யாழைத்தவிர ஏனையமாவட்டங்களிலும் எமது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.இந்த இனத்தின் உரிமைகளைதொடர்ந்தும் உயிருடன்வைத்திருப்பதுடன் எமது உரிமைகைளை அனுபவிக்ககூடியவகையிலே தமிழ்தேசத்தின் அங்கீகாரம்பெற்ற ஒரு அரசியல்தீர்வை நோக்கிநாம் பயணிப்போம்.உங்களுடைய உழைப்பும் முயற்சியும் வீண்போகாது.எமது உரிமைகைளை அனுபவிக்ககூடியவகையிலே தமிழ்தேசத்தின் அங்கீகாரம்பெற்ற ஒரு அரசியல்தீர்வை நோக்கி பயணிப்போம் என வவுனியா கனகராயன்குளம் பகுதிக்கு விஐயம்செய்த அவர் அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/தாயகநிலப்பரப்பில்-பல-மாவ/
    • தேர்தல் முடிவுகள் வந்த நாளில் இருந்து கதை அடிபடுது...மட்டு இணைப்பு செயலாளர் பதவியும் இன்னும் காலியாத் தான் இருக்கு ...பிள்ளையானுக்கு ஒரு பதவி கொடுப்பினம்...பொறுத்திருந்து பார்ப்போம் 
    • உடம்பு நிறை கூடும்  , டயபிட்டீஸ் வரும் என்று நினைக்கிறேன் ...நில்மினி வந்து மேலதிக விளக்கம் தருவா