• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

துன்பத்தை தூக்கி போட்டு எழுத்து நில்

Recommended Posts

47 minutes ago, உடையார் said:

 

அலிபாபா பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

27நிமிடத்திற்கு பின் 100%👍

 

Share this post


Link to post
Share on other sites

 

 

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம் VALVAI MAHALIR MAHA VIDYALAYAM VALVETTITHURAI VALVAI MAHALIR MAHA VIDYALAYAM VALVETTITHURAI

Share this post


Link to post
Share on other sites

உலகம் உன்னை கை கழுவினாலும்      
நடத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்     
முடியும் வரை முட்டி மோதி பாரு     
ஒரு பொழுதும் மனம் உடைந்திடா தே     
நல்லவன் யாரு கெட்டவன் யாரு     
உத்தமனம் இங்கே உலகத்தில் யாரு     
நீ கூறு…     
போனது போச்சி ஆனது ஆச்சி     
போனது போச்சுது ஆனது ஆச்சிது     
போடு… போடு… தூக்கி போடு     
வுலுகிலே… வுல்லே… வுலுகிலே… வுல்லே     
உலகம் உன்னை கை கழுவினாலும்…     
தப்பான ஆளுக்கு பணிந்துவிடாதே     
உன்னை நீ ஒருசாண் வயிற்றுக்கு தொலைத்துவிடாதே     
பத்தோடு நீ ஒன்றாய் இருந்து விடாதே     
அநியாயம் நீ கண்டால் ஒதுங்கி விடாதே     
உயிர் தானே போகும் போகட்டும் போடா     
போனாலும் தப்பே இல்லை     
கடவுள் உன்பக்கம் உனக்கென்ன துக்கம்     
போனது போச்சி ஆனது ஆச்சுது     
போடு… போடு… துக்கி போடு     
வுலுக்குவுலே… வுலுக்குலே வுலே     
உலகம் உன்னை கை கழுவினாலும்…     
உயிர் வாழ நியாயத்தை விட்டுவிடாதே     
உலகத்தில் உனக்காக மட்டும்     
வாழ்ந்து செத்துவிடாதே     
காயங்கள் இருந்தாலும் கலங்கிவிடாதே     
நீ சிந்தும் கண்ணீரில் ஒருபோதும்     
கறைந்துவிடாதே     
மதயானை பாதம் மிதித்தாலும் கூட     
சாகாமல் நீ வாழுவாய்     
மலைபோல விழுந்து நதிபோல் எழுவாய்     
போனது போச்சு ஆனது ஆச்சுது     
போடு… போடு… தூக்கி போடு     
வுலுக்குலே வுலே… வுலுக்குலே வுலே     
உலகம் உன்னை கை கழுவினாலும்…

 

 

 

Share this post


Link to post
Share on other sites

வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஓ..
(வாழும்..)

மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே
(வாழும்..)

ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே
(வாழும்..)

 

Share this post


Link to post
Share on other sites

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!
இருட்டினில் நீதி மறையட்டுமே!
தன்னாலே வெளிவரும் தயங்காதே!
தலைவன் இருக்கிறான் மயங்காதே! - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!

பின்னாலே தெரிவது அடிச்சுவடு!
முன்னாலே இருப்பது அவன் வீடு!
நடுவினிலே நீ விளையாடு!
நல்லதை நினைத்தே போராடு!
நல்லதை நினைத்தே போராடு!

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...

உலகத்தில் திருடர்கள் சரிபாதி!
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி!
கலகத்தில் பிறப்பதுதான் நீதி! - மனம்
கலங்காதே மதி மயங்காதே!
கலங்காதே மதி மயங்காதே!

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...

மனதுக்கு மட்டும் பயந்து விடு!
மானத்தை உடலில் கலந்து விடு!
இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு!
இரண்டினில் ஒன்று பார்த்து விடு!
இரண்டினில் ஒன்று பார்த்து விடு!

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

 

Share this post


Link to post
Share on other sites

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும், நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும், ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்ற
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஓரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஓரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும், நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும், ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

 

 

Share this post


Link to post
Share on other sites

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ.....

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ...

வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி

உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை
உள்ளம் என்பது பூந்தோட்டியானால் நாளை துன்பமில்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ....

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியைப் படைத்தானே
அவன் ஆசையைப் போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கே பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மையென்றும் தீமையென்றும்
நான்கு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே

துன்பம் என்ற சிற்பிக்குள் தான் இன்ப என்ற முத்து வரும்
துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ...

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்.

 

Share this post


Link to post
Share on other sites

தோல்வி நிலையென நினைத்தால் 
மனிதன் வாழ்வை நினைக்கலாமா..?
.
.
தோல்வி நிலையென நினைத்தால் 
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...?
.
.
வாழ்வைச் சுமையென நினைத்து 
தாயின் கனவை மிதிக்கலாமா...?
.
.
.

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
 உணர்வை இழக்கலாமா...?
.
.

உணர்வைக்கொடுத்து உயிராய் வளர்த்த 
கனவை மறக்கலாமா...?
.
.
.

தோல்வி நிலையென நினைத்தால் 
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
.
.
.
விடியலுக்கில்லை தூரம் 
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
.
.
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் 
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

.

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
 உணர்வை இழக்கலாமா...?
.
.

உணர்வைக்கொடுத்து உயிராய் வளர்த்த 
கனவை மறக்கலாமா...?

தோல்வி நிலையென நினைத்தால் 
மனிதன் வாழ்வை நினைக்கலாமா

விடியலுக்கில்லை தூரம் 
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்...?

உன் நெஞ்சம் முழுவதும் வீரம் 
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்..?
 

யுத்தங்கள் தோன்றட்டும் 
ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா...?

ரத்தத்தின் வெப்பத்தில் 
அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா...?
 

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் 
உணர்வை இழக்கலாமா...?

உணர்வைக்கொடுத்து உயிராய் வளர்த்த 
கனவை மறக்கலாமா...?

யுத்தங்கள் தோன்றட்டும் 
ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா.....?

 

Share this post


Link to post
Share on other sites

அன்பு மலர்களே...
நம்பி இருங்களேன்...
நாளை நமதே! - இந்த
நாளும் நமதே!

தர்மம் உலகிலே...
இருக்கும் வரையிலே...
நாளை நமதே! - இந்த
நாளும் நமதே!

தாய் வழி வந்த
தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று
நேர் வழி சென்றால்...
நாளை நமதே!

காலங்கள் என்னும்
சோலைகள் மலர்ந்து
காய் கனி ஆகும்
நமக்கென வளர்ந்து...
நாளை நமதே!

நாளை நமதே!
நாளை நமதே!

நாளை நமதே!
நாளை நமதே!

பாசம் என்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்!
ஆடும் அழகில் அமைவதுதானே வாழ்க்கைப் பூந்தோட்டம்!

மூன்று தமிழும் ஓரிடம் நின்று
பாட வேண்டும் காவியச் சிந்து!
அந்த நாள் நினைவுகள்
எந்த நாளும் மாறாது!

நாளை நமதே!
நாளை நமதே!

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே!
நல்ல குடும்பம் ஒளிமயமாக
வெளிச்சம் தாருங்களேன்!

நாடும் வீடும் உங்களை நம்பி
நீங்கள் தானே அண்ணன் தம்பி!
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது!

நாளை நமதே!
நாளை நமதே!

 

Share this post


Link to post
Share on other sites

ஆ: நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா,
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா,
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா… ஹே
நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.....


ஆ: அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்டு கோழைக்கு இல்லம் எதற்கு,
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்டு கோழைக்கு இல்லம் எதற்கு,
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு … ஹேய்

ஆ: நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.....


ஆ: அன்னாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடுசை கட்டி,
அன்னாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடுசை கட்டி,
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் ஹேய்...

ஆ: நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா....


ஆ: உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமி ஏது கவலை விடு,
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமிஏது கவலை விடு,
ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து
ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து… ஹேய்..

ஆ: நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா… ஹே
நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா..

 

 

Share this post


Link to post
Share on other sites

தூங்காதே தம்பி தூங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!

தூங்காதே தம்பி தூங்காதே

நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்,

நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்,

சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும்

சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும்

சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும்

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!

தூங்காதே தம்பி தூங்காதே

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்

சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்துவிட்டு
அதிர்ஷ்டமில்லையென்று
அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும்…

 

 

 

Share this post


Link to post
Share on other sites

DR Raichal Rabecca | மனவலிமை முக்கியம்


ஜோஷ் Talks
407K subscribers

ரேச்சல் ரபேக்கா, மௌலிக சித்தாந்தாவில் முதுகலை பட்டம் பெற்று ஆயுர்வேத மருத்துவராக மட்டுமல்லாமல் சில வருடங்கள் சன் டிவியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வழங்கிவந்தார். ஒரு லட்சிய கனவை ஆசையாய் கொண்டு, பல தடுமாற்றங்கள் வந்தும் அதனை வெற்றிப் பயணத்தின் படிகளாக்கி சாதித்துள்ளார். அவரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான், திரையுலகில் நடிக்க கிடைத்த வாய்ப்புகள். தனது வாழ்க்கையின் சவாலான பயணத்தைப் பற்றி இக்காணொளியில் பகிர்கின்றார்

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அழகே அழகே
எதுவும் அழகே அன்பின்
விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும்
வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும்
இலை கூட ஒரு அழகு

பெண் : புன்னகை வீசிடும்
பார்வைகள் அழகு வார்த்தைகள்
தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும்
பொய்களும் அழகு உண்மை
அதுதான் மெய்யாய் அழகு

பெண் : குயில் இசை அது
பாடிட ஸ்வர வரிசைகள்
தேவையா மயில் நடனங்கள்
ஆடிட ஜதி ஒலிகளும் தேவையா

நதி நடந்து சென்றிட வழி
துணை தான் தேவையா
கடல் அலை அது பேசிட
மொழி இலக்கணம் தேவையா

இயற்கையோடு இணைந்தால்
உலகம் முழுதும் அழகு கவலை
யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை
முழுதும் அழகு

பெண் : அழகே அழகே
எதுவும் அழகே

பெண் : இதயம் ஒரு
ஊஞ்சலே இடம் வலம்
அது ஆடிடும் இன்பத்தில்
அது தோய்ந்திடும் துன்பத்தில்
அது மூழ்கிடும்

நடந்ததை நாம் நாளுமே
நினைப்பதில் பொருள்
இல்லையே நடப்பதை
நாம் எண்ணினால்
அதைவிட உயர்வில்லையே

பூக்கும் பூவில் வீசும்
வாசம் என்ன அழகு
அதையும் தாண்டி
வீசும் நம் நேசம்
ரொம்ப அழகு

பெண் : அழகே அழகே
எதுவும் அழகே அன்பின்
விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும்
வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும்
இலை கூட ஒரு அழகு

பெண் : புன்னகை வீசிடும்
பார்வைகள் அழகு வார்த்தைகள்
தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும்
பொய்களும் அழகு உண்மை
அதுதான் மெய்யாய் அழகு

 

Share this post


Link to post
Share on other sites

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே 
வாழ்த்து பாடு

கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு 
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை 
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...

கடவுள் தந்த அழகிய வாழ்வு 
உலகம் முழுதும் அவனது வீடு 
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

ஓ ஓ ஓஓஒ.....

பூமியில் பூமியில் 
இன்பங்கள் என்றும் குறையாது

வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்

விடைபெறும் நேரம் 
வரும் போதும் சிரிப்பினில் 
நன்றி சொல்லிவிடுவோம்

ஓஓஒ ஓஒ

பரவசம் இந்த பரவசம் 
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே


(கடவுள் தந்த)

 

Share this post


Link to post
Share on other sites

வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா

வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்

வாழச் சொன்னால் வாழ்கிறேன் 
மனமா இல்லை வாழ்வினில்
ஆழக் கடலில் தோணி போலே 
அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

ஏரிக் கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி

துடித்து நிற்கும் இளமை சாட்சி

வாழும் காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்

வாழ நினைப்போம் வாழுவோம் 
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே 
காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைப்போம் வாழுவோம் 
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே 
காலம் முழுதும் நீந்துவோம்

 

Share this post


Link to post
Share on other sites

நல்லவர்க்கெல்லாம்... 
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி 
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா 
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா 
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா 
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா 

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி 
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை 
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா 
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை 
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா 
பறவைகளே பதில் சொல்லுங்கள் 
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் 
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள் 

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி 
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை 
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை 
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை 
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை 
மனிதனம்மா மயங்குகிறேன் 
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே 
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே 

நல்லவர்க்கெல்லாம்... 
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி 
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா 
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா 
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா 
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

 

Share this post


Link to post
Share on other sites

பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா
இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : { மாற்றங்கள்
ஒன்றே தான் மாறாதடா
கண்ணீரில் தாகங்கள்
தீராதடா நம்பிக்கை உன்
கையில் ரேகையடா
டோன்ட் ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி } (2)

ஆண் : உன் கேள்விக்கு
விடை நீயடா மண்
பானையாய் உடையாதடா
வாழ்கின்ற காலத்து
வாழ்வாயடா டோன்ட்
ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : மாற்றங்கள்
ஒன்றே தான் மாறாதடா
கண்ணீரில் தாகங்கள்
தீராதடா நம்பிக்கை உன்
கையில் ரேகையடா
டோன்ட் ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : தோல்வி எல்லாம்
தோல்வி இல்லை வெற்றி
என்றும் தூரம் இல்லை
அண்ணாந்து பார் ஆகாயம்
நீ புல் மீது பார் பூலோகம் நீ

ஆண் : உன் தேடல்
உன்னோடு தான் வேறு
எங்கும் தேடாதடா நீயாக
நீ மாறுவாய் உச்சத்தில்
நீ ஏறுவாய்

ஆண் : உன் கேள்விக்கு
விடை நீயடா மண்
பானையாய் உடையாதடா
வாழ்கின்ற காலத்து
வாழ்வாயடா டோன்ட்
ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : மாற்றங்கள்
ஒன்றே தான் மாறாதடா
கண்ணீரில் தாகங்கள்
தீராதடா நம்பிக்கை உன்
கையில் ரேகையடா
டோன்ட் ஒரி பி ஹேப்பி
பி ஹேப்பி

ஆண் : மாற்றங்கள்
ஒன்றே தான் மாறாதடா
கண்ணீரில் தாகங்கள்
தீராதடா நம்பிக்கை உன்
கையில் ரேகையடா
டோன்ட் ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : உன் கேள்விக்கு
விடை நீயடா மண்
பானையாய் உடையாதடா
வாழ்கின்ற காலத்து
வாழ்வாயடா டோன்ட்
ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : டோன்ட்
ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி பி
ஹேப்பி

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பயமா என்ன சாலை எல்லாம்

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this