Jump to content

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும்

Recommended Posts

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும்

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும்

மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தி பினேன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவரி மாளிகையில் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறினார்.

இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் டப்பிள்யூ.டீ.லக்ஸ்மன், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் அமைச்சர்கள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதாகும் கூறினார்.

அவ்வாறான நிதி நிறுவனங்களில் காணப்படும் முறைக்கேடுகளினால் அரசாங்கம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்த பிரதமர், எனவே இது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை இயற்றியாவது அல்லது நிதி நிறுவனங்களில் ஏற்படும் ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என கூறினார்.
Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

இதனால் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்த பிரதமர்

இலங்கை வரலாற்றில் வங்கி  மோசடிகள் காலம் காலமாக நடந்தே வருகின்றன. 

காரணம், பலவீனமான விதிமுறைகள். அந்த பலவீனமான விதிமுறைகளுக்குள் அரங்கேறும் ஊழல்கள். அதில் கொழுக்கும் அரசியல்வாதிகள், மெலியும் சாதாரண மக்கள். 

இந்த ஊழல் அரசியல்வாதிகள், வங்கி விதிகளை கடுமையானதாக மாற்றவோ இல்லை கடும் தண்டனை வழங்கவோ மாட்டார்கள், அது தமிழனாக இருந்தால் நடக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எனது மைத்துனர் The Finance Company PLC யில் ரூபய் 15 லட்சங்கள் வைப்பிலிட்டிருந்தார்.   தொடர்ச்சியாக வட்டியை வழங்கிவந்த நிறுவனம் ஏறக் குறைய ஒரு வருடத்திற்கு முன்னர் வழங்கி வந்த வட்டியின் அளவைக் குறைத்திருந்தது. தற்போது அதுவும் நின்றுவிட்டது. போட்ட   முதலாவது  கிடைக்குமா என்கின்ற ஏக்கத்தில் தவிக்கின்றார். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியவங்கி 600,000/= வரை மீள செலுத்தும்

10 minutes ago, Kapithan said:

50 minutes ago, MEERA said:

மத்தியவங்கி 600,000/= வரை மீள செலுத்தும்

நன்றி மீரா. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.