Jump to content

பிள்ளையை தத்தெடுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம் சூப்பராக உள்ளது 
மகளின் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்

 

,உங்களுக்கு இரட்டை 
குழந்தைகள்  என  எங்கோ நீங்கள் கூறிய நினைவு ?

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

உடையார்

பிள்ளையை தத்தெடுத்தல் நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/).    அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்

உடையார்

நன்றி ஈழப்பிரியன்ந நான் முன்னேற பல கடவுள்கள் உதவினார்கள் ஒருவர் அல் பலர். என்னால் இயன்றதை என் சக்திக்கு உட்பட்டு செய்கிறேன், அதையே பிள்ளைகளுக்கு பழக்குகின்றேன், பார்ப்போம்.    நன்றி சிறி,

nunavilan

மகளின் ஓவியம் அருமை, உடையார். அவருக்கு பாராட்டுக்கள். ஈன்ற பொழுதின் தன் மகனைச் சான்றோன் என  கேட்ட தாய் " என்ற குறளுக்கு அமைய  பெற்றோருக்கு பெருமை சேர்க்கும்  பிள்ளையை பெற்றுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2020 at 16:12, uthayakumar said:

வாழ்த்துக்கள் உடையார்,அன்பே கடவுள் அதனால் மனிதனும் தெய்வமாகலாம்.

நன்றி உதயகுமார் 

On 14/8/2020 at 16:45, அபராஜிதன் said:

படம் சூப்பராக உள்ளது 
மகளின் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்

 

,உங்களுக்கு இரட்டை 
குழந்தைகள்  என  எங்கோ நீங்கள் கூறிய நினைவு ?

நன்றி அபராஜிதன், உங்களுக்கு நல்ல ஞாபகம்👍

ஆமா ஒருவர் மகள், மற்றவர் மகன்,

மகன் இன்னும் பகுதி நேர வேலை செய்யவில்லை,

தொடங்கும் போது இணைத்துவிடுவோம் அவரையும் 🙏

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம் உடையார். பிள்ளைகளையும் உங்களை போல் உயரிய சிந்தனையில் வளர்கிறீகள்🙏🏾

பேர்த்தில் இரெண்டு தமிழ் அமைப்புகள் வினைத்திறனாக செயல்படுவது தெரியும். 

நீங்களும் அதில் பங்காளியாக இருக்க கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/8/2020 at 21:45, goshan_che said:

அற்புதம் உடையார். பிள்ளைகளையும் உங்களை போல் உயரிய சிந்தனையில் வளர்கிறீகள்🙏🏾

பேர்த்தில் இரெண்டு தமிழ் அமைப்புகள் வினைத்திறனாக செயல்படுவது தெரியும். 

நீங்களும் அதில் பங்காளியாக இருக்க கூடும்.

மன்னிக்கவும் கோஷன், உங்கள் பதிவை கவனிக்கவில்லை. நன்றி உங்கள் பாராட்டிற்கு. 

இப்ப நான் இல்லை , உறுப்பினர் மட்டுமே, ஆனா பங்களிப்பு இருக்கு

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.